மாற்று! » பதிவர்கள்

Veera

குருவி அடிச்சா தகிட தகிட...    
May 4, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்

இப்பல்லாம் தமிழ்ப் படங்கள் தமிழ்நாட்டுல வெளியிடப்படுற அதே நேரத்திலயே கேரளாவுலயும் வெளியிடுறாங்க. முந்தியெல்லாம் ஒரு 10,20 நாள் கழிச்சுத்தான் வெளியிடனும்னு உத்தரவு இருந்ததா கேள்வி. சரி அது எதுக்கு நமக்கு, நாம படத்துக்கு வரலாம். “குருவி" (Kuruvi) இங்க திருவனந்தபுரத்தில வெளியீடு, தமிழ்நாட்டுல வெளியிடப்பட்ட நாள் அன்னிக்கே! கேரளாவுல தமிழ்ப் படங்களுக்கு, அதுவும் விஜய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஸ்ரீசாந்த் - எதோ நம்மளால முடிஞ்சது...    
April 27, 2008, 6:22 am | தலைப்புப் பக்கம்

திடீர் ஹீரோ(!)வாயிட்ட ஸ்ரீசாந்த்தப் பத்தி இந்த பத்திக்கிற சீசன்ல பதிவு போடலனா எப்படி!? நம்ம ஹீரோவோட அழுவாச்சி காவிய வீடியோ!!!நெட்ல சுட்ட படங்கள் கூட என்னுடைய கற்பனைக் கருத்துக்களையும் சேர்த்துப் படிங்க!!ப்ரீத்தி அக்கா என்ன ரெம்ப நல்லவன்னு சொல்லிட்டா!!! அவ்வ்வ்வ்வ்வ்....தோத்தாலும் அடிக்கறானுவ! ஜெயிச்சாலும் அடிக்கறானுகளே!!!! என்ன கொடுமை இது?இதெல்லாம் பழசு...ஈ.ஈ..ஈ.. நான்...தொடர்ந்து படிக்கவும் »

அ.எ. 305 ல் வந்த கடவுளுக்கு கண்டனம்!    
April 19, 2008, 8:13 pm | தலைப்புப் பக்கம்

முன் குறிப்பு: இது ”அறை எண் 305ல் கடவுள்” படத்தின் திரைவிமர்சனம் அல்ல. படத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையினரைப் பற்றிய கருத்துக்கள்/காட்சிகளுக்கு எனது கண்டனத்தை பதிவு செய்வதே இந்தப் பதிவின் நோக்கம்.நன்றி : Indiaglitzவாரக் கடைசி... இரண்டு நாட்கள் விடுமுறை... புதிய தமிழ்ப் படங்கள் வரவு.. கண்டிப்பாக திங்கட்கிழமை ஒரு விமர்சனம் எழுத விஷயம் ஏதாவது கிடைத்து விடும் என்றிருந்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

யாரடி நீ மோகினி - என் பார்வையில்    
April 9, 2008, 8:18 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாள் கழிச்சு ஊர்ல ஒரு படம் பார்க்கறதுக்கான சந்தர்ப்பம் அமைஞ்சது. என்னோட ஊர்ல இருக்கிற இளைய ராணி தியேட்டர்ல “யாரடி நீ மோகினி” ரிலீஸ் பண்ணியிருந்தாங்க. (ஊர்ல இருக்குற ஒரெ ஒரு AC போட்ட தியேட்டர் இதுதான். ஆனா AC-ன்னு டிக்கெட்ல மட்டும்தான் போடுவானுங்க.. தியேட்டர்ல போடவே மாட்டானுங்க!) முதல் நாள், முதல் காட்சி - கூட்டம் பரவாயில்லாம இருந்தது. நெறய காலேஜ் பசங்க + பொண்ணுங்கள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வட இந்திய பயணம்    
February 20, 2008, 4:23 pm | தலைப்புப் பக்கம்

ஹிந்தி தெரியாத ஒருத்தன் வடநாட்டுக்கு போனா என்ன ஆகும்.. இதை பத்தி தான் நான் மொதல்ல எழுத போறேன்.. காலேஜ் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் ஒரு இடத்துல ஆணி பிடுங்கற வேலை இருக்கு வந்து சேருப்பான்னு சொன்னாங்க.. ஆபிஸ் சென்னைலேயும் திருச்சிலேயும் இருக்கு.. இப்போ சென்னை-ல வேலை-ன்னு சொன்னதை நம்பி வேலைக்கு சேர்ந்தேன்..ஆனா அங்கே போன உடனே உனக்கு தேவையான ஆணி எது தேவை இல்லாத ஆணி எதுன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்