மாற்று! » பதிவர்கள்

VISA

கேபிள் சங்கரும் என்டர் கவிதைகளும்    
December 30, 2009, 3:22 am | தலைப்புப் பக்கம்

நான் கல்லூரி நாட்களில் நிறைய காதல் கவிதைகள் எழுதியிருக்கிறேன். சமுதாய கருத்துக்களை முன் வைத்தும் சில அமெச்சூர் கவிதைகள் எழுதியிருக்கிறேன். அப்போதெல்லாம் தோழிகளை இம்பிரஸ் செய்வது தான் நோக்கம். பிறகு கவிதையை தள்ளி வைத்தேன். ஒரு காலகட்டத்தில் கவிதை வாசிப்பதையே நிறுத்திவிட்டேன். கவிதை என்ன தமிழ் வாசிப்பதையே நிறுத்திவிட்டேன். எழுத்தும் கவிதையும் மரணத்திற்கு பின்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: