மாற்று! » பதிவர்கள்

Sarangan Rajamanickam

நாங்களும் தொழிலாளர்கள்தான்.....    
February 15, 2008, 10:46 pm | தலைப்புப் பக்கம்

நான் சிறு வயதாக (அதாவது பன்னிரண்டு - பதிமூன்று வயது.....நான் இன்னமும் இருபத்தி மூணு வயசு சின்ன பையன்தான்...:-) ) இருக்கும் பொழுது தொழிற்சங்கங்கள் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது இல்லை. அதுவும் ஊதிய உயர்வு கேட்டும், சரியான ஊதியம் கேட்டும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினால், "தொழிலின் முதலாளி இவ்வளவு சம்பளம்தான் தர முடியும் என்கிறார்.. இவர்களுக்கு விருப்பம் இருந்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

தி மோட்டார் சைக்கிள் டைரீஸ்    
February 14, 2008, 8:32 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்கா வந்த ஒன்பது மாதங்களில் பல்வேறு படங்களை பார்த்து விட்டேன். (நெட் பிளிக்ஸ்ன் புண்ணியம்!!!) இதை போன்ற வசதி இந்தியாவிலும் இருந்தால் மிகவும் நல்லது. பல்வேறு நாட்டின் படங்களையும் அந்த நாட்டின் கலாச்சார பின்னணியும் மக்கள் சிந்தனை மற்றும் வாழ்க்கை முறையும் அறிந்து கொள்ள முடிகின்றது. அந்த வரிசையில் கடைசியாக பார்த்த படம் "தி மோட்டார் சைக்கிள் டைரீஸ்" . கல்லூரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

திருநங்கைகள்    
February 14, 2008, 6:39 am | தலைப்புப் பக்கம்

இன்று ஒரே நாளில் இரண்டு முரண்பட்ட செய்திகளை படிக்க நேர்ந்தது. முதல் செய்திக்கான சுட்டி இங்கே. உருவத்திலே ஆணாகவும் உள்ளத்திலே பெண்ணாகவும் பிறக்கும் திருநங்கைகளில் ஒருவர், தனக்கான அடிப்படை உரிமையாக இருக்கிற பெயர் மற்றும் பாலின மாற்றத்திற்கான தனது பல வருட போராட்டத்தினை விளக்கி உள்ளார். திருநங்கைகளை நம் சமுகம் எவ்வாறு சித்ரவதை படுத்துகிறது என்பதை ஒரு குற்ற உணர்வோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்