மாற்று! » பதிவர்கள்

T.V.Radhakrishnan

108.கயமை    
June 2, 2008, 2:48 am | தலைப்புப் பக்கம்

1.மனிதர்களிடம் மட்டும் தான் நல்லவர்கள் போல காட்டிக்கொள்ளும் கயவர்களைக் காணமுடியும்.2.எப்போதும் நல்லதையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களைவிட எதைப்பற்றியும் கவலையற்ற கயவர்கள்ஒரு விதத்தில் பாக்யசாலிகள்.3.புராணங்களில் வரும் தேவர்கள் போல..தங்கள் மனம் போன போக்கில் கயவர்களும் செல்வதால் அவர்கள்இருவரும் சமம் எனலாம்.4.கீழ் மக்கள்..தங்களைவிட கீழ்மக்களைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

107.இரவச்சம்    
June 1, 2008, 4:44 pm | தலைப்புப் பக்கம்

1.உள்ளதை ஒளிக்காமல் வழங்கும் இரக்கச் சிந்தை உள்ளவரிடம்..இரவாமல்இருப்பது கோடி மடங்கு உயர்வானது.2.உலகைப்படைத்தவன்.. உலகில் சிலர் இரந்துதான் உயிர்வாழவேண்டும் எனஏற்படுத்தியிருந்தால்..கெட்டொழியப்படும்.3.வறுமையை.. பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என எண்ணும்கொடுமையைப்போல வேறு கொடுமை இல்லை.4.வாழ வழி இல்லாதபோதும்..பிறரிடம் கைநீட்டாத பண்புக்குஇந்த உலகே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

106.இரவு    
June 1, 2008, 10:25 am | தலைப்புப் பக்கம்

1.கொடுக்கக்கூடிய தகுதி இருந்தும்..இரப்பவர்களுக்கு இல்லை என்று சொன்னால் பழி ஏற்படும்.2.இரந்து அடையும் பொருள் துன்பமின்றி கிடைக்குமானால்..வழங்குபர்,வாங்குபவர் இருவர் மனத்திலும்இன்பம் உண்டாகும்.3.ஒளிவு மறைவு இல்லா நெஞ்சம்,கடமைஉணர்வு கொண்டவரிடம் வறுமை காரணமாக ஒருவர் இரந்து பொருள் கேட்பதும் பெருமையுடையது ஆகும்.4.உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையில்லாதவரிடம்..இரந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

105.நல்குரவு    
June 1, 2008, 2:31 am | தலைப்புப் பக்கம்

1.வறுமையைப்போல வேறு துன்பம் எது என்று கேட்டால்,வறுமையைப் போல துன்பம் வறுமை ஒன்றே ஆகும்.2.வறுமை என்னும் பாவி ஒருவனை நெருங்கினால்..அவருக்கு எக்காலத்திலும் நிம்மதி என்பதே கிடையாது.3.வறுமை காரணமாக பேராசை ஏற்பட்டால்..அது அவன் பரம்பரை பெருமையையும் ,புகழையும் சேர்த்துகெடுத்துவிடும்.4.வறுமை என்பது..நற்குடியிற் பிறந்தவரிடம் இழிவு தரும் சொல் பிறக்க காரணமான சோர்வை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

97.மானம்    
May 28, 2008, 2:47 pm | தலைப்புப் பக்கம்

1.இன்றியமையாத செய்ய வேண்டிய செயல்கள் என்றாலும்..அவற்றால் குடிப்பெருமை குறையுமானால்..அச்செயல்களை தவிர்த்திட வேண்டும்.2.புகழ் மிக்க வாழ்க்கையை விரும்புகிறவர்..தனக்கு புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைசெய்யமாட்டார்கள்.3.உயர் நிலை அடையும்போது அடக்க உணர்வும்..அந்நிலை மாறும்போது அடிமையாக நடக்காத மான உணர்வும்வேண்டும்.4.மக்கள் உயர் நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

96.குடிமை    
May 28, 2008, 3:25 am | தலைப்புப் பக்கம்

1.நடு நிலையான பண்பு,அடக்கம் கொண்டவர்களையே உயர் குடி பிறப்பு எனலாம்.2.ஒழுக்கம்,வாய்மை,நாணம் இம்மூன்றும் வழுவாமல் வாழ்வரே உயர் குடியில் பிறந்தவர்கள்.3.முகமலர்ச்சி,ஈகை,இனியசொல்,பிறரை இகழாமை ஆகிய நான்கு நல்ல பண்புகளும் பெற்றவர்கள் உயர்குடியினர்.4.பலகோடி பெறுவதாக இருந்தாலும்..உயர் குடியில் பிறந்தவர்..சிறப்புக் கெடும் காரியங்களை செய்யமாட்டார்கள்.5.பழம் பெருமை வாய்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

95.மருந்து    
May 27, 2008, 4:05 pm | தலைப்புப் பக்கம்

1.வாதம்,பித்தம்,சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் சொல்லும் மூன்றில் ஒன்றுகூட அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.2.முன்னர் உண்ட உணவு செரித்த பின்னர்.. அடுத்த உணவு அருந்தினவர்களுக்குஎந்த மருந்தும் தேவைப்படாது. 3.உண்ட உணவு செரித்ததும்,உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்டால் நீண்டநாள் வாழலாம்.4.உண்ட உணவு செரித்துவிட்டதா என அறிந்தபின்னர்..பசி எடுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

94.சூது    
May 27, 2008, 8:01 am | தலைப்புப் பக்கம்

1.வெற்றியே அடைவதானாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது.அந்த வெற்றி..தூண்டிலில் இரையைவிழுங்க நினைத்து மாட்டிக்கொள்ளும் மீன்களைப்போல் நம்மை ஆக்கிவிடும்.2.ஒரு வெற்றி அடைந்தோம் என்று தொடர்ந்தால்..நூறு தோல்விகளை தழுவுவதே சூதின் தனமை ஆகும்.3.பணையம் வைத்து சூதாடுவதை பழக்கமாகக் கொண்டால்..அவன் செல்வமும்..அதனை ஈட்டும் வழிமுறையும்அவனை விட்டு நீங்கும்.4.துன்பம் பலவற்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

93.கள்ளுண்ணாமை    
May 26, 2008, 2:58 pm | தலைப்புப் பக்கம்

1.மதுப்பழக்கம் கொண்டவர் தமது புகழை இழப்பதோடு மற்றவர்களாலும்அஞ்சப்படாதவர்களாக ஆவார்கள்.2.சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர்கள் தான் மது அருந்துவர்.3.மது அருந்தி மயங்கிக் கிடப்பவனை..பெற்றதாயே மன்னிக்கமாட்டாள் என்னும்போது..ஏனையொர் எப்படிச் சகித்துக் கொள்வார்கள்?.4.மது மயக்கமெனும் பெருங்குற்றத்திற்கு ஆளாகி இருப்போன் முன் நாணம் எனப்படும் பண்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

92.வரைவின் மகளிர்    
May 26, 2008, 11:46 am | தலைப்புப் பக்கம்

1.அன்பு இல்லாமல்..பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இன்சொல் பேசும் பொது மகளிர்துன்பத்தையே தருவர்.2.ஆதாயம் ஒன்றையே எண்ணி..அதற்கேற்ப இன்சொல் கூறும் பொதுமகளிர் உறவை நம்பி ஏமாறக்கூடாது.3.பணத்துக்காக மட்டுமே ஒருவனைத் தழுவும் பொய்யான தழுவல் என்பது..இருட்டு அறையில் ..பிணத்தைதழுவினாற்போன்றது.4.அருளுடையோர்..பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

91.பெண் வழிச் சேறல்    
May 25, 2008, 4:02 pm | தலைப்புப் பக்கம்

1.கடமையுடன் செயல் புரிபவர்கள்..இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதக்கூடாது.2.கடமை தவறி..மனைவியின் பின்னால்..சுற்றித் திரிபவன் நிலை வெட்கப்படும் செயலாகும்.3.மனைவியின் துர்க்குணத்தை திருத்தமுடியாது பணியும் கணவன்.. நல்லோர் முன் நாணித் தலைக்குனிவான்.4.மனைவிக்கு அஞ்சி நடப்பவனின் செயலாற்றல் சிறப்பாக அமையாது.5.நல்லவர்க்கு தீங்கு செய்ய அஞ்சுபவன்..தவறு நேராமல் கண்காணிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

89.உட்பகை    
May 25, 2008, 2:57 am | தலைப்புப் பக்கம்

1.இன்பம் தரும் நிழலும்,நீரும் கேடு விளைவிக்கக்கூடியதாக இருந்தால் அவை தீயவை ஆகும்.அதுபோலத்தான்உறவினரின் உட்பகையும்.2.வெளிப்படையாக தெரியும் பகைவர்களைவிட உறவாடி கெடுக்க நினைப்பவர்களிடம் எச்சரிக்கையாகஇருக்க வேண்டும்.3.உட்பகைக்கு அஞ்சி தன்னை பாதுகாத்துக் கொள்ளாதவனை..அப்பகை பச்சை மண்பாண்டத்தை அறுக்கும்கருவி போல அழித்துவிடும்.4.மனம் திருந்தா உட்பகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

88.பகைத்திறம் தெரிதல்    
May 24, 2008, 7:37 am | தலைப்புப் பக்கம்

1.பகை என்பது பண்புக்கு மாறுபட்டதாதலால்..விளையாட்டாகக்கூட பகை கொள்ள்க்கூடாது.2.படை வீரர்களுடன்கூட பகை கொள்ளலாம்.ஆனால் செயலாற்றல் மிக்க அறிஞர்களின் பகை கூடாது.3.தனியாக இருந்து பகையை தேடிக் கொள்பவன்..புத்தி பேதலித்தவனைவிட முட்டாளாகக் கருதப்படுவான்.4.பகையையும் நட்பாகக் கருதி பழகும் பெருந்தன்மையை உலகம் போற்றும்.5.தனக்குப் பகையோ..இரு பிரிவு..துணையோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

87.பகைமாட்சி    
May 24, 2008, 2:35 am | தலைப்புப் பக்கம்

1.மெலியோரை விட்டுவிட்டு..வலியோரை எதிர்த்து போராட நினைப்பதே பகைமாட்சி.2.அன்பற்றவராய்..துணை யாரும் இல்லாதவராய்.தானும் வலிமையற்றவராயிருப்பவர் பகையை எப்படி வெல்லமுடியும்?3.பயப்படுபவனாய்,அறிவு இல்லாதவனாய்,பண்பு இல்லாதவனாய்,ஈகைக்குணம் இல்லாதவனாய்இருப்பவனை வெல்லுதல் எளிது.4.சினத்தையும்,மனத்தையும் கட்டுப்படுத்தாதவனை எவரும்,எப்போதும்,எங்கும் வெல்லலாம்.5.நல்வழி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

86.இகல்    
May 23, 2008, 5:05 pm | தலைப்புப் பக்கம்

1.மக்களுடன் ஒன்று சேர்ந்து வாழமுடியாத மனமாறுபாடு தீய பண்பாகும்.2.ஒருவன் வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஈடுபட்டால் மாறுபாடு காரணமாகஅவனுக்கு துன்பம் தரும் எதையும் செய்யாதிருக்க வேண்டும்.3.மனமாறுபாடு என்னும் நோயை..தங்கள் மனத்தை விட்டு அகற்றினால் நீடித்த புகழ் உண்டாகும்.4.துன்பத்துள் பெரும் துன்பம் பகையுணர்வு..அதை அகற்றினால் இன்பத்திலேயே பெறும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

85.புல்லறிவாண்மை    
May 23, 2008, 6:45 am | தலைப்புப் பக்கம்

1.அறிவுப் பஞ்சமே கொடுமையான பஞ்சமாகும்.மற்ற பஞ்சங்கள் அவ்வளவாக உலகால்பொருட்படுத்தப்படுவது இல்லை.2.அறிவற்றவன் மகிழ்ச்சியுடன் ஒரு பொருளை மற்றவனுக்குக் கொடுத்தால்...அது அப்பொருளை பெறுகிறவன் பெற்றபேறு தான்.3.பகைவரால் கூட வழங்கமுடியா வேதனையை..அறிவற்றவர்கள்தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.4.ஒருவன்...தன்னைத்தானே அறிவுடையோன் என எண்ணிக் கொள்ளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

84.பேதைமை    
May 22, 2008, 2:34 pm | தலைப்புப் பக்கம்

1.நமக்கு கேடி விளைவிப்பது எது..நன்மை தருவது எது..என அறியாது நன்மை விடுத்து கேட்டை நாடுவதேபேதைமை எனப்படும்.2.நம்மால் இயலாத செயல்களை செய்ய விரும்புவது பேதைமைகளில் மிகப்பெரிய பேதைமை ஆகும்.3.வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும்,தேட வேண்டியதை தேடாமலும்,அன்பு காட்ட வேண்டியவரிடம்அன்பு காட்டாமலும்,நன்மை எதையும் விரும்பாமையும் பேதைமையின் இயல்பு.4.நூல்களை படித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

83.கூடா நட்பு    
May 22, 2008, 7:36 am | தலைப்புப் பக்கம்

1.மனதார இல்லாமல் வெளியே நட்பு பாராட்டுவான் நட்பு..இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போன்றகல்லுக்கு ஒப்பாகும்.2.உற்றார் போல இருந்து அப்படி இல்லாதவரின் நட்பு..விலை மகளிர் மனம் போல உள்ளொன்று புறமொன்றாகவேறுபட்டு நிற்கும்.3.பல நூல்களை கற்றுத் தேர்ந்த போதிலும்..பகை உணர்வு படைத்தோர் மனம் திருந்துவது நடக்காத காரியம்.4.சிரித்துப் பேசி..சீரழிக்க நினைப்பவரின் நட்புக்கு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

82.தீ நட்பு    
May 21, 2008, 3:25 pm | தலைப்புப் பக்கம்

1.அன்பு மிகுதியால் பழகுபவர்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பை குறைத்துக் கொள்வதே நல்லது.2.தனக்கு வேண்டும் போது நட்புச் செய்து..பயன் இல்லாத போது நட்பு நீங்குபவர்களின்நட்பைப் பெற்றாலும்..இழந்தாலும் ஒன்றுதான்.3.பயனை எதிப்பார்க்கும் நண்பர்..பொருளை மட்டுமே எதிர்ப்பார்க்கும் விலைமாதர்,கள்வர்போன்றவர்களுக்கு ஒப்பாவார்.4.போர்க்களத்தில்..நம்மைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

81.பழைமை    
May 21, 2008, 10:46 am | தலைப்புப் பக்கம்

1.பழகிய நண்பர்கள் ...உறவை அழியாமல் பாதுகாப்பதே பழைமை என்பதாகும்.2.பழைய நண்பர்களின் உரிமையைப் பாராட்டும் கடமைதான் சான்றோர்களின் உண்மையான நட்பாகும்.3.பழைய நண்பர்கள் உரிமை எடுத்துக்கொண்டு செய்யும் காரியங்கள்.. நாமேசெய்ததுபோல எண்ணாவிடில்.. நட்பு பயனற்றுப்போகும்.4.பழைய நட்பின் உரிமையால்... நண்பர்கள் கேளாமலேயே ஒரு செயல் புரிந்தாலும்..நல்ல நண்பர் எனப்படுபவர் அதை ஏற்றுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

79.நட்பு    
May 20, 2008, 12:35 pm | தலைப்புப் பக்கம்

1.நட்பு கொள்வது போல அருமையானது இல்லை.நம் பாதுகாப்புக்கும்அது ஏற்ற செயலாகும்.2.அறிவுடையார் நட்பு வளர்பிறை போல வளர்ந்து முழு நிலவாகும்.அறிவற்றவர் நட்பு தேய்பிறையாய் குறைந்து மறையும்.3.படிக்கப்படிக்க நூல் இன்பம் தரும்...பழகப்பழக பண்புடையார்நட்பு இன்பம் தரும்.4.நட்பு என்பது சிரித்து மகிழ மட்டும் அல்ல..நண்பர்கள் வழி மாறும் போதுஇடித்து திருத்துவதற்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

78.படைச்செருக்கு    
May 20, 2008, 7:29 am | தலைப்புப் பக்கம்

1.பகைவர்களே..என் தலைவனை எதிர்க்காதீர்கள்..அவனை எதிர்த்து நின்று மடிந்தவர் பலர்.2.வலிவற்ற முயலை குறிவைத்து வீழ்த்துவதைக் காட்டிலும்..வலிவான யானையைக் குறிவைத்துஅது தப்பினாலும் அது சிறப்புடையதாகும்.3.பகைவனை எதிர்க்கும் வீரமே மிக்க ஆண்மை.துன்பம் வரும்போது பகைவனுக்கும் உதவுதல்ஆண்மையின் உச்சமாகும்.4.வீரன் என்பவன் கையில் உள்ள வேலை ஒரு யானையின் மேல் எறிந்து விட்டு போரைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

77.படைமாட்சி    
May 19, 2008, 1:48 pm | தலைப்புப் பக்கம்

1.எல்லா வகைகளிலும் நிறைந்ததாய்..இடையூறுகளுக்கு அஞ்சாததாய்..போரிடக்கூடியதாய் உள்ள படைஅரசுக்கு தலையான செல்வமாகும்.2.போரில் அழிவு வந்தாலும்..இடையூறுகளுக்கு அஞ்சாமை..பழம் பெருமைக்கொண்ட படைக்கின்றி வேறுஎந்தப் படைக்கும் இருக்க முடியாது.3.எலிகள் கூடி பகையை கக்கினாலும்..நாகத்தின் மூச்சொலிக்கி முன்னால் நிற்க முடியாது.அதுபோல வீரன்வெகுண்டு எழுந்தால் வீணர்கள் விழுந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

76.பொருள் செயல்வகை    
May 19, 2008, 3:15 am | தலைப்புப் பக்கம்

1.மதிக்கத்தக்காதவர்களையும்..மதிக்கச் செய்வது அவர்களிடம் உள்ள பணமே ஆகும்.2.பொருள் இல்லாதவரை இகழ்வதும்..உள்ளவரை புகழ்வதும் உலக நடப்பு ஆகும்.3.செல்வம் என்னும் அணையாவிளக்கு கையில் இருந்தால் நினைத்த இடத்திற்குச்சென்று துன்பம் என்னும் இருளை போக்கிடலாம்.4.தீய வழியில் சேர்க்கப்படாத செல்வம் அறநெறியைக் காட்டி ஒருவருக்கு இன்பத்தைத் தரும்.5.பெரும் செல்வம் வந்தாலும் அது அருள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

75.அரண்    
May 18, 2008, 2:39 pm | தலைப்புப் பக்கம்

1.போர் செய்யச் செல்பவர்க்கும் கோட்டை சிறந்ததாகும்..பகைவர்க்கு அஞ்சித் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும்கோட்டை பயன்படும்.2.தெளிந்த நீர்,பரந்த நிலம்,மலையும்,காடும் இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.3.உயரம்,அகலம்,உறுதி,அழிக்க முடியாத அமைப்பு இவை நான்கும் அமைந்திருப்பதே அரண்.4.காக்க வேண்டிய இடம் சிறியதாய்.மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய்,தன்னை எதிர்க்கும் பகைவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

74.நாடு    
May 18, 2008, 5:27 am | தலைப்புப் பக்கம்

1.குறையா விளை பொருளும்,சிறந்த அறிஞர்களும் பழி இல்லா செல்வம் உடையவரும்கொண்டதே சிறந்த நாடாகும்.2.மிக்க பொருள்வளம் கொண்டதாய்..எல்லோராலும் விரும்பத்தக்கதாய்,கேடு இல்லாததாய்நல்ல விளைச்சல் உள்ளதாய் அமைவதே சிறந்த நாடு.3.வேற்று நாட்டு மக்கள் குடியேறும்போது ஏற்படும் சுமையைத் தாங்கி..அரசுக்கு வரிகளைஒழுங்காகச் செலுத்தும் மக்களையும் பெற்றதே சிறந்த நாடு.4.பசியும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

73.அவை அஞ்சாமை    
May 17, 2008, 4:13 am | தலைப்புப் பக்கம்

1.சொற்களின் அளவறிந்தவர்கள்..அவையிலிருப்போரை அறிந்து..பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.2.கற்றவரின் முன்..தான் கற்றதை அவர்கள் மனதில் பதிய சொல்லும் வல்லவர்..கற்றவர்களைவிடகற்றவராக மதிக்கப்படுவர்.3.பகைவர்களைக் கண்டு அஞ்சாமல் சாகத்துணிந்தவர் பலர் உள்ளனர்..ஆனால்..அறிவுடையோர் உள்ளஅவையில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரே உள்ளனர்.4.அறிஞர்கள் அவையில் நாம் கற்றதை அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

72.அவை அறிதல்    
May 16, 2008, 3:19 am | தலைப்புப் பக்கம்

1.ஒவ்வொரு சொல்லின் தன்மையை உணர்ந்த அறிஞர்கள், அவையினரின் தன்மையும் உணர்ந்து..அதற்கேற்பஆராய்ந்து பேசுவார்கள்.2.சொற்களின் வழிமுறையறிந்தவர் அவையினரின் நேரத்தையும்,நிலையையும் உணர்ந்து சொல்ல வேண்டும்.3.அவையின் தன்மையை அறியாது..சொற்களை பயன்படுத்துவோர்களுக்கு சொற்களின் வகையும் பேசும் திறமையும்கிடையாது.4.அறிவாளிகளின் முன் அறிவாளியாகவும்..அறிவற்றவர் முன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

71.குறிப்பறிதல்    
May 15, 2008, 3:07 pm | தலைப்புப் பக்கம்

1.ஒருவன் ஏதும் சொல்லாமலேயே அவர் முகம் நோக்கி கருத்து அறிபவன் உலகத்துக்குஅணிகலனாவான்.2.ஒருவன் மனதில் உள்ளதை உணர வல்லவரை தெய்வத்தோடு ஒப்பிடலாம்.3.முகம்,கண்,இவற்றின் குறிப்புகளால் உள்ளக் குறிப்பை உணருபவரை எதைக் கொடுத்தாவதுநம் துணை ஆக்கிக் கொள்ள வேண்டும்.4.ஒருவன் மனதில் உள்ளதை.. அவன் கூறாமலேயே அறிந்துக் கொள்பவர் போல மற்றவர்கள் உறுப்பால் ஒன்று பட்டாலும் அறிவால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

69.தூது    
May 13, 2008, 3:21 pm | தலைப்புப் பக்கம்

1.அன்பான குணம்,தகுதியான குடிப்பிறப்பு,அரசர் விரும்பும் சிறந்த பண்பு பெற்றிருப்பதேதூதுவனின் தகுதிகளாகும்.2.அன்பு,அறிவு ஆராய்ந்து பேசும் சொல்வன்மை இம்மூன்றும் தூது செல்வோருக்கு தேவையானபண்புகளாகும்.3.வேற்று நாட்டவனிடம்..தன் நாட்டிற்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைக்கும் தூதுவனே..நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.4.தூது உரைப்போர்.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

68.வினை செயல்வகை    
May 13, 2008, 1:22 pm | தலைப்புப் பக்கம்

1.ஒரு செயலில் ஈடுபடும்முன் அச்செயலால் எழப்போகும் சாதக,பாதங்கள் பற்றிஆராயவேண்டும்..முடிவெடுத்தபின் காலந்தாழ்த்தக்கூடாது.2.மெதுவாக செய்யவேண்டிய காரியங்களை காலந்தாழ்த்தே செய்யலாம்.ஆனால் விரைவாக செய்ய வேண்டியதை உடனே செய்யவேண்டும்.3.இயலும் இடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது.இயலாத இடமாயின் அதன் வழி அறிந்து செயலை முடிக்க வேண்டும்.4.ஏற்ற செயல்.. எதிர்கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

67.வினைத்திட்பம்    
May 12, 2008, 2:20 pm | தலைப்புப் பக்கம்

1.எல்லம் இருந்தும் மனதில் உறுதி இல்லையெனில் ...செய்யும் செயலிலும் உறுதி இருக்காது.2.இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்குவது...மீறிவந்தால்மனம் தளராது இருப்பது..இவையே அறிவுடையோர் கொள்கையாகும்.3.ஒரு செயலை செய்தபின் வெளியிடுவதே ஆண்மையாகும்..இடையில்வெளியிட்டால் அது நீங்கா துன்பத்தையே கொடுக்கும்.4.ஒருசெயலை சொல்லுவது எல்லோருக்கும் எளிது...சொல்லியதைச்செய்து முடிப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

66.வினைத்தூய்மை    
May 10, 2008, 5:11 pm | தலைப்புப் பக்கம்

1.ஒருவனுக்கு கிடைக்கும் துணையின் நன்மை ஆக்கத்தையும்.செய்யும் வினையின் நன்மை எல்ல நலன்களையும் கொடுக்கும்.2. புகழையும்,நன்மையும் தராத செயல்களை எப்பொழுதுமே செய்யாமல்விட்டொழிக்க வேண்டும்.3.மேன்மேலும் உயரவேண்டும் என விரும்புபவர்,தன் புகழ் கெட காரணமான செயலைச் செய்யாமல் விடுவர்.4.தெளிந்த அறிவினையுடையவர்.. துன்பத்தில் சிக்கினாலும் இழிவான செயலை செய்யார்.5.பின்னால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

59.ஒற்றாடல்    
May 7, 2008, 3:00 pm | தலைப்புப் பக்கம்

1.ஒற்றரும்,நீதிநூலும் அரசனின் இரண்டு கண்களாக அமையும்.2.எல்லோரிடத்திலும்,நிகழும் எல்லாவற்றையும் ஒற்றர் மூலம் விரைந்து அறிதல் அரசனின் தொழிலாகும்.3.நாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றரால் அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்து நடக்காத அரசு தழைத்திடமுடியாது.4.ஒற்று வேலை பார்ப்பவர்கள் வேண்டியவர்,வேண்டாதவர்,சுற்றத்தார் என்று எல்லாம் பாராது பணி செய்தலேநேர்மைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

58.கண்ணோட்டம்    
May 7, 2008, 6:48 am | தலைப்புப் பக்கம்

1.இரக்கம் என்னும் சிறந்த அழகு இருப்பதால் தான் உலகுஅழியாமல் இருக்கின்றது.2.இரக்கம்,அன்பும் இல்லதவர்கள் உயிரோடு இருத்தல் நிலத்துக்கு ஒரு சுமையே ஆகும்.3.பாடலுடன் பொருந்தாத இசை போல..இரக்கம் சுரக்கா கண்ணினால் என்ன பயன்.4.தக்க அளவில் அன்பும் இரக்கமும் இல்லாத கண்கள் முகத்தில் இருந்தால் என்ன...இல்லாவிட்டால் என்ன.5.கருணைஉள்ளம் உள்ளவன் கண்ணே கண்..மற்றவை எல்லம் கண் அல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

57.வெருவந்த செய்யாமை    
May 6, 2008, 3:21 pm | தலைப்புப் பக்கம்

1.ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து மீண்டும் அக்குற்றம் செய்யாதப்படி..குற்றத்துக்கு பொருந்துமாறுதண்டிப்பவனே அரசன்.2.குற்றங்கள் நிகழாமல் இருக்க..தண்டிக்கும்போது அளவுக்கு அதிகமாக நடந்துக்கொள்வது போலக் காட்டி..அளவு மீறாமல் நடக்க வேண்டும்.3.குடிமக்கள் அஞ்சும்படியாக நடக்கும் அரசு..விரைவில் அழியும்.4.நம் தலைவன் கடுமையானவன்..என குடிமக்கள் கருதினால்..அந்த அரசு தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

56.கொடுங்கோன்மை    
May 5, 2008, 5:20 pm | தலைப்புப் பக்கம்

1.குடிகளை வருத்தும் தொழிலையும்,முறையில்லா செயல்களையும் செய்யும் அரசன் கொலையாளியை விடக் கொடியவன்.2.ஆட்சியில் இருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டி பொருள் பறித்தல்..வேல் ஏந்தி நிற்கும்கள்வன் மிரட்டி 'கொடு' என பறித்தல் போன்றது.3.ஆட்சியில் விளையும் நன்மை,தீமைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தகுந்தவாறு நடக்காத அரசு சீர் குலையும்.4.நாட்டு நிலை ஆராயாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

55.செங்கோன்மை    
May 4, 2008, 11:03 am | தலைப்புப் பக்கம்

1.குற்றம் என்னவென்று ஆராய்ந்து, எந்த பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவது நீதியாகும்.2.உலகத்து உயிர்கள் மழையை நோக்கி வாழ்கின்றன..அதுபோல குடிமக்கள் நல்லாட்சியை நோக்குகிறார்கள்.3.மறை நூலுக்கும்..அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனின் செங்கோலாகும்.4.குடிமக்களை அன்போடு அணைத்து..செங்கோல் செலுத்துபவரை உலகம் போற்றும்.5.நீதி வழுவா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

54.பொச்சாவாமை    
May 3, 2008, 2:51 pm | தலைப்புப் பக்கம்

1.மகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி,அடங்காத சினத்தால் ஏற்படும்விளைவை விட தீமையானது.2.நாளும் வாட்டும் வறுமை அறிவைக் கொல்வதுபோல,புகழைஅவனுடைய மறதி கொன்றுவிடும்.3.மறதி உள்ளவர்களுக்கு..அவர் எப்படிபட்டவராயிருந்தாலும் புகழ்ஏற்படாது.4.தம்மைச்சுற்றி பாதுகாப்பிருந்தாலும்..அச்சம் உள்ளவருக்கு பயனில்லை..அதுபோல மறதி உடையவர்களும் நல்ல நிலை இருந்தும் பயனில்லை.5.துன்பம் வருமுன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

53.சுற்றந்தழால்    
May 3, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

1.ஒருவன் வறுமை அடைந்த நேரத்திலும்..அவனிடம் பழைய உறவைப்பாராட்டிப் பேசுபவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.2.அன்பு குறையா சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் ..அது வளர்ச்சி குறையாதஆக்கத்தை கொடுக்கும்.3.சுற்றத்தாரோடு கலந்து பழகும் தன்மை இல்லாதவன் வாழ்வு..கரையில்லாகுளத்தின் நீர் போல பயனற்றது ஆகும்.4.சுற்றத்தாரோடு தழுவி அன்புடன் வாழ்தல்..ஒருவனுக்கு பெரும் செல்வத்தைப்பெற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

50.இடனறிதல்    
April 30, 2008, 5:18 pm | தலைப்புப் பக்கம்

1.முற்றுகை செய்ய ஏற்ற இடத்தைக் கண்டதும்தான், பகைவரை இகழாமல் செயல்களைத் தொடங்கவேண்டும்.2.அரணுடன் பொருந்தி ,வரும் பகையை எதிர்த்தால் பெரும் பயன் கிட்டும்.3.தக்க இடத்தில் தம்மைக் காத்து,பகைவரிடம் தம் செயலைச் செய்தால்..வலிமை அற்றவரும் வலியவராவார்.4.தக்க இடம் அறிந்து செயலைச் செய்தால்..அவரை வெல்ல வேண்டும் என எண்ணும் பகைவர் இரார்.5.ஆழமுள்ள நீரில் முதலை வெல்லும்..ஆனால் நீரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

49.காலமறிதல்    
April 30, 2008, 11:50 am | தலைப்புப் பக்கம்

1.தன்னைவிட வலிய கோட்டானை காக்கை பகலில் வென்றுவிடும்.அதுபோலபகையை வெல்ல ஏற்ற காலம் வேண்டும்.2.காலத்தோடு பொருந்தி ஆராய்ந்து நடந்தால்..அதுவே செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் . கயிறாக அமையும்.3.தேவையான சாதனங்களுடன்,சரியான காலத்தையும் அறிந்து செய்தால் எல்லா செயல்களும் எளியன ஆகும்.4.உரிய காலத்தையும்,இடத்தையும் அறிந்து நடந்தால் உலகமே நம் கைக்குள் வரும்.5.உரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

48.வலியறிதல்    
April 30, 2008, 10:32 am | தலைப்புப் பக்கம்

1.செயலின் வலிமை,தன் வலிமை,பகைவனின் வலிமை,இவர்களுக்கு துணையாக இருப்பவரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்து செயல் பட வேண்டும்.2.நமக்கு பொருந்தும் செயலையும்,அதற்காக அச் செயல் பற்றி ஆராய்ந்து அறியும் முயற்சியும் மேற்கொண்டால்முடியாதது என்பதே இல்லை.3.நமது வலிமை இவ்வளவுதான் என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து இடையில் அதை முடிக்க முடியாது அழிந்தவர் பலர்.4.மற்றவர்களுடன் ஒத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

47.தெரிந்து செய்ல்வகை    
April 29, 2008, 4:52 pm | தலைப்புப் பக்கம்

1.ஒரு செயலில் இறங்குமுன் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளைஆராய்ந்த பின்னே இறங்கவேண்டும்.2.அறிந்த நண்பர்களுடன் சேர்ந்து ...ஆற்ற வேண்டிய செயல் ஆராய்ந்து தாமும் சிந்தித்து செய்தால்எந்த வேலையானாலும் நன்கு முடியும்.3.பெரும் லாபம் வரும் என கை முதலையும் இழக்கும் செயலை அறிவுடையார் செய்யமாட்டார்கள்.4.களங்கத்துக்குப் பயப்படக்கூடியவர்கள்...ஒரு செயலின் விளைவுகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

46.சிற்றினம் சேராமை    
April 29, 2008, 10:33 am | தலைப்புப் பக்கம்

1.பெரியோர் கீழ்மக்களை அஞ்சி ஒதுங்குவர்.ஆனால் சிறியோரின் இயல்பு கீழ்மக்களின் கூட்டத்துடன் சேருவது.2.நிலத்தின் தன்மை போல் நீர் மாறும்...அதுபோல மக்கள் அறிவும் தங்கள் இனத்தின் தன்மையைப் போன்றதாகும்.3.ஒருவனது இயற்கை அறிவு மனத்தால் ஏற்படும் .ஆனால் உலகத்தாரால் இப்படிப்பட்டவன்என மதிக்கப்படுவது சேர்ந்த இனத்தால் ஏற்படும்.4.ஒருவரின் அறிவு அவரது மனதில் உள்ளது போலக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

45.பெரியோரைத் துணைக்கோடல்    
April 28, 2008, 4:23 am | தலைப்புப் பக்கம்

1.அறமுணர்ந்த மூத்த அறிவுடையோரின் நட்பை பெறும் வகை அறிந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.2.வந்த துன்பம் நீங்கி..மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோரின் நட்பைக் கொள்ள வேண்டும்.3.பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் நட்புக் கொள்ளல் அரிய பேறாகும்.4.அறிவு ஆற்றலில் தம்மைவிட சிறந்த அறிஞர்களிடம் உறவு கொண்டு அவர் வழி நடத்தல் வலிமையாகும்.5.தக்க வழிகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

44.குற்றங்கடிதல்    
April 27, 2008, 5:22 pm | தலைப்புப் பக்கம்

1.செருக்கும்,சினமும்,காமமும் இல்லாதவரின் செல்வாக்கு மேம்பட்டது ஆகும்.2.பேராசை,மானமில்லாத தன்மை,குற்றம்புரியும் செயல்கள் ஆகியவை தலைவனுக்கு கூடாத தகுதிகளாகும்.3.தினையளவு குற்றத்தையும்,பனையளவாக எண்ணி தங்களை காத்துக் கொள்வார்கள் பழிக்கு அஞ்சுபவர்கள்.4.குற்றம் அழிவை உண்டாக்கும் பகையாக மாறும்..அதனால் குற்றம் ஏதும் புரியாமல் இருக்க வேண்டும்.5.குற்றம் செய்வதற்கு முன்னமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

43.அறிவுடைமை    
April 26, 2008, 7:15 am | தலைப்புப் பக்கம்

1.பகையால் அழிவு வராது பாதுகாப்பது அறிவு மட்டுமே.2.மனம் போகும் போக்கில் போகாது..தீமையை நீக்கி.. நல்வழி தேர்வு செய்வது அறிவுடைமை ஆகும்.3.ஒரு பொருள் குறித்து யார் என்ன சொன்னாலும்..அதை அப்படியே ஏற்காது..அப்பொருளின் மெய்ப்பொருள் அறிவதே அறிவாகும்.4.நாம் சொல்ல வேண்டியதை எளிமையாக சொல்லி,பிறரிடம் கேட்பதையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமை5.உலகத்து உயர்ந்தவரோடு நட்புக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

42.கேள்வி    
April 26, 2008, 2:28 am | தலைப்புப் பக்கம்

1.செவியால் கேட்டறியும் செல்வம்..செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.2.கேள்வியாகிய செவி உணவு இல்லாத போதுதான் வயிற்றுக்கு உணவு தரும் நிலை ஏற்படும்.3.செவி உணவாகிய கேள்வி அறிவு பெற்றோர் நிலத்தில் வாழ்ந்தாலும் தேவருக்கு ஒப்பாவார்கள்.4.நாம் படிக்கவில்லையெனினும், கற்றவர்களிடம் கேட்டு அறிந்தால்,அது வயதான காலத்து ஊன்றுகோலாய் அமையும்.5.வழுக்கும் நிலத்தில் நடக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

41.கல்லாமை    
April 24, 2008, 4:54 pm | தலைப்புப் பக்கம்

1 அறிவாற்றல் இல்லாமல் கற்றவர்களிடம் பேசுதல் கட்டமில்லாமல்சொக்கட்டான் விளையாடுவதைப்போல ஆகும்.2.கல்லாதவன் சொல்லை கேட்க நினைப்பது மார்பகம் இல்லா பெண்ணை விரும்புவது போல ஆகும்.3.கற்றவர் முன் எதுவும் பேசாதிருந்தால் கற்காதவர்கள் கூட நல்லவர்களே ஆவர்.4.படிக்காதவனுக்கு இயற்கை அறிவு இருந்தாலும் ...அவனை சிறந்தோன் என அறிவுடையோர்ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.5.கல்வி அற்றவன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

40.கல்வி    
April 23, 2008, 5:19 pm | தலைப்புப் பக்கம்

1.கற்கத் தகுந்த நூல்களை குறையின்றி கற்பதோடு நில்லாது...கற்றபின் அதன்படி நடக்க வேண்டும்.2.எண் என்பதும் எழுத்து என்பதும் மக்களின் கண்கள் போன்றதாகும்.3.கண்ணுடையவர் என்பவர் கற்றவரே..கல்லாதவருக்கும் கண்கள் இருப்பினும் அவைகள் புண்களாகவே கருதப்படும்.4.பழகும் போது மகிழ்வோடு பழகி..பிரியும் போது இனி எப்போது காண்போம் என எண்ணும்படி பிரிவதே அறிவுடையோர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

39.இறைமாட்சி    
April 23, 2008, 9:50 am | தலைப்புப் பக்கம்

1.படை,குடி மக்கள்,குறையா வளம்,நல்ல அமைச்சர்கள்,நல்ல நட்பு,அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் அமைந்த அரசுஆண் சிங்கமாகும்.2.துணிவு,இரக்கம்,அறிவாற்றல்,உயர்ந்த குறிக்கோள் இந் நான்கு பண்புகளும் அரசின் இயல்பாகும்.3.காலம் தாழ்த்தா தன்மை,கல்வி,துணிவு இவை மூன்றும் அரசனிடம் நீங்காமல் இருக்க வேண்டும்.4.ஆட்சியில் அறநெறி தவறாமை,குற்றம் ஏதும் செய்யாமை,வீரம்,மானம் இவையே சிறந்த அரசனிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

35.துறவு    
April 17, 2008, 7:14 am | தலைப்புப் பக்கம்

1.ஒருவன் எந்தப் பொருள்மீது பற்றில்லாதவனாய் உள்ளானோ அப்பொருளால் துன்பம் அடைவதில்லை2.பொருள்மீது உள்ள ஆசையை உரிய காலத்தில் துறந்தால் பெறும் இன்பம் பலவாகும்.3.ஐம் புலன்களுக்கான ஆசை,அதற்கான பொருள்கள் எல்லாவற்றினையும் வெல்லுதல் வேண்டும்.4.பற்றில்லாமல் இருத்தலே துறவு..ஒரு பற்றிருந்தாலும் மனம் மயங்கிவிடும்.5.பிறவித்துன்பம் போக்க முயலும் போது உடம்பே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

33.கொல்லாமை    
April 15, 2008, 10:54 am | தலைப்புப் பக்கம்

1.கொலை செய்தல் தீயவற்றை விளைவிப்பதால்..எவ்வுயிரையும் கொல்லாமையே அறச் செயலாகும்.2.நம்மிடமிருப்பதை எல்லாரிடமும் பகிர்ந்துக் கொண்டு எல்லா உயிரும் வாழ வாழும் வாழ்வே ஈடு இணையற்ற வாழ்வாம்.3.முதலில் கொல்லாமை..அடுத்து பொய் சொல்லாதிருத்தல் இவையே முதன்மையான அறங்கள் ஆகும்.4.எவ்வுயிரைரும் கொல்லாதிருப்பதே நல் வழி யாகும்.5.எல்லா உலகியலையும் துறந்தவரைவிட கொல்லாமையைக் கடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

31.வெகுளாமை    
April 12, 2008, 2:37 pm | தலைப்புப் பக்கம்

1.நமது கோபம் பலிக்குமிடத்தில் கோபம் கொள்ளக்கூடாது.பலிக்காத இடத்தில் கோபம் கொள்வதில் என்ன பயன்.(எந்த இடத்திலும் கோபம் கொள்ளக்கூடாது)2.நம்மைவிட வலியோரிடம் கோபம் கொண்டால்,கேடு விளையும்.மெலியோரிடம் கோபம் கொண்டால் அது மிகவும் கேடானது.3.யார் மீது சினம் கொண்டாலும் அதை மறந்து விட வேண்டும்.இல்லையேல் தீய விளைவுகள் ஏற்படும்.4.கோபம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

கடவுள் வாழ்த் து    
February 26, 2008, 3:46 am | தலைப்புப் பக்கம்

1. 'அ' என்ற எழுத்து எழுத்துக்களுக்கு முதல் அதுபோl ஆதி பகவன் உலக உயிர்களுக்கு முதல்.(திருவள்ளூவரின் தாய்,தந்தை ஆதி பகவன் என்பதால் உலக உயிர்களுக்கு தாய்,தந்தை முதல் என்றும் சொல்லலாம்)2. இறைவனை வணங்கும் பண்பில்லாதவன் படித்திருந்தும் பயனில்லை. 3. மலரை ஒத்த இறைவனை மனதில் ஆராதிப்பன் பெயர் உலகில் நீடித்து இருக்கும்4.விருப்பு வெறுப்பு இல்லா இறைவனை வேண்டுவோர்க்கு எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்