மாற்று! » பதிவர்கள்

SathyaPriyan

ஒரு ஒப்பீடு; ஒரு வேண்டுகோள்; ஒரு மனமகிழ்ச்சி    
August 4, 2008, 3:49 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே. கீழே உள்ள இரண்டும் Behindwoods தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிவாஜி மற்றும் தசாவதார சென்னை நகர வசூல் தகவல்கள். SIVAJICast: Rajnikanth, Shriya, VivekDirection: ShankarMusic: A.R.RahmanProduction: AVMThe fans waited for a year and a half for Sivaji’s release and it seems they still haven’t had enough of their superstar even after two months. Sivaji’s breathtaking success at the box office has created a phenomenon.Trade Talk:When it rains, it...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பெங்களூர் குண்டு வெடிப்பு    
July 25, 2008, 12:51 pm | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு காலையில் அலுவலகம் வந்து கொண்டிருந்த பொழுது எனது தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. அவருக்கு தெரியும் இது காலை நேரம் அவசரமாக நான் அலுவலகம் சென்று கொண்டிருப்பேன் என்று. ஏதேனும் முக்கிய செய்தி இருந்தால் மட்டுமே அழைப்பு வரும். எடுத்து பேசிய எனக்கு பெங்களூரில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பினை பற்றிய செய்தி கிடைத்தது.அலுவலகம் வந்து குண்டு வெடிப்பு நடந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தசாவதாரம் - கமலஹாசன் - ஒரு ரசிகனின் கடிதம்    
June 18, 2008, 4:11 am | தலைப்புப் பக்கம்

மதிப்பிற்குறிய திரு. கமலஹாசன் அவர்களுக்கு,சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய இந்தப் பதிவை படித்தவர்கள் புறிந்து கொள்வார்கள் நான் உங்களின் தீவிர ரசிகன் என்று. "எதிலுமே 'தீவிரம்' என்பது இருக்கவே கூடாது." என்ற தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இருந்தாலும் நல்ல கலையை ரசிப்பதில் அது இருந்தால் தவறில்லை என்று நான் கருதுவதால் இந்த சொல்லாடலை பயன்படுத்துகிறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Asterix & Obelix - Part 1    
June 17, 2008, 2:32 pm | தலைப்புப் பக்கம்

சென்ற ஆண்டு எனது பிறந்த நாளன்று மாலை அலுவல் முடிந்து வீடு திரும்பிய பொழுது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நல்ல Asterix & Obelix கதைகள் Barnes & Nobles புத்தகக் கடையிலிருந்து வந்திருந்தன. சிறு வயதில் அன்னியிடம் கடன் வாங்கி அதனை படித்தது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரு பக்கத்தில் கல்கி, ரா.கி., சோ, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் என்று படித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தேவை எச்சரிக்கை!    
May 20, 2008, 7:14 pm | தலைப்புப் பக்கம்

பதிவுலக நண்பர்களே!Orkut இணையதளத்தில் சோனியா காந்திக்கு எதிரான ஒரு கருத்துக் களத்தில் கிருஷ்ணகுமார் என்ற 22 வயது இளைஞர் அவரை பற்றி தவறான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அவர் குர்கானில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி செய்பவர்.அதனை கண்ட பூனா காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் அவரது IP கண்டுபிடிக்கப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ரங்க பவனம் - VII    
April 15, 2008, 11:29 pm | தலைப்புப் பக்கம்

பார்கவ் தான் அவளது தேர்வு முடிவை முதலில் பார்த்தவன். மதியம் 12 மணிக்கே முடிவு வெளியானாலும், 2 மணிக்கு தான் IIM இணையதளம் உயிர்ப்பு பெற்றது. அவனுக்கு தெரியும், tension காரணமாக சௌம்யா முடிவுகளை பார்க்க வரமாட்டாள் என்று. அதனால் அவ்வளவு நேரம் பொருமையாக இருந்து முதலில் பார்த்து அவளிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக கணிணி முன்பே அமர்ந்து இருந்தான். அவளது முடிவு தெரிந்த உடன் அவனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ரங்க பவனம் - VI    
April 14, 2008, 3:53 pm | தலைப்புப் பக்கம்

ஒரு 6 மாத காலம் கடந்த பிறகு, அந்த சனிக்கிழமை ராமனாதனை சந்தித்தான் பார்கவ். அவனிடம் அதுவரை நடந்த அனைத்தையும் கூறியவன் இத்தனை நாள் சொல்லாமல் விட்டதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டான். தீபா அதைப் பற்றியெல்லாம் அவனிடம் ஒன்றும் சொல்லாதது அவனுக்கு தீபாவின் மீது இருந்த மதிப்பை பல மடங்கு கூட்டியது. ஆனால் ராமனாதனோ அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டான். அவன் முன்னரே ஊகித்த ஒன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ரங்க பவனம் - V    
April 10, 2008, 3:31 pm | தலைப்புப் பக்கம்

"Hello!" என்றான் பார்கவ்."Hello! என்ன ரெண்டு நாளா phone பண்ணலே? "சும்மா தான். Nothing unusual." "Deepi வேற ஏதோ சொன்னா? Is it true?" "அவ உன் தங்கை Saumi. அவ உண்மை சொல்றாளா பொய் சொல்றாளான்னு உனக்கு தானே தெரியும். எனக்கு எப்படி தெரியும்?" "Be serious Bharghav." "Okie, I'm serious. I love you Saumi. I love you with all my heart." "Serious ஆ சொல்றியா?, இல்லை எப்போதும் மத்த பொண்ணுங்க கிட்ட விளையாடற மாதிரி விளையாடறயா?" "100% serious." "இதை பத்தி யோசிச்சு பார்த்தியா?" "எதை பத்தி?" "You are 2...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ரங்க பவனம் - IV    
April 8, 2008, 7:29 pm | தலைப்புப் பக்கம்

அவன் எதிர் பார்த்தபடியே வெளியிலேயே காத்திருந்தாள் தீபா. "என்ன? சீக்கிரம் சொல்லு. அப்பா இன்னும் தூங்கலே." "இங்கே சொல்ல முடியாது. வா மொட்டை மாடிக்கு போகலாம்." என்று கூறி அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஆறாவது மாடியை கடந்து மொட்டை மாடிக்கு விரைந்தான். "என்ன? இப்போவாவது சொல்லு." "Deepa...." 'Deepi' என்பது 'Deepa' ஆனதை கவனித்தாள். அதிலிருந்தே சொல்ல வந்த விஷயம் மிக முக்கியமானது என்பதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ரங்க பவனம் - III    
April 4, 2008, 3:10 am | தலைப்புப் பக்கம்

தீபாவினுடைய நட்பு கிடைத்ததிலிருந்து தினமும் மாலை ஒரு மணி நேரமாவது இருவரும் தொலைப்பேசியில் உரையாடுவது வழக்கம். ஆனால் சௌம்யாவை பார்த்த அன்றைய தினத்திலிருந்து தினமும் தொலைப்பேசியில் தீபாவிற்கு "Hi!" சொல்லிவிட்டு சௌம்யாவுடன் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டான். நான்கே நாட்களில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். "நாளைக்கு என்ன plan? Movie போலாம்னு சொல்லிட்டு ஒன்னுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ரங்க பவனம் - II    
April 1, 2008, 2:22 pm | தலைப்புப் பக்கம்

திருவாணைக்காவலில் இருந்து திருவரங்கத்திற்கு பத்தே நிமிடங்களில் வந்தான் பார்கவ். ரங்க பவனத்தில் இருக்கும் தீபாவின் வீட்டை அடைந்த பின்னர் தான் கவனித்தான் மணி இன்னும் 6:20 ஐ காட்டிக் கொண்டு இருந்தது. 'அடடா! மணி தெரியாமல் வந்து விட்டோமே.' என்று யோசித்தவன் சட்டென்று "டேய், Bharghav!" என்ற குரல் கேட்டு திரும்பினான். பார்த்தால் அவனது பள்ளித் தோழன் ராமனாதன். ராமனாதனின் தாத்தா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ரங்க பவனம் - I    
March 27, 2008, 11:30 pm | தலைப்புப் பக்கம்

டிஸ்கி 1: நண்பர்களே! இது எனது முதல் கதை முயற்சி. முதல் முயற்சியில் பெரும்பாலானவர்களை போல நானும் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலேயே கதையை எழுதி இருக்கிறேன். இக்கதையில் நிகழும் சம்பவங்கள் அனைத்தும் பெரும்பாலும் உண்மையானவை. அங்கங்கே மானே! தேனே! பொன் மானே! எல்லாம் சேர்த்திருக்கிறேன்.டிஸ்கி 2: இது சத்தியமாக என்னுடைய கதை அல்ல. (இது தங்கமணிக்கு)"Bharghav! இன்னிக்கு night என்ன plan? Are you going out...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மார்ச் மாத PIT புகைப்பட போட்டிக்கு    
February 29, 2008, 8:13 pm | தலைப்புப் பக்கம்

இம்மாத கரு: பிரதிபலிப்புகள்/பிரதிபிம்பங்கள் (Reflections)முதல் புகைப்படம்:இந்த புகைப்படம் சென்ற ஆண்டு நாங்கள் Las Vegas சென்றிருந்த போது எடுத்தது. படத்தில் இருப்பது Bellagio Dancing Fountains.இரண்டாம் புகைப்படம்:இதுவும் அப்பொழுது எடுத்தது தான். படத்தில் இருப்பது Las Vegas அருகில் இருக்கும் Hoover Dam.நம்ம கேமரா கவிஞன் தல CVR "பழைய படமெல்லாம் போட்டிக்கு அனுப்பக்கூடாது; புதிய படங்களையே அனுப்ப வேண்டும்" என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

அரிதாய் கிடைத்த ஒரு நட்பு    
February 29, 2008, 4:45 pm | தலைப்புப் பக்கம்

அது 2002 ஆம் ஆண்டு. பொறியியல் படிப்பை முடித்து விட்டு உள்வளாக நேர்முகத் தேர்வில் (Campus Interview) வெற்றி பெற்று Siemens நிறுவனத்தில் பணிபுறிந்து கொண்டிருந்த நேரம். எங்கள் நிறுவனம் கார்களுக்கு எலக்ட்ரிகல் சர்கியூட்கள் வடிவமைத்து தயாரிக்கும் நிறுவனம். தொழிற்சாலை இருந்தது செங்கல்பட்டு மறைமலையடிகள் நகர் பகுதியில்.நான் தங்கி இருந்தது தாம்பரம் சானடோரியம் பகுதியில். ஒரு வீட்டின் out house ல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அசத்திய Meghen Miles    
February 8, 2008, 7:48 pm | தலைப்புப் பக்கம்

"Are you smarter than a 5th grader?" நிகழ்ச்சியை நேற்று FOX 5 யில் பார்க்க நேர்ந்தது. கலந்து கொண்டவர் Meghen Miles என்ற ஒரு PhD மாணவி.முதலில் நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சிறு முன்னோட்டம். இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் அறிவுத்திறனுக்கு ஏற்ற 11 கேள்விகள் கேட்கப்படும். முதல் 10 கேள்விகள் ஒரு பிரிவாகவும், கடைசி கேள்வி ஒரு பிரிவாகவும் இருக்கும். முதல் 10 கேள்விகளுக்கான பாடப் பிரிவுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர் போட்டி

கொஞ்சம் சிரிங்க    
February 7, 2008, 8:25 pm | தலைப்புப் பக்கம்

என்ன கொடுமை சார் இது?டேய்! உண்மைய சொல்லுங்க இந்த Land Rover அ கயித்த கட்டி இழுக்கறது நம்ம gaptain அய்யா தானே?உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா?உஸ்....... இப்போவே கண்ண கட்டுதேஅய்யோ பாவம். தம்பி பீருக்கே மட்டையாகி கிடக்குதே. டூப்பிளிகேட் சரக்கோ?மேலே உள்ளதெல்லாம் வெளி நாட்டு சரக்கு. கீழே இருக்கறது நம்ம ஊரு சரக்கு. டேய்! ரூம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் ஊடகம்

மரணங்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்    
February 2, 2008, 4:12 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் படித்த இந்த செய்தியின் விளைவே இந்தப் பதிவு. சென்ற ஆண்டு தேன்கூடு சாகரன் மற்றும் இயக்குனர் ஜீவா ஆகியோரின் மரணங்களுக்கு பிறகே இதை எழுத முடிவு செய்தேன் ஆனாலும் அலுவல் காரணமாக என்னால் எழுத முடியவில்லை. இப்பொழுது இந்த செய்தியை படித்தவுடன் எழுதி விடுவது என்று முடிவு செய்து எழுதத் தொடங்குகிறேன்.சமீப காலமாக 30 களில் உள்ள ஆண்கள் மாரடைப்பில் இறந்த செய்திகளை பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சோழதேசம் திருச்சி    
January 25, 2008, 4:19 pm | தலைப்புப் பக்கம்

திருச்சி என் வாழ்வின் கால் நூற்றாண்டு கால நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் ஊர். மெயின் கார்டு கேட்டிலும், திருவரங்கத்திலும், தில்லை நகரிலும், பாலக்கரையிலும், உறையூரிலும், கண்டோன்மென்டிலும், கே. கே. நகரிலும் நான் சுற்றாத இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.இன்றும் முகம் தெரியாத மனிதர்கள் "நீங்க திருச்சியா?" என்று கேட்கும் பொழுது மனதிற்குள் ஏதோ ஒன்று மலர்வதை என்னால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

டாடாவின் புதிய கார்    
January 10, 2008, 4:45 pm | தலைப்புப் பக்கம்

என்றும் இல்லாத அளவிற்கு கடந்து இரண்டு ஆண்டுகளில் டாடா நிறுவனம் பல சாதனைகள் புறிந்து வருகிறது. கோரஸ் நிறுவனத்தை பல ஆயிரம் கோடிகளுக்கு வாங்கியதை தொடர்ந்து உலகின் முன்னனி ஸ்டீல் நிறுவனங்களில் ஒன்றானது. பல ஹோட்டல்களையும் வாங்கியது. இதன் மூலம் தாஜ் ஹோட்டல் நிறுவனம் உலகின் முதல் 10 பெரிய ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றானது. இப்பொழுது போர்டு நிறுவனத்தில் இருந்து ஜாகூவார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

வாழ்த்துக்கள் - அனில் 'ஜம்போ' கும்ளே    
January 6, 2008, 11:20 pm | தலைப்புப் பக்கம்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் விடா முயற்சிக்கு ஒரு உதாரணம் கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் "அனில் கும்ளே" என்று தான் இருக்கும். 2002 ஆம் ஆண்டு ஆன்டிகுவா டெஸ்ட் போட்டியில் தாடையில் அடிபட்டு, எலும்பு முறிவுடன் சற்றும் மனம் தளராமல் பந்து வீசி தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான லாராவை ஆட்டமிழக்க செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது.ஹீரோ கப்பின் இறுதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு நபர்கள்

பேரூந்துப் பயனங்களின் சில நினைவுகள்    
December 28, 2007, 10:12 pm | தலைப்புப் பக்கம்

பேரூந்து எனக்கு அறிமுகமானது சிறிய வயதிலேயே என்றாலும் அது எனது வாழ்வில் ஒரு அங்கமானது நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்த உடன் தான். திருச்சியில் உடையாண்பட்டி என்ற கிராமத்தில் தான் நான் வசித்து வந்தேன். அது K.K. நகரிலிருந்து ஓலையூர் செல்லும் வழியில் இருக்கிறது. அங்கிருந்து நான் படித்த E. R. பள்ளி சுமார் 22 கிலோ மீட்டர்கள் தொலைவு. பேரூந்தில் தான் செல்ல வேண்டும். சுமார் ஒரு மணி நேர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

முதலாம் ஆண்டு நிறைவு    
June 20, 2007, 12:37 am | தலைப்புப் பக்கம்

சென்ற 2006 ஆம் ஆண்டு ஜனவரியில், நான் அமெரிக்கா வந்த உடன் ஏற்பட்ட ஒரு விதமான தனிமையால்,...தொடர்ந்து படிக்கவும் »


7. இந்தியப் போர்கள்    
May 4, 2007, 3:34 pm | தலைப்புப் பக்கம்

மூன்றாம் இந்திய - பாகிஸ்தானிய போர் (1971) தொடர்ச்சி...இருதலை கொள்ளி எறும்பாக இந்திரா தவித்துக் கொண்டிருந்த போது டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

6. இந்தியப் போர்கள்    
May 3, 2007, 2:20 pm | தலைப்புப் பக்கம்

மூன்றாம் இந்திய - பாகிஸ்தானிய போர் (1971)ஒரு நாட்டில் நடக்கும் உள்நாட்டுக் கலவரம் அண்டைய நாட்டை பாதித்து போருக்கு இழுக்க முடியுமா? முடியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

3. இந்தியப் போர்கள்    
April 26, 2007, 3:02 pm | தலைப்புப் பக்கம்

இந்திய - சீன போர் (1962)ஆம். 1962 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிர்பாராத பொழுதில் சீனாவின் வடிவில் வந்தது ஒரு மெகா சைஸ் ஆப்பு. அதற்கு காரனம் திபெத். 1914...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் வரலாறு

2. இந்தியப் போர்கள்    
April 23, 2007, 8:09 pm | தலைப்புப் பக்கம்

முதல் இந்திய - பாகிஸ்தானிய போர் (1947 - 1948) தொடர்ச்சி...சுதந்திரம் பெற்ற மூன்றே மாதங்களில் தனது முதல் போருக்கு தயாரானது இந்திய இராணுவம். இங்கே நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

1. இந்தியப் போர்கள்    
April 17, 2007, 9:50 pm | தலைப்புப் பக்கம்

முன்னுரை: சுதந்திரம் கிடைத்து இன்று வரை பல போர்களை இந்தியா சந்தித்து இருக்கிறது. அப்போர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவே இப்பதிவு. அப்போர்கள் நடந்த காலகட்டங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

கலா'நிதி' மாறன்    
March 13, 2007, 1:59 pm | தலைப்புப் பக்கம்

கடந்த வாரம் Forbes Magazine உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் என்றும் இல்லாதபடி இந்தியர்கள் பெருமை கொள்ள பல விஷயங்கள் இருந்தன. முதலாவதாக, முதல் 20...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அமெரிக்கா பிடிச்சுருக்கா?    
March 2, 2007, 7:15 pm | தலைப்புப் பக்கம்

நான் அமெரிக்கா வந்ததிலிருந்து இந்த கேள்வி என்னிடம் கேட்கப்படாத உரையாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சக இந்தியர்களிடம், அமெரிக்கர்களிடம், உறவினர்களிடம், நண்பர்களிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: