மாற்று! » பதிவர்கள்

Senthil Ananth

10th : வழக்கம் போல்..    
March 19, 2008, 3:28 pm | தலைப்புப் பக்கம்

நீஎப்பொழுதும் என்னைவிட்டு விட்டுபோய் விடுகின்றாய்நீஅழைத்து போகாவிட்டால்நான்தொலைந்து போய் விடபோவதொன்றும் இல்லை..ஆனால்..உன்னோடு வந்து செல்வதுவழக்கமான பின்தனியே போவது என்னவோதண்டனை போல் இருக்கிறது..இருந்தும் ஒவ்வொரு நாளும்காத்திருக்கிறேன்.ration - கடையில் அரிசிக்காகவும்theater- வாசலில் டிக்க்ட்காகவும்காத்திருக்கும் சாமானியர்களை போல்..சின்னதில் நீயும் நானும்வளர்த்த உன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

9-ம் வகுப்பு - C section    
March 14, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்

P.T class -திடீரென்று காணாமல்போனாய் நீ !கொன்ச நாளாய்class-க்கு வருவதில்லைtution-கும் வருவதில்லைஉன் தோழிகளைகேட்டால்கேலியாய்சிரித்து மழுப்பி விடுகிறார்கள்.உன் வீட்டை தாண்டிபோகிறேன் அடிக்கடி...திருவிழா கோலத்தில் உன் வீடு ..நான் மட்டும் தான்திருவிழாவில்காணமல் போனாவன் போல்...ஒரு வாரம் கழித்துபாவடை சட்டையில் இருந்துதாவணிக்குpromotion உனக்குpunishment எனக்கு.பின்ன என்ன..எதுவுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

9-ம் வகுப்பு (பேய் மழையும் தேவதையும்)    
February 24, 2008, 1:31 pm | தலைப்புப் பக்கம்

பேய் மழை..special class சீக்கிரம் விட்டச்சு..rain coat மறந்து வந்ததால்...மரத்தடியில் நின்றிருந்தேன்..எப்போது மழை நிற்கும் என்று..குடை இருக்கும் தைரியத்தில்கிளம்பிவிட்டய் நீ..மழை நிற்கும் என்று காத்திருந்த்தேன்..நீ வந்து நின்று விட்டாய்..என் அருகில்முதல் முறையாய்,மழை நிற்க கூடதென்று நினைத்தேன்.நீ பேசத்தொடங்கினாய்...கடந்து போன பட்டாம் பூச்சி - ஐ பார்த்து,நீ பிடித்து அடைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

.    
February 23, 2008, 3:31 pm | தலைப்புப் பக்கம்

நேற்று,கனக்கு வகுப்பில்டீச்சர் என்னை (a+b)(a-b) கேட்ட போது..பின்னால் இருந்து பதில் சொல்லி கொடுத்து மாட்டிக்கொண்டாய்..குட்டு வெளிபட்டது..எனக்கு (a+b)(a-b) தெரியாது என்பதல்லநானும் நீயும் ...Best...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

.    
February 21, 2008, 2:24 pm | தலைப்புப் பக்கம்

ஓடி வந்து என் பக்கத்தில்உட்கார்ந்து கொண்டாய்.மெல்லியதாக இடைவெளி விட்டுஉட்கார வேண்டுமென்றெல்லாம்யார் சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

7-ம் வகுப்பு...    
February 17, 2008, 10:34 am | தலைப்புப் பக்கம்

எப்ரல் மாதம்...விடுமுறை காலம்.திரும்ப வரும் போதுநீயும் நானும் வேறு section-ல் இருபோம்அவசரதிற்க்கு பிட் அடிக்கவோ..ஹோம் வொர்க் செய்யவோ..உன்னை கேட்க முடியாது..பேனாவில் ink தீர்ந்தாலோ..Geomentry box மறந்து வந்தாலோ..உன்னிடம் கடன் கேட்க முடியாது.Maths டீச்சர் புரியாத algebra சொல்லித்தரும் போதோ..தமி்ழ் miss இலக்கனம் சொ(கொ)ல்லி தரும் போதோ..உன் பென்ச் வரை எட்டிப் பார்த்து,என்ன செய்கிறாய் என்றுபொழுது போக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

6-ம் வகுப்பு    
December 29, 2007, 2:55 pm | தலைப்புப் பக்கம்

உனக்கும் எனக்கும் எப்பொழுதும்ஒத்து வருவதே இல்லைவரிசையில் நிற்கும் போதும் சரிபரிட்சை ஹாலில் உட்கரும் போதும் சரிஉயர வரிசையில் நின்றால்..உயரமாய் இருக்கிறாய்தினமும் ஸ்கிப்பிங் செய்திருக்கிறேன்Complan குடித்திருக்கிறேன்....கடைசியில் ஹீல் வைத்த shoe கூடபோட்டு பார்த்தேன்...இப்படி எதுவுமே செய்யாமல்,நீ இன்னும் உயரமாகி விட்டாய்.அகர வரிசையில் நின்றால்..கடைசியில் வருகிறாய்உன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை