மாற்று! » பதிவர்கள்

Tamil Circle

அரசியல், சமுதாயப் புரட்சியின்றி...    
July 14, 2007, 5:42 am | தலைப்புப் பக்கம்

சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்அரசியல், சமுதாயப் புரட்சியின்றி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பெற்றோரின் இணக்கமற்ற முரண்பாடே, குழந்தையின் முரண்பாடாகின்றது.    
July 9, 2007, 6:32 am | தலைப்புப் பக்கம்

பெற்றோரின் இணக்கமற்ற முரண்பாடே, குழந்தையின் முரண்பாடாகின்றது.பி.இரயாகரன்09.07.2007பெற்றொருடான குழந்தை முரண்பாடு என்பது, பெற்றொரின் முரண்பாட்டில் இருந்து உருவாக்கின்றது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

இது ஒரு முழுநிறை யுத்தம்!    
June 30, 2007, 7:52 pm | தலைப்புப் பக்கம்

இது ஒரு முழுநிறை யுத்தம்!"தெகல்கா' ஆங்கில வார இதழுக்கு (31.3.07) எழுத்தாளர் அருந்ததி ராய் அளித்துள்ள பேட்டியை அளவு கருதி சற்றே சுருக்கித் தருகிறோம். அமைதி வழியிலான மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

தாலிதான் பெண்ணுக்கு வேலி: ஒரு ஆணின் கூற்று    
June 21, 2007, 4:00 am | தலைப்புப் பக்கம்

தாலிதான் பெண்ணுக்கு வேலிஒரு ஆணின் கூற்று. . .சபேசன் கனடா'மாங்கல்யம் தந்துதானே மமயேவனு. . ." என்கின்ற மந்திரச்சத்தமும், மணியோசையும், நாதஸ்வர இசையும், சந்தண சாம்பிராணிகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

இலவசம் வந்தது: இல்லம் தொலைந்தது    
June 19, 2007, 8:54 pm | தலைப்புப் பக்கம்

இலவசம் வந்தது: இல்லம் தொலைந்தது! வந்து சேர்ந்தது வீட்டுக்குவண்ணத் தொலைக்காட்சிவைத்துப் பார்ப்பதற்கேற்றவாட்டமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

புலியை இந்த அரசு தான் பாதுகாக்கின்றது.    
June 11, 2007, 6:31 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் மக்களா புலியை பாதுகாக்கின்றனர் எனின் இல்லை, இந்த அரசு தான் பாதுகாக்கின்றது.பி.இரயாகரன்12.06.2007அரசியலில் உள்ள பலருக்கு இது புரிவதில்லை. உண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

பெரியார் புரா : தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை    
June 10, 2007, 10:03 pm | தலைப்புப் பக்கம்

பெரியார் புரா :தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவைதஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஆவாரம்பட்டி முத்துவீரகண்டயன்பட்டி கிராம மக்களுக்கு ஒரே ஆச்சரியம்! இக்கிராமத்துக்கு கடந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சிங்கள பேரினவாதமும் இராணுவ சர்வாதிகாரமும் கைகோர்த்து நிற்கின்றது    
June 9, 2007, 8:32 am | தலைப்புப் பக்கம்

சிங்கள பேரினவாதமும் இராணுவ சர்வாதிகாரமும் கைகோர்த்து நிற்கின்றது.பி.இரயாகரன்08.06.2007இலங்கையில் ஒரு சிங்கள பேரினவாத இராணுவ சர்வாதிகாரம் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

1857 பிரிட்டிஷ் நாகரிகக் கோமான்களின் காட்டுமிராண்டித்தனம்!    
June 6, 2007, 9:17 pm | தலைப்புப் பக்கம்

1857 பிரிட்டிஷ் நாகரிகக் கோமான்களின் காட்டுமிராண்டித்தனம்!இந்தியாவில் எழுச்சி கொண்ட சிப்பாய்கள் செய்த அட்டூழியங்கள் உண்மையிலேயே திகைக்க வைக்கின்றன; பயங்கரமாக இருக்கின்றன;...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு