மாற்று! » பதிவர்கள்

Sathiya

இரவு நேரம் - ஜூலை 2008 PIT புகைப்படப் போட்டி    
July 11, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்

போட்டி தலைப்பு: இரவு நேரம்முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.இந்த ஐந்தில் எதை தேர்வு செய்வது என்று ஒரே குழப்பம். கடைசியாக இந்த கீழே உள்ள படத்தையே தேர்வு செய்து விட்டேன். சரியா?இந்த படத்தில் இருப்பது நட்சத்திரம் அல்ல. சந்திரன் தான்!மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

தசாவதாரத்தின் டாப் 10 அவதாரங்கள்    
June 16, 2008, 7:21 am | தலைப்புப் பக்கம்

தசாவதாரத்தின் விமர்சனத்தை அனைவரும் எழுதிவிட்டதால், நானும் எதற்கு அதையே எழுதனும்னு நினைத்தேன். அதனால் தான், சரி படத்தில் வரும் எல்லா அவதாரங்களை பற்றியும் ஒரு விமர்சனம் போடுவோம்னு முடிவு செய்தேன். இதை பற்றியும் ஏற்கனவே போட்டுட்டாங்கனு சொல்றீங்களா? போட்டிருந்தா என்னங்க? வந்துட்டீங்கள்ள? மறுவாதையா படிச்சுட்டு போங்க. இல்லனா அழுதுடுவேன்!படத்தில் கதை இல்லை என்று குறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அன்றாட வேலையினூடே ஒரு நாள் - ஜூன் 2008 PIT புகைப்படப் போட்டி    
June 15, 2008, 3:30 pm | தலைப்புப் பக்கம்

முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு. மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

குங்ஃபூ பாண்டா - கண்டிப்பா பாருங்க!    
June 9, 2008, 12:57 pm | தலைப்புப் பக்கம்

சென்ற சனிக்கிழமை ஏதாவது ஒரு படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணோம். என்ன படம் போறதுன்னு ஒரே குழப்பம். கடந்த இரண்டு மாதமாய் வந்த எந்த படங்களும் திரையரங்கு சென்று பார்க்கும் அளவுக்கு என்னை தூண்டவில்லை.கடைசியாக தங்கமணிக்கு அனிமேஷன் படங்கள் பிடிக்கும் என்பதால் இந்த 'குங்ஃபூ பாண்டா' படத்துக்கு டிக்கெட் புக் செய்தேன். இப்படத்தின் விளம்பரங்கள் பல நாட்களாக சிங்கப்பூர் ரயில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புலாவ் தியோமன் - ஓர் அழகிய தீவு    
May 25, 2008, 1:18 pm | தலைப்புப் பக்கம்

நான் ரொம்ப நாளா பயண கட்டுரை எழுதனும்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். இப்போ தான் அதுக்கு நேரம் கை கூடி வந்திருக்குன்னு நினைக்கிறேன்(எழுத இப்போதைக்கு வேற ஒண்ணும் தோனலைங்க அதான்;). என்னுடைய முதல் பயண கட்டுரையா இதுவரை நான் பயணித்ததிலேயே என்னை மிகவும் கவர்ந்த இடமான 'புலாவ் தியோமன்'னை பற்றி எழுதுகிறேன்.சிங்கப்பூருக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு சொர்க்கம் இது எனலாம். ஏன், மலேசியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

தனிமை - மே 2008 PIT புகைப்படப் போட்டி    
May 15, 2008, 2:48 pm | தலைப்புப் பக்கம்

ஒரு இருபது, முப்பது படத்தை தேடி எடுத்து வச்சுக்கிட்டு எதை போட்டிக்கு தேர்வு செய்யறதுன்னு ரொம்ப கொழம்பி போயிட்டேன். இன்னும் கொழப்பம் தீரலை. வந்து பார்த்தீங்கனா என் தேர்வு சரியான்னு சொல்லிட்டு போங்க.முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.மேலே உள்ள படம் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

திருமங்கைகள்    
May 2, 2008, 12:34 pm | தலைப்புப் பக்கம்

விஜய் டிவில 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சி பார்த்தேன். ரொம்பவே உருக்கமா இருந்துச்சு. குறிப்பா நான் சொல்றது ரோஸ் திருமங்கைகளோட ஒரு நிகழ்ச்சி பண்ணினாங்களே அதை பத்தி தான். நீங்க அதை பார்க்கலைன்னா இங்க போயி பாருங்க (இது ஒரு பகுதி தான். மத்த பகுதி எல்லாம் அங்கேயே இருக்கும்).இதுல பேசுன ஒவ்வொரு திருமங்கைகளோட திறமைகளை பார்க்கும் போது ரொம்பவே ஆச்சர்யமா இருந்துச்சு. இவங்கள்ல பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

ரெண்டே ரெண்டு ஆசைதான்...    
April 25, 2008, 12:05 am | தலைப்புப் பக்கம்

சிலருக்கு தன் ஜோடியுடன் இருவர் மட்டும் தனிமையில் அமர்ந்து இயற்கையை ரசிக்க ஆசை..... சிலருக்கு ஒரே நேரத்தில் இரண்டு ஐஸ் க்ரீம் சாப்பிட ஆசை... இன்னும் சிலருக்கு ஒரே கோனில் இரண்டு ஐஸ் க்ரீம் ஸ்கூப் வைத்து சாப்பிட ஆசை...சிலருக்கு ஒரே மிதிவண்டியை இரண்டு பேர் ஓட்டி செல்ல ஆசை... இன்னும் சிலருக்கு தனித்தனியாக இரண்டு மிதிவண்டியில் ஜோடியாக செல்ல ஆசை....சிலருக்கு புகை படத்திற்கு தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

தனிமை - ஏப்ரல் 2008 PIT புகைப்படப் போட்டி    
April 5, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்

தம் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ஸாரி சத்தியா மீண்டும் PIT புகைப்படப் போட்டிக்காக தன் படத்தை பதிவிட்டான்;)காஞ்சிபோன பூமி எல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போயிட்டா? துன்ப படரவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா அந்த தெய்வமே கலங்கி நின்னா, அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?போட்டில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

கேடி நம்பர் ஒன்    
March 17, 2008, 12:42 am | தலைப்புப் பக்கம்

அய்யய்யோ மன்னிச்சிக்குங்க, நான் சொல்ல வந்தது கேடி நம்பர் ஒன் இல்ல ஜோடி நம்பர் ஒன். சின்ன திரையுலகில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சி ஒரு அஞ்சு வருஷத்துக்கப்புறம் எப்படி இருக்கும்னு நான் ஒரு சின்ன கற்பனை பண்ணி பார்த்தேன். அதை தான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். நான் சொல்ற நிறைய விஷயம் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறவங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் நகைச்சுவை

பிரதிபிம்பங்கள் - மார்ச் 2008 PIT புகைப்படப் போட்டி    
March 14, 2008, 4:09 pm | தலைப்புப் பக்கம்

இந்த முறை தலைப்பு தலையை பிச்சிக்க வச்சுடுச்சு. தலைப்ப பார்த்தவுடனே தோன்றுவது ஒன்று தண்ணீரில் பிரதிபலிப்பு இல்ல கண்ணாடியில் பிரதிபலிப்பு. இது இல்லாம வேறு எதாவது எடுக்கலாம்னு யோசிச்சி யோசிச்சி இருக்கும் கொஞ்ச நஞ்ச முடியும் கொட்டிடுச்சு. கடைசியில் இறுதி நாள் நெருங்கி விட்டதால், மேலே சொன்ன இரண்டு விதத்திலும் படங்களை எடுத்து போட்டு இருக்கேன். பார்த்தீங்கனா எப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

ஜோதா அக்பர் திரைப்பட விமர்சனம்!    
February 24, 2008, 2:32 am | தலைப்புப் பக்கம்

நடிகர்கள்: ஹ்ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய்இயக்குனர்: அஷுடோஷ் கோவாரிகர்தயாரிப்பு: ரோன்னி ஸ்க்ருவாலா, அஷுடோஷ் கோவாரிகர்கதை: ஹைதர் அலிஇசை: ஏ. ஆர். ரஹ்மான்ஒளிப்பதிவு: கிரண் தியோஹன்ஸ்எடிட்டிங்: பல்லு சலுஜாவீர பாண்டிய கட்டபொம்மனுக்கு எப்படி ஒரு சிவாஜி கணேசனோ அது மாதிரி அக்பருக்கு ஒரு ஹ்ரித்திக் ரோஷன்னு சொல்லலாம். சிவாஜி பேசிய அளவுக்கு நீண்ட வசனங்கள் இல்லை என்றாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்