மாற்று! » பதிவர்கள்

Srinivasan Palanisamy

கடவுள்னு ஒருத்தர் இருக்கார்....    
May 22, 2008, 8:09 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்கா நாட்டில், கலிபோர்னியா மாகாணத்தில் கோபில் குடும்பம் வசித்து வந்தது. இவர்கள் குடும்பம் காரில் சென்று கொண்டு இருக்கும்போது நடந்த ஒரு விபத்தில் இவர்களின் மூன்று குழந்தைகளுமே(ஒரு ஆண், இரண்டு பெண்) இறந்து விட்டனர். இவர்கள் மட்டும் இன்றி, இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் மனமொடிந்து விட்டனர். இவர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றியும், பிங்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: