புரட்சி நாளை வருகிறது!!
September 1, 2008, 6:27 pm | தலைப்புப் பக்கம்
September 1, 2008, 6:27 pm | தலைப்புப் பக்கம்
இணையத்தை பத்துவைத்துவிட்டு இன்று மெதுவாககூகிளாண்டவர் கடைசியில் ஒத்துக்கொண்டுவிட்டார். ஓய்ந்துபோயிருந்த இணைய உலவிச்சண்டையை ஆளுக்கு பாதியாக IEயும் FFம் பிரித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவரும் இவ்வினிய காலத்தில் குட்டையைக் குழப்ப கூகிள் தன்னுடைய Chrome எனும் உலவியை நாளை வெளியிடுகிறது.சில முக்கிய அம்சங்களாவன1. திறந்தவூற்று மென்பொருள்2. முக்கமுழுக்க புதிதாக Javascript VM...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்
VoIPக்கு கதவை திறக்குது இந்தியா!!
August 19, 2008, 3:47 pm | தலைப்புப் பக்கம்
August 19, 2008, 3:47 pm | தலைப்புப் பக்கம்
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் நெடுநாளைக்குப் பிறகு ஒரு நல்லது நடக்கிறது. VoIP ஒரு வாய்ப்பு மிக்க நுட்பம். கூகிள் டாக் முதற்கொண்டு இணையத்தில் தொலைபேசும் பலரும் உபயோகிக்கும் நுட்பம். கடந்த பத்தாண்டுகளாக தொலைத்தொடர்பு துறை தாதாக்களையும் தாத்தாக்களையும் பயப்பட வைத்த வித்தை. PSTN எனப்படும் பழைய தொலைத்தொடர்பு நுட்பத்தில் இன்றும் உலகத்தில் பெருமளவு 'பேச்சு' நடைபெறுகிது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்
கனவு காணுங்கள் - ஒபாமா
March 10, 2008, 9:46 pm | தலைப்புப் பக்கம்
March 10, 2008, 9:46 pm | தலைப்புப் பக்கம்
என்ன அப்துல் கலாம் மாதிரி ஒபாமா இறங்கிவிட்டார் என்று நினைக்வேண்டாம். அவர் சொன்னது ஹில்லாரியை நம்மை அல்ல. இவர்களின் சண்டை குழையடியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்தால் அடுத்த கட்ட சண்டைக்கு தயாராகலாம். அடுத்த கட்டத்தில் மெக்கெயினை சந்திக்க வேண்டும் அதில் கட்டாயம் தாவு தீருவது நிச்சயம். அனுபவமிக்க மெக்கெயினை கொஞ்சமாவது ஹில்லாரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்
நிகழ்நேர இயங்குதளம் - ஓர் அறிமுகம்
June 3, 2007, 7:50 pm | தலைப்புப் பக்கம்
June 3, 2007, 7:50 pm | தலைப்புப் பக்கம்
இங்குதளம்(Operating System) என்பது ஒரு கணிணியின் வன்பொருளுக்கும் மென்பொருளுக்கும் இடையில் இயங்கும் நிரல்கட்டமைப்பு. CPU என்பதை ஒரு மூளையோடு ஒப்பிட்டால் இயங்குதளத்தை புத்தியோடு ஒப்பிடலாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

