மாற்று! » பதிவர்கள்

VIKNESHWARAN

சயாம் மரண இரயில்- புத்தக விமர்சனம்    
May 4, 2009, 3:18 am | தலைப்புப் பக்கம்

தலைப்பு: சயாம் - பர்மா மரண இரயில் பாதைஆசிரியர்: சீ.அருண்நயம்: வரலாற்று நூல்பதிப்பகம்: செம்பருத்தி பப்ளிகேசன். கோலாலம்பூர்.சயாம் மரண இரயில் பாதை தொடர்பான கட்டுரை ஒன்று தமிழ் ஓசை பத்திரிக்கையில் முன்பு எழுதி இருந்தேன். அதை வலைப்பதிவிலும் பதிப்பித்தேன். அச்சமயம் எழுத்தாளர் சீ.அருண் எழுதிய புத்தகம் ஒன்று வெளியீடு கண்டிருந்தது. சயாம் - பர்மா இரயில் பாதை மறக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறை    
April 16, 2009, 4:19 am | தலைப்புப் பக்கம்

கோலாலும்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறைமலேசிய வலைப்பதிவு உலகம் நாளுக்கு நாள் விரிந்துகொண்டே போகிறது. மலேசியத் தமிழரிடையே குறிப்பாக இளையோரிடத்தில் வலைப்பதிவு மீதான விழிப்புணர்வு பெருகி வருகின்றது. இந்த வளர்ச்சியைக் கருத்திகொண்டு, ஆங்காங்கே வலைப்பதிவர் சந்திப்புகள் ஏற்பாடாகி நடந்து வருகின்றன. அந்தவகையில், இதுவரை இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »

பயனற்ற செல்பேசிகளுக்குப் பின்னால்...    
January 9, 2009, 7:30 am | தலைப்புப் பக்கம்

பழுதடைந்து எங்கோ ஒரு மூளையில் கிடத்தி வைக்கப்படிட்டிருக்கும் உங்கள் செல்பேசியை என்ன செய்வீர்கள்? இது மிகவும் எளிமையான கேள்வியே. இதற்கான விடை காண உங்கள் சிந்தனை விதவிதமாக சிதறியிருக்கும். இப்படிதான் செற்பமான சில கேள்விகள் நம்மை சிந்திக்க வைத்துவிடுகிறது. அண்மையில் நோக்கியா 'NOKIA' நிறுவனத்தினர் ஓர் ஆய்வை மேற்கொண்டார்கள். அந்த ஆய்வு 13 நாடுகளில் வாழும் 6500 ஆட்களிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

காடுகளை அழிக்கும் ரப்பர்    
December 23, 2008, 2:59 am | தலைப்புப் பக்கம்

யூனான் 'Yunnan' சீன தேசத்தில் அறியப்பட்ட ஓர் இடம். நாளுக்கு நாள் இங்கு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான காரணம் யாது? முடிச்சுகளை அவிழ்த்துக் காண்கையில் இப்போது இக்கட்டுரையை படிக்கும் நீங்களும் நானும் கூட அதில் சம்பந்தப்பட்டிருப்போம். யூனான் பகுதியில் தாழ்ந்த நிலபரப்பில் அமைந்திருந்த காடுகள் பரவலாக அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது காணுமிடமெங்கும் ரப்பர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சூழல்

மலேசியாவில் தமிழ் பள்ளிகளை மூடிவிடலாமா?    
November 26, 2008, 2:53 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு 5 ஆண்டு கால ஆட்சியின் போதும் தமிழ் பள்ளி பிரச்சனைகளை முதன்மையாக கொண்டு, 'நான் அதை செய்தேன்', 'நான் இதை செய்தேன்' என பேசியே தீர்த்துவிடுகிறார்கள் சிலர். தமிழர்கள் பழம்பெருமை பேசுவதில் திறமைசாலிகள் என சும்மாவா சொன்னார்கள். அது அரசியல் அப்படி தான் இருக்கும் என சிலர் சுலபத்தில் சொல்லிவிடலாம். எதையுமே அடிப்படையில் சிந்தித்து செயல்படாத இனம் தமிழரினம் என்பது இந்தத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் கல்வி

முடிஞ்சா இத படிங்க... சவால்...    
September 16, 2008, 3:43 am | தலைப்புப் பக்கம்

சிறுகதை எழுதுவதென்பது எல்லோராலும் இயலாதது என்று தான் கூற வேண்டும். நாம் எழுதுவது இரசிக்கும் படியாக இருக்க வேண்டும். அடுத்தவரின் நடை நம் எழுத்தில் எட்டிப்பார்க்காமல் இருக்க வேண்டும். மாறுபட்ட சிந்தனையும் அவசியம் வேண்டும். எழுதியதையே திரும்ப எழுதாமல் புதிய கோணத்தை தந்திருக்க வேண்டும். இவை சிறுகதையை படிப்பவர்கள் எதிர்பார்ப்பது.சடுதியில் தோன்றும் எண்ணத்தை அழகுபெற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தாம் தூம்- கிளுகிளுப்பும் விறுவிறுப்பும்    
August 30, 2008, 5:58 am | தலைப்புப் பக்கம்

ஜீவாவின் படங்களில் காட்சி அமைப்புகளுக்கு குறை சொல்ல இயலாது. இரம்மியமான காட்சிகளின் வழி இரசிகர்களின் மனதை படத்தில் இட்டுச் செல்வதில் அவர் திறமை பாராட்டத்தக்கது.ஜீவாவின், பசுமையும் இளமையும் கொஞ்சும் காட்சிகளுக்காகவும், மனதை கவரும் வகையில் இருந்த இசைக்காகவும் இத்திரையை காண எண்ணி இருந்தேன். குசேலன் மற்றும் சத்யம் திரைப்படங்களின் ஏமாற்றத்தை தாம் தூம் தீர்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஆண் விந்தில் எழுதப்பட்ட சரித்திரம்    
August 11, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்

சில நாட்களுக்கு முன் நூலகம் சென்றிருந்தேன். சரித்திரத்தில் பெண்கள் எனும் மலாய் நூல் ஒன்று தட்டுபட்டது. 320 பக்கங்களை கொண்ட சிறிய புத்தகம் தான். இப்புத்தகத்தில் பல தாகவல் பரிமாற்றங்கள் சிறப்பாக கொடுக்கப்படிடிருந்தாலும், ஆண்கள் மீதான வெறுப்புணர்ச்சியை ஆசிரியர் ஆங்காங்கே காட்டியிருப்பதை போன்ற எண்ணமும் எழுகிறது.'சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

ஒலிம்பிக் போட்டி: ஓர் உலகம், ஒரு கனவோடு    
August 8, 2008, 5:24 am | தலைப்புப் பக்கம்

1896-ஆம் ஆண்டு கிரேக்க தலைநகர் எத்தென்சில் முதல் முறையாக தொடங்கப்பட்டது தான் உலக நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்று தங்களின் திறனை வெளிபடுத்தி பதக்கங்களை குவிக்கும் ஒலிம்பிக் போட்டி. இன்று 08.08.08 தேதி இரவு 08.08 மணிக்கு உலகமே அதிர்ந்து கவரும் வண்ணம் தொடங்க உள்ளது 29-ஆவது ஒலிம்பிக் போட்டி. ஓர் உலகம், ஓர் கனவு எனும் சுலோகத்துடன் இவ்வாண்டின் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. உலக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

பெர்மூடா முக்கோணமும் புரியாத புதிர்களும்    
August 4, 2008, 4:32 pm | தலைப்புப் பக்கம்

1492ஆம் ஆண்டு அமேரிக்க கண்டத்தை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் கிருஸ்டப்பர் கொலம்பசும் அவர் மாழுமிகளும் மூழ்கிக் கிடந்தார்கள். அந்த மகிழ்ச்சியானது சூரியனைக் கண்ட பனி போல அதிக நாள் நீடிக்காமல்போனது அவர்களின் துர்ரதிஷ்டம் தான்.நடு சமுத்திரத்தில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த சமயம் கொலம்பசின் திசை காட்டும் கருவி நிலை இல்லாமல் சுழன்றது. கொலம்பஸ் கப்பலின் வெளியே வந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

குசேலன் ஒரு *** படம்- ‘ச்சே’ ரகம்    
August 2, 2008, 10:29 am | தலைப்புப் பக்கம்

முதல் காட்சியை முடித்துக் கொண்டு வெளியேறியவர்கள் முகத்தில் மன நிறைவின் அறிகுறி ஏதும் காணவில்லை. கொஞ்சம் விட்டால் திரையரங்கையே கொழுத்திவிடும் வெறித்தனமான அனல் ஒன்று அவர்கள் கண்களில் எரிவதைக் கண்டேன்.50 வயதை கடந்த பெரியவர் ஒருவர் அந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்தார். அடுத்தக் காட்சிக்குத் தயாரகிக் கொண்டிருந்த நபர் அவரது நண்பர் போல. சந்தோஷமாக அவரிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்