மாற்று! » பதிவர்கள்

Vicky

டெய்லி பிட்ஸ் - 08/08/08    
August 7, 2008, 9:56 pm | தலைப்புப் பக்கம்

* இன்றைக்கு ஒலிம்பிக்ஸ். ஒலிம்பிக்ஸில் பெரிதாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று ஒலிம்பிக் சங்கத்தலைவரே சொல்லிவிட்டதால் நமக்கும் பெரிய்ய எதிர்ப்பில்லை. போன தடவை கூட பயஸும், பூபதியும் கொஞ்சம் ஆசையை காட்டினார்கள். இந்த முறை போட்டி தொடங்கும் வரை இருவரில் ஒருவர் இந்தியாவுக்கு ப்ளைட் பிடிக்காமல் இருந்தாலே பெரிய விஷயம். பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் சுவாரசியமான விஷயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

டெய்லி பிட்ஸ் - 07/08/08    
August 6, 2008, 8:21 pm | தலைப்புப் பக்கம்

* உலகத்தையே அட போட வைத்த ஐ! போன் இந்தியாவுக்கு இந்த மாதத்தில் வரவிருக்கிறது. ஏற்கனவே யூ. எஸ் போன மாமாக்கள், மச்சான்கள், குருவிகள் மூலம் கடத்தி வரப்பட்ட ஆயிரக்கணக்கான போன்கள் இந்தியாவுக்குள் உலவினாலும் இது official release.  இந்தியாவுக்கான ஐபோன் பிரத்யோக உரிமையை ஏர்டெல்லுக்கும் , வோடபோனுக்கும் ஆப்பிள் வழங்கியிருக்கிறது. ஏர்டெல் ஆகஸ்ட் 22ல் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறது. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

Dasavatharam: Movie Review    
June 13, 2008, 8:05 pm | தலைப்புப் பக்கம்

வி.மு 1: தடாலடியாய் திருநெல்வேலிக்கே செல்பேசி டிக்கெட் புக் செய்து கொடுத்த கௌதமுக்கு நன்னி நன்னி நன்னி வி.மு2: சிவாஜி குறித்த என் விமர்சனத்தை படித்து விட்டு இந்த விமர்சனத்தோடு ஒப்பிடுபவர்களுக்கு - ஆந்திர மெஸ்ஸிலேயும் ரத்னா கபேயிலும் எதிர்ப்பார்க்கிறது வேற வி.மு3: No Spolier என்று சொல்லும் விமர்சனங்களை நம்ப வேண்டாம். அவ்வளவு ஈஸியாக கதையை சொல்லிவிட முடியாது. இனி pluses and minuses...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்


டெல்லி பயணம் - சில கோர்வையற்ற குறிப்புகள் + படங்கள்    
February 5, 2008, 3:49 am | தலைப்புப் பக்கம்

* பதினைந்து நாளைக்கு முன்னர் டெல்லி போய்விட்ட வந்த பின்னர் எழுத நினைத்த விஷயங்கள் இது. கோர்வையில்லாமல் இங்கே .. * விமான நிலையங்களில் பாதுகாப்பு கொஞ்சம் காமெடியாகவும் அதிர்ச்சியாகவும்தான் இருக்கிறது. பயணம் செய்த அன்று சென்னையில் நாலைந்து கண்காணிப்புக்குள்ளாக வேண்டியவர்கள் ஊடுருவி விட்டிருந்ததாக வந்த செய்தியினால் அதிகபட்ச பாதுகாப்பு சோதனை என்றார்கள். ஆனால் அதுவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

டாடா ஒரு இலட்ச ரூபாய் வாகன அறிமுக விழாவிலிருந்து ….    
January 12, 2008, 9:30 am | தலைப்புப் பக்கம்

( 9வது ஆட்டோ எக்ஸ்போ டில்லியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புத்தக பதிப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் புத்தக கண்காட்சி (/பூங்கா :)) மாதிரி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கும் ஆட்டோமொபைல் பிரியர்களுக்கும் ஆட்டோ எக்ஸ்போ மிக முக்கியமான/மிஸ் பண்ணக்கூடாத நிகழ்வு. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழாவில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் புதிய ரக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் வாழ்க்கை

அலுவலகத்துக்கு மட்டம் போட்டு …    
December 19, 2007, 8:59 pm | தலைப்புப் பக்கம்

 அலுவலகத்துக்கு மட்டம் போடுறது தப்பே கிடையாது :). மட்டம் போட்டு பில்லா முதல் ஷோ போறதும் தப்பு கிடையாது. ஆனால் மட்டம் போட்டுட்டு பில்லா போனதை டேமேஜர் பார்க்கிற அளவுக்கு பதிவாய் போட்டு பந்தா விடுறது ரொம்ப தப்பு . அப்புறம் நம்ம ஈரோ நிலைமைதான் .. கெவின் Anglo Irish bank ல Intern.  தலைவர் தன்னுடைய மேனேஜருக்கு அவசர வேலை காரணமா மறுநாள் அலுவலகத்துக்கு வர முடியாதுனு மெயிலனுப்பிட்டு Halloween...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

Bye Bye 2007: பிரபலங்கள் - இந்தியா - டாப் 5 சறுக்கியவர்கள் !!!    
December 7, 2007, 3:06 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் டைரி எழுதுவது மாதிரி ஆண்டின் இறுதியில் அந்தந்த வருடத்திய நிகழ்வுகளை கூறு போட்டு பதிவிடும் வழக்கம் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து வருகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

உலகக்கோப்பை: இதற்குத்தானே இத்தனை நாளாய் ஆசைப்பட்டாய் …    
September 26, 2007, 4:18 am | தலைப்புப் பக்கம்

திங்கள் கிழமை சாயங்காலத்துக்கு மேலே பெரும்பாலான அரசு அலுவலகங்களிலும், MNC களிலும் அறிவிக்கப்படாத விடுமுறையாகவே மாறிவிட்டது என்றொருவர் எழுதியிருந்தார். அது 2020% உண்மை. நாலுமணிக்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

நினைத்தேன் எழுதுகிறேன்: வலைப்பதிவு, ராமர், கலைஞர் டிவி , கிரிக்கெட், S...    
September 21, 2007, 3:08 am | தலைப்புப் பக்கம்

ஏனோ காரணமேயில்லாமல் தமிழில் பதிவதிலிருந்து ஒரு மிகப்பெரிய இடைவேளி. யாருக்கும் பெரிய இழப்பில்லை என்பதால் கவலை கொள்ளத்தேவையில்லை :). வெட்டியாய் இருந்த சனி, ஞாயிறுகளில் சூடான...தொடர்ந்து படிக்கவும் »

கிரீடம் , அஜித் , த்ரிஷா …..    
August 26, 2007, 8:50 pm | தலைப்புப் பக்கம்

ஏகப்பட்ட அஜீத் படங்களை முதலிரண்டு நாட்களுக்குள் பார்க்கும் கொடுமை நிகழ்ந்திருந்ததால் கிரீடத்தை ஒருமுறை பார்க்கலாம் என்று நண்பர்கள் சர்ட்டிபிகேட் கொடுத்திருந்தாலும் தியேட்டர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இந்தியா (vs) இங்கிலாந்து - இரண்டாவது ஆட்டம்    
August 26, 2007, 8:25 pm | தலைப்புப் பக்கம்

வெள்ளிக்கிழமை மேட்ச் பார்க்க அடித்து பிடித்து அலுவலகத்திலிருந்து வீடு வந்து சேர்வதற்குள் சச்சின் 99 ரன்களில் அவுட்டாகியிருந்தார்.  சமீப காலமாக ஏகப்பட்ட சதங்களை  தவறவிடுகிறார். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

Headlines today, Madras day & நானு :)    
August 24, 2007, 11:05 am | தலைப்புப் பக்கம்

கடந்த சில ஆண்டுகளாக ‘மெட்ராஸ் டே’ வை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். சென்னை தினத்தை (!!!) தமிழ் ஊடகங்களை காட்டிலும் ஆங்கில தொலைக்காட்சிகள் மிகச்சிறப்பாகவே...தொடர்ந்து படிக்கவும் »

நினைத்தேன் எழுதுகிறேன்: பீமா, விக்ரம், கிரிக்கெட், டிராவிட், ஏர்டெல்    
August 13, 2007, 3:37 am | தலைப்புப் பக்கம்

* கடந்த வெள்ளியன்று உணவு இடைவேளையில் கிடைத்த ஒரு சின்ன gapல் பீமா பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. த்ரிஷாவை பார்க்கும் ஆசையில் வேகமாய் உள்ளே நுழைந்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சென்னை பதிவர் பட்டறை - முன்னோட்டம் :)    
August 4, 2007, 8:18 pm | தலைப்புப் பக்கம்

இன்னும் எட்டு மணி நேரத்தில் சென்னைப்பதிவர் பட்டறை. பரீட்சைக்கு முந்தின நாள் போன்றதொரு உணர்வு .. கொஞ்சம் excitement நிறைய Tension :). 150 பேர் எதிர்பார்த்த இடத்தில் 300 பேர்...தொடர்ந்து படிக்கவும் »

ஹோட்டல் சாப்பாடும் நாக்கு செத்து போதலும்    
August 3, 2007, 6:23 am | தலைப்புப் பக்கம்

ஹோட்டல் சாப்பாடும் நாக்கு செத்து போதலும் இந்த தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி டாக்டரேட் பட்டம் வாங்குமளவுக்கு மூன்று வருட bachelor life சாப்பாடு ஆளை மாற்றியிருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்

நினைத்தேன் எழுதுகிறேன்: 50களுக்கு பிந்தைய ..    
July 24, 2007, 6:23 pm | தலைப்புப் பக்கம்

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவின் வரலாற்றுக்காக நல்ல புத்தகங்களை வெகு நாட்களாக தேடி வருகிறேன். இதுவரையில் கிடைக்கவில்லை. உதாரணத்திற்கு சீனாவுடனான இந்தியபோர், அதன் பின்புலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

ரசித்தவை: ஒரு க்ளிக், ஒரு பாட்டு, ஒரு கவிதை    
July 17, 2007, 2:32 pm | தலைப்புப் பக்கம்

1. ஒரு க்ளிக் இந்த பைன் ஆர்ட்டுக்கு எந்த குரங்குகள் மாடலாக இருந்ததென தேடிக்கொண்டிருக்கிறார்களாம் . ...தொடர்ந்து படிக்கவும் »

நினைத்தேன் எழுதுகிறேன் - Back to business :)    
July 15, 2007, 7:37 pm | தலைப்புப் பக்கம்

இவ்வளவு பெரிய்ய்ய பிரேக் கிடைக்குமென்று நான் கூட நினைக்கவில்லை. பதினைந்து நாள் சாப்பிட்டு தூங்கி எழுந்து வெட்டிக்கதை பேசி, சாப்பிட்டு தூங்கி எழுந்து … என வித்தியாசமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை …    
July 6, 2007, 9:44 am | தலைப்புப் பக்கம்

சென்னையில் வரும் ஆகஸ்ட் 5ம்தேதி தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பது குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழில் வலைப்பதிவது குறித்து அறியாதவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

(தற்பெருமை) எட்டுக்குள்ள விக்கி இருக்கேன் தெரிஞ்சுக்கோங்க !!!    
June 21, 2007, 3:32 am | தலைப்புப் பக்கம்

(மு.கு:) தற்பெருமை பேசுறதுதான் நமக்கெல்லாம் fulltime job.. அதை ஒரு பதிவா போடுனு அன்பா யாராச்சும் கூப்பிட்டா வேணாம்னா சொல்லப்போறோம் !!!. Tagகிட்டதற்கு நன்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

மீண்டும் கலாம் ???    
June 19, 2007, 6:52 pm | தலைப்புப் பக்கம்

2002ம் ஆண்டு குடியரசுத்தலைவர் தேர்தல் - கூட்டணியின் தயவில் ஆட்சிக்கட்டிலை பிடித்திருந்த பிஜேபிக்கு குடியரசுத்தலைவர் தேர்தல் மிகப்பெரிய அக்னிப்பரிட்சையாக மாறியிருந்தது. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

Sivaji : The Boss - Movie review    
June 15, 2007, 4:44 am | தலைப்புப் பக்கம்

இதை விட ரஜினி ரசிகர்களுக்கு சிறந்த தீனி இருக்கமுடியாது. இரண்டரை வருஷம் காத்திருந்ததற்கு மூன்று மணி நேரமும் உச்சகட்ட போதையில் திளைத்துகொண்டு ஒரு முழுமையான ஒரு ரஜினி படத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நினைத்தேன் எழுதுகிறேன் - “தலை”யாய பிரச்சனைகள்    
June 14, 2007, 3:26 am | தலைப்புப் பக்கம்

தலை போகிற/வருகிற/யார்ங்கிற மூன்று முக்கிய பிரச்சனைகள் இருக்கிறது. மூன்று முக்கிய பிரச்சனைகளிலும் ஏகப்பட்ட திடீர் திருப்பங்கள், சுவாரசியங்கள் என கலந்துகட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சென்னையில் பாட்காஸ்டிங்கிற்காக ஒரு பட்டறை    
June 7, 2007, 3:59 am | தலைப்புப் பக்கம்

அச்சுப்பத்திரிக்கைகளின் இணைய வடிவம் வலைப்பதிவென்றால், ரேடியோ/டிவிக்களின் இணைய வடிவமாக பாட்காஸ்டிங்கை சொல்கிறார்கள். 2010ம் ஆண்டிற்குள் இணையத்தில் 12 மில்லியன் பாட்காஸ்டுகள்...தொடர்ந்து படிக்கவும் »

சண்டே லிங்க்’s    
June 3, 2007, 8:24 pm | தலைப்புப் பக்கம்

* பத்து வருடங்கள் பிரிட்டனை ஆட்சி செய்த டோனி பிளேர் இந்த மாதம் 27ம் தேதியோடு பதவியிலிருந்து விலகுகிறார். பதவியிலிருந்த முக்கால்வாசி காலமாய் ஹிரோவாய் இருந்தவர் கடைசி காலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

சிவாஜி டூன்    
May 30, 2007, 1:20 pm | தலைப்புப் பக்கம்

(Click on the file to enlarge) கொசுறு: வால்ட் டிஸ்னில தொடங்கி நம்ம ஊர் மதன் வரைக்கும் வரைந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் இணையம்

பஜாஜின் டிஸ்கவர் 135 சிசி    
May 25, 2007, 5:53 pm | தலைப்புப் பக்கம்

மு.கு: விஜய் டிவி, ஸ்டார் குழுமத்தில் இருப்பது மிகப்பெரிய பலம். ஸ்டார் நெட்வொர்க்கில் நல்ல வரவேற்பு பெரும் நிகழ்ச்சிகளை/திரைப்படங்களை தமிழில் டப்பித்து எளிதாய் நல்ல நிகழ்ச்சிகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

தொழிற்நுட்ப சனி(க்கிழமை)    
May 19, 2007, 5:33 pm | தலைப்புப் பக்கம்

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஒழுங்காக கல்லூரிக்கு சென்றுவிட்டால் உடனே அடுத்த இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கும்(!!!) பழக்கம் வலைச்சர ஆசிரியராக இருக்கும் போதும் தொடர்ந்து கொண்டதாலும், ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் தமிழ்

காவிய புதன்    
May 16, 2007, 4:57 pm | தலைப்புப் பக்கம்

புதனென்றாலே சன் டிவியின் புண்ணியத்தில் காவிய புதன் என்றாகிவிட்டது. அதனால் நானும் வலைச்சர ஆசிரியராக இருக்கும் புதனில், நான் ரசித்த, மீண்டும் மீண்டும் படித்த, இப்போதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் வரலாறு

அறிமுக செவ்வாய்    
May 15, 2007, 3:39 pm | தலைப்புப் பக்கம்

இணையத்தில் அதுவும் வலைப்பதிவுலகில் புதிய முயற்சிகளுக்கு எப்போதுமே குறைவு கிடையாது. சமீபத்தில் நான் பார்த்த சில நல்ல முயற்சிகளை அடையாளம் காட்டும் பதிவாக இந்த அறிமுக செவ்வாய் பதிவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழில் கிரிக்கெட் வர்ணனை    
May 15, 2007, 12:50 pm | தலைப்புப் பக்கம்

* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது வாழ்க்கைக்கு வேண்டுமென்றால் பொருத்தமாக இருக்கலாம். கிரிக்கெட் ஆட்டக்காரருக்கு பொருந்தாது - கவுதம் காம்பீர் 50 ரன்களை கடந்த போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு ஊடகம்

அரசியல் திங்கள்    
May 14, 2007, 9:42 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் வலைப்பதிவில் அரசியல் ஜாஸ்தி. அதேவேளையில் அரசியல் நிகழ்வுகளை எந்த வித சார்பும் இல்லாமல், நல்ல முறையில் அலசும் பதிவுகள் கொஞ்சம் குறைவு . அப்படியே அலசும் சில பதிவர்களும் தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ஒரே குட்டை ..    
May 9, 2007, 6:50 pm | தலைப்புப் பக்கம்

தமிழக அரசியல் கட்சிகள் ஒரே குட்டையில் ஊறியவை என்று மீண்டும் நிரூபித்திருக்கின்றன. அன்று தனது தலைவிக்கெதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதென்பதற்காக அப்பாவி மாணவ மாணவர்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஒரு தலைவர் உருவாகிறார்???    
May 7, 2007, 6:32 pm | தலைப்புப் பக்கம்

Instant Noodles, Instant photos மாதிரி  instant தலைவர்கள்  உருவாகுவது  பாகிஸ்தானில் வாடிக்கைதான். அவ்வப்போது ராணுவப்புரட்சியின் மூலம் ஆட்சியை பிடிக்கும் ராணுவத்தலைவர்கள் பாகிஸ்தான் வரலாற்றில் முக்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் உலகம் அரசியல்

RSS அப்படின்னா ??    
April 27, 2007, 3:49 am | தலைப்புப் பக்கம்

RSS, Feeds, XML, Google reader போன்ற jargonகளை கேட்டு மிரண்டு போயிருப்பவர்களுக்காக Common Craft தளத்தில் மிக எளிமையான, அருமையான அறிமுகத்தை இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் இணையம்

பங்களாதேஷுக்கான இந்திய அணி ..    
April 20, 2007, 6:59 pm | தலைப்புப் பக்கம்

பங்களாதேஷ் பயணத்திற்கான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியிலிருந்து பெருந்தலைகளான சச்சின், கங்குலி, ஹர்பஜன் சிங், பதான், அகார்கர் ஆகியோருக்கு  நீக்க ஓய்வு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

சபாஷ், சரியான போட்டி …    
April 20, 2007, 1:06 pm | தலைப்புப் பக்கம்

ரோஜர் பெடரர், ரஃப்ல் நடால் இருவரும் ஆண்கள் டென்னிஸ் பிரிவின் சூப்பர் ஸ்டார்கள். ( டென்னிஸில் ஆண்களும் ஆடுறாங்களா என்பவர்களுக்கு…  நீங்க நம்ம ஜாதி ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

உன்னாலே உன்னாலே    
April 18, 2007, 8:38 am | தலைப்புப் பக்கம்

காதலர்களுக்கிடையேயான (வினய் & சதா) மோதலுடன் ஆரம்பிக்கிறது கதை. அதன்பின்னர் நம்ம ஹீரோவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு ஆன்சைட் ஆபர் கிடைக்க விமானத்தில் பக்கத்துச்சீட்டில் அழகு தேவதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

விஜய்யின் பேக்கரி ..    
April 12, 2007, 6:12 pm | தலைப்புப் பக்கம்

சந்தானம் mimic செய்து கொண்டிருந்த போது லொள்ளு சபாவின் எல்லா எபிசோடுகளையும் விடாமல் பார்ப்பதுண்டு. சந்தானம் பெரிய திரைக்கு promote ஆனபின் சின்னத்திரையில் நடிப்பதில்லை என்ற கொள்கை முடிவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கிரிக்கெட், மீடியா, சேப்பல், சச்சின் மற்றும் அப்பாவி ஜீவராசிகள்    
April 5, 2007, 8:53 pm | தலைப்புப் பக்கம்

இந்தியர்களின் உலகக்கோப்பை கனவை ஸ்ரீலங்கா தண்ணீர் தெளித்து கலைத்த போது கடுமையான அட்டாக் இந்திய கிரிக்கெட் வீரர்களை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்த ஸ்பான்ஸர் செய்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

Sivaji - Music review    
April 2, 2007, 12:35 pm | தலைப்புப் பக்கம்

நல்லாயிருக்கவேண்டும் என்று விருப்பபடும் எந்த விஷயமும் உடனே பிடித்த விஷயமாக மாறிவிடுகிறது. - ஏதோ ஜென் கதையிலோ ஜின் உள்ளே போன போதையிலோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

Data FIRST; Quota NEXT    
March 29, 2007, 8:36 am | தலைப்புப் பக்கம்

(Click on the toon to enlarge) உயர் கல்வி நிறுவனங்களில் இதர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

தேர்தல் பிரச்சாரத்தில் பார் டான்ஸர்கள்    
March 28, 2007, 5:09 pm | தலைப்புப் பக்கம்

உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரக்கூட்டத்துக்கு மக்களை மகிழ்விக்க மும்பையில் பார் டான்ஸர்களாக வேலை பார்த்த பெண்களை அழைக்க கட்சிகளிடையே பலத்து போட்டி என்கிறது ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

உலகக்கோப்பை : சூப்பர் 8    
March 27, 2007, 10:11 am | தலைப்புப் பக்கம்

டிஸ்கி: இந்தப்பதிவு முழுக்க முழுக்க அனுமானத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. ஆனால் இந்தியா போட்டியில் இல்லாததால் உணர்ச்சிவசத்தால் மட்டுமல்லாது கொஞ்சம் ஆராய்ந்தும் எழுதப்பட்டது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

மஞ்சுநாத் சண்முகம் கொலை வழக்கு: தண்டனை விபரம்    
March 26, 2007, 12:39 pm | தலைப்புப் பக்கம்

மஞ்சுநாத் சண்முகம் கொலை வழக்கில் பெட்ரோல் பம்ப் உரிமையாளரான பவன் மிட்டலுக்கு மரண தண்டனையும் கொலைக்கு உதவியாய் இருந்த மற்ற ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

மஞ்சுநாத் சண்முகம் கொலை வழக்கு: தாமதிக்கப்படாத நீதி    
March 24, 2007, 9:23 am | தலைப்புப் பக்கம்

மஞ்சுநாத் சண்முகம் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்திய நீதித்துறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி    
March 22, 2007, 8:18 pm | தலைப்புப் பக்கம்

நிச்சயமாய் இதனை விட ஷங்கருக்கும் தமிழ் சினிமாத்துறையை சார்ந்தவர்களுக்கும் பெரிய அதிர்ச்சி இருந்துவிட முடியாது. பொத்தி பொத்தி எடுக்கப்பட்ட சிவாஜி படத்தின் பாடல்களில் மூன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலகக்கோப்பை 3: இந்தியா, பாகிஸ்தான் , பங்களாதேஷ் & அயர்லாந்து    
March 18, 2007, 8:24 pm | தலைப்புப் பக்கம்

மு.கு: உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மரணமடைந்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மரின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

உலகக்கோப்பை - 2 : இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து …    
March 17, 2007, 4:25 am | தலைப்புப் பக்கம்

ஒரு அலசல் : * உலகக்கோப்பை 2007ன் முதல் ஆட்டத்தில் இன்று இந்தியா பங்களாதேஷுடன் மோதுகிறது. இந்தியாவை பொறுத்தளவில் எப்போதும் எதிரியின் பலத்திற்கு ஏற்ப தன்னை...தொடர்ந்து படிக்கவும் »

முஷாரப் - Beginning of end ??    
March 16, 2007, 8:31 pm | தலைப்புப் பக்கம்

முஷாரப் - Beginning of end ?? - இப்படித்தான் மீடியாக்களில் வர்ணிக்கிறார்கள்.  கடந்த வாரம் பாகிஸ்தானின் உச்சநீதிபதியை பதவிநீக்கம் செய்து வீட்டுக்காவலில் வைத்ததில் தொடங்கியது...தொடர்ந்து படிக்கவும் »

உலகக்கோப்பை - 1: பாகிஸ்தான் (vs) மேற்கிந்திய தீவுகள்    
March 14, 2007, 8:58 am | தலைப்புப் பக்கம்

ஒரு காமெண்ட்ரி: * உலகக்கோப்பை 2007ன் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானும் மே.இ.தீவுகளும் மோதின * டாஸ் வென்ற இன்சமாம் பந்து வீச தீர்மானித்தார் * கெய்ல் மூன்றாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

படித்ததில் ரசித்தது: மார்ச் வந்தா …    
March 12, 2007, 3:59 am | தலைப்புப் பக்கம்

ஒரு டைமிங் பதிவு : To Suresh, Hemalatha, Kalaivani & Vinod நாங்க படிக்கற காலத்திலே, பொறியியல் இல்லாட்டி மருத்துவம் தான் மோட்சத்துக்கு ஒரே வழி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

விக்கிகேம்ப் - சென்னை ..    
March 5, 2007, 6:04 pm | தலைப்புப் பக்கம்

சென்னையில் கடந்த ஞாயிறன்று (feb 25) விக்கி கேம்ப் நடைபெற்றது. இது குறித்து எழுத வேண்டுமென நினைத்து ஒரு வாரம் ஒடி விட்டது. விக்கி கேம்ப் நிகழ்வுகளை குறித்து எழுதுமாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

சுட்டதும் பெற்றதும் ….    
February 20, 2007, 1:00 pm | தலைப்புப் பக்கம்

யாகூ-இந்தியா மாநில மொழிகளில் தனது தளத்தை துவக்கியதை குறித்து சில பதிவுகளுக்கு முன்னால் எழுதியிருந்தேன். அதன் மலையாள மொழித்...தொடர்ந்து படிக்கவும் »

Probability of …    
February 16, 2007, 8:34 pm | தலைப்புப் பக்கம்

* மைனாரிட்டி திமுக அரசு மீது ஜெ சொல்லும் குற்றச்சாட்டுக்கு கலைஞரின் பதில் அறிக்கையில் கடந்த அம்மையார் ஆட்சியில் எனத் தொடங்கும் வாக்கியத்திற்கான probability - ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

Indibloggies 2006 voting begins    
February 13, 2007, 7:21 pm | தலைப்புப் பக்கம்

(மு.கு:) நிச்சயமா நான் களத்தில் இல்லை. அதனால் எனக்கு வோட்டுப்போட்டே ஆக வேண்டிய கொடுமையும் உங்களுக்கு இல்லை ;). இந்திய அளவில் பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் வலைப்பதிவுகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

கிரிக்கெட்: உலகக்கோப்பை இந்திய அணி    
February 12, 2007, 5:18 pm | தலைப்புப் பக்கம்

உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.  பெரிய ஆச்சரியங்கள் ஏதும் இல்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

கல்யாணுக்கு இதய அஞ்சலி :-(    
February 12, 2007, 9:21 am | தலைப்புப் பக்கம்

நேற்றிரவு பிரகாஷிடமிருந்து வந்த தொலைபேசி செய்தி, தேன்கூடு கல்யாண் (சாகரன்) cardiac arrest ஏற்பட்டு மரணமடைந்து விட்டார் என்றது. என்னுள் ஏற்பட்ட jerk...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

419 ஆ?? 210 ஆ ??    
February 6, 2007, 3:37 am | தலைப்புப் பக்கம்

இரு மாநிலங்களுக்கிடையேயான மிக நீண்ண்ண்ண்ட காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் ஒரு வழியாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கலைஞரின் வார்த்தைகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பிப்ரவரி கொண்டாட்டம் :)    
February 3, 2007, 6:55 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், திருட்டி விசிடி தயாரிப்பாளர்களுக்கும் பிப்ரவரி மாதம் பெரும் கொண்டாட்டமாய் அமையவிருக்கிறது . பிப்ரவரியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

யாகூவும் தமிழில் …    
February 2, 2007, 7:12 pm | தலைப்புப் பக்கம்

யாகூ இந்தியா, இந்திய மொழிகளில் தனது சேவையை துவங்கியிருக்கிறது ( via: oosi ).  தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட ஏழு மொழிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

15 நொடி புகழ் !!    
January 17, 2007, 12:42 pm | தலைப்புப் பக்கம்

டிஸ்கி: தலைப்பை பார்த்ததுமே குமுதம், அயோத்தியா மண்டபம், பூங்கா நிர்வாகிகள், … , 2 அனாசின் மாத்திரை இவற்றில் எல்லோமோ அல்லது ஏதாவது ஒன்றோ நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

Blind date in Sathyam cinema    
January 13, 2007, 11:20 am | தலைப்புப் பக்கம்

சென்னை சத்யம் complexல் Blind Date என்று ஒரு special show ஒவ்வொரு வியாழக்கிழமையும் போடுவார்கள். அப்படி என்ன special என்றால், என்ன படம், யார் நடித்தது, என்ன மொழி என்று கூட சொல்லமாட்டார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

“உடல் மண்ணுக்கு” - தமிழ் பேசும் முஷாரப்    
January 10, 2007, 2:05 pm | தலைப்புப் பக்கம்

முஷாரப்பின் சுயசரிதையான “In the Line of Fire” புத்தகத்தின் தமிழாக்கம் வெளியீடும் விழா குறித்து பத்ரியின் பதிவை பார்த்தவுடன் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டுமென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் உலகம்

Five point someone Play - this week in chennai    
January 4, 2007, 3:44 am | தலைப்புப் பக்கம்

சேத்தன் பகத்தின் Five Point Some One பொதுவாக நிறையப்பேர் படித்திருக்ககூடும். ஒரு தமிழ்/ஹிந்தி சினிமாவுக்கு உண்டான அனைத்து ingredientsயையும் கொண்ட சுவாரசியமான ஜாலியான கதை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு