மாற்று! » பதிவர்கள்

Thamizhmaagani

பிரிவோம் சந்திப்போம்-விமர்சனம்    
January 31, 2008, 2:06 pm | தலைப்புப் பக்கம்

பொங்கலுக்கு வந்த படங்களில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்றால் பிரிவோம் சந்திப்போம் எனலாம். கதை ஒன்றும் பெரிய கருத்து சொல்லும் கதை அல்ல. சாதாரண கதை தான். கல்யாணமான பெண் தனிமையில் இருந்தால் என்ன ஏற்படும் என்பதை படமாக எடுத்துள்ளார் இயக்குனர் கரு.பழனியப்பன். செட்டியார் வீடுகளில் நடப்பவற்றை கதை களமாக எடுத்தது வித்தியாசமாக இருந்தது. மனிதனுக்கு உறவுகள் முக்கியம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பில்லா 2007    
December 15, 2007, 7:59 am | தலைப்புப் பக்கம்

முதல் நாள் முதல் காட்சி, அஜித் படம்னா சும்மாவா!! அடிச்சு புடிச்சு டிக்கெட் வாங்கிட்டோம்!! ஒரே கூட்டம். வெள்ளிக்கிழமை மதியம் காட்சிக்கு இவ்வளவு கூட்டமா (யாருமே வேலைக்கு போகலைனு நினைக்கிறேன்.) பள்ளி விடுமுறை என்பதால் சின்ன பசங்கதான் வருவாங்க என்று நினைத்தேன். அங்கபோய் பார்த்தா ஒரே அஜித் ரசிகர்கள்!(கொஞ்சம் ரகளை செய்யும் ரசிகர்ள் தான்) ஒரே விசில் சத்தம்..... எங்க அம்மா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எனக்கு விஷால் மாதிரி மாப்பிள்ள வேணும்!    
November 13, 2007, 6:26 am | தலைப்புப் பக்கம்

" எனக்கு விஷால் மாதிரி மாப்பிள்ள வேணும்?" இந்த டையலாக் இப்ப ரொம்பவே பிரபலம் ஆச்சு. எந்த படத்துல வந்தது என்று யோசிக்கிறீங்களா? எந்த படத்தலையும் வரல. இவ்வரிக்கு சொந்தக்காரி விஜ்ய் தொலைக்காட்சியில் வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு தாயின் வார்த்தைகள். 'நீயா நானா'வில் பரபரப்புக்கு பஞ்சமே இல்ல. அதுவோட இது போன்ற காமெடிக்கு பஞ்சமே இல்ல.சென்ற வாரத்தின் தலைப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மாமோய்!!-குட்டி கிறுக்கல்கள்    
October 19, 2007, 1:41 pm | தலைப்புப் பக்கம்

மாமா,உன்னை இதைவிடசெல்லமாய் கூப்பிடஇன்னொரு பெயர்வைக்கவா?----------*****-----மாமா மகன்என்பதால் அதிகஉரிமை எடுத்து கொள்கிறாள்என்று நினைக்காதேஉண்மையிலேநான்உன்னை..ச்சீ போடா...---------******---------விடுமுறை நாட்களில்உன் வீட்டில்தங்கியிருக்கும்அந்த ஒவ்வொருநிமிடத்தை பற்றியும்என் டைரியில்எழுதும்போதுவார்த்தைகள்கூட வெட்கப்படுகிறதே!------****-----------------என் கன்னத்தில் நான்மயில் இறகால்வருடியபோதுஉன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தேநீர் With வைரமுத்து- காமெடி special    
October 12, 2007, 5:03 pm | தலைப்புப் பக்கம்

எல்லாருக்கும் வணக்கமுங்கோ! சும்மா ஒரு மொக்கை பதிவை போடலாமுனுதான் இத எழுதுறேன். நம்ம வாரம்தோறும் பார்க்கும் காபி வித் அனு நிகழ்ச்சியை வைரமுத்து ஏற்று நடத்தினால் எப்படி இருக்கும் என்பதை சற்று காமெடியோட... அதுல ரெண்டு special guests... பாருங்க..----------------******------------------------------------------என் இனிய விஜய் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு உங்கள் 'தேநீர் வித் வைரமுத்து' அன்போடும் பாசத்தோடும் பண்போடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

அம்முவாகிய நான்-விமர்சனம்    
September 24, 2007, 5:58 am | தலைப்புப் பக்கம்

படத்தின் பெயரே எதோ ஒரு கவிதை மாதிரி தான் இருக்கிறது. படமும் வித்தியாசமான முயற்சிதான். இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு தைரியம் உலகளவு இருந்திருக்க வேண்டும்! படத்தின் பலமே பார்த்திபனும் புதுமுக கதாநாயகி பாரதியும் தான்!! அதிகமான கதாபாத்திரங்கள் இல்லை. அதுவே சற்று வித்தியாசமாகதான் இருந்தது, ஒரு நாவல் படிப்பதுபோல் ஒரு உணர்வு. காட்சிகள் அமைந்த விதம் ரொம்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

என் மகள் காதலிக்கிறாள்!    
August 26, 2007, 4:55 am | தலைப்புப் பக்கம்

21 வயதாகியும் அவள்எனக்கு இன்னும்கைபொம்மையோடுவிளையாடும்கைகுழந்தை தான்!வீட்டில் இரண்டு தொலைபேசிகள்இருந்த போதிலும்ஒரு 'cordless' போன் வேண்டும்என்று அடம்பிடித்துவாங்கினாள்.ஜீன்ஸ் டீ-ஷர்ட்விரும்பி போடும் அவள்திடீரென்று சேலை மீதுஆசை கொண்டாள்.தொலைக்காட்சியில்காதல் காட்சிகள் பார்க்கும்போதுசோபா 'குஷன்னை'இறுக்கிக் கட்டிபிடித்துகொள்கிறாள்.சமையல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தொட்டால் பூ மலரும்-விமர்சனம்    
August 19, 2007, 4:31 pm | தலைப்புப் பக்கம்

"துளியிலே ஆட வந்த வானத்து விண்விளக்கே" என்று சின்ன தம்பியில் சிறு குழந்தையாக வந்தவன் இன்று திரையில் ஆட்டம் போட வந்துவிட்டான். வேறு யாரு இல்லைங்க 'தொட்டால் பூ மலரும்' ஹீரோ சக்தி. சின்ன தம்பி, நடிகன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவன். இயக்குனர் பி.வாசுவின் மகன் நடித்த படம் தான் 'தொட்டால் பூ மலரும்'.அட நம்ம பார்த்து வளர்ந்த பையனா இவன் என்று ஆச்சரியம்படுத்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

துள்ளல்-கொடுமைகளை வாரி தந்த வள்ளல்!    
July 25, 2007, 6:11 am | தலைப்புப் பக்கம்

துள்ளல்சிவாஜி படம் அளவுக்கு என்னொரு படம் வருமா என்று நாம் நினைத்து கொண்டிருக்கும் வேளையில் 'என் படம் வந்து ஒரு கலக்கு கலக்கு போகுது' என்று துள்ளல் பட இயக்குனர் வரிந்து கட்டி கொண்டு வந்துவிட்டார். இயக்குனர் பரவின்காந்த் தான் இப்படத்தில் ஹீரோ (அட கொடுமை இங்கேருந்து ஆரம்பம் ஆச்சு...)இவர் படம் ஓரளவுக்கு நல்ல பொழுது போக்கா அமையும். ரட்சகன், ஜோடி போன்ற படங்கள் ஓரளவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கூடல் நகர்-விமர்சனம்    
April 19, 2007, 3:41 pm | தலைப்புப் பக்கம்

என்னடா இந்த பொண்ணு விமர்சனம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுடுச்சுனு நினைக்க வேண்டாம். வேற எப்படி என்னோட மன கஷ்டத்த கொட்டுறது....:) நானும் இது ஒரு நல்ல படமுனு நம்பி போனேன். இப்படி நம்பவச்சு.... அத என் வாயால எப்படி சொல்றது. சரி சரி... என்ன படம்னு சிக்கிரம் சொல்லு அப்படினு நீங்க சொல்லறது என் காதுல கேட்குது!! அந்த படம்- சீனு ராமசாமி இயக்கிய 'கூடல் நகர்'. படத்தோட பேரு எல்லாம் நல்லாதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தீபாவளி- படவிமர்சனம்    
February 18, 2007, 10:24 am | தலைப்புப் பக்கம்

பொங்கலுக்கு வராத தீபாவளி போன வாரம் வந்தது! இந்த படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு வச்சுருந்தேன். ம்கூம்.. எல்லாம் புஷ்பவனவெடி மாதிரி புஷ்னு போச்சு!hero- jayam raviheroine- bhavanadirector-ezhilproducer- llingusamymusic-yuvan shankar rajaகதையினு பார்த்தா.. மூன்றாம் பிறை கதைய கொஞ்சம் பிச்சி போட்டு colourful dance, youthful actors போன்ற மசாலா கலவைய போட்டு செஞ்ச ஒரு படம். திரைக்கதையில் எந்த ஒரு புதுமையும் இல்லை. சென்னை ராயபுரம் ஏரியாவை மையமா வச்சு கதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

போக்கிரி- விமர்சனம்    
January 29, 2007, 12:27 am | தலைப்புப் பக்கம்

"இந்த பொங்கலுக்கு செம்ம collection தான்" இப்படினு ஒரு டயலாக் போக்கிரி படத்தில்... உண்மைதான் போங்க! வெளுத்து வாங்கிட்டாரு நம்ம தளபதி. இயக்குனர் பிரபுதேவாவுக்கு இப்படி ஒரு திறமையா என்று முக்கில் விரல் வைக்கும் அளவிற்கு தனது முத்திரையை பதித்துவிட்டார்.கதைபடி பார்த்தா.. அதே ரவுடி, போலிஸ், பழிவாங்கும் கதை தான்!அரைத்த மாவு தான்! இருந்தாலும் இந்த மாவை புது வடிவில் ஒரு சூப்பர் தோசையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்