மாற்று! » பதிவர்கள்

TAMILSUJATHA

மாயமாக மறைந்த ஸ்ட்ராபெர்ரி!    
September 25, 2009, 12:14 pm | தலைப்புப் பக்கம்

சென்ற ஞாயிற்றுக்கிழமை பால்கனியில் நின்றிருந்தேன். எதிர் பிளாக்காரர்கள் வெளியில் இருந்து திரும்பியிருந்தார்கள். அவர்களின் குழந்தை கையில் ஒரு சிப்ஸ் பாக்கெட் இருந்தது. குழந்தையின் அம்மாவும் அப்பாவும் வேகமாக மாடியேற, குழந்தை மெதுவாகப் படியேறியது. முதல் தளத்துக்கு வந்தவுடன் எதிர் பிளாக் குழந்தையிடம் ’நான் உங்க வீட்டுக்கு விளையாட வரட்டா?’ என்று கேட்டது. அந்தக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

Prodigy எழுத்தாளர் பட்டறை    
April 18, 2009, 9:27 am | தலைப்புப் பக்கம்

* குழந்தைகளுக்கான புத்தகங்களை Prodigy மூன்று ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. எழுத்துகள், எண்கள், உருவங்கள் என்று மிகச் சிறிய குழந்தைகளுக்கும் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கதை வடிவில் அறிவியல் புத்தகங்களை வண்ணத்தில் வெளியிட்டிருக்கிறோம். ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 80 பக்கங்களில் அறிவியல், வாழ்க்கை வரலாறு,...தொடர்ந்து படிக்கவும் »

எரியும் பனிக்காடு - இன்னும் அணையாத நெருப்பு    
December 15, 2008, 6:00 am | தலைப்புப் பக்கம்

என்ன உருவம் என்று சொல்ல முடியாதபடி பள்ளமும் மேடுமாக நிமிர்ந்து, பரந்து நிற்கும் மலைகள். அதன்மீது பல வண்ணப் பச்சை நிறங்களில் போர்த்தப் பட்டிருக்கும் தேயிலைச் செடிகள். மலை முகடுகளைத் தொட்டுச் செல்லும் வெண்ணிற மேகங்கள். மேகங்களைத் தாண்டி கசிந்து வரும் இளம் சூரியக் கதிர்கள். மென்மையான குளிர் என்று எப்போதும் வசீகரித்துக் கொண்டிருக்கும் இடம் தேயிலைத் தோட்டம். மூணாறு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்