மாற்று! » பதிவர்கள்

Suba.Nargunan / சுப.நற்குணன்

தசாவதாரம்:- காட்சிகள் சொல்லும் கருத்துகள்    
June 19, 2008, 10:27 am | தலைப்புப் பக்கம்

உலகத் தமிழ்த் திரைப்பட நேயர்களைப் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாக்கி, இப்போது திரைகண்டிருக்கும் ‘தசாவதாரம்’ திரைப்படத்தைப் பற்றி, ஆன்மிக வழிநடக்கும் ஒரு பகுத்தறிவாளனின் பார்வையை இங்கே பதிவு செய்கிறேன்.கடவுள் சத்தி வாய்த்தவர்; கடவுள்தான் அனைத்தையும் இயக்குகிறார்; கடவுளை யாரும் அழித்திட முடியாது; கடவுள் நின்று கொள்ளும்; கடவுளை நம்பினோர் கைவிடப்படார்;...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ்ச் செம்மொழிச் சிறப்புமலர்    
May 26, 2008, 9:31 am | தலைப்புப் பக்கம்

உலகத்தின் மூத்தமொழி தமிழ்!உலகத்தின் முதல் தாய்மொழி தமிழ்!இலக்கணக் கட்டமைப்பால் அறிவியல்மொழி தமிழ்!இலக்கியச் செழுமையினால் செவ்வியல்மொழி தமிழ்!மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே முழுமையடைந்த செம்மொழி தமிழ்!அனைத்துலக மொழியறிஞர் பெருமக்கள்ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட அறுபெருஞ் செம்மொழிகளுள்அத்தனை தகுதிகளும் மொத்தமாய் உடைய ஒரேமொழி தமிழ்!எனினும், இந்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்    
May 26, 2008, 9:25 am | தலைப்புப் பக்கம்

(26.5.2008ஆம் நாள் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் அவர்களின் நினைவு நாள். இன்றைக்குப் 19 ஆண்டுகளுக்கு முன், 26.5.1989ஆம் நாள் இறைவனடி சேர்ந்த அன்னாரின் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.)தமிழ் இலக்கிய வரலாற்றில் “பன்மொழிப் புலவர்” என்று சொன்னாலே போதும், அது அப்பாதுரையாரைத்தான் குறிக்கும். அவரைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், ‘ஆராய்ச்சி அறிஞர்’ எனலாம். ஒருவகையில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-1    
May 3, 2008, 9:11 am | தலைப்புப் பக்கம்

(தமிழ் மொழியில் கிரந்த எழுத்து பயின்றுவருவது தொடர்பில் அவ்வப்போது பல்வேறு விவாதங்கள் எழுகின்றன. அவ்வாறான விவாதங்களுக்குத் தெளிந்த விளக்கமாக; முடிந்த முடிபாக இக்கட்டுரை அமையும். மலேசியாவில் 'உங்கள் குரல்' என்னும் மாதிகை (மாத இதழ்) ஆசிரியரும்; நற்றமிழ்க் கவிஞரும்; தொல்காப்பிய அறிஞருமாகிய நல்லார்க்கினியர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-2    
May 3, 2008, 8:58 am | தலைப்புப் பக்கம்

சமய நூல்களும் கிரந்த எழுத்தும்கிரந்த எழுத்துகள் வழக்கில் இல்லையென்றால், அவை கலந்து எழுதப்பட்டுள்ள நூல்கள் பிற்காலத்தில் படிக்க இயலாமற் போய்விடும் என்பது ஏற்புடைய கருத்தன்று. இதே நூல்களிலுள்ள கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளாக மாற்றப்பட்டாலும் அவற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியும். இதற்கு எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தைக் கொள்ளலாம். இதன் கதையும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-3    
May 3, 2008, 8:45 am | தலைப்புப் பக்கம்

பிறமொழி ஒலியைத் தமிழில் எழுத முடியுமா?உலகின் எந்த மொழியிலும், பிறமொழிச் சொற்களைச் சரியாக எழுதமுடியாது. ஒரு மொழியிலுள்ள எழுத்துகளைக் கொண்டு எந்த அளவுக்குப் பிறமொழிச் சொற்களை அவற்றுக்கு நெருக்கமான ஒலிகளூடன் எழுத முடியுமோ அந்த அளவே எழுத முடியும். பிறமொழிச் சொற்களின் சரியான ஒலிப்பைப் பாதுகாப்பதற்காக, எந்த மொழியினரும் தம் மொழி இலக்கணத்தையும் மரபையும் மாற்றிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம் 4    
May 3, 2008, 8:23 am | தலைப்புப் பக்கம்

கிரந்த எழுத்து பற்றி தமிழ் இலக்கணம்?தொல்காப்பியரே வடசொல்லைப் பயன்படுத்த வேண்டித்தானே, அதற்கு வழிகாட்டும் நூற்பாவை இயற்றியுள்ளார் என்று சிலர் கூறுகிறார்கள். இது, நுனிப்புல் மேய்ந்ததொரு கருத்து. தொல்காப்பியர் வடசொல்லைப் பயன்படுத்துமாறு எங்கும் கூறவில்லை. வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇஎழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே என்ற அவரது நூற்பாவின் பொருள்:-வடசொல் என்பது வட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்