மாற்று! » பதிவர்கள்

Thamizhmaangani

Book Tag    
May 28, 2009, 5:09 am | தலைப்புப் பக்கம்

தொடர் பதிவு இது. படித்த புத்தகங்கள் பத்தி எழுதுனுமா....வலைப்பூ நண்பர் ஸ்ரீ என்னைய tag பண்ணியிருக்காரு. ஐயோ வாழ்க்கையில் நான் என்னத்த படிச்சேன் tag பண்ண?( நான் வாழ்க்கையை படிச்சவள்....ஐயோ தமிழ், நீ கலக்குற மச்சி...தாக்கு தாக்கு!)சரி விஷயத்திற்கு வந்துவிடுவோம். குங்குமம், குமுதம், ஆனந்த விகடன் இப்படி படித்தது தான் ஞாபகம். பள்ளி காலத்துல புத்தகங்கள் எனக்கு தாலாட்டும் பாடும் கருவி. .....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

பிரபலங்களின் பக்கங்கள்    
August 5, 2008, 2:12 pm | தலைப்புப் பக்கம்

'technology has very much improved' என்ற நகைச்சுவை வசனம் ஒன்னு இருக்கும் மகளிர் மட்டும் படத்துல. இப்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திலும் மற்ற தகவல் தொடர்பு சாதனங்களிலும் முக்கிய இடத்தை பிடித்து இருக்கு வலைப்பக்கங்கள்! டைரி எழுதி பழக்கிய நம்மில் பலரும் வலைப்பக்கத்தை ஒரு 'இண்டர்நெட் டைரி' என்று கூறுகிறோம்.இப்படி இண்டர்நெட் டைரி வைத்திருக்கும் பல பிரபலங்களின் பக்கங்களை படிக்கும்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

எனக்கு பிடித்த anchors!    
July 29, 2008, 4:45 pm | தலைப்புப் பக்கம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை படைக்கும் சிலரின் பாணி ரொம்ப வித்தியாசமா இருக்கும். அடிக்கடி தொலைக்காட்சி பார்க்கும் நமக்கு நிறைய தொகுப்பாளிகளை பிடிக்கும்...அப்படி எனக்கு பிடித்தவர்கள்.கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, நான் ஐந்தாவது படிச்சுகிட்டு இருந்தேன்(இதுவரைக்கும் அத தானே படிச்சுருக்கே, என்று மொக்கை போடாமல், சொல்வதை கேளுங்க...) அப்ப தான் சன் டீவியில 'இளமை புதுமை' என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

என்னை கொள்ளையடித்த கள்வனே!    
June 4, 2008, 7:31 am | தலைப்புப் பக்கம்

அதிசயத்தை பார்த்தாயா?காயமும் அதே முத்தம்மருந்தும் அதே முத்தம்!நீ கண்ணாலே காதல் ஸ்.எம்.ஸ் அனுப்பிட வேண்டும்கூட்டமாக இருந்தாலும்ரகசியமாய் என் காது அருகே"ஐ லவ் யூ" சொல்லிட வேண்டும்!உன் உதட்டு தபால்காரனைகடிதங்களை முத்தங்களாய் மட்டும்போட சொல்லு,ஞாயிற்றுகிழமைகளிலும் கூட!கண்ணாடி அணிந்த வெண்ணிலவன்மீசை வைத்த ரோஜாதாடி உரசும் தென்றல்வேட்டி அணிந்த கார்மேகம்!உன் தோள்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காக்க காக்க- செம்ம காமெடி வீடியோ    
May 6, 2008, 3:03 am | தலைப்புப் பக்கம்

இந்த வீடியோவை பார்த்து சிரித்து வயிறு புண்ணாகபோனால் நான் காரணம் இல்லேங்கோ!!part 1part...தொடர்ந்து படிக்கவும் »

யாரடி நீ மோகினி- பிடிச்சுருந்துச்சு!    
April 14, 2008, 6:53 am | தலைப்புப் பக்கம்

யாரடி நீ மோகினி படம் பார்த்தேன். ரொம்ப நாள் எதிர்பார்த்த படம். ரொம்ப நாளைக்கு அப்பரம் ரசித்து ரசித்து பார்த்த படம் எனலாம். படத்தின் மிகப்பெரிய பலமே காமெடி தான். வாழ்க்கையில் வரும் யதார்த்தமான காமெடியை காட்சியில் கொண்டு வந்த இயக்குனருக்கு முதல் பாராட்டு.தனுஷ் காமெடியில் பின்னி இருக்கிறார். இருந்தாலும், மாமனாரை 'காப்பி' அடிக்கும் சில காட்சிகள் படத்தில் இருப்பது ஏதோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இது தான் தல-கனம்!    
March 27, 2008, 12:38 pm | தலைப்புப் பக்கம்

ஆச்சிரியம் ஆனால் உண்மை! இவர் ஒரு கூலி! பேருந்தில் பொருட்களை ஏற்றுபவர். இவர் பெங்களூரில் வேலை பார்க்கிறார். இப்போது பேருந்துகள் பெரிய பொருட்களைகூட ஏற்றுமதி செய்கின்றன. பொதுவாக பேருந்து கீழே இருக்கும் பெட்டியில்தான் பொருட்களை வைப்பார்கள். ஆனால், அங்கே இடம் இல்லை என்றால், பேருந்திற்கு மேல் இருக்கும் இடத்தில் வைப்பார்கள். ஆனால்.. இவர் எதை எப்படி வைக்கிறார் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் மனிதம்