மாற்று! » பதிவர்கள்

Socrates

சத்யம் கம்யூட்டர்ஸ் – இன்னொரு “என்ரான் ஊழல்”    
January 9, 2009, 11:39 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் கணிப்பொறி நிறுவனங்களில் 4 வது இடத்தில் இருந்தது “சத்யம் கம்யூட்டர்ஸ்”. கடந்த பல ஆண்டுகளாக சத்யத்தில் நடந்த 8000 கோடி ஊழலால் கடந்த இரண்டு நாட்களாக இந்திய பங்குச்சந்தை கதிகலங்கி போயிருக்கிறது. சத்யம் எல்லா சானல்களிலும் பிரேக்கிங் நியூஸில் தவறாமல் இடம்பெறுகிறது.இன்றைக்கு ஆந்திர அரசு சத்யத்தின் இயக்குநர் ராஜூவை கைது செய்வதற்கான எல்லா வேலைகளையும்...தொடர்ந்து படிக்கவும் »

அமெரிக்க திவால் – “பொன்முட்டை இடும் வாத்து” திட்ட ஊழல்    
December 25, 2008, 7:31 am | தலைப்புப் பக்கம்

தில்லி அருகே நொய்டாவில் சாக்கடையை கிளற கிளற கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் மண்டையோடுகள் வந்து கொண்டிருந்தது போல.... அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடியை கிளற கிளற புதிய புதிய வகையிலான ஊழல்கள் வெளிவருகின்றன. புகழ்பெற்ற நிறுவனங்கள் தாங்கள் செய்த தில்லுமுல்லுகளால் திவாலாகி விழுந்து கொண்டேயிருக்கின்றன. சமீபத்தில், ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தின் தில்லுமுல்லு கதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

என்ரான் திவால் –அமெரிக்க திவாலின் ஒரு வெள்ளோட்டம்    
December 4, 2008, 5:03 am | தலைப்புப் பக்கம்

ஒரு மாபெரும் குண்டு வெடிப்பை நிகழ்த்த குண்டுகள் தயாரிக்கும் பொழுது, தவறுதலாய் ஒரு குண்டு வெடிக்கும் அல்லவா! அதுபோல, மாபெரும் பொருளாதார நெருக்கடியின் ஒரு வெள்ளோட்டமாக இருந்தது என்ரான் திவால். ****அமெரிக்காவில், இன்றைக்கு பல முதலீட்டு நிறுவனங்கள், மிகப்பெரிய வங்கிகள் உட்பட பல நிறுவனங்கள் திவலாகி விட்டன. மேலும், பல நிறுவனங்கள் மஞ்சள் கடிதாசி கொடுக்க தீவிரமாய்...தொடர்ந்து படிக்கவும் »

பணவீக்கம் என்றால் என்ன?    
June 5, 2008, 1:08 pm | தலைப்புப் பக்கம்

முன்குறிப்பு : இந்தியாவில் எல்லா பத்திரிக்கைகளிலும் அடிக்கடி அடிபடுகிற வார்த்தை பணவீக்கம். இன்றைக்கு பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தினால், ஏற்கனவே இருக்கிற பணவீக்கம் இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள்.பிரதமர் மன்மோகன்சிங்கும், நிதியமைச்சர் சிதம்பரமும் வேறு வழியே இல்லாமல் தான், இந்த விலையேற்றம் என்கிறார்கள். ஏற்கனவே வாங்குகிற சம்பளம் பற்றாக்குறையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

விவசாய கடன் தள்ளுபடியும் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகளும்!    
April 19, 2008, 12:13 pm | தலைப்புப் பக்கம்

60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி என மத்திய அரசு அறிவித்ததும், நிம்மதியடைகின்ற விவசாயிகளின் முகங்கள் நினைவில் வந்து போயின.தள்ளுபடி அறிவிப்புக்கு பிறகு, "அறுவடை பண்டிகையான ஹோலியன்று மகாராஷ்டிரா அகோட் தாலுகாவில் மூன்று விவசாயிகள் விஷம் குடித்தும், தூக்கு மாட்டியும் தற்கொலை செய்து கொண்டனர்' என செய்திகளில் படித்ததும் அதிர்ச்சியாய் இருந்தது.உண்மை நிலை என்ன என்று...தொடர்ந்து படிக்கவும் »

இறைவன் நடராஜரை, தீட்சிதர்களிடமிருந்து காப்பாற்றுவோம்!    
March 20, 2008, 2:30 pm | தலைப்புப் பக்கம்

நேற்று சென்னை ரயிலில், பயணிகள் மத்தியில், ஒரு பெண் தோழர் உரக்க பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.அன்பார்ந்த பெரியோர்களே!மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற புரட்சிகர அமைப்பிலிருந்து வந்திருக்கிறோம். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மூன்று நாட்களாக தமிழக செய்தி தாள்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில், தேவாரம், திருவாசகம் பாடப்பட்டதாக நீங்கள் அறிவீர்கள்.79 வயது முதியவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தூங்கிய போலீசும், கொள்ளை போன துப்பாக்கிகளும்! - செய்தி விமர்சனம்!    
February 10, 2008, 10:33 am | தலைப்புப் பக்கம்

தர்மபுரி அருகே நள்ளிரவில் மர்ம மனிதர்கள் துணிகரம் போலீஸ் நிலையத்தில் புகுந்து 6 துப்பாக்கிகள் கொள்ளை- தினத்தந்தி, 10.02.2008ஸ்காட்லாண்டு போலீசுக்கு அப்புறம், புத்திசாலித்தனத்தில், சுறுசுறுப்பில் தமிழ்நாடு போலீஸ் தானே இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். இப்படி கண்ணும், கருத்துமாய் வேலை செய்யும், இவர்களை உற்சாகப்படுத்த, நிறைய பதக்கங்களும், பரிசுகளும் அரசுகள் அள்ளித்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

காமம் + களவு = மரணம்    
December 14, 2007, 1:45 pm | தலைப்புப் பக்கம்

நேற்று நடுநிசி'அவனும் + நானும்'யாரோ உளவு சொல்லி...அப்பாவும், அண்ணனும்செருப்பால்விளக்குமாற்றால்இருவரையும் வதைத்தார்கள்"நான் தான் அழைத்தேன்அவரை விட்டுவிடுங்கள்"அழுத்தமாய் சொன்னேன்அழுகை வரவேயில்லைசுற்றிலும்முணுமுணுப்பு கேட்டதுமகன் ஏதுமறியாமல்தூங்கி கொண்டிருந்தான்வெறுமையாய்வெறுப்பாய் இருந்ததுகாலை 11 மணிமார்ச்சுவரியில் - 'நான்'கிடத்தப்பட்டிருந்தேன்காமம் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் கவிதை

இளமையின் கீதம் - நாவல் - அறிமுகம்    
December 4, 2007, 1:46 pm | தலைப்புப் பக்கம்

"நான் படித்த நூல்களில், சிறந்த புத்தகங்கள் என பத்து தேர்ந்தெடுத்தால், அந்த வரிசையில் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

இவர் தான் பத்திரிக்கையாளர்!    
August 25, 2007, 10:05 am | தலைப்புப் பக்கம்

தனது டெஸ்க்கை விட்டு நகர மறுக்கிற, அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தரும் செய்திகளை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கனவுகள் - கவிதை!    
August 10, 2007, 12:55 pm | தலைப்புப் பக்கம்

கண் திறந்தால்அடுத்த இரவுக்குகாத்திருத்தல்கண்மூடினால்தொலைந்து போனகாட்சிகளுக்குத் தேடல்! - யாரோ! ******போகிற வழியெல்லாம்தங்க வெள்ளி காசுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அம்மா - கவிதை    
August 8, 2007, 2:48 pm | தலைப்புப் பக்கம்

சூரியன் விழிக்கும் முன்தன் துயில் கலைத்துவாசல் தெளித்து, கோலமிட்டுபாத்திரங்கள் துலக்கிஅவசர அவசரமாய் சமைத்துஅறியாமையால் மாமியாரிடம்'நல்ல மருமகளாய்'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை