மாற்று! » பதிவர்கள்

Suba Nargunan / சுப.நற்குணன்

பாவேந்தர் பாரதிதாசனார்    
April 29, 2008, 9:13 am | தலைப்புப் பக்கம்

(29-4-2008ஆம் நாள் பாவேந்தர் பாரதிதாசனார் தமிழரிடையே தமிழ் மண்ணில் பிறந்த நினைவு நாள். அவருடைய நினைவேந்தலாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது)பாரதிதாசன்....! உண்மைத் தமிழ் உணர்வாளர்களுக்கு நன்கு பழகிய பெயர். தமிழர் உள்ளங்களிலும் நாவிலும் என்றென்றும் நிலவிவரும் தமிழ் உரு ஒன்றின் சொல்லுருவம் அது!எனக்குக் குயிலின் பாடலும்; மயிலின் ஆடலும்; வண்டின் யாழும்; அருவியின் முழவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தனித்தமிழ் பற்றிய ஐயங்களும் தெளிவுகளும்    
April 28, 2008, 2:17 am | தலைப்புப் பக்கம்

தனித்தமிழ் என்றால் என்ன? தனித்தமிழ் ஏன்? எதற்கு?தனித்தமிழின் வரலாறு யாது?தனித்தமிழ் வெற்றி பெற்றுள்ளதா?தற்காலத்திற்குத் தனித்தமிழ் பொருந்துமா?தனித்தமிழ் தமிழர்க்கு ஆக்கத்தைத் தருமா?இப்படியாகத் தனித்தமிழ் பற்றிய பல்வேறு ஐயங்கங்கள் தமிழரிடையே நிலவி வருகின்றன. குறிப்பாக, தமிழ்க் கற்றோர், கற்பிப்போரிடையே இத்தகைய ஐயப்பாடுகள் நிலவி வருவது குறிப்பிட்டுச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தமிழவேள் கோ.சாரங்கபாணி    
April 21, 2008, 7:38 am | தலைப்புப் பக்கம்

(20.4.2008ஆம் நாள் அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் பிறந்தநாள். அன்னாரின் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.)கோ.சா என்று அழைக்கப்படும் தமிழவேள் கோ.சாரங்கபாணி சிங்கை, மலாயாவில் தமிழும் தமிழரும் நிலைப்பெற்று இருப்பதற்கு தன்னையே ஈகப்படுத்திக் கொண்ட வரலாற்று நாயகர்.தமிழவேள் கோ.சாரங்கபாணி தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் 20-04-1903ல் பிறந்து தமது 21ஆம் வயதில் 1924ல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1    
April 14, 2008, 2:27 pm | தலைப்புப் பக்கம்

முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறுதமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 2    
April 14, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

தமிழர் கண்ட கால அளவீடுபழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 3    
April 14, 2008, 2:07 pm | தலைப்புப் பக்கம்

தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டுஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும். பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 4    
April 14, 2008, 1:58 pm | தலைப்புப் பக்கம்

சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறுதமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

கிரந்தம் புகுந்தால் தமிழ் இறந்து போகுமா?    
March 5, 2008, 1:33 am | தலைப்புப் பக்கம்

(நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வித் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட 'தமிழ்மொழி இலக்கணச் சிப்பம்' தொடர்பாக எழுந்த கண்டனங்களின் வரிசையில் நான் எழுதிய கட்டுரை. இக்கட்டுரை மலேசிய நண்பனுக்கு அனுப்பப்பட்டது)அண்மையில் நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வித் திணைக்களம் வெளியிட்ட தமிழ் இலக்கணச் சிப்பம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியதன் தொடர்பில் என்னுடைய கருத்துகளை இதன்வழி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

சென்ற நூற்றாண்டை வென்ற தமிழ்    
February 23, 2008, 3:47 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக் குடி" எனக் கூறப்படுகிறது. இது கற்பாறைகளைக் கொண்ட குறிஞ்சி நிலம் தோன்றிய பின்னும், காலப்போக்கில் மணலும் மண்ணும் நிறைந்த மருதநிலம் தோன்றிய காலத்திற்கு முன்னும் இருந்த காலத்தைக் குறிப்பிடுவதாகும். அந்தப் பழங்காலத்திலேயே தமிழ்க்குடியினர் புவியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

ஊழிப் பேரறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர்    
February 9, 2008, 2:33 pm | தலைப்புப் பக்கம்

7-2-2008ஆம் நாள் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 106ஆவது பிறந்தநாள். வாழ்ந்த காலம் முழுவதையும் தமிழுக்காக ஈகம் செய்து, தமிழ் தலைநிமிர தம்முடைய வாழ்க்கையை ஒப்படைத்துக்கொண்ட அந்த ஊழிப் பேரறிஞர் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.•கடந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களில் தனித்தன்மையானவர்; தலைமையானவர்; இன்னும் சொல்லப்போனால் தமிழுக்குப் பாடாற்ற எல்லாம் வல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தனித்தமிழ் நாள்காட்டி 2008    
December 18, 2007, 9:03 am | தலைப்புப் பக்கம்

தமிழை முன்னெடுக்கும் உலகின் முதலாவது தனித்தமிழ் நாள்காட்டி 2008தமிழ் நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும் சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, முழுமையாகத் தமிழிலேயே நாள்காட்டி வெளிவந்துள்ளது. தமிழ் மொழி, இன, சமய, பண்பாடு சார்ந்த தமிழியல் மீட்பு, மேம்பாட்டுப் பணிகளை அமைதியாகவும் ஆக்ககரமாகவும் ஆற்றிவருகின்ற தமிழியல் ஆய்வுக் களம் இந்தத் தமிழ் நாள்காட்டியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: