மாற்று! » பதிவர்கள்

Sen

வழுத்தினாள் தும்மினேனாக...    
January 28, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்

முதல்ல McLuhan law பற்றி, அப்புறம் "வழுத்தினாள்"-க்கு வருவோம்.மக்லூகனின் கோட்பாடுகள், தற்கால blogging வரை ஒத்துப்போகிறது.கனடா நாட்டை சேர்ந்த ஊடக விஞ்ஞானி அவர்.ஊடகங்களின் தொழில் நுட்பங்கள்அழிவதில்லை, மாறாக அது உருமாறி வேறு பரிணாமத்தில், வேறு புதிய தகவல்களுடன்வருகிறது என்கிறார். உ.தா. சுஜாதா சார் சொன்ன மாதிரி...அந்த காலத்தில் 1960, 70-களில் நிறைய கையெழுத்து பத்திரிக்கைகள் வெளிவந்தன.அது...தொடர்ந்து படிக்கவும் »

Noam Chomsky,சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஈழப்போராட்டம்    
January 19, 2008, 9:37 pm | தலைப்புப் பக்கம்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி.ஈழப்போராட்டம் சர்வதேச குற்றமா?இந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டியவன் நானல்லன்; அமெரிக்காவும், பிரிட்டனும்.பாலஸ்தீனம் அரபுகளின் தேசம். இரண்டாம் உலகப்போரில் யூதர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்காகஅரபுகளைக் கொன்று அங்கே யூதர்களைக் குடியமர்த்தினார்கள்.துண்டாக்கப்பட்ட தேசம் ரெண்டாக்கப்பட்டது. பாதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் ஊடகம்