மாற்று! » பதிவர்கள்

Sivan

கல்லூரி    
February 28, 2008, 1:37 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம்.இந்த பகுதி உங்களுக்கான பகுதி என்பதை சொல்லும் முன், இந்த பகுதி எனக்கு தெரிந்த திரைப்படம் குறித்து பகிர்ந்து கொள்ளவே என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் . நான் சமீபத்தில் பார்த்த திரைப்படம் திரு. பாலாஜி சக்திவேல் அவர்கள் இயக்கிய கல்லூரி. இத்திரைப்படம் இதுவரை வந்த எல்லா தமிழ் திரைப்படங்களையும் கேள்வி கேட்கிறது. தமிழ் திரைப்படத்தில் நடிகர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்