மாற்று! » பதிவர்கள்

Vasu.

சுப்ரமணியபுரம்    
July 29, 2008, 4:53 pm | தலைப்புப் பக்கம்

வன்முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு திரைப்படம். டிவி மற்றும் பத்திரிகைகளில் இந்த படத்தை பற்றிய விமர்சனங்கள் நன்றாக இருந்ததாலும், என்னுடன் பணிபுரியும் நண்பர்கள் பலர் இத்திரைப்படம் பார்க்க வேண்டிய ஒன்று என்று கூறியதாலும் பார்க்கலாம் என்று போன எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.கதை என்றெல்லாம் சொல்ல பெரிதாக எதுவுமில்லை. நன்றி உணர்வால் ஒரு கொலை செய்யும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சதி லீலாவதி    
May 12, 2008, 4:19 pm | தலைப்புப் பக்கம்

வயதாகி ரசனை மாறிவிட்டதா என்று தெரியவில்லை. நான்கு வருடத்திற்கு முன் பிடித்த "காக்க காக்க" திரைப்படம் இப்போது தொடர்ந்து 15 நிமிடம் கூட பார்க்க முடியவில்லை. இதே வரிசையில் கில்லி, பிதாமகன் போன்ற படங்களும் அடக்கம். மதன் சொல்வது போல காலத்தை தாண்டி நிற்கும் படங்களை அதனால் தான் "க்ளாசிக்" என்று அழைக்கிறோம். "தில்லான மோகனாம்பாள்", "காதலிக்க நேரமில்லை", "சலங்கை ஒலி" போன்றவை சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம் - இன்னொரு ஆளவந்தான் - ஒரு அலசல்    
April 17, 2008, 3:22 pm | தலைப்புப் பக்கம்

கோகுல், உன் தசாவதாரம் கட்டுரை ஒரு தலை பட்சமாக உள்ளது என்பது என் கருத்து. எனவே அதற்கு எதிர்வினையாக சில கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன். தசாவதாரத்தின் விளம்பரத்திற்கு முக்கிய காரணம் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தானே தவிர கமல் இல்லை. ஏவிஎம் போலவே திரைபடங்களை இன்று மார்க்கெட்டிங் செய்வதில் ஆஸ்கார் பிலிம்ஸ் பெயர் பெற்ற நிறுவனம். உதாரணம் அந்நியன், சித்திரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்