மாற்று! » பதிவர்கள்

SanJai

இது பொம்பளைங்க சமாச்சாரம்..பெண்ணியவாதிகள் கவனிக்க..    
September 1, 2008, 4:40 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் தோழி ஒருத்தியிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது , பெண்களை பற்றி இழிவாக பேசினால் தான் பொங்கி எழுந்துவிடுவேன் என்று மிரட்டினார். நான் எதும் இழிவாக பேசவில்லை. பெண்ணியம் பற்றி பேசிக் கொண்டிருந்த போது எதேச்சையாக அவர் அப்படி சொன்னார். எதிர்காலத்தில் மகளிர் சங்கத்தில் சேர்ந்து பெண்களுக்காக சேவை செய்யப் போவதாக சொன்னார். வாழ்த்துக்கள்.. :)எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »

சோறு திங்கத் தெரியுதுல.. அப்போ இதையும் தெரிஞ்சிக்கோங்க    
August 18, 2008, 4:34 am | தலைப்புப் பக்கம்

கடந்த பொங்கலுக்கு எங்க சித்தப்பா ஆதித்யனுக்கும் இனியாவுக்கும் ( வலது பக்க போட்டோல இருக்காங்க பாருங்க ) இது நெல்லு, இது கரும்பு, இது மஞ்சள்னு (இங்கிலிபீச்ல தான்) சொல்லிகிட்டு வந்தாரு. (அந்த குட்டிபசங்க பொறந்து வளர்ந்துட்டு இருக்கிறது சென்னைல தான். பண்டிகைகளுக்கு மட்டுமே எங்க வீட்டுக்கு வருவாங்க.).அப்போ எங்கப்பா சொன்னாரு " இவங்களுக்கு அதிர்ஷடம் இருக்குடா.. இத எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

a ப்பார் ஆப்பிள்    
July 25, 2008, 3:04 pm | தலைப்புப் பக்கம்

நம்ம சிவா மாம்ஸை யாரோ மாட்டிவிட்டதாம் அதே கடுப்பில் அவரும் என்னை மாட்டி விட்டுட்டார். a ப்பார் ஆப்பிள் என்ற தலைப்பில் நான் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை பட்டியலிட வேண்டுமாம்..ஹ்ம்ம்.. உங்க தலை எழுத்து... :)Gmail - இதுவன்றி இணையத்தில் ஒரு நாளும் செலவளிக்க முடியாது.Youtube India - NDTV, Google, ப்ரிட்னி, ஷகிரா, ஸ்பைஸ் கேர்ள்ஸ் மற்றும் சிலரின் ஆல்பங்கள் சப்ஸ்க்ரைப் பண்ணி வச்சிருக்கேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

தசாவதாரம் - பார்க்க வேண்டிய படம்    
June 15, 2008, 9:50 am | தலைப்புப் பக்கம்

என்னை பொறுத்தவரை சினிமா என்பது முழுக்க முழுக்க பொழுது போக்கு ஊடகம் தான். ஆனால் மக்கள் பெரும்பாலும் பாடம் படிக்கவே தியேட்டர் வருவதாக நினைத்து எப்போ பாத்தாலும் மெசேஜ் சொல்லியே படம் எடுக்கும் கருத்து கந்தசாமிங்க இம்சை தாங்கல. நாங்கலாம் வகுப்பறைல சொல்லி தந்ததயே காதுல வாங்கினது இல்லைனு தெரிஞ்சும் இந்த தப்பை பன்றானுங்க நம்ம சினிமாகாரங்க. அதுவும் இல்லைனா மரத்த சுத்தியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Counterfeit Card உஷாரய்யா உஷாரு!    
May 21, 2008, 11:10 am | தலைப்புப் பக்கம்

இப்போ எல்லாம் Credit Card இல்லாதவங்க ரொம்ப கம்மி தான். அது இல்லாத சிலர் கூட தேவை இல்லாத பயத்தால தான் வாங்காம இருக்காங்க. ஆனா உண்மையில் அது ரொம்பவும் உபயோகமானது தான். அதுல முக்கியமான மேட்டர் இன்னான்னா.. நம்ம மனசும் கட்டுப்பாடா இருக்கோனும். சரி மேட்டர்க்கு வரேன். இந்த கடன் அட்டைகளை பல வகையிலும் மக்கள் தவறா பயன்படுத்திட்டு இருந்தாங்க. இப்போ புது மாதிரி பயன்படுத்தறாங்க.அதாவது......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

மார்ச் மாத PIT போட்டிக்கு    
March 6, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்

பெரியோரே.. சிறியோரே.. ஆன்றோரே.. சான்றோரே.. இந்த மாசம் பிட் ல பிரதிபலிப்புனு போட்டி தலைப்பு குடுத்திருக்காங்க. இதுல எதுனா அந்த போட்டிக்கு தேறுமா பாத்து சொல்லுங்க சாமியோவ். 2 ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலம் ஆழப்புழா ஆற்றில் படகு வீடுகளில் தங்கி சுற்றுலா சென்ற போது எடுத்தது. புதுசா எடுக்க நேரமும் இல்ல. என்னத்த எடுக்கிறாதுனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

IPL தேவையா? திருந்துமா BCCI எனும் லூசு கும்பல்..?    
February 23, 2008, 4:47 pm | தலைப்புப் பக்கம்

BCCI இப்போது செமத்தியான பணவெறி பிடித்து ஆடுகிறது. ஆஸியில் நடபெற்ற டெஸ்ட் போட்டியில் நடுவர்களின் திருவிளையாடல் எவ்வளவு மோசமானதோ அதில் கொஞ்சமும் குறைச்சலில்லாதது ஹர்பஜனின் தரம் கெட்ட வார்த்தைகள். சைமண்ட்ஸை மங்கி என்று சொல்லி இருந்தாலும் குற்றம் தான். ஆனால் ஹர்பஜன் மா..கி.. என்று தாயை பழிக்கும் ஒரு மோசமான வார்த்தையை உபயோகப் படுத்தி இருக்கிறார். அந்த டெஸ்ட் தொடரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

நானும் கச்சேரியில் - PIT போட்டிக்கு    
February 15, 2008, 2:49 pm | தலைப்புப் பக்கம்

இந்த மாத போட்டியில கலந்துக்க படம் புடிக்க நேரம் இல்லாம இருந்தது. அடுத்த மாதம் கலந்துக்கலாம்னு தான் இருந்தேன். ஆனா இந்த மாதம் வந்திருக்கிற எல்லா படங்களும் ரொம்ப அழகுனு ஒரு புகைப் பட நிபுனர் சொன்னார். அதனால போட்டிக்கு ஒரு திருஷ்டி படம் போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். :) .. கோவால எடுத்த படங்கள தேடினதுல இந்த மாத போட்டி தலைப்புக்கு பொருத்தமா கெடைச்ச படங்கள போட்டுட்டேன்.சூரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

வன விலங்குகளை வாழவிடுவோம்.    
February 8, 2008, 1:07 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் கோவைக்கு அருகில் 3 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிர்விட்டன. அதில் ஒன்று தாயின் வயிற்றில் இருந்த குட்டி யானை. மிகக் கொடுமையான சம்பவம். இதற்கு காரணம் பேராசை பிடித்த பொதுமக்கள் தான்.சில ஆண்டுகளாகவே வனப் பகுதிகளை ஒட்டியுள்ள் பகுதிகளில் சிறுத்தை புலிகளால் மக்கள் உயிர் விடுவதும், யானைகளால் வயல்வெளிகள் பாதிக்கப் படுவதுடன் அவைகளால் மனிதர்களின் உயிர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்    
February 3, 2008, 6:28 am | தலைப்புப் பக்கம்

வடிவேலு ஒரு நாடக நடிகர். அவருக்கு கல்யாணத்துல எதோ தோஷம் இருக்காம். அவருக்கு 2 மனைவிகள் அமைவாங்களாம். அதுல முதல் மனைவிஇறந்துவிடுவாராம். அதனால ஊரில் புதிதாய் தோன்றி இருக்கும் ஒரு கற் (பெண்) சிலைக்கு வடிவேலுவை கல்யாணம் செய்து வைக்கிறார்கள். இந்த கல்யாணம் முடிந்து வடிவேலு அண்ட் கோ சென்றவுடன் அந்த கற்சிலைக்கு உயிர் வந்துவிடுகிறது. அவள் தான் இந்திரலோகத்து ரம்பையாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மார்க்கெட்டிங்கும் பதிவர்களும்!    
January 19, 2008, 5:55 pm | தலைப்புப் பக்கம்

If you're attacking your market from multiple positions and your competition isn't, you have all the advantage and it will show up in your increased success and income. - Jay Abrahamமார்க்கெட்டிங் என்பது இப்போது எல்லோருக்குமே... தனி மனிதனுக்கு கூட தேவையான் ஒரு சமாச்சாரம் ஆய்டிச்சி. பூக்கடைக்கு கூட விளம்பரம் தேவைபடும் காலம் இது. விளம்பரம் என்பது மார்க்கெட்டிங்கின் முக்கியமான அங்கம். மார்க்கெட்டிங்கின் இதயம் என்று கூட சொல்லலாம். அதென்ன பூக்கடைக்கு கூட விளம்பரம்? அங்கும் பூவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்