மாற்று! » பதிவர்கள்

Udhayakumar

கம்மாக்கரை to ரெஸ்ட் ரூம்...    
April 3, 2008, 2:06 am | தலைப்புப் பக்கம்

நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் கிராமத்துலதான். அந்தக் காலத்துல காலைக் கடன் (அது என்ன கடனோ தெரியலை, வாங்கின கடனை யாருக்கு திருப்பிக் குடுக்கிறேன்னும் தெரியல) எல்லாம் சுடுகாட்டுப் பக்கந்தான். இந்த காலத்துல எல்லார் வீட்டுலயும் டாய்லெட் கட்டிட்டாங்க. ஆனாலும், இந்த பஞ்சாயத்து சுகாதாரத்தை பேணிக் காக்கிறதுன்னு எழுதிருக்கிற போர்டுக்கு கீழேயே கடனை கொட்டி வைக்கிற பசங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

21    
March 30, 2008, 3:31 pm | தலைப்புப் பக்கம்

Bringing Down the House என்ற ஆங்கில நாவலின் தழுவல்தான் இந்த 21. ஏற்கனவே இந்த நாவலின் பெயரில் ஒரு காமெடி படம் வந்துவிட்டதால் 21 என பெயர் வைத்துள்ளார்கள். 21க்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் (நான் இந்த நாவலை இன்னமும் படிக்கவில்லை) என மண்டையை குழப்பிக் கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தால் வெகு சீக்கிரத்திலேயே "21 will come only once in your life and enjoy it" "என கதாநாயகனின் அம்மா சொல்வதால் தெரிகிறது. (அடப்போங்கப்பா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

லாலுவின் `மாயாஜால' பட்ஜெட்: பின்னணி என்ன? சுப்ரீம் கோர்ட்டில் கோவை...    
March 24, 2008, 1:54 am | தலைப்புப் பக்கம்

கடந்த நிதியாண்டில் (2007-08) ரயில்வேத் துறைக்கு கிடைத்த நிகர வருவாய் மட்டும் 18 ஆயிரத்து 416 கோடி ரூபாய். இதில், மத்திய அரசுக்கு பங்குத் தொகையாக அளித்த தொகை ரூ. 13 ஆயிரத்து 534 கோடி.இந்த ஆண்டில், சரக்கு வருமானமாக ரூ. 47 ஆயிரத்து 743 கோடியும், பயணிகள் போக்குவரத்து மூலமாக ரூ. 20 ஆயிரத்து 75 கோடியும் வருவாய் வரும் என எதிர்பார்க்கிறது ரயில்வே.இத்துறையின் அமைச்சராக லாலு பொறுப்பேற்ற பின், கடந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கற்றது தமிழ்    
November 1, 2007, 3:19 am | தலைப்புப் பக்கம்

முதலில் கதையை நம்பி களத்தில் இறங்கிய இயக்குநருக்கும், தலைக்கு முக்காடா பரிவட்டமா என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

படிக்கலாம் வாங்க - 3    
August 9, 2007, 4:09 am | தலைப்புப் பக்கம்

காமெடியா எழுதறதுங்கறது ஒரு பெரிய கலை. அறுக்க முடியாதவன் கையிலே 58 அறுவாள் இருக்கற மாதிரி மொக்கை, கும்மி என பல இருந்தும் படிக்க வர எல்லோரையும் சிரிக்க வைக்கறது ரொம்ப கஷ்டம். இவர்...தொடர்ந்து படிக்கவும் »

படிக்கலாம் வாங்க...    
August 6, 2007, 2:38 am | தலைப்புப் பக்கம்

பிளாக் ஆரம்பித்து 2 வருடம் ஆகிறது. 100 பதிவுகளுக்கு மேல் ஆகி விட்டது. பதிவுகள் எதுவும் போடாமல் சவுண்டில்லாத பார்ட்டி என பேரும் வாங்கியாகி விட்டது. ஒரு வித சலிப்பு என்பதை விட திரும்பத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காதலும் காதல் நிமித்தமும்...    
July 24, 2007, 3:30 am | தலைப்புப் பக்கம்

இதுவரை இந்த டாபிக்கை தொட அனுபவம் இல்லை என்பதை விட ஆறின பழங்கஞ்சி என தள்ளி விட்ட நாட்கள்தான் அதிகம். தொடாத காதல், பார்க்காத காதல், காவிய காதல் என இதைப் பிரித்து மேயாத சினிமாவோ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

என் எட்டாத எட்டு...    
July 23, 2007, 3:58 am | தலைப்புப் பக்கம்

எல்லாம் எட்டு, எட்டுன்னு ஆடி, பாடி ஒய்ஞ்சு போயிருப்பிங்க. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

இழக்காதே!!!    
July 20, 2007, 4:45 am | தலைப்புப் பக்கம்

நமக்கெல்லாம் அமெரிக்காவுல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

செம ரகளை!!!    
April 29, 2007, 9:43 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாகவே நடுவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக கவனிப்பார்கள். இங்கு சௌம்யாவிடம் இருக்கும் துள்ளல் கலந்த உற்சாகம் அரங்கத்தில் இருக்கும் அனைவரையும் ஆர்ப்பரிக்க...தொடர்ந்து படிக்கவும் »

க்ரீமி லேயரும், அமெரிக்க மாப்பிள்ளைகளும்    
April 11, 2007, 3:09 am | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமாவுக்கும், அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் ஏழாம் பொருத்தம்தான். பெண் ஒரு உதவாக்கரையை காதலித்தால் "இரு, அமெரிக்காவில் இருக்கும் என் தம்பியை இப்பவே போன் பண்ணி வரச்...தொடர்ந்து படிக்கவும் »

உலகின்(ல்) உயிர்    
February 19, 2007, 5:17 am | தலைப்புப் பக்கம்

மெயிலில் வந்த கவிதை இது. On 2/18/07, Parthiban Subramanian wrote:Only when the last tree falls,Only when the last fish get caught,Only when the last drop of water gets poisoned,Then only you'll know,You can't eat money.எப்போதோ அவுட்லுக்கில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தீபாவளி    
February 19, 2007, 1:07 am | தலைப்புப் பக்கம்

திரை விமர்சனம் என்பதை விட தீபாவளியில் எனக்கு பிடித்ததும் பிடிக்காததும் என்பதுதான் சரியாக இருக்கும்.கதை NH 7 ல் ஓசூருக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையில் பில்லுவை (ரவி) துவைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

திருத்தப்படும் வரலாறும் வராத ஆறும்...    
February 9, 2007, 11:41 pm | தலைப்புப் பக்கம்

காவேரியை தேடு தேடுன்று இணையத்தில் தேடினால் கீழ்க்கண்ட விக்கிபீடியா சுட்டி கிடைத்தது.http://en.wikipedia.org/wiki/Kaveri_River_Water_Disputeஇது ஒரு நடுநிலையான கட்டுரை...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு ஞாயிற்றுக்கிழமை உரையாடல்...    
September 18, 2006, 2:41 pm | தலைப்புப் பக்கம்

மகன்: ஹலோ அம்மா, நாந்தான்மா. எங்க இருக்க, சமையல் கட்டுலயா?அம்மா: இல்லடா, தோட்டத்துல. கீரை பொறிக்க வந்தேன், வர்ரப்போ அப்படியே போனையும் எடுத்துட்டு வந்துட்டேன். அங்க இப்போ மணி எத்தனை?மகன்: 3 வருஷமா நீயும் கேக்கற, நானும் சொல்லிட்டே இருக்கேன்... நீயே கணக்கு போட்டுக்க கூடாது???அம்மா: அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இங்க வடிச்சு கொட்டிட்டு இருக்கேன். சரி, வீட்ல இருக்கியா, இல்லை வெளியில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: