மாற்று! » பதிவர்கள்

TKB Gandhi

மீன்த்தொட்டி மீன்கள்    
May 26, 2008, 11:51 am | தலைப்புப் பக்கம்

மீன்த்தொட்டி மீன்களை ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டிருந்த குழந்தை உணவின்போது பரிமாறப்பட்ட மீனை சாப்பிட மறுத்துச்சொன்னது நெருப்பில் மீனுக்கு வலித்திருக்கும்மென்று! அதைக் கேட்டபின் சைவமாகிவிட்ட எனக்கும்தான். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இரவின் தூரம்    
April 7, 2008, 1:11 pm | தலைப்புப் பக்கம்

நம் சந்திப்பு முடியும் மாலை நேரங்களில் எனது நம்பிக்கைகளுடன் தோற்றுக் கொண்டிருக்கிறேன், இரவின் மணிநேரங்கள் பகலுக்கும் சமமென்பதை. -elementgandhi@yahoo.co.in ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

… உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா?    
March 26, 2008, 9:06 pm | தலைப்புப் பக்கம்

உடைமாற்றி வருகிறேன்யென கதவு தாளிட்டதும் ஏனோ தெரியவில்லை என் புத்தகத்தில் எழுத்துக்கள் மங்கலாகிபோனது. -elementgandhi@yahoo.co.in ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதலும் க்ரைமும் - by Dreams    
March 26, 2008, 12:01 pm | தலைப்புப் பக்கம்

ஒரு பொருள் இருப்பதை விட இல்லாமிலிருப்பது கனமாகாது எனும் விஞ்ஞானகூற்றை உடைத்தெறிந்தது.. நீ விட்டு சென்று போன என் இதயம்.. -Dreams ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை