மாற்று! » பதிவர்கள்

Udhaya

# 265 எல்லை    
August 14, 2008, 10:49 pm | தலைப்புப் பக்கம்

நெஞ்சத்தில் அன்றாடம்நீங்காது மன்றாடும்சொல்லாத ஆசையெல்லாம்எங்கே நிறைவேறும்?இன்பத்திற்கெல்லைகள்என்றெல்லாம் சொல்லாதேஎண்ணத்தின் வறட்சிதானேஎல்லை என்னாளும்பழகாத ஒவ்வொன்றும்தவறென்று சொல்கின்றாய்புரியாத ஒவ்வொன்றும்பிடிக்காது என்கின்றாய்சமுதாயம் மக்களுக்காகஎன்பதை ஏனோ மறக்கின்றாய்இன்றைய பழக்கங்கள்நாளைய வழக்கங்கள்புறக்கனித்த ஆசையெல்லாம்புலப்படுத்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

# 261 குருடன் வழி    
May 19, 2008, 11:52 pm | தலைப்புப் பக்கம்

ஆற்றும் வித்தை தெரியாமல் காலத்திடம் ஒப்படைத்தேன் காயத்தை காயம் ஆறவில்லை நேரம்தான் அழிந்ததுதூங்க மறந்த விழிகளின் பின் மறைந்திடாத நினைவுகள் மூடிவைத்த ஏக்கங்களோ மடை உடைத்த நீர் அலைகள்ஆக்க சக்தி என்பதெல்லாம் ஊக்கமுள்ளோர் கைகளில் மனமுடைத்த காரிகையிடம்தான் என் மார்க்கமும் உள்ளதுபெளர்ணமி நிலவில் குடி வைத்தாலும் குருடன் வழி இருட்டில்தான் ஆனால் கைத்தடியாய் இருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

# 259 தேர் பாகன்    
May 8, 2008, 7:12 am | தலைப்புப் பக்கம்

ஊரெங்கும் நீ உலா வர நான் உன் லீலைகளின் சாட்சியாகிறேன்வணங்கும் உயரத்தில் நீ இல்லை என்று என் நிலையில் பிறர் கூறலாம்ஆனால் பழிக்கும் உயரத்தில் நான் இல்லை துணைவனில்லாத குறையில்தான்துணைக்கு இருப்பவனிடம் மனம் திறந்தாயோ?சமுதாயம் நமக்கு மறுத்த சமத்துவம்நீ அயர்ச்சியில் என்னிடம் பகிர்ந்த உண்மையின் பலவீனத்தில் பிறந்ததுபல வேடங்கள் சூடும் உன்னிடம் வாழ்கை, தன் வேடம் கலைத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

# 254 தொடர்கதை    
February 22, 2008, 8:49 am | தலைப்புப் பக்கம்

என் கடந்த காலக் கனவுகளின்நிரந்தர நாயகியேஇறந்த காலம் என்ற சொல்லைஇன்று முழுதாய் உணருகிறேன்எத்தனை பொழுதுகள் உன்னுடன் சாய்ந்தனஉணர்ந்திருப்பாயோ பிறிந்தவண்ணம்?எத்தனை நிலவுகள் விடியலில் மூழ்கினநம்மிருவரை பார்த்தவண்ணம்!உறவின் பழைய பக்கங்களைவிடாமல் படித்து வருகிறேன்விரிசலின் முதல் குறிஅங்கேதானே இருக்கிறது!உறவு என்றால் தொடர்கதையென்றுஇத்தனைக் காலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை