மாற்று! » பதிவர்கள்

Vaa.Manikandan

தேர்வு ரத்து: இருளை நோக்கி முதல் படி.    
June 26, 2009, 8:35 am | தலைப்புப் பக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதற்காக ஆலோசனைகளை துவக்கியிருக்கிறது மத்திய அரசு. பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்களின், மன நெருக்கடியை குறைப்பதாக காரணம் சொல்லி இதனை பரிசீலனை செய்கிறார்கள்.பதினைந்து வயது மாணவனால் தேர்வெழுத முடியவில்லை என்பதும் அதனால் அவன் மனநெருக்கடிக்கு ஆளாகிறான் என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. படித்து முடிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜெயமோகனோடு ஐந்து நிமிடங்கள்    
January 24, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகன் அவர்களை இந்த முறை சந்தித்தது இரண்டாவது முறை. முதல் முறை சந்தித்தது 2005 ஆம் ஆண்டு கண்காட்சியில். அந்தச் சமயம் இன்றிருப்பதை விட நான் பொடியனாக இருந்த காரணத்தால் ஓரமாக நின்று கொண்டேன்.இவ்வாண்டு கொஞ்ச‌ம் தைரிய‌ம் வ‌ந்திருந்த‌து. ந‌ண்ப‌ர் வெங்க‌ட்டிட‌ம் 'சிங்க‌ம் வ‌ந்திருக்கு...போய் பேசுவோமா?'என்றேன். ஜெயமோகனோடு நணபர் வெங்கட். சில‌ரிட‌ம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கண்ணாடியில் நகரும் வெயில் - முதல் பிரசவம்    
January 17, 2008, 10:45 am | தலைப்புப் பக்கம்

* இதுவரை நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு "கண்ணாடியில் நகரும் வெயில்" என்ற பெயரில் உயிர்மை வெளியீடாக பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது(15,ஜனவரி 2008).* எழுத்தாளர் சுஜாதா புத்தகத்தினை வெளியிட, ரோகிணி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.* கவிதை தொகுப்பு எந்த நாளில் வெளியாகும் என்னால் சரியாக கணிக்க இயலாததால் எவருக்கும் முன்பாகவே அறிவிக்க இயலவில்லை.மன்னிக்கவும்.* இத்தொகுப்பில்...தொடர்ந்து படிக்கவும் »

நிராக‌ரிப்பை போர்த்திக் கொண்ட‌வ‌னின் ம‌ர‌ண‌ம்    
January 3, 2008, 2:33 pm | தலைப்புப் பக்கம்

தொடர்ச்சியான நிராகரிப்புகளாலும் துக்கத்தின் கசப்புகளாலும் கசங்கியிருந்தவனிடம் மரணத்தின் துர்வாசனை குறித்துப் பேச ஆரம்பிக்கிறார்கள். இரவின் தீராத படிகளில் விடியலை நோக்கி ஏன் நடப்பதில்லை என்று வின‌வுகிறார்க‌ள். பதில்களால் நிரம்பியிருக்கும் இந்த உலகின் காற்றிலிருந்து ஒரு பதிலை பறித்துத் தரச் சொல்கிறார்க‌ள். திற‌மைக‌ளை எடைபோடுப‌வ‌ர்க‌ளை நினைத்துப்பார்த்தான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

இரவினை கவ்வித் திரியும் கரும்பூனை    
December 28, 2007, 5:51 am | தலைப்புப் பக்கம்

தனித்த இரவொன்றில் வேகுவதாகச் சொன்னேன்உற்றுப் பார்த்தீர்கள்.காரணம் தெரியாமல் கசங்குவதாகப் புலம்பினேன்சிகரெட் பற்ற வைத்தீர்கள்.வெறுமை கொடூரமானது என்றேன்புகையினை அலாதியாக வெளியேற்றினீர்கள்.வறண்ட கழிவறையில் அலையும் எறும்புநானென்றேன்.சிரித்துக் கொண்டிருந்தீர்கள்-தன் இரவினைஇலாவகமாககவ்வித் திரியும்கரும்பூனையொன்றினை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மணா,தமிழச்சி புத்தக வெளியீடு‍.    
December 24, 2007, 6:30 am | தலைப்புப் பக்கம்

ம‌ணா அவ‌ர்க‌ள் எழுதிய "எம்.ஆர்.ராதா: கால‌த்தின் க‌லைஞ‌ன்" என்ற‌ புத்த‌க‌ வெளியீட்டு நிக‌ழ்வு, 29.12.2007 அன்று ர‌ஷ்ய‌ க‌லாச்சார மைய‌த்தில் ந‌டைபெறுகிற‌து.தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதைத் தொகுப்பு "வனப்பேச்சி" வெளியீடு, 30.12.2007 அன்று, நியூ உடலண்ட்ஸில் நடைபெறுகிறது. இரண்டு புத்தகங்களும் உயிர்மை வெளியீடாக வருகிறது. *அழைப்பிதழ் பெரிதாவதற்கு, அழைப்பிதழ் மீது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மோடி விட்ட குத்து அன்டோனியோ மொய்னோ கொஞ்சம் பாவம்தான்!    
December 23, 2007, 9:07 am | தலைப்புப் பக்கம்

இந்திய‌ ஊடக‌ங்க‌ளுக்கு ராட்ச‌ச‌னாக‌ காட்சிய‌ளிக்கும் மோடி ப‌ட்டாசு வெடித்து ப‌ட்டையைக் கிள‌ப்பியிருக்கிறார். மொத்த‌முள்ள 182 தொகுதிக‌ளில் 117 தொகுதிக‌ள் மோடியின் ச‌ட்டைப் பைக்குள் விழுந்திருக்கின்ற‌ன‌.அம்மாவும் ம‌க‌னும் சேர்ந்து மோடியை கொலைக‌ளின் வியாபாரி என்று ஊர் ஊராக‌ச் சொல்லித் திரிந்த‌து எடுபடாம‌ல் போயிருக்கிற‌து. ஆனால் இர‌ண்டு பேரும் க‌ஷ்ட‌ப்ப‌ட்ட‌து...தொடர்ந்து படிக்கவும் »

மொக்கையான சோகக் கதை.    
December 17, 2007, 6:35 am | தலைப்புப் பக்கம்

ஒரு திருடனின் கையை உடைப்பது என்பது சாதாரண விஷயமா அதுவும் என்னைப் போன்ற நோஞ்சானுக்கு. நான் குடியிருக்கும் ஒண்டிக் குடித்தன வீட்டிற்கு எதிர்புறமுள்ள வீட்டில்தான் திருட்டு நடந்தது. அந்த வீட்டு அம்மிணி சாயந்திரமானால் வாக்கிங் போவார். அரை மணி நேரம்தான். ஆனால் 'பங்க்சுவல்' பிரியா என்று சொல்லலாம். ஐந்தரை மணிக்கு கிளம்பி ஆறு மணிக்கு வந்துவிடுவார்.என்னைப் போன்ற ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வண்ணக் கைகுட்டை விற்பவன்-தக்கை கவிதைகள்    
November 19, 2007, 6:20 am | தலைப்புப் பக்கம்

வண்ணக் கைகுட்டை விற்பவன்எதேச்சையாக உதறிக் காட்டினான்.துணியிலிருந்துவண்ணப் பூக்கள் உதிர்ந்தன.சிறகை அசைக்கப் பழகிய குருவிகள்தடுமாறிப் பறந்தன.மலை உருண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மரணம்‍-இரு கவிதைகள்    
November 15, 2007, 6:41 am | தலைப்புப் பக்கம்

கைவிட‌ப்ப‌டுத‌லின் க‌ரிப்புநிராக‌ரிப்பின் வேத‌னைபுற‌க்க‌ணிப்பின் துக்க‌ம்த‌விர்க்க‌ப்ப‌ட்ட‌ பிரிய‌ம்கார‌ண‌ம்எதுவுமில்லை ந‌ண்ப‌ர்க‌ளே.எந்த‌ச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஹைதராபாத் விநாயகர் சதுர்த்தி    
September 28, 2007, 4:45 am | தலைப்புப் பக்கம்

நான் ஹைத‌ராபாத் வ‌ந்த‌ பின்ன‌ர் இந்த ஆண்டு ந‌டைபெற்ற‌ விநாய‌க‌ர் ச‌துர்த்தி ஊர்வ‌ல‌ம் மூன்றாவ‌து ஊர்வ‌ல‌ம். முத‌ல் இர‌ண்டு ஆண்டுக‌ளும் ம‌த‌க் க‌ல‌வ‌ர‌ம் வ‌ர‌லாம், குண்டு வெடிக்க‌...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

உயிர்மை-50    
September 26, 2007, 9:10 am | தலைப்புப் பக்கம்

அக்டோபர்'2007 இதழ் உயிர்மையின் ஐம்பதாவது இதழ்.நவீன தமிழ் இலக்கியத்தில் உயிர்மை உருவாக்கியிருக்கும் சொல்லாடல்களும், கருத்துக்களும் நிகழ்காலத்திலும், எதிர்வரும் சமூகத்தின் கலை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

என் தோட்டத்தின் பூக்கள் நிறங்களை இழந்துவிட்டன.    
September 5, 2007, 1:33 pm | தலைப்புப் பக்கம்

(1)பறவைகள் நிசப்தத்தை விட்டுச் சென்றிருக்கும்என் தோட்டத்தின் பூக்கள் நிறங்களை இழந்துவிட்டன.உதிர்ந்து கிட‌க்கும் மெளன‌ங்க‌ளை பொறுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கொங்கு வட்டார வழக்கு: நான்காம் பட்டியல்    
August 20, 2007, 2:21 am | தலைப்புப் பக்கம்

கொங்கு நாட்டு மொழிவழக்கின் நான்காவது பட்டியல் இது. சொற்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. . நான் பேசிய சொற்கள், என்னிடம் புழங்கிய மொழியை தொலைத்துக் கொண்டிருக்கிறேன்.1. மொனவாத -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

யாரும் பதிக்காத கால்தடங்கள்    
August 18, 2007, 11:17 am | தலைப்புப் பக்கம்

உனக்கு எழுதி முடித்த கடிதத்தின்கோடொன்றுசலனமில்லாத் தனிமையில்இருள் துளைத்துமரங்களற்ற பரப்பொன்றில்சாலையாக நீள்கிறது.சிரிப்புகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கொங்கு வட்டார வழக்கு - ‍மூன்றாம் பாகம்    
July 28, 2007, 9:12 am | தலைப்புப் பக்கம்

சொற்கள் ஊற்றினை போல சுரந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசிப்பதற்கான நேரமும் மனநிலையும்தான் வருவதில்லை.பின்னூட்டங்கள் வாயிலாகவும், தனி மின்னஞ்சல் மூலமாகவும் இப்பதிவினை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கொங்கு வட்டார வழக்கு‍- இரண்டாம் பாகம்    
July 26, 2007, 6:32 am | தலைப்புப் பக்கம்

1.மோனக்காரர் - விவசாயத்தொழிலுக்கு கூலி ஆட்களை அழைத்து வருபவர். கிட்டத்தட்ட மேஸ்திரி போல்.2. பண்ணையத்தாளு - ஒரு வருடத்திற்கு இவ்வளவு பணம் என்று பேசி முடிவு செய்திருப்பார்கள். அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்    
July 25, 2007, 2:23 pm | தலைப்புப் பக்கம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது.1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்)2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம்3. பொறகால -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

காலச்சுவடு கவிதைகள்.    
July 3, 2007, 2:45 am | தலைப்புப் பக்கம்

ஜூலை,2007 காலச்சுவடு(இதழ் 91)ல் வெளிவந்திருக்கும் எனது ஐந்து கவிதைகள்.------------------(1)கலாமந்திர் விளம்பரப் பலகையில்முதுகு காட்டிப் படுத்திருந்தாள் வினைல் பெண்.இடுப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மனுஷ்ய புத்திரன் : நேர்காணல்-III    
June 22, 2007, 3:34 am | தலைப்புப் பக்கம்

T.D. ராமகிருஷ்ணன் அவர்கள் மலையாள சஞ்சிகை ஒன்றிற்காக எடுத்த நேர்காணலின் இரண்டாம் பாகம் இது.11. ஏன் தமிழ் எழுத்தாளர்களிடையே இந்த அளவுக்கு தனிப்பட்ட விரோதங்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

அப்துல் கலாம்: மீண்டும் ஒரு முறை.    
June 21, 2007, 3:06 am | தலைப்புப் பக்கம்

அப்துல்கலாம் மீண்டும் ஒரு முறை குடியரசுத்தலைவர் ஆகலாம் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.நாம் வாழ்ந்த காலகட்டத்தில் செயலூக்கம் மிக்க ஒரு குடியரசுத் தலைவர் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

வெர்னர் ஹெர்சாக்கின் "வொய்செக்"    
June 11, 2007, 3:47 am | தலைப்புப் பக்கம்

நான் மிக ரசித்த ஜெர்மானிய படங்களுல் மிக முக்கியமானதாக கருதுவது, சோபியா (Shopiya Magdelana Scholl) என்ற பெண்‍, ஹிட்லர் காலத்தில் அரசுக்கெதிரான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டதற்காக, தன் அண்ணன், அவனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ம‌னுஷ்ய‌ புத்திரன்: நேர்காண‌ல்-II    
June 10, 2007, 9:10 am | தலைப்புப் பக்கம்

1. நவீன தமிழ் இலக்கியத்தின் சமகால போக்குகள் குறித்து கூறுங்கள்நவீன தமிழ் இலக்கியம் எப்போதும் பல்வேறு பாதைகளையும் திசைவெளிகளையும் கொண்டதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்

நீ இல்லையென்ற‌ வெறுமை    
June 2, 2007, 6:17 am | தலைப்புப் பக்கம்

நீ இல்லாத என் உல‌கத்தில் எதுவும் மாறப்போவதில்லை.உனக்கான என் துக்கம்ஏதாவது ஒரு நிலத்தில் அழலாம்உனக்கான என் பிரியம்என் விரல்களைப் பற்றி புலம்பலாம்உன்னோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பிசாசுகள் வாழும் விடுதியில் வாழ்கிறேன்.    
June 1, 2007, 4:50 am | தலைப்புப் பக்கம்

பிண அமைதிமரண ஓலம்எது எப்பொழுது என்று தெரியாத‌பிசாசுகள் வாழும் விடுதியில் வாழ்கிறேன்.மின்சார‌ம் இல்லாதஇந்த ம‌யான‌ இர‌வில்மர‌ண‌ ஓலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இழக்காதே: என் பார்வை    
May 28, 2007, 2:03 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் செல்லமுத்து குப்புசாமி எழுதிய 'இழக்காதே' புத்தகத்தை வாசிக்கும் சந்தப்பம் வாய்த்தது.வாழ்வியலின் பல பரிமாணங்களில் பொருளாதாரம் சார்ந்த கருத்துக்களுக்கு மிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மனுஷ்ய புத்திரன்: நேர்காணல் -1    
May 23, 2007, 3:30 pm | தலைப்புப் பக்கம்

1968ல் பிறந்தார். இயற்பெயர் எஸ்.அப்துல் ஹமீது. முதல் கவிதைத் தொகுப்புவெளிவந்தது 16 வயதில். இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத்தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

நகுலன்: அஞ்சலி    
May 18, 2007, 2:48 am | தலைப்புப் பக்கம்

தமிழின் மிக முக்கியமான கவிஞரான நகுலன் நேற்று (17 மே,2007) காலமானார்.1922 ஆம் ஆண்டு பிறந்த டி.கே.துரைசாமி புதினம்,மொழிபெயர்ப்பு, சிறுகதை, விமர்சனம் என பன்முக ஆளுமை கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

வலம்புரி: பாலைவனச் சிற்றோடை.    
April 25, 2007, 4:00 am | தலைப்புப் பக்கம்

வலம்புரி சிறுபத்திரிக்கை இரண்டு மாதங்களாக மின்னஞ்சல் மூலமாகக் கிடைக்கிறது. குவைத் நாட்டின் பாலைக்குயில்கள் என்ற தமிழர் அமைப்பு நடத்தும் பத்திரிக்கை.சிறு பத்திரிக்கைக்கென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் தமிழ்

வலம்புரி: பாலைவனச் சிற்றோடை.    
April 25, 2007, 4:00 am | தலைப்புப் பக்கம்

வலம்புரி சிறுபத்திரிக்கை இரண்டு மாதங்களாக மின்னஞ்சல் மூலமாகக் கிடைக்கிறது. குவைத் நாட்டின் பாலைக்குயில்கள் என்ற தமிழர் அமைப்பு நடத்தும் பத்திரிக்கை.சிறு பத்திரிக்கைக்கென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

என் இனிய‌ பூத‌ம்    
April 23, 2007, 3:31 am | தலைப்புப் பக்கம்

மழைச் சாலையின் நீள்கோட்டுப் பூக்க‌ளைப‌றிக்கும் பூத‌த்தை எனக்குத் தெரியும்.சேற்றுத் துளியுருண்டைக்குள் புதைந்த குட்டி பூதத்தின்உறுப்புக்குள் இருக்கிற‌து அம்ம‌ழை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எழுதிவிட முடியாத ஒரு கவிதை    
April 17, 2007, 11:37 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு கணமும்கனக்கிறது* * *உடைக்கவே முடியாதமெளனம்.மின்னல் முறிவது போல்வந்து செல்லும்முத்தத்தின் ஞாபகமிச்சங்கள்.மடங்கிய காகித...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பிரியாணி: குறுந்தகவல்.    
April 16, 2007, 10:03 am | தலைப்புப் பக்கம்

மன்னிக்கனும். தொடர்ச்சியாக பிரியாணி ப‌ற்றி எழுதுவதற்கு. ஒரு குறிப்பொன்று கிடைத்தது.பிரியாணியின் தொட‌க்க‌ம் குறித்த‌ வ‌ர‌லாற்றுக் குறிப்பு.அர‌பு நாடுக‌ளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வெவகாரமா ஒரு சேதி சொல்லு ராசா.    
April 13, 2007, 3:45 am | தலைப்புப் பக்கம்

எங்க ஊரு பக்கம் ஒரு பழக்கம். ஒரு பழக்கமில்ல ஓராயிரம் பழக்கம். எங்க ஊருல மட்டுமில்லாம உலகம் பூரா அங்கங்க ஆயிரமாயிரம் பழக்கம்.அதுல ஒண்ணு கதை சொல்லுறது. பாட்டி வடை சுட்ட கதை, காக்கா தண்ணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வெவகாரமா ஒரு சேதி சொல்லு ராசா.    
April 13, 2007, 3:45 am | தலைப்புப் பக்கம்

எங்க ஊரு பக்கம் ஒரு பழக்கம். ஒரு பழக்கமில்ல ஓராயிரம் பழக்கம். எங்க ஊருல மட்டுமில்லாம உலகம் பூரா அங்கங்க ஆயிரமாயிரம் பழக்கம்.அதுல ஒண்ணு கதை சொல்லுறது. பாட்டி வடை சுட்ட கதை, காக்கா தண்ணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ஹைதராபாத் தம் பிரியாணி.    
April 12, 2007, 5:15 am | தலைப்புப் பக்கம்

ஹைதராபாத் தம் பிரியாணி பற்றி இங்கு வருவதற்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். பிரியாணியுடனான ஹைதராபாதின் உறவுக்கு அடிப்படையே இந்நகரத்திற்கு பூர்வாங்கமாக மேற்காசிய நாடுகளுடனான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பறக்கும் குழந்தை    
March 23, 2007, 6:32 am | தலைப்புப் பக்கம்

பறக்கும் குழந்தைஎங்கே தொடங்கியது இந்தக் கனவு?முடிவில்லாமல்என் மேல் விழுந்துகொண்டிருக்கின்றனகுழந்தைகளின் ஆடைகள்பால் மனம் பெருகும் ஆடைகள்சின்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மனுஷ்ய புத்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.    
March 14, 2007, 2:10 pm | தலைப்புப் பக்கம்

இன்று (மார்ச் 15) பிறந்த நாள் கொண்டாடும் என் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(1)மீன் தொட்டியில்எல்லா நீரையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சென்னைப் புத்தகக் கண்காட்சி    
January 17, 2007, 11:55 am | தலைப்புப் பக்கம்

2006 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல இயலாமல் ஹைதராபாத்தில் சிக்கிக் கொண்டேன். இந்த ஆண்டு எப்படியும் சென்றுவிட வேண்டுமென ஒரு மாதம் முன்பாகவே முடிவு செய்திருந்ததால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: