மாற்று! » பதிவர்கள்

Sanjay

Scale and Rakthi    
June 11, 2009, 12:29 am | தலைப்புப் பக்கம்

As a young and upcoming musician in the late eighties I have for long heard experts talk about ragas being classified as 'scale' ragas and 'rakti' ragas. The rakti ragas were supposed to be more classical and aesthetic and provided a better listening experience to the connoisseur. There was always the dismissal of the scale ragas as being a mere collection of notes that lacked any innate aesthetics and that raga elaborations invariably 'descended' to an intellectual exercise of playing on...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நாளை மற்றும் ஒரு நாளே    
January 20, 2009, 3:41 pm | தலைப்புப் பக்கம்

G நாகராஜன் எழுதிய "நாளை மற்றும் ஒரு நாளே" நூலைப் படித்தேன். 1973-74 ஆண்டுகளில் எழுதியது என்று நினைக்கிறேன். மிகவும் நவீனமான முறையில் எழுதப்பட்டதுப் போல் இருந்தது. படிக்க ஆரம்பித்தவுடன் கீழே வைக்கத் தோணவில்லை. நடையும் நமது வாசிப்புக்கு ஏற்றதாக இருந்தது. தலைப்பைக் கண்டவுடன் எனக்கு Gone with the Wind நூலில் வரும் கிடைசி வாக்கியம் ஞாபகத்திற்கு வந்தது - "Afterall tomorrow is another day!" பல இலக்கியவாதிகள் இதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சமீபத்தில் படித்தவை : தேவிபாரதியும் சுராவும்    
January 15, 2009, 12:59 pm | தலைப்புப் பக்கம்

ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு போவது ரொம்ப பிடிக்கும். குறிப்பாக காலச்சுவடு பத்திரிகையின் ஒரு திட்டத்தின் கிழ் வருடந்தோறும் இலவசமாக புத்தகங்கள் கிடைக்கிறது. இதற்காகவே கண்காட்சிக்கு போவதில் ஒரு தனி ஆர்வம். இந்த வருடம் எடுத்த புத்தகங்களில் இரண்டை உடனே படித்து விட்டேன்.புழுதிக்குள் சில சித்திரங்கள் - தேவி பாரதிதேவி பாரதி அவர்களின் சில அனுபவங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நாமக்கல் கவிஞரின் ஒரு 'முத்து'    
June 12, 2008, 10:18 am | தலைப்புப் பக்கம்

'நான் புதுமைக்கென்று எதையும் மாற்றிவிட விரும்பும் புரட்சிக்காரனும் அல்ல; பழமையானது என்பதற்காக மட்டும் எதையும் மாற்றிவிட விரும்பாத வரட்சிக்காரனும் அல்ல' - இந்த வாக்கியத்தைப் படிக்கும்பொழுது எனக்கு என்னுடைய குருநாதர் திரு கல்கத்தா கிருஷ்ணமுர்த்தி அவர்களின் ஞாபகம் வந்தது. அவரும் இப்படி தான் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். கர்நாடக இசைத்துரையுள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காபி இரண்டாம் டிகாஷன்!    
June 6, 2008, 3:58 pm | தலைப்புப் பக்கம்

பாபநாசம் சிவன் அவர்களின் சிஷ்யர்கள் மார்கழி மாதத்தில் காலையில் பஜனை நடத்துவது வழக்கம். இது கபாலி கோயிலின் நான்கு வீதிகளில் நடைபெறும். அங்கு குறிப்பாக சிவனின் சீடர் திரு செதலபதி பாலசுப்பிரமணியம் அவர்கள் மிக அற்புதமாகப் பாடுவார். காபி ராகம் பாடுவதில் அவர் வல்லவர் என்று சொல்ல வேண்டும். இந்த பஜனைகளில் நானும் அடிக்கடி கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு முறை திரு பாலு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: