மாற்று! » பதிவர்கள்

Vidhoosh(விதூஷ்)

ட்ரூமேன் ஷோ (1998) - சினிமா விமர்சனம்    
July 19, 2010, 5:43 am | தலைப்புப் பக்கம்

ஒரு சின்ன விபத்தில் வலதுகை விரல்களில் அடிபட்டு வலது கை உதவாமல் இருக்கு. சந்தேக ராணி சித்ரா உதவியோடு இந்தப் பதிவு. நன்றீஸ் சித்ரா. சனிக்கிழமை அன்று எம்பொண்ணை ஊர்சுற்ற அழைத்து போய் விட்டு டிவியில் ஹோம் அலோன் மீண்டும் எத்தனாவது முறையாகவோ பார்த்தேன். எம்பொண்ணு ரொம்ப ரசித்து சிரித்து பார்த்தாள். ஞாயிறு கைவலி கொஞ்சம் அதிகமாகி இருந்தது. நான் மட்டும் வீட்டில் இருந்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: