மாற்று! » பதிவர்கள்

TBCD

உங்க மனைவியயை அடிப்பதை நிறுத்திட்டீங்களா...??    
March 3, 2009, 12:21 pm | தலைப்புப் பக்கம்

உங்க மனைவியயை அடிப்பதை நிறுத்திட்டீங்களா...??..இந்தக் கேள்விக்கு நீங்கள் எப்படி பதில் அளித்தாலும், அது உங்களுக்கு இழுக்கு தான்.இல்லை என்று சொன்னால், உங்கள் மனைவியயை தினமும், அடிப்பதாக பொருள்ஆமாம், என்று சொன்னால் இதற்கு முன்னால் நீங்கள் அடித்துக்கொண்டு இருந்ததாக ஆகும்.அதனால், இந்தக் கேள்விக்கு ஆம் இல்லை என்று நேரடியாக பதில் கூறிவிட முடியாது. (வழக்குகளில் இப்படிப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சுஜலாம் சுபாலாமும் தேசிய (மனப்பாட) பாடல்களும் !!!    
October 11, 2008, 4:53 am | தலைப்புப் பக்கம்

ஏதோ ஒரு தகவலை தேடப் போகும் பொழுது ஒரு வலைத்தளத்தில் இந்த வாசகம் இருந்தது. "sujalaam suphalaam malayaja sheethalam, vande mataraam"எனக்கு அதைப் படித்ததும்மே ஏதோ சங்கத (Sanskrit) வாசகம் என்றுப் புரிந்தது. ஆங்கிலத்திலே அழுத்தமான நிறத்திலே எழுதியிருந்தது...என்னருகே அமர்ந்திருந்த என் அணியயைச் சேர்ந்த பெண்ணிடம் இது என்னவென்று கேட்டேன்...அவர் இது தெரியலையா...என்று ஆச்சர்யத்தில் வாயயைப் பிளந்தார்..எனக்கு என்னடா இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

சதுர்த்தி யாமே...சதுர்த்தி    
September 3, 2008, 1:04 pm | தலைப்புப் பக்கம்

சதுர்த்தி யாமே...சதுர்த்திகுறைகள் நிவர்த்தி செய்பவர்க்கு பல கோடி ருபாய்களில் சதுர்த்தியாம்கேடிகளும் மோடிகளும் கொண்டாடும் சதுர்த்தியாம்மூலைக்கொரு பிள்ளையாராம்அவர் பெயரைச் சொல்லி கட்டாய வசூலாம்வாடி வதங்கும் மக்களுக்கு கிடைக்காதபிர"சாதம்" துதிக்கைக் கடவுளுக்காம்பல நூறு ஆண்டுகள் போற்றியும்தோன்றாத கடவுள் இனிமேலும்தோன்றுவாரோ என்று கிஞ்சித்தும்கவலைப்படாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் கவிதை

air hostess fair skin aged hostess kingfisher jet air india    
July 23, 2008, 6:15 pm | தலைப்புப் பக்கம்

விஷாலி, மிதாலி, தக்காளி,*க்காலி,நட்டுவாக்காலி...இது எல்லாம் என்னவென்று பார்க்கின்றீர்களா...வேற ஒண்ணுமில்லையா..இதெல்லாம் தான் வானூர்தியில் பணிப்புரியும் பெண்களின் பெயர்கள். இதில் ஒரு தென்னிந்திய பெண்ணையாவது பார்க்க முடிகின்றதா என்றுப் பார்த்துக் கொண்டே வருகிறேன்...இது நாள் வரை பார்க்க முடியவில்லை..வெளிர்(றிப்போன்) முகத்துடன் இருந்தால் தான் வானூர்தி பணிப்பெண்ணாக வர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காலம் மாறிப் போச்சு...கலி முத்திப் போச்சு..    
June 26, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

கலைஞர் தொலைக்காட்சி பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், மானாட மார்பாட (நன்றி : அஞ்"ஞாநி") பற்றியே குறிப்பிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கும் ஒன்று..காரணம் மக்கள் தொலைக்காட்சியில் தமிழாசிரியர் நன்னன், தமிழ்ப் பண்ணை நிகழ்ச்சி வழியாக பல ஆரிய புரட்டுக்களை போட்டு உடைத்தும், திராவிட (தமிழர்) கருத்துக்களை அள்ளித் தெளித்தும் செம்மையாக பணியாற்றும் போது, திராவிடர் கழகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

dasavatharam kamal good but not great    
June 20, 2008, 6:03 pm | தலைப்புப் பக்கம்

இது தசாவதாரம் பற்றிய பதிவு :தசாவதாரம் >> ஒரு அரை குறை பார்வைநிறைய பேர் தசாவதாராம் பற்றி எழுதி கழுத்தை பதம் பார்த்ததாக மேலெழுந்தவாரியாக புகார் பட்டியல் வாசிப்பதாக காதில் விழுந்தது. ஆனால், இப்போதைய புதுக்கொள்கையாக படம் பார்க்காமல், விமர்சனங்களையோ, அல்லது, அதுக்குறித்தான கருத்துக்களையோ படிப்பதில்லை என்று கடைப்பிடித்ததால், தசாவதாரம் பற்றிய பதிவுகளை நான் படிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சேரியில் இருப்பவன் என்றால் கேவலமா...?    
May 22, 2008, 4:48 am | தலைப்புப் பக்கம்

ஒரு ஆங்கிலப்பதிவில், தசவதாரம் பற்றிய பேச்சில், நடிகர் விஜய் குறித்து ஒரு வெ.வெ. இப்படி கருத்து சொல்லுறார்."Vijay is a poor guy - he has started to live with this target audience - the slum dwellers and no wonder he bathes once a month and brushes his teeth once a week and never combs or shaves.....Rajni coming might have made it a kamal rajni affair and the legends might have decided to not interfere with each other."இதில் மேலோட்டமாக பார்த்தால் விஜய் என்ற ஒரு நடிகரின் மேல் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழகத் தமிழர்கள், உலகத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் : சகோதரத்துவம், மொழி...    
May 20, 2008, 2:53 am | தலைப்புப் பக்கம்

இலங்கைத் தமிழர்கள் பற்றி சில கேள்விகள் என்று கிரி என்ற பதிவர் கேட்டு, அதற்கு ஈழத்து அன்பர்கள் கும்மி குதறி எடுத்துவிட்டார்கள். அவர்களின் கோவத்தின் அடி நாதம் "உன் உடன்பிறப்பு பல வருடங்களாக துன்புறும் போது, இப்ப வந்து நீங்க எல்லாம் யாரு...? என்ற ஆதங்கம் என்றே நான் நினனக்கிறேன். அடிப்பட்டவனுக்குத் தான் வலி புரியும். உங்கள் வலியின் துன்பம் நீங்கள் எழுத்தில் வடித்தாலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் ஈழம்

இன்றைய கொத்துப் புரோட்டா : தமிழ்திரையுலகின் சாபக்கேடு யா.நீ.மோ    
May 16, 2008, 2:11 am | தலைப்புப் பக்கம்

யாரடி நீ மோகினி, படம் நேற்று தான் பார்த்தேன். ஏன் பார்த்தேன் என்று இப்போதும் நொந்துக்கொள்கிறேன். சுமார் 1 மணி நேரம் 45 நிமிடம் பார்த்திருப்பேன். அதற்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. என் நல்ல நேரம், நான் குறுந்தகடில் பார்த்தேன். அப்படியே நிறுத்திவிட்டு, கோபத்துடன் தூங்கப் போய்விட்டேன்.புதுப்பேட்டைப் போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த செல்வராகவன், அந்தப் படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒருவனுக்கு ஒருத்தி (அ) ஒருவருக்கொருவர் : கோவியார், ஆங்கிலேயர்,கிறீத்து...    
May 14, 2008, 2:51 am | தலைப்புப் பக்கம்

காலம்: இப்படிக்கு ரோஸ் - ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் ! என்ற கோவியாரின் பதிவுக்கு வினையாற்றியே இந்தப் பதிவு... (எதிர்வினையா, செயல்வினையா, செயப்பாட்டுவினையா என்று நீங்களே முடிவுக் கட்டிக்கோங்க)முதலில் தலைப்பிலே தகராறு அது என்ன ஒருவனுக்கொருத்தி, ஏன் ஒருத்திக்கொருவன் இல்லை. சிக்கலே வேண்டாம் என்று தான் ஒருவருக்கொருவர் என்று நான் வைத்துள்ளேன். :)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு

சூறாவளி பதிவர் சுற்றுலா : பெண்டேரா மலை    
May 6, 2008, 1:25 am | தலைப்புப் பக்கம்

மே 1 விடுமுறை என்றதும்மே, தென்கிழக்காசிய பதிவர்களின் குட்டி குழாம், குழம்ப ஆரம்பித்தது. பாரி, ஜெகதீசன், கோவி, டிபிசிடி ஆகியோர், ஒரு சுற்றுலா செல்வதாக முடிவு செய்து, லங்காவி தீவிற்கு போவதாக முடிவு செய்தோம். இதில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், பாரி. அரசு ஒவ்வோரு முறையும் ஆரம்பிப்பார், அங்கே போவோம், இங்கே போவோம் என்று கிள்ளிவிட்டு விட்டு, இறுதியில், குடும்பத்துடன் நீங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

உயர உயர பறந்தாலும் ஊர் "குருவி" பருந்தாகுமா..? : (அ+ஆ)^2    
May 5, 2008, 2:12 am | தலைப்புப் பக்கம்

விஜய்க்கும் நடிப்பிற்கும் என்ன சம்பந்தம்மோ, அதே அளவு சம்பந்தம் தான் படத்தின் தலைப்பிற்கும் படத்திற்கும். அட தலைப்பில் எல்லாமா, குறை கண்டுப்பிடிப்பீங்க என்று முனுங்குகிறவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் "கொல்ல" ஆசைப்படுகிறேன். இந்தப் படத்தில் நீங்கள் எங்கு கை வைத்தாலும் மாட்டுவது குறையன்றி, வேறில்லை.இந்தப் படத்தைப் பற்றி, பத்தி பத்தியாக எழுதினால், உங்களுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பாதுகாப்பற்ற சாலைகள் : மக்களின் உயிருக்கு இது தான் மதிப்பா..?    
April 30, 2008, 9:02 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் இருந்தவரை, உயிர்க்கு மதிப்பு என்றால் என்ன என்று தெரியாமல் இருந்துவிட்டேனோ என்று ஒரு எண்ணம் வருகிறது.மலேசியாவில் ஒரு சிறுமி, ஷெர்லின் (3 வயது) காணமல் போனால், மொத்தம் நாடே கலங்கிறது. விதிமுறைகள் சரி பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இத்தனை செய்தும் அந்தச் சிறுமி இன்னும் கிடைக்கவில்லை என்பதை விட்டுவிட்டு, இப்படி நடந்த ஒரு நிகழ்விற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தசாவதாரம் : இந்தப் படத்திலே ஒரு பிழை இருக்கிறது...!!!!    
April 27, 2008, 3:24 am | தலைப்புப் பக்கம்

நடிகர்களிலே, கொஞ்சம் முயற்சி செய்து கொடுக்கிற பணத்திற்கு ஈடு கொடுக்க முயற்சி செய்பவர் கமல். செம மசாலாத்தனமான இயக்குனர் ரவிக்குமார். இவங்க இரண்டு பேரும் சேர்ந்து, சோழர் காலத்து சைவ மத, வைணவ மத பின்னனியயை எடுத்தாண்டு இருக்கிறார்கள் என்பதுப் போல் தசாவதார படக் காட்சிகள் தெரிவிக்கின்றன. கமல் வீர வைனவராக காட்சியளிக்கிறார். வீர சைவர் கேள்விப்பட்டியிருக்கோம், வீர வைனவர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் புதிர்

கற்றது தமிழ் சொல்வது என்ன..?    
November 7, 2007, 4:18 am | தலைப்புப் பக்கம்

கொஞ்சம் தாமதமாகவே வந்திருக்கும் பதிவு என்றாலும், எனக்கென்னவோ, இது வரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ராமர் பாலம் கட்டவில்லை.....மத்திய தொல்பொருள் ஆரய்ச்சியாளர் துறை அறிவிப...    
September 12, 2007, 12:00 pm | தலைப்புப் பக்கம்

சேது சமுத்திரம் திட்டம் நிறைவேற, சில, காவிக்குரங்குகள், ராமர் பாலம் கட்டினார் (கட்டிடவியில் நிபுணர் போலிருக்கிறது ) என்று கும்மாளாமிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு மத்திய அரசின்...தொடர்ந்து படிக்கவும் »