மாற்று! » பதிவர்கள்

VSK

"உன்னைப்போல் ஒருவன்" - திரை விமரிசனம் [சுடச்சுட!!]    
September 18, 2009, 4:12 am | தலைப்புப் பக்கம்

"உன்னைப்போல் ஒருவன்" - திரை விமரிசனம் [சுடச்சுட!!]ரஜினி படங்களுக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் போய், சும்மா ரசித்துவிட்டு மட்டும் வருவது என் வாடிக்கை.அதே சமயம் கமல் படங்களுக்கு அதில் எதிர்நேராய்!'இந்தப் படத்துல என்ன பண்ணி சொதப்பிடுவாரோ; தான் ஒரு ஜீனியஸ்ன்றதுக்காக எப்படியெல்லாம் கதையை மாத்திக் கெடுத்துருவாரோன்ற ஒரு பயம் எப்பவும் அடிவயித்தைக் கலக்கிகிட்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குருவடி சரணம்! குருவே சரணம்!    
July 10, 2009, 12:01 am | தலைப்புப் பக்கம்

குருவடி சரணம்! குருவே சரணம்!என்றோ செய்த புண்ணியப் பலனாய்சென்றிடும் போதெலாம் தரிசனம் தந்தாய்அன்பே ஒன்றே அணிகலனாக்கிஅகமும் புறமும் நிறைத்திட வந்தாய்கனிவுடன் பணிவாய் பணிவினில் வெல்வாய்காணும் யாவிலும் கடவுளைக் காண்பாய்இனிமை ஒன்றே நின் சொலில் வந்திடஅடியவர் யாவரும் மகிழ்ந்திடச் செய்வாய்பழகிட எளிமை பார்த்திட இனிமைஅழகிய முகத்தின் அருளொளி இனிமைதிகழும் புன்னகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் துரோகிகளா?"- ஒரு அலசல்!    
May 12, 2009, 12:23 am | தலைப்புப் பக்கம்

"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் துரோகிகளா?"- ஒரு அலசல்!அகதிகளாக அயல்நாடுகளில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் துரோகிகள் எனச் சாடும் குரல் இப்போது வெளிப்படையாக ஒலிக்கத் துவங்கியிருக்கிறது!எழுபதுகளின் இறுதிக் காலத்திலிருந்து ஈழப் பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பவன் என்னும் முறையில் ஒரு சில கருத்துகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.இது முற்றிலும் சரியான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

"நான் கடவுள்” என் பார்வையில்!!    
March 4, 2009, 3:09 am | தலைப்புப் பக்கம்

"நான் கடவுள்” என் பார்வையில்!! கதை அவரவர் பார்வையில் இப்போது அனைவருக்குமே தெரியும்!அதைப் பற்றிப் பேசுவது இனி உசிதமல்ல.பொதுவாக இது போன்ற படங்கள் அனைவரும் பார்க்கும் முன்னரேஎங்கள ஊருக்கு வந்துவிடும்!எவரது பாதிப்பும் இல்லாமல், நான் ஒரு பதிவு போடுவது வழக்கம்.இந்தமுறை அப்படியல்ல.கோவியார் முதல் அனைவரும் அவரவர் பார்வையில் கதையை அலசியாச்சு.இது என் பார்வை!ஏழை,பணக்காரன் என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

"அமெரிக்கத் தமிழர் நடத்திய எழுச்சிப் பேரணி!"    
February 22, 2009, 4:33 am | தலைப்புப் பக்கம்

"அமெரிக்கத் தமிழர் நடத்திய எழுச்சிப் பேரணி!" 1. 30 பேர் கொண்ட எங்களது பேருந்து 'ராலே'யிலிருந்து அதிகாலை 5 மணிக்குக் கிளம்பி 10.30 மணி அளவில் வாஷிங்டன் சென்றடைந்தது. பசிக்குமே எங்களூகு என உணர்ந்த தாய்மார்கள் 'சண்ட்விச்', வாழைப்பழம், என எங்களைக் கவனித்துக்கொண்டார்கள். வழியில் ஓரிடத்தில் நல்ல காப்பியும் குடித்தோம்.2. கானடா போன்ற இடங்களில் இருந்து வருபவர்களுக்கு வசதியாக,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

"ஆணிவேரை" அசைக்கமுடியுமா?" - திரை விமரிசனம்    
December 6, 2008, 9:32 pm | தலைப்புப் பக்கம்

"ஆணிவேரை" அசைக்கமுடியுமா?" - திரை விமரிசனம் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவரும்முன் பரபரப்பாகப் பேசப்பட்டு, வெளிவந்தபின் அதிகமாகப் பார்க்கப்படாத "ஆணிவேர்" என்னும் திரைப்படத்தை நேற்று பார்க்க முடிந்தது. இதை நீங்கள் பார்க்கவேண்டும் என அன்புடன் எனக்கு அனுப்பிவைத்த நண்பருக்கு நன்றி. இந்தப் படம் ஒரு காதல் கதை! தொழில் நிமித்தமாகச் சென்ற இடத்தில் தான் சந்தித்த ஒரு தமிழீழ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3    
October 23, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்

"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3 முந்தையப்பதிவு'நால்வகைக் குலத்தார் நண்ணும் ஓர் சாதியில்அறிவுத் தலைமை ஆற்றிடும் தலைவர்—மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும்--இவர்தாம்.உடலும் உள்ளமும் தம் வசம் இலராய்நெறி பிழைத்து இகழ்வுறு நிலைமையில் வீழினும்பெரிதிலை; பின்னும் மருந்து இதற்குண்டு;செய்கையும் சீலமும் குன்றிய பின்னரும்உய்வகைக்கு உரிய வழி சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

"விநாயகர் அகவல்" -- 14    
October 2, 2008, 12:56 am | தலைப்புப் பக்கம்

"விநாயகர் அகவல்" -- 14முந்தைய பதிவுபல ஆண்டுகளாக நான் விநாயகர் அகவலைப் பாராயணம் செய்து வருகிறேன். இதன் எளிமையும், இனிமையும், சந்தமும் என்னை மிகவும் கவர்ந்தது. ஔவைப்பாட்டி நுணுக்கமான பல செய்திகளை இதில் சொல்லிச் சென்றிருக்கிறாள் என்ற அளவிலேயே எனது தேடல் இதில் இருந்து வந்தது.இந்த வருடத் தொடக்கத்தில் அமெரிக்காவில் இருக்கும் ராச்செஸ்டெர் [Rochester] என்னும் ஊரில் ராஜ ராஜேஸ்வரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்" - 5    
September 24, 2008, 4:18 am | தலைப்புப் பக்கம்

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்" - 5"நான் ஒரு பெண். பிற‌ப்புறுப்பில் சில‌ நாட்க‌ளாக அரிப்பு இருந்து வ‌ந்த‌து. டாக்ட‌ரிட‌ம் சென்று ஆலோச‌னை பெற்ற‌தில் விரைவில் ச‌ரியாகிவிடும் என்று சொல்லி ஒரு க்ரீமை த‌ட‌வ‌ச் சொன்னார். ஆனால் த‌ற்போது அரிப்பும் வெள்ளையாக திர‌வ‌ம் போன்ற ஒன்று வ‌டிகிற‌து வாடையுடன் கடந்த 3 நாட்களாக‌. இதுவ‌ரை உட‌லுற‌வு கொண்ட‌தில்லை. அந்த இட‌த்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

"விநாயகர் அகவல்" -- 3    
September 15, 2008, 12:56 am | தலைப்புப் பக்கம்

"விநாயகர் அகவல்" --- 3 முந்தைய பதிவு இங்கேஅஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் [8] படைத்தல் காத்தல், அழித்தல்,மறைத்தல், அருளல் என்றே உலகில்இறையவன் செய்திடும் ஐந்தொழிலாகும்நான்கு கரங்கள், எட்டுக்கைகள்பன்னிரு தோளெனக் கடவுளர் உண்டுஐங்கரம் கொண்டு ஐந்தொழில் செய்யும்அருள்நிறைக் கடவுள் கணபதி இவனேமுன் ஒருகையில் ஒடித்த தந்தம்எழுத்தாணி எனவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"விநாயகர் அகவல்" --- 2    
September 15, 2008, 12:39 am | தலைப்புப் பக்கம்

"விநாயகர் அகவல்" --- 2 ஔவையார் அருளிச்செய்த "விநாயகர் அகவல்" சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் [2] குளிர்நிறை சந்தனம் பூசிய கழல்கள் தாமரை மலரினைப் போலச் சிவந்தவை கால்களில் குலுங்கும் பாதச் சிலம்புகள் பேரொலி எழுப்பும் இன்னிசை ஒலிகள் திருவடி அதனில் பிரபஞ்சம் பிறந்தது நாத ஒலியினில் நானிலம் பிறந்தது அனைத்தும் இவனின் அடிகளில் பிறந்தன ஒவ்வொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 4    
August 29, 2008, 3:08 pm | தலைப்புப் பக்கம்

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 4Anonymous has left a new comment on your post ""பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 3":விஎஸ்கே ஐயா,வலது பக்க testisஇல், சிறு கரும் புள்ளியாக ஆரம்பித்து, இரு நாட்களுக்குள் கொஞ்சம் பரவி விட்டது. இப்போது அது சிவப்பும் வெள்ளையும் நிறமாக மாறிவிட்டது. மருத்துவரிடம் கேட்டபோது இது ஹெர்பிஸ் என்றும், உடலுறவு கொள்வதால் பரவும் என்றும் சொன்னார்.(மருத்துவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

"நான் ரசித்த இன்னுமொரு திரைப்படம்"    
August 28, 2008, 3:35 am | தலைப்புப் பக்கம்

"நான் ரசித்த இன்னுமொரு திரைப்படம்""ஸோட்ஸி"ஒரு இளைஞன்! தந்தை தாயற்ற அநாதை! தவறான கும்பலுடன் சேர்ந்து தனக்கென ஒரு தவறான வழியையும் தேர்ந்தெடுக்கிறான். இவன் பின்னாலும் ஒரு நாலு பேர்! சின்னச் சின்னத் திருட்டுகள், அடிதடிகள் செய்து தானும் ஒரு 'தாதா'வெனப் பெயரெடுக்கிறான்! ஒருமுறை ஒரு கொலை எதிபாராதவிதமாக நிகழ்ந்துவிடுகிறது. ஸோட்ஸி இதை நியாயப்படுத்தி கொலைசெய்த நண்பனுக்காகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] 3    
August 6, 2008, 11:53 pm | தலைப்புப் பக்கம்

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] 3 முந்தைய பதிவு காட்சி - 6[சவேரா ஹோட்டல். மூர்த்தி, சுகுமார், சங்கர் ஒரு டேபிளில் முகத்தை மறைத்தபடி! கண்ணன் தனியே உட்கார்ந்திருக்கிறான். கதிரவன் இன்னும் வரலை!]ச: அவன் எப்போ டயத்துக்கு வந்திருக்கான். இப்பிடித்தான் லேட்டா வருவான். அதான் அவன் வழக்கமா செய்யற வேலை.க: அப்பிடில்லாம் சும்மா பேசக்கூடாது. ஏதோ ஒரு தடவை உன் வீட்டுக்கு லேட்டா வந்ததை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

"குசேலன்"--"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்!"    
August 1, 2008, 4:35 am | தலைப்புப் பக்கம்

"குசேலன்"--"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்!" அன்புள்ள ரஜினி அவர்களுக்கு,வணக்கம்!நான் உங்களது படங்களின் தீவிர ரசிகன்.முதல் நாள் முதல் ஷோ என சிவாஜிக்குப் பிறகு வழக்கப்படுத்திக் கொண்டது உங்கள் படங்களுக்கு மட்டுமே! உங்க ஸ்டைல், நடிப்பு இதெல்லாமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதைத் தவிர, ஒரு சில தனிப்பட்ட.... ஆன்மீகம் சம்பந்தப்பட்ட...... விஷயங்களில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடும்...தொடர்ந்து படிக்கவும் »

"எவரால்?" "கேன உபநிஷத்" -- 3    
July 28, 2008, 8:05 pm | தலைப்புப் பக்கம்

"எவரால்?" "கேன உபநிஷத்" -- 3 மூன்றாம் பகுதி:1.கதையொன்று சொல்கிறேன் கேள்!ப்ரஹ்மன் ஒருமுறை கடவுளர்க்கு வெற்றி ஈட்டித் தந்ததுப்ரஹ்மன் தந்த வெற்றியால் கடவுளர் மனமகிழ்ந்தனர்'உண்மையில் இவ்வெற்றி எம்முடையது; புகழெல்லாம் எமக்கே'எனத் தங்களைத் தாங்களே மெச்சிக்கொண்டனர்2.அனைத்தும் அறிந்த ப்ரஹ்மன் அங்கே அவர்கள் முன்னே தோன்றியதுவல்லமைவாய்ந்த அப்பேரொளியை அவர்களால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

"என்னைக் கவர்ந்த இரு படங்கள்!"-1    
July 6, 2008, 10:16 pm | தலைப்புப் பக்கம்

"என்னைக் கவர்ந்த இரு படங்கள்!" -1"இது ஒரு கொலைக் கதை" என ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறேன்.வழக்கமாக, ஒரு தொடர் பதியும்போது, மற்ற எதுவும் எழுதுவதில்லை நான்.ஆனால், அந்த கோட்பாடை முறியடிக்கும் விதமாக, இந்த அமெரிக்க சுதந்திர தின வாரத்தில், 'கல் எண்ணை' [பெட்ரோல்] விலை அதிகமாக இருப்பதால், எங்கும் போகாமல் இருந்ததால், வேறு வழியின்றி, என் நண்பர் ஒருவர் அழைத்ததினால், என் மனைவியுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

"இதுதாண்டா தமிழ்நாடு-2"    
June 29, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்

"இதுதாண்டா தமிழ்நாடு-2" இந்தப் பதிவைப் போடுவேன் எனக் கனவிலும் நான் எண்ணவில்லை.எல்லாம் சரியாகப் பதித்து விட்டேன் என நான் நினைத்து அந்தப் பதிவைப் பதிந்தேன்.இன்று மீண்டும் அது என் பார்வையில் வந்தது.நான் சொல்ல மறந்த ஒன்று என் பார்வையில் பதிந்தது.15 இடம்தான் என் கல்லூரியில் எனச் சொல்லிய அந்த முதல்வரைப் பார்த்து, அன்றைய தமிழக ஆளும் முதல்வர் கேட்ட ஒரு செய்தியை அதில் பதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

"இதுதாண்டா தமிழ்நாடு!"    
June 22, 2008, 6:27 pm | தலைப்புப் பக்கம்

"இதுதாண்டா தமிழ்நாடு!" இன்று நான் கேட்ட ஒரு செய்தி!நான் போற்றும் கர்மவீரர் காமராஜ் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு.ஒரு மாணவன், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறான்.கல்லூரிக்கு விண்ணப்பிக்கிறான்கிடைக்கவில்லை!தன் தந்தை... ஒரு எம்.எல். ஏ!!அதுவும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.!!தனக்கா சீட் இல்லை?குமுறுகிறான்.தந்தையிடம் சென்று முறையிடுகிறான்.தந்தை முதல்வரிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தசாவதாரம் - விமரிசனம்    
June 13, 2008, 10:26 pm | தலைப்புப் பக்கம்

தசாவதாரம் - விமரிசனம் அதென்னமோ, சின்னவயசுலேர்ந்தே முதல் நாள் முதல் காட்சி பார்த்துப் பார்த்து பழக்கப்பட்ட அனுபவம் நேத்தும் புடிச்சு தள்ளிரிச்சு, அரங்கத்துக்கு.இரவு எட்டேகாலுக்குப் படம்னு சொன்னாங்க. எட்டேமுக்காலுக்குத்தான் ஆரம்பிச்சாங்க.சுமார் 300 பேர் அமரக்கூடிய அரங்கத்தில், ஒரு 30 - 40 சீட்தான் காலியாயிருந்திருக்கும்.டிக்கட் விலை வழக்கமான 15 டாலர்தான்!ஏத்திவிட்டு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

"பாரதி" -- சில காட்சிகள்! -- 1    
April 17, 2008, 3:29 am | தலைப்புப் பக்கம்

"பாரதி" -- சில காட்சிகள்!பாரதி கவிதைகள் -- நான் அடிக்கடி படிப்பது!அவரது பக்திக் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொகுதி!மனதுக்கு அமைதி வேண்டுமெனில் இதனைப் படியுங்கள்!வள்ளுவம் மாதிரி, இதனையும் அவ்வப்போது எழுதிவர எண்ணம்!பராசக்தி அருளட்டும்!இதோ! முதல் கருத்து!"விசையுறு பந்தினைப் போல் உள்ளம்வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்நசையறு மனங்கேட்டேன் -- நித்தம்நவமெனச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" [8]    
April 16, 2008, 1:09 am | தலைப்புப் பக்கம்

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" [8]7-ம் பதிவு இங்கே! "என்ன? பேசறதெல்லாம் பேசி முடிச்சாச்சா? இங்க பாருங்க யாரு வந்திருக்காங்கன்னு!" என எங்களை வரவேற்றார் என் மனைவி!அங்கே மூர்த்தி ! எனது இன்னொரு உயிர் நண்பன்!""அடடே! வாடா! எப்ப வந்தே! நல்ல வேளை நீ வந்து காப்பாத்தினே! ஒரே கேள்வியா கேட்டு அறுக்கறான் இந்த சுகு! காப்பாத்துறா என்னை" என அலறினேன்!"என்னவாம்!" என அக்கறையாய் வினவினான் சிரித்த முகத்துடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

"கொலையும் செய்வாள் பத்தினி??" [4]    
April 11, 2008, 1:48 am | தலைப்புப் பக்கம்

"கொலையும் செய்வாள் பத்தினி??" [4] 3-ம் பதிவு இங்கே! "தான் குற்றவாளி இல்லை; இது தற்செயலாக நடந்த ஒரு விபத்து மட்டுமே" என க்ளாரா வாதிடுகிறார்.நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு!நல்ல வேளையாக, வண்டி நிறுத்துமிடத்தில் இருந்த தானியங்கிப் பதிவு இயந்திரத்தின் மூலம் பதிசெய்யப்பட்ட ஒளிக்காட்சி கிடைக்கிறது!வேண்டுமென்றே வந்து மோதியதும், பின்னர் 3-4 முறை சுற்றிச் சுற்றி வந்ததும், பின்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

"கொலையும் செய்வாள் பத்தினி??" [3]    
April 10, 2008, 12:21 am | தலைப்புப் பக்கம்

"கொலையும் செய்வாள் பத்தினி??" [3]மறுநாள் மாலை!டேவிட் வீட்டில் இல்லை.பதறுகிறாள் க்ளாரா!தனது வளர்ப்பு மகள் லிண்டாவையும் கூட்டிக் கொண்டு தனது பென்ஸ் காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறாள்.அந்தப் பகுதியில் இருக்கும் சில பெரிய உணவு விடுதிகளைத் தேடிச் செல்கிறாள்.எங்கும் டேவிட்டின் காரைக் காணவில்லை!பதட்டம் அதிகமாகிறது க்ளாராவுக்கு!அப்போது, பக்கத்தில் இருந்த ஒரு பெரிய ஓட்டல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [7]    
April 9, 2008, 3:14 am | தலைப்புப் பக்கம்

"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [7]"இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைத் தொடுவதாலோ, அவருடன் கை குலுக்குவதாலோ, அவர் உபயோகிக்கும் கழிப்பறையைத் தானும் பயன்படுத்துவதாலோ, அவர் எச்சில் பண்ணி குடித்த கோப்பையை உபயோகிப்பதாலோ, அவரது தும்மல், இருமல் நம் மீது படுவதாலோ இது வரலாம் தானே! சரிதானே நான் சொல்றது!" என்றான் சுகுமார்!'முற்றிலும் தவறு! ரொம்ப ரொம்ப தப்பு நீ சொல்றது! நீ சொல்லியிருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

"கொலையும் செய்வாள் பத்தினி??" [2]    
April 9, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்

"கொலையும் செய்வாள் பத்தினி??" [2] முதல் பதிவு இங்கே!2.தொழில் வளர்ச்சி, குடும்ப நிலைமை காரணமாக, இருவரும் சந்தித்துக் கொள்வதே அரிதாயிற்று.குழந்தைகளும், பெற்றோர் இல்லாவிடினும், தாத்தா, பாட்டி அன்பில் நன்றாகவே வளர்ந்ததால், அந்தக் கவலையும் இல்லை!இந்த நேரத்தில்தான், இவர்களது ஒரு சிகிச்சை மையத்தில் வரவேற்பாளராகச் சேர்ந்த லோரா, டேவிட்டின் கவனத்தைக் கவர்ந்தாள்.அவளது திறந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

"கொலையும் செய்வாள் பத்தினி??" [1]    
April 8, 2008, 4:12 am | தலைப்புப் பக்கம்

"கொலையும் செய்வாள் பத்தினி??" [1]அமெரிக்கத் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு கதை என்னை மிகவும் பாதித்தது! இது ஒரு உண்மைக் கதை. 'ட்ரூ டிவி'[Tru TV] இதை நேற்று ஒளிபரப்பியது! மறந்துவிடாமல் இருக்க உடனே இதைப் பதிவு செய்கிறேன்! படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்கள்! 4 பதிவுகள் வரை வரும்! 1.க்ளாரா ஒரு துணிச்சலான பெண்! வாழ்க்கையில் எதையேனும் சாதித்துக் காட்ட வேண்டும் என்னும் அவா நிரம்பியவள்!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [6]    
April 7, 2008, 3:18 am | தலைப்புப் பக்கம்

"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [6] "சரி! வெளியே வந்தது தப்புன்னு நினைக்கிறேன்! வா! திரும்பி நடப்போம்!" எனச் சொல்லித் திரும்பினான் சுகுமார்."இன்னும் எதுனாச்சும் கேக்கணும்னா கேளு!' எனத் தூண்டினேன்!"ஒரே ஒரு கேள்விதான்! ரத்தம் மூலமா, விந்து மூலமா இது பரவுதுன்னு சொன்னே!"'ஆமாம்!'"எவ்ளோ ரத்தம் அல்லது விந்து இன்னொருத்தர் உடல்ல கலக்கணும், இந்த நோய் வர்றதுக்கு? அப்படிக் கலந்தது எவ்ளோ நேரம் இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [5]    
April 4, 2008, 2:46 am | தலைப்புப் பக்கம்

"எய்ட்ஸுக்கே உதவியா!!" -- [5]தோள் மீது கை போட்டுக் கொண்டே இருவரும் நடந்தோம்."இப்படி உட்கார்ந்து பேசலாமா? மறந்துட்டேன்னு நினைக்காதே! இன்னும் சில கேள்விகள் இருக்கு. அண்ணி காதுபடப் பேச கூச்சமா இருந்தது. அதான் வெளியே போகலாமான்னு கேட்டேன்!" என்றான் சுகுமார்.'எனக்குத் தெரியுண்டா! என்னாலியும் மனம்விட்டு சொல்ல முடியுமேன்னுதான் நானும் சட்டுன்னு கிளம்பிட்டேன். ம்ம்ம்... கேளு!'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

"எய்ட்ஸுக்கே உதவியா!!" -- 5    
April 3, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்

"எய்ட்ஸுக்கே உதவியா!!" -- 5 தோள் மீது கை போட்டுக் கொண்டே இருவரும் நடந்தோம்."இப்படி உட்கார்ந்து பேசலாமா? மறந்துட்டேன்னு நினைக்காதே! இன்னும் சில கேள்விகள் இருக்கு. அண்ணி காதுபடப் பேச கூச்சமா இருந்தது. அதான் வெளியே போகலாமான்னு கேட்டேன்!" என்றான் சுகுமார்.'எனக்குத் தெரியுண்டா! என்னாலியும் மனம்விட்டு சொல்ல முடியுமேன்னுதான் நானும் சட்டுன்னு கிளம்பிட்டேன். ம்ம்ம்... கேளு!'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

"எய்ட்ஸுக்கே உதவியா!" -- [4]    
March 31, 2008, 3:07 am | தலைப்புப் பக்கம்

"எய்ட்ஸுக்கே உதவியா!" -- [4] 'அண்ணி' உள்ளே போகும்வரை காத்திருந்த சுகுமார், குரலைச் சற்றுத் தாழ்த்தியபடியே,"இந்த....ஆசனவழியில் சிலர் உறவு கொள்வதாகப்[anal sex] படித்திருக்கிறேன். இதன் மூலமும் இந்த நோய் பரவுமா?" என்றான்!'நல்ல கேள்விடா! மற்ற எல்லா வழிகளையும் விட எளிதில் ஜவ்வுத்தோல் கிழிந்துபோகக்கூடிய அபாயம் இந்த இடத்தில் அதிகமாக இருப்பதால், இதன் மூலம் இந்த நோய் பரவும் வாய்ப்பும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

"எய்ட்ஸுக்கே உதவியா!!" - [3]    
March 29, 2008, 6:15 am | தலைப்புப் பக்கம்

"எய்ட்ஸுக்கே உதவியா!!" - [3]"அப்போ, இந்த [AIDS} எப்படித்தான் ஒருத்தருக்கு வருதுன்னு சொல்லலாமில்ல?" பக்கோடாவை மென்றுகொண்டே கேட்டான் சுகுமார்."அப்படிக்கேளு!முறைப்படி பாதுகாப்பில்லாத உடலுறவின் மூலமே இது பெரிதும் பரவுகிறது.அடுத்து, ஒரே ஊசியை பலர் உபயோகிப்பதின் மூலம்[இதில் எவருக்காவது முன்னமேயே இந்த நோய் இருந்தால் மட்டுமே],அல்லது நோய்க்கிருமி உள்ள ரத்தப் பரிமாற்றத்தால்[HIV infected blood...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

"எய்ட்ஸுக்கே உதவியா-2."    
March 26, 2008, 11:49 pm | தலைப்புப் பக்கம்

"எய்ட்ஸுக்கே உதவியா-2." அவ்ளோதானா? ரத்தம், இல்லாட்டி உடலுறவு, இப்படித்தான் இது பரவுமா? என்றான் சுகுமார்.பொதுவா, இதுதான் சரின்னாலும், ரத்தம், விந்து[sperm], பெண்வழியில் சுரக்கும் நீர்[vaginal fluids], மார்பில் சுரக்கும் பால், மற்றைய உடலில் இருந்து ரத்தத்துடன் கலந்த நீர்[bodily fluids] இவற்றின் வழியே இந்த நோய் பரவலாம்."சரி! இந்த -ஹெச்.ஐ.வி. எப்படி 'எய்ட்ஸ்' ஆக மாறுகிறது? "'இந்த வைரஸ் நம் உடலில் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

" எய்ட்ஸுக்கே உதவியா"? [1]    
March 24, 2008, 5:52 pm | தலைப்புப் பக்கம்

" எய்ட்ஸுக்கே உதவியா"? [1]அன்று 'வலென்ட்டைன்' தினம்! அதாங்க! காதலர் தினம்னு அவங்கவங்க சொல்லிகிட்டு இருக்காங்களே... அதேதாங்க... ! எனது ஒரு சில பதிவுகளில் நான் எழுதிய என் கவிதைகளையும்[???] கருத்துகளையும் படித்த என் மனைவி என்னிடம் சொன்னார்! 'ஏங்க! உங்களுக்கு வேற வேலை இல்லியா? நீங்க ஒரு டாக்டர்தானே! அது சம்பந்தமா எதுனாச்சும் எழுதக் கூடாதா?' 'என்ன? இப்ப பாலியல் கல்வி - பெற்றோருக்கு' ன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 19 "செங்கோன்மை"...    
March 6, 2008, 3:59 am | தலைப்புப் பக்கம்

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 19 "செங்கோன்மை""சீக்கிரமாப் பாருங்க சங்கர்! உங்க மன்னார் எங்கே இன்னும் காணும்?" சற்று அவசரத்துடனே கேட்டார் மஞ்சூரார்!"இருங்க சுந்தர்! மன்னார் எப்ப வருவான், எப்படி வருவான்னு யாருக்கும் தெரியாது! ஆனால், கண்டிப்பா வருவான்! சொல்லுங்க நாயர்! நான் சொல்றது சரிதானே!" என்றேன் நான்![ஆமாங்க! நம்ம முத்தமிழ் மஞ்சூரார் தான்! சென்றமுறையே அடுத்த தடவை...தொடர்ந்து படிக்கவும் »

சிவமாய் நிறைவாய்! "சிவராத்திரி பதிவு"    
March 5, 2008, 1:15 am | தலைப்புப் பக்கம்

சிவமாய் நிறைவாய்! [சிவராத்திரியை முன்னிட்டு ஒரு பதிவு இட வேண்டுமென என் நண்பர் திரு. ராஜா அண்ணாமலை கேட்டிருந்தார்! என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இவை!] உலகாய் உயிராய் உலவும் பொருளாய் நிலமாய் நீராய் நெருப்பாய் காற்றாய்விண்ணாய் விளங்கும் அனைத்திலும் ஒன்றாய்கண்ணாய் ஒளியாய் சிவமாய் நிறைவாய்!என்னுள் உறையும் இறையாய் நின்றாய்!உறையுள் உறையும் வாளாய்ச் சென்றாய்!எல்லாம் நீயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 18 "அன்புடைமை"    
February 20, 2008, 4:51 am | தலைப்புப் பக்கம்

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 18 "அன்புடைமை" புதன்கிழமை! மாடவீதியில் நல்ல கூட்டம்! 'அடடா! இன்றைக்குப் போய் வந்தோமே! இன்னிக்கு பூம்பாவைத் திருநாளாச்சே! சாதாரண நாளுலியே மன்னாரைப் பார்க்க முடியாது! இன்னிக்கு நிச்சயமா முடியாது' என எண்ணியபடியே ஒரு ஆட்டோவைப் பிடிக்க விரைந்தேன்! முதுகில் 'பளார்' என ஒரு அறை விழ, அதிர்ச்சியுடன் திரும்பினேன்!'இம்மாந்தூரம் வந்திட்டு எங்களைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் கவிதை

"பெண்ணில் இவளே பெருந்தெய்வம்"! [ஐந்தாம் தைவெள்ளிப் பதிவு]    
February 15, 2008, 1:36 am | தலைப்புப் பக்கம்

"பெண்ணில் இவளே பெருந்தெய்வம்"! [ஐந்தாம் தைவெள்ளிப் பதிவு] அன்னையென்னும் அரும்பெயர் பெறவே தன்னை இவளும் தந்திருந்தாள்துணைவன் கொடுத்த பொறியினை எடுத்தொரு பொந்தினில் வைத்துக் காத்திட்டாள்அல்லும் பகலும் இதனை உயிர்க்க உதிரம் கொடுத்து உதவிட்டாள்பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [1]பத்துத்திங்கள் தன்னை மறந்து என்னைநினைந்தே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"காலமெல்லாம் காதல் வாழ்க!!"    
February 14, 2008, 3:01 am | தலைப்புப் பக்கம்

காலமெல்லாம் காதல் வாழ்க!! இன்று காதலர் தினம்! இதையொட்டி இரு வித்தியாசமான கவிதைகள் எழுதினேன். ஒன்று என் மனைவிக்கு. மற்றொன்று என் முதல் காதலு[லி]க்கு! இரு கவிதைகளுமே "ஏற்பு" எனும் சொல்லில் தொடங்கி "வாழியவே" எனும் சொல்லில் முடிகிறது! எதையும் 'ஏற்றால்' எல்லாரும் 'வாழலாம்'! காலமெல்லாம் காதல் வாழ்க!!ஏற்பது புகழ்ச்சி! ஏற்றுக் கொண்டதாலன்றோ இவ்வுலகம் நமையெல்லாம் தாங்கிநிற்குதுநீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

"குட்டிராணி!" [காதலர் தின ஸ்பெஷல்!]    
February 10, 2008, 11:57 pm | தலைப்புப் பக்கம்

"குட்டிராணி !" [காதலர் தின ஸ்பெஷல்!] மாலை நேரம்! சூரியன் மறைந்து செவ்வானம் படர்கிறது! ஆற்றங்கரை மணல்மேட்டில் அமர்ந்தபடி கூடுதேடி பறந்துவந்து மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகளைப் பார்க்கிறேன்!ஆசையுடன் தான் கொண்டுவந்த இரைக்காக குஞ்சுகள் ஆவென வாய்திறக்க, ஒரு தாய்மையின் முழுப்பரிவையும் வெளிக்காட்டி அக்கறையாய் ஊட்டுகின்ற தாய்ப்பறவைகளைக் கவனிக்கிறேன்!அமைதியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

"இன்பமழை பொழிந்திடம்மா!" [நான்காம் தைவெள்ளிப் பதிவு]    
February 7, 2008, 5:09 am | தலைப்புப் பக்கம்

"இன்பமழை பொழிந்திடம்மா!" [நான்காம் தைவெள்ளிப் பதிவு]காசினியில் வாழ்கின்ற கற்றோரும் மற்றவரும் கைதொழுது மெய்தொட்டுபூசனைகள் செய்கின்ற புனிதநீரில்தான் குளித்து பூமலரால் அருச்சித்துபாசமுடன் பரிவாக அவர்செய்யும் அபிஷேக ஆராதனை ஏற்கின்றகாசிநகர் மேவிநிற்கும் விசாலாக்ஷி புகழ்பாட கணபதியே காப்பு.பார்புகழும் பாரதத்தில் எத்தனையோ க்ஷேத்திரங்கள்க்ஷேத்திரங்கள் அத்தனையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு"    
February 6, 2008, 12:37 am | தலைப்புப் பக்கம்

"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு!!!"தை அமாவாசை தினம்!திருக்கடவூர் அன்னை அபிராமி திருக்கோயிலுக்குச் செல்கின்ற வாய்ப்பு கிட்டியது!ஆனால், கோயிலுக்குள் செல்லமுடியாதபடி வாசலில் ஒரு பெரும் கூட்டம்!என்னவெனப் பார்க்கிறேன்!நூறு கயிறுகளால் ஆன ஒரு தொட்டில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!தொட்டில் எனச் சொல்லலாமா இதை?மரணக்கட்டில் எனவல்லவா சொல்ல வேண்டும்!ஏன்?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்"    
February 3, 2008, 4:38 pm | தலைப்புப் பக்கம்

"தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்"தமிழ்ப் பெயரில் தலைப்பு வைத்தாலே வரிவிலக்கு தந்திருக்கும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு!!முதன் முதலாய் [இப்படிச் சொல்லலாமோ எனத் தெரியவில்லை! ஏனெனில், நான் கூறவிருக்கும் ஒரு முறைகேடு[ட்ரெண்ட்!!] ]தமிழக திரைப்பட வரலாற்றில் சரித்திரப் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால், எல்லாத் திரைப்படங்களிலும் ஆங்கிலச் சொற்கள் எப்படியாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் கவிதை

"சுகமெல்லாம் தந்திடம்மா!!" [மூன்றாம் தைவெள்ளிப் பதிவு!]    
February 2, 2008, 12:53 am | தலைப்புப் பக்கம்

சுகமெல்லாம் தந்திடம்மா!! [மூன்றாம் தைவெள்ளிப் பதிவு!]மங்களங்கள் அருள்கின்ற மகிழ்வெல்லாம் அளிக்கின்றசங்கடங்கள் தீர்க்கின்ற சகலநலம் புரிகின்றபைங்கிளியைக் கையிலேந்தி பச்சைவண்ண மேனியுடன்பக்தருக்கு அருளமுதை பரிவோடு வழங்கிவரும்தென்மதுரை நகரிருந்து தென்பாண்டி ஆளுகின்றசுந்தரனின் துணைவியான மீனாக்ஷி திருக்கதையைசெந்தமிழில் சொல்லெடுத்து பக்தியுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 17 'நிலையாமை'    
January 29, 2008, 2:53 am | தலைப்புப் பக்கம்

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 17 'நிலையாமை'தை ஒண்ணாந்தேதி! பொங்கல் திருநாள்! சென்ற முறையை விட சென்னை இப்போது அதிகமாகவே கூட்டமாயிருந்தது! அதிலும் மயிலைப்பகுதியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வழக்கமான நாயர் கடை கூட இப்போது டேபிள் பெஞ்ச் எல்லாம் போட்டு பெரிதுமாக மாறியிருந்தது. நாயர் மட்டும் 'வா சேட்டா!' என அழைத்திரா விட்டால் என்னாலேயே அடையாளம் கண்டிருக்க முடியாது. 'சா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் கவிதை

பத்திரமாய்க் காத்திடம்மா!    
January 26, 2008, 1:07 am | தலைப்புப் பக்கம்

பத்திரமாய்க் காத்திடம்மா!இன்று தை இரண்டாம் வெள்ளிக்கிழமை! சென்ற வாரம் இதே வெள்ளியன்று அன்னை காமாக்ஷியின் அருள் தரிசனம் காஞ்சியில் எனக்கு கிடைத்தது! அந்த நினைவுடன் அவளை நினைத்தபோது என் மனதில் தோன்றிய சில வரிகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்! அனைவரும் அன்னை அருள் பெறுக! இன்புற்று வாழ்க!பத்திரமாய்க் காத்திடம்மா! அண்டங்கள் அனைத்திற்கும் ஆதியான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

அருள் செய்ய வா முருகா!    
January 24, 2008, 12:55 am | தலைப்புப் பக்கம்

தைப்பூச நன்நாளில் ஒரு முருகன் பதிவு இட்டு உங்கள் புதுக் கணக்கைத் துவங்கலாமே என என் அன்பு நண்பர் திரு.ரவி கண்ணபிரான் சொன்னதிற்கிணங்க இதோ என் முருகன் மீதான ஒரு சுய பதிவு. படித்தவர்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! அருள் செய்ய வா முருகா!பாராளும் மன்னனிவன்சீராளன் செல்வனிவன்கார்போலப் பொழிந்துவரும்கருணைமழை நாதனிவன்வேதனைகள் யாவினையும்வேரறுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்" [ந.ஒ.க.போ]    
December 21, 2007, 12:27 am | தலைப்புப் பக்கம்

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்"['நச்'சுன்னு ஒரு கவிதைப் போட்டிக்காக!]காத்தலின் கணங்களில் கரைந்திடும் காட்சிகள்பார்த்தவர் அருகினில் பகிர்ந்திடும் எண்ணங்கள்வார்த்தைகள் வெளிவரா நாணத்தின் நிலைப்படிகள்நேர்த்தியாய்ச் சொல்லிட துடித்திடும் நினைவலைகள்அனைத்தையும் அடக்கியோர் ஜீவனும் உயிர்த்ததுஉயிர்த்ததில் ஓரணு உள்ளின்று சிலிர்த்ததுசிலிர்த்ததில் மொட்டொன்று மெல்லவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நிஜமான நிழல்கள்!    
December 12, 2007, 5:14 am | தலைப்புப் பக்கம்

நிஜமான நிழல்கள் !'என்னங்க! இன்னிக்காவது சீக்கிரமா வீட்டுக்கு வந்திருவீங்கல்ல?' என்ற ஷோபாவை எரிச்சலுடன் பார்த்தான், கிரீஷ்.'இதென்ன கேள்வி தினத்துக்கும்? எப்பவும் போல ஆஃபீஸ் முடிஞ்சதும் வெளியில போயிட்டு லேட்டாத்தான் வருவேன். ஏன்? இன்னிக்கு என்ன திடீர் விசேஷம்?' என்று உறுமினான்.'அதுக்கில்லீங்க! எங்க அப்பா இன்னிக்கு சாயந்தரத்துக்கு மேல ஊரிலேருந்து வரேன்னு டெலிஃபோன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை போட்டி கவிதை

நிழலும், நிஜமும்! [ந.ஒ.க.]    
December 9, 2007, 10:46 pm | தலைப்புப் பக்கம்

நிழலும், நிஜமும்![ந.ஒ.க.]"யார் குழந்தை இது? இப்படி ஓடறதே?" அந்த விழாவிற்கு வந்திருந்த பெண்களில் அநேகம் பேர் முணுமுணுத்தார்கள்!"சித்ரா, கொஞ்சம் உன் பையனைப் பிடிச்சு வையேன்!" ரமேஷ் கோபமாகச் சித்ராவைப் பார்த்து சொன்னான்."அவன் அப்படித்தாங்க! கொஞ்சம் அதிகமா விளையாடறான். இது புரியாம மத்தவங்கதான் சலிச்சுக்கறாங்கன்னா நீங்களும் கத்தறீங்களே!" சித்ராவும் பதிலுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

"அ.அ. திருப்புகழ்" - 23 "விறல்மாறன் ஐந்து'    
December 3, 2007, 3:27 pm | தலைப்புப் பக்கம்

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 23 "விறல்மாறன் ஐந்து"திருப்புகழ் விளக்கப் பதிவு இட்டு வெகு நாட்களாச்சு, எஸ்.கே! சீக்கிரமா ஒண்ணு போடுங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"அ.அ. திருப்புகழ்" - 23 "விறல்மாறன் ஐந்து'    
December 3, 2007, 2:35 am | தலைப்புப் பக்கம்

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 23 "விறல்மாறன் ஐந்து"திருப்புகழ் விளக்கப் பதிவு இட்டு வெகு நாட்களாச்சு, எஸ்.கே! சீக்கிரமா ஒண்ணு போடுங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"ஐயப்பன் தினசரி பூஜை"    
November 29, 2007, 1:56 am | தலைப்புப் பக்கம்

"ஐயப்பன் தினசரி பூஜை"கார்த்திகை 1-ம் தேதி ஆத்திக அன்பர்களுக்கு ஒரு முக்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"குமார கவசம்"    
November 27, 2007, 1:45 am | தலைப்புப் பக்கம்

"குமார கவசம்" கந்தர் சஷ்டியை முன்னிட்டு என் மனதில் தோன்றிய ஒரு உந்தலின் காரணமாக நானும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 41    
November 10, 2007, 2:12 am | தலைப்புப் பக்கம்

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 41 முந்தைய பதிவு இங்கே! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 40    
November 10, 2007, 2:10 am | தலைப்புப் பக்கம்

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 40முந்தைய பதிவு இங்கே! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 39    
November 10, 2007, 2:09 am | தலைப்புப் பக்கம்

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 39முந்தைய பதிவு இங்கே! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 38    
November 10, 2007, 2:06 am | தலைப்புப் பக்கம்

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 38முந்தைய பதிவு இங்கே! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 37    
November 10, 2007, 2:03 am | தலைப்புப் பக்கம்

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 37முந்தைய பதிவு இங்கே! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 36    
November 10, 2007, 2:02 am | தலைப்புப் பக்கம்

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 36முந்தைய பதிவு இங்கே! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 35    
November 10, 2007, 1:59 am | தலைப்புப் பக்கம்

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 35முந்தைய பதிவு இங்கே! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 34    
November 10, 2007, 12:35 am | தலைப்புப் பக்கம்

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 34முந்தைய பதிவு இங்கே! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 20    
October 20, 2007, 6:58 pm | தலைப்புப் பக்கம்

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 20முந்தைய பதிவு இங்கே! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கதை

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 19    
October 20, 2007, 6:00 pm | தலைப்புப் பக்கம்

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 19முந்தைய பதிவு இங்கே! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை ஆன்மீகம் கதை

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 18    
October 18, 2007, 1:03 am | தலைப்புப் பக்கம்

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 18முந்தைய பதிவு இங்கே!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை ஆன்மீகம் கதை

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 7    
October 1, 2007, 3:20 am | தலைப்புப் பக்கம்

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" --...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கதை

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 5    
September 30, 2007, 3:33 am | தலைப்புப் பக்கம்

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 5முந்தைய பகுதி இங்கே!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கதை

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 3    
September 27, 2007, 11:24 am | தலைப்புப் பக்கம்

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 3முந்தைய பகுதி இங்கே! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

"ஈக்களின் வழக்கு"    
August 27, 2007, 1:11 am | தலைப்புப் பக்கம்

[காற்றின் வேகம் தாளாமல் பறந்திடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --15[இரண்டாம் பகுதி] "...    
August 5, 2007, 2:47 am | தலைப்புப் பக்கம்

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --15[இரண்டாம் பகுதி] "புணர்ச்சி மகிழ்தல்"வஸந்தபவனில் என்னென்ன ஆர்டர் பண்ணினோம் என்பதெல்லாம் கேட்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் கவிதை

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 15 [வயது வந்தோர்க்கு மட்டும...    
August 2, 2007, 4:27 am | தலைப்புப் பக்கம்

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 15 "புணர்ச்சி மகிழ்தல்"வாரா வாரம் எனக்குக் குறளின்பம் தந்து கொண்டிருந்த நண்பனை இப்போதெல்லாம் மாதா...தொடர்ந்து படிக்கவும் »

"கந்தகுரு கவசம்"    
August 1, 2007, 10:51 pm | தலைப்புப் பக்கம்

முருகனருளில் தொடராக வந்த "ஸ்ரீ கந்தகுரு கவசம்" அனைவரும் பிரதி எடுத்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

"விருந்தினர் மாளிகை"    
August 1, 2007, 3:20 am | தலைப்புப் பக்கம்

"விருந்தினர் மாளிகை"மலையடிவாரத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

"கந்தகுரு கவசம்" -- 11 [441-447]    
August 1, 2007, 12:09 am | தலைப்புப் பக்கம்

"கந்தகுரு கவசம்" -- 11 [441-447]ஞான ஸ்கந்தனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

"கந்தகுரு கவசம்" -- 10 [362-400]    
July 30, 2007, 11:53 pm | தலைப்புப் பக்கம்

"கந்தகுரு கவசம்" -- 10 [362-400]சத்திய மானதெய்வம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

"கந்தகுரு கவசம்" -- 9 [321-361]    
July 29, 2007, 7:16 pm | தலைப்புப் பக்கம்

"கந்தகுரு கவசம்" -- 9 [321-361]பேரின்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்


07/27/07 "கந்தகுரு கவசம்" -- 7 [241-281]    
July 27, 2007, 2:49 am | தலைப்புப் பக்கம்

"கந்தகுரு கவசம்" -- 7 [241-281]ஞான பண்டிதா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்


07/26/07"கந்தகுரு கவசம்" -- 6 [206-240]    
July 22, 2007, 8:23 pm | தலைப்புப் பக்கம்

"கந்தகுரு கவசம்" -- 6 [206-240]பகுத்தறிவான கந்தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

"கந்தகுரு கவசம்" - 5 [171- 205]    
July 22, 2007, 7:50 pm | தலைப்புப் பக்கம்

"கந்தகுரு கவசம்" - 5 [171- 205]முருகனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்


"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"--22 "வங்கார மார்பில...    
July 19, 2007, 3:24 am | தலைப்புப் பக்கம்

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"--22 "வங்கார மார்பிலணி""பச்சைப்புயல் மெச்சத்தகுபொருள்" திருமாலின் ஒரு பெயர் கொண்ட அன்பர், முருகனடியார் திரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"ஆடிக்கூழ் குடிக்க வாங்க!"    
July 17, 2007, 3:03 am | தலைப்புப் பக்கம்

"ஆடிக்கூழ் குடிக்க வாங்க!"செல்வி விஜி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் உணவு கவிதை

"மாரியம்மன் தாலாட்டு"    
July 15, 2007, 6:09 pm | தலைப்புப் பக்கம்

[17-ம் தேதி துவங்கும் ஆடி மாதம் அனைவரும் பிரதி எடுத்துப் படிக்க வசதியாக முழுத் தாலாட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"கலங்க வைத்த காவல்காரர்"    
July 4, 2007, 9:27 pm | தலைப்புப் பக்கம்

"கலங்க வைத்த காவல்காரர்"இன்று ஜூலை 4 - ம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் கவிதை

சர்வேஸனுக்கே டவுட்டா?    
July 4, 2007, 6:01 pm | தலைப்புப் பக்கம்

சர்வேஸனுக்கே டவுட்டா?எது என்னவென்றாலும் ஒரு சர்வே போடும் சர்வேஸனுக்கு ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 21 "பாதி மதி நதி"    
June 29, 2007, 4:04 pm | தலைப்புப் பக்கம்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 21 "பாதி மதி நதி"'ஆன்மீக ஊற்று", "அனைவரின் செல்லப்பிள்ளை" "அரங்கனின் புகழ்பாடும் அரும்பெரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை ஆன்மீகம்

எட்டோண் எட்டு;எட்டும் வரை எட்டு!    
June 22, 2007, 1:01 am | தலைப்புப் பக்கம்

எட்டோண் எட்டு; எட்டும் வரை எட்டு!எட்டு எழுதணுமாம்; கொத்தனார் வந்து சொல்லியிருக்கிறார்.அப்படி என்னதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme) கவிதை

சிவாஜி ..... பாஸ்!!    
June 15, 2007, 4:41 am | தலைப்புப் பக்கம்

"சிவாஜி பாஸ்" !!!!சிவாஜி பார்த்தாச்சு!எழுதச் சொல்லி கட்டளை!ஆனால், இதை ஒரு விமரிசனம் எனக் கொள்ளாமல், படத்தைப் பற்றிய என் கருத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை திரைப்படம்

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 14 "கண் விதுப்பழிதல்"    
June 14, 2007, 4:12 am | தலைப்புப் பக்கம்

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 14 "கண் விதுப்பழிதல்"பார்த்து கொஞ்ச நாள் அதிகமே ஆயிடுச்சு! இன்னிக்கு எப்படியும் பார்க்காமல் போகக்கூடாது என...தொடர்ந்து படிக்கவும் »

"லப்-டப்" -- 24 "நல்லிதயம் கொண்டு நானிலம் வாழ்க"    
June 6, 2007, 4:28 pm | தலைப்புப் பக்கம்

"லப்-டப்" -- 24 "நல்லிதயம் கொண்டு நானிலம் வாழ்க" ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

"மௌனம் ஒரு பாஷை"    
June 3, 2007, 7:35 pm | தலைப்புப் பக்கம்

மௌனம் ஒரு பாஷை -- மீண்டும் ஒரு டிவி கதை!!படிகள் என்னும் தொடரைப் பற்றி எழுதியது நினைவிருக்கலாம்.அதே போல் நேற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு கவிதை

"லப்-டப்" -- 23 "பொன்ஸை விரும்பும் பூமியிலே!"    
June 1, 2007, 1:40 am | தலைப்புப் பக்கம்

"லப்-டப்" -- 23 "பொன்ஸை விரும்பும் பூமியிலே!"எனது இனிய நண்பர் பொன்ஸ் சொன்னதைத் தொடர்ந்து இந்த "லப்-டப்" தொடரை ஆரம்பித்து, அநேகமாக முடியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

மயிலை மன்னாரின் திருக்குறள் விளக்கம் -- 13 "பொழுது கண்டு இரங்கல்...    
May 29, 2007, 3:33 am | தலைப்புப் பக்கம்

மயிலை மன்னாரின் திருக்குறள் விளக்கம் -- 13 "பொழுது கண்டு இரங்கல்""நீ சொன்னதெல்லாம் கற்பனையின் உச்சம். எல்லாமே பொய். திருவள்ளுவர் கூட காதல்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கவிதை

அ.அ.திருப்புகழ் --20 "காமியத் தழுந்தி"    
May 23, 2007, 4:05 am | தலைப்புப் பக்கம்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் --20 "காமியத் தழுந்தி"காமியத் தழுந்தி யிளையாதே காலர்கைப்படிந்து மடியாதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"லப்-டப்" -- 22 "ரத்தமிங்கு உறையட்டும்"    
May 17, 2007, 1:38 am | தலைப்புப் பக்கம்

"லப்-டப்" -- 22 "ரத்தமிங்கு உறையட்டும்"ஆதிகாரணி[Primary Factor] ஒன்று, உறைகாரணிகள்[Clotting Factors] 10, எனச் சொன்னேன் முன் பதிவில்!வான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 12 "நலம் புனைந்துரை...    
May 11, 2007, 3:25 am | தலைப்புப் பக்கம்

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 12 "நலம் புனைந்துரைத்தல்""ஸார் வந்தா இவ்விடே இருக்கச் சொல்லி சேட்டன் பறைஞ்சு. ஒரு அவசர ஜோலியா வெளியில்...தொடர்ந்து படிக்கவும் »

மண்ணுநீதி!    
May 9, 2007, 11:12 pm | தலைப்புப் பக்கம்

"மண்ணுநீதி"! கடல்நீரைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

"லப்-டப்" -- 21 "ரத்தம் உறையும் நேரம்"    
May 9, 2007, 3:32 am | தலைப்புப் பக்கம்

"லப்-டப்" -- 21 "ரத்தம் உறையும் நேரம்""டாக்டர்! என் பையனுக்கு அடிபட்டுதுன்னா ரத்தம் கொட்டிகிட்டே இருக்கு. நிக்கவே மாட்டேங்குது. இது எதனாலே?" என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு அறிவியல்

"முடிவில் ஒரு தொடக்கம்!"    
May 5, 2007, 1:13 am | தலைப்புப் பக்கம்

"முடிவில் ஒரு தொடக்கம்!"பொதுவாக, நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி எதுவும் எழுதியதில்லை.ஆனால், இந்தத் தொடர் என்னை மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு கவிதை

ஜி.ரா. கேட்ட "அ.அ. திருப்புகழ்" -- 19 "பரவு நெடுங்கதிர்...    
May 3, 2007, 5:50 am | தலைப்புப் பக்கம்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 19 "பரவு நெடுங்கதிர்"[ஜி.ரா. கேட்டது!]தனன தனந்தன தனன தனந்தனதனன தனந்தன ........தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

"லப்-டப்" -- 20 "நெஞ்சு பொறுக்குதில்லையே!"    
April 26, 2007, 3:53 am | தலைப்புப் பக்கம்

"லப்-டப்" -- 20 "நெஞ்சு பொறுக்குதில்லையே!"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

அ.அ. திருப்புகழ் -- 18 "அல்லில்"    
April 18, 2007, 2:35 am | தலைப்புப் பக்கம்

[ஜி.ரா. கேட்ட]"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" --18...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

"பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"    
April 12, 2007, 5:47 pm | தலைப்புப் பக்கம்

"பத்திரமாய்ப் போய் வா என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

"லப்-டப்" 19 "அனுஷா அனுஷா அனுஷா!"    
April 12, 2007, 2:01 pm | தலைப்புப் பக்கம்

"அனுஷா அனுஷா அனுஷா!" "IT'S NOT HOW GOOD...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

"அன்புத்தோழிக்காக என் அடுத்த ஆறுமுகம்!"    
April 4, 2007, 2:20 am | தலைப்புப் பக்கம்

"அன்புத்தோழிக்காக என் அடுத்த ஆறுமுகம்!"யாரென்றும் தெரியாதுஎனக்கென்றும் பதியாதுஇருந்தாலும் அன்போடுஅழைத்திட்டார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

"லப்-டப்" -18 " கவிதை வாங்கி வந்தேன்"    
April 1, 2007, 4:19 am | தலைப்புப் பக்கம்

"லப்-டப்" -18 " கவிதை வாங்கி வந்தேன்! "{இதற்கு முந்தைய பதிவை[17] பக்கத்தில் திறந்து வைத்துக் கொள்ளவும். இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

"அ.அ.திருப்புகழ்--17 [தொடர்ச்சி] "சீரான கோலகால"    
March 25, 2007, 4:34 am | தலைப்புப் பக்கம்

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 17[தொடர்ச்சி]"சீரான கோலகால நவமணி"சீரான கோல கால நவமணிமாலாபி ஷேக பார வெகுவிததேவாதி தேவர் சேவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

"நான் ஒரு வியர்டுங்க!"    
March 23, 2007, 4:25 am | தலைப்புப் பக்கம்

"நான் ஒரு வியர்டுங்க!"கோவியார் அழைத்திருந்தார்கோக்குமாங்கு பதிவொன்று போடும்படிமணிகண்டனும் மடலிட்டார்மறைகழன்ற விதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

"லப்-டப்" -- 17 "காற்று வாங்கப் போனேன்!"    
March 21, 2007, 3:35 am | தலைப்புப் பக்கம்

"லப்-டப்" -- 17 "காற்று வாங்கப் போனேன்!""வர வர இப்பல்லாம் முன்ன மாரி வாக்கிங் போக முடியலை! கொஞ்ச தூரம் நடந்தாவே மேல்மூச்சு வாங்குது!" என்று சொன்னவாறே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு


;">"லட்-டப்" - 16 "ஆ! நெஞ்சு வலிக்குதே!"[ ...    
March 12, 2007, 2:31 am | தலைப்புப் பக்கம்

"லட்-டப்" - 16 "ஆ! நெஞ்சு வலிக்குதே!" [இறுதிப்பகுதி-5]"நெஞ்சில் ஜில்ஜில்!"[தலைப்பு கொடுத்த ஷைலஜாவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

நினைவுகள் இனியவையா?    
February 9, 2007, 4:11 am | தலைப்புப் பக்கம்

நினைவுகள் இனியவையா? ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை