மாற்று! » பதிவர்கள்

SP.VR. SUBBIAH

கனவுக் கன்னிக்காக ஒரு பதிவு    
July 2, 2009, 1:18 pm | தலைப்புப் பக்கம்

கனவுக் கன்னிக்காக ஒரு பதிவுகனவுக்கன்னி (Dream Girl) என்கிற தலைப்பைப் பார்த்துவிட்டு,யாராக இருக்கும்?பாவ்னா?நயன்தாரா?அனுஷ்கா சர்மா?அல்லது தமன்னா? என்று ஆர்வத்துடன் பதிவிற்குள்நுழைந்தவர்கள் பதிவை விட்டு விலகவும்.ஏமாற்று வேலை இல்லை! இதுவும் ஒரு கனவுக் கன்னியின்கதைதான். 1942ஆம் ஆண்டு தமிழகத்தில் கனவுக்கன்னியாகஇருந்தவரைப் பற்றிய சுவாரசியமான செய்தியைத்தான்பதிவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

டிரைவரும் கண்டக்டரும்!    
March 10, 2009, 4:01 pm | தலைப்புப் பக்கம்

வாகன ஓட்டுனர், நடத்துனர் என்று எழுதுவதைவிட டிரைவர், கண்டக்டர்க்ளீனர் என்று எழுதினால் நமக்கு அந்த நடைமுறை அல்லது வழக்குச் சொற்களால்சொல்வது எளிதில் விளங்கும்.சிலசமயங்களில் நடைமுறைத் தமிழே பலரையும் சென்றடையும்..சரி, இப்போது சொல்ல வந்ததைச் சொல்கிறேன்.ஒவ்வொருவரும் அவரவரது வேலைகளை அவரவர் இடத்தில் இருந்து செய்தால்போதும் பிரச்சினைகள் வராது. குழப்பங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விதியை மதியால் வெல்ல முடியுமா?    
February 16, 2009, 10:09 pm | தலைப்புப் பக்கம்

-------------------------------------------------------------------------------------------இந்தப் பதிவு நமது வகுப்பறை சட்டாம்பிள்ளை உண்மைத் தமிழருக்குச் சமர்ப்பணம்!-------------------------------------------------------------------------------------------விதியை மதியால் வெல்ல முடியுமா?வெல்ல முடியாது!இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும்ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம்.அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமேஅவனுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை ஆன்மீகம்

எதுவுமே என்றைக்கும் சொந்தமில்லை!    
August 1, 2008, 2:50 am | தலைப்புப் பக்கம்

Every relationship has an expiry date! என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லடை உண்டு!எல்லா உறவுகளுமே ஒரு நாள் காலாவதியாகிவிடும். சுருக்கமாகச் சொன்னால்காணாமல் போய்விடும்!அன்பு, பரிவு, பாசம், காதல், மயக்கம், கிறக்கம் என்று உருகிப் போகக்கூடியஉறவுகள் அல்லது நட்புகள் பல நமக்கு இருக்கலாம். ஆனால் அத்தனையுமேஒரு நாள் காலாவதி ஆகிவிடும்!அல்லது அவற்றை விட்டு நானும், நீங்களும் ஒரு நாள் காணாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இந்த மாதத்தின் சிறந்த ஊழியர் என்று எப்படிப் பெயர் எடுத்தார் இவர்?    
July 30, 2008, 11:09 am | தலைப்புப் பக்கம்

இந்த மாதத்தின் சிறந்த ஊழியர் என்று எப்படிப் பெயர் எடுத்தார் இவர்?VVVVVVVVVVVஇப்படிதான்!என்னே பக்தி வேலையின் மீது? என்னே விசுவாசம் தன் அலுவலகத்தின் மீது!============================================================================வாழ்க வளமுடன்!இன்னும் சிறப்பாக எழுத ஊக்க மருந்து தேவை! ஊக்க மருந்து (Tonic) உங்களுடைய பின்னூட்டம்தான்! காசா? பணமா? ஒரு வரி எழுதிவிட்டுப் போங்கள் இலவசம்தானே மனிதனின் முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கஷ்டமர் கேர் 2020    
May 28, 2008, 4:22 pm | தலைப்புப் பக்கம்

*********************************************************************************கஷ்டமர் கேர் 2020கஸ்டமர் கேர் 2020தலைப்பில் கஷ்டமர் கேர் என்றிருப்பதைப் பார்த்துப் பயந்து விடாதீர்கள்வாடிக்கையாளர்களுக்கு உதவி என்பதை விட உபத்திரவம்தான் அதிகம்!அதனால்தான் கஸ்டமர் கேர் என்பது கஷ்டமர் கேர் ஆகிவிட்டது.வினையாகு பெயர்!முதலில் உங்களுக்கு இணைப்புக் கிடைத்தவுடன் என்ன நடக்கிறது பாருங்கள்:“வணக்கம், எங்கள் சேவையைத் தமிழில் பெற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அதை மட்டும் ஏண்டா விட்டுட்டுப் போனாங்க?    
May 9, 2008, 1:02 am | தலைப்புப் பக்கம்

அதை மட்டும் ஏண்டா விட்டுட்டுப் போனாங்க?பத்து நகைச்சுவைத் துணுக்குகள் மின்னஞ்சலில் வந்தன!அவற்றில் நான்கை மண்வாசனையுடன் மொழிமாற்றம் செய்துஉங்களுக்காகக் கொடுத்துள்ளேன்--------------------------------------------------“அண்ணே...!”“என்னடா, மண்டைய்யா?”“என்னோட போன் நம்பர் மாறிடுச்சு! குறிச்சிக்கிடுங்கண்ணே!“வளவளங்காம சட்டுன்னு சொல்லுடா படவா”“முன்னாடி (நோக்கியா) 3310 ; இப்ப 6610...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

இவரைத் தெரியமா?    
May 8, 2008, 12:44 am | தலைப்புப் பக்கம்

இவரைத் தெரியமா?தெரியவில்லையா?சரி, க்ளூ வேண்டுமா?ஒன்றல்ல, நான்கு க்ளுக்கள் தருகிறேன்1. தமிழக அரசியலில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியவர்2. காரைக்குடிக்காரர்3. இவர் பிறந்தது 1908ஆம் ஆண்டு4. 1940 முதல் 1980 வரை, காரைக்குடிக்குச் சென்ற இரண்டு பெரிய அரசியல்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இவரைப் பார்க்காமல் திரும்பியிருக்க மாட்டார்கள்யார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் புதிர்

உண்மைத்தமிழர் எங்கிருந்தாலும் வகுப்பிற்கு வரவும்!    
April 12, 2008, 12:00 pm | தலைப்புப் பக்கம்

உண்மைத்தமிழர் எங்கிருந்தாலும் வகுப்பிற்கு வரவும்!முன் பதிவின் தொடர்ச்சிப் பதிவு இது: அதன் சுட்டி இங்கே!அந்தப் பதிவைப் படித்துவிட்டு, இதைப் படிக்கவும்!--------------------------------------------------------------------------/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said... வாத்தியாரே.. குரு கேட்டது "உங்களைப் போனற ஒழுக்கமான, அடக்கமானசீடர்களை நீங்கள் பிடிக்கவே கூடாது" என்ற வரமா..? ஏனெனில் என் கதையில் இது அப்படியே உல்டாவாகிவிட்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 4    
April 12, 2008, 5:01 am | தலைப்புப் பக்கம்

========================================================ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 4முந்தைய பகுதிகள் இங்கே!-------------------------------------------------------------------------கதையில் இரண்டு க்ளைமாக்ஸ் காட்சிகள்.இப்போது முதல் க்ளைமாக்ஸ் காட்சி!---------------------------------------------------------------------------சனீஸ்வரன் எல்லாப் பாடங்களையும் கற்றுத் தேர்ந்தார்ஆர்வமும், முயற்சியும், தன்முனைப்பும், ஈடுபாடும் இருந்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 3    
April 11, 2008, 6:14 pm | தலைப்புப் பக்கம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 3முந்தைய பகுதிகள் இங்கே!1. பகுதி 12. பகுதி 2அவற்றைப் படித்துவிட்டு வாருங்கள் - இல்லையென்றால்இந்தப் பகுதி சத்தியமாகப் புரியாது! மற்றும் சுவைக்காது!-----------------------------------------------------------------------'நெகிழ்ந்து போன தலைமை ஆசிரியர், வந்திருப்பது யாரென்று தெரியாமலேயே,அனுமதிச் சீட்டை வழங்கினார்' என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம்    
April 10, 2008, 12:55 pm | தலைப்புப் பக்கம்

=====================================================ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம்!கிரகங்களில் ‘சனி'க்கு மட்டும்தான் ஈஸ்வரன் என்கிற பட்டம் உண்டு. சூரியன் உட்படமற்ற எந்தக் கிரகத்திற்கும் அந்தப் பெருமை இல்லை!நமது கர்மங்களை - காரியங்களை - செயல்பாடுகளை - activitiesகளை நடத்துபவன்அவன்தான்.கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பான்.தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிப்பான்.தட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஓ போடு பாட்டும் வாத்தியாரும்!    
March 22, 2008, 8:58 am | தலைப்புப் பக்கம்

ஓ போடு பாட்டும் வாத்தியாரும்ஓ போடு பாட்டிற்கும் வாத்தியாருக்கும் என்னய்யா சம்பந்தம்?இருக்கிறதே - படத்தைப் பாருங்கள்!=========================================================++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++============================================================நன்றி தினமலர் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சக்கையாகப் போவது எது?    
March 20, 2008, 6:14 pm | தலைப்புப் பக்கம்

சக்கையாகப் போவது எது?ஒரு திரைப்படப் பாடலை இன்று பண்பலையில் கேட்க நேர்ந்தது.கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்ததது.பாடலைப் பாருங்கள்:நாயகன்:சட்டை போட்ட சாத்துக்குடிசரசம் பண்ண சேர்த்துக்கடிநாயகி:மச்சான் பேரு தூத்துக்குடிமுத்துக்குளிக்க சேர்த்துக்கடாஇப்பொதெல்லாம் 'டா' போட்டுத்தான் நாயகிநாயகனைக் கொஞ்சுகிறாள் அல்லது கூப்பிடுகிறாள்பாவம் அந்த நாயகர்கள்(?)நாம் எங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

அருளாளன் வடபழநி ஆண்டி!    
March 14, 2008, 6:39 pm | தலைப்புப் பக்கம்

வடபழநி முருகன்======================================================================அருளாளன் வடபழநி ஆண்டி!காணிக்கை கேளாமல், என்ற னுக்குக்கடவுள்திருச் சந்நிதியின் பெருமை சொல்லிகோணிச்சென் றிடாமல் உள்ளம் நன்குகுவிந்துதொழ வடபழநிக் கோயில் காட்டிஊணிற்கென் றாக்காமல் செவ்வாய் தோறும்உள்ளுருக்க உயர்வுக்கென் றழைத்த அந்தமாணிக்கக் குரலுக்குள் குருவின் நாதமகிமையினை நான்கண்டு மகிழ லானேன்!ஞாயிற்றின் பின்னாலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இலக்கியம்

யாருக்கு மாப்பிள்ளை யாரோ!    
March 3, 2008, 6:14 pm | தலைப்புப் பக்கம்

யாருக்கு மாப்பிள்ளை யாரோ - அவர்எங்கே பிறந்திருக்கின்றாரோ!மீண்டும் ஜோதிடம் - பகுதி 9நாட்டு மருந்துகளைத் தேனில் கலந்து கொடுப்பார்கள்மருந்தின் கசப்புத் தெரியக்கூடாது என்பதற்காக!அதுபோல நானும் பாடங்களை, சம்பந்தப்பட்டசுவாரசியமான விஷயங்களுடன் கலந்து கொடுத்துக்கொண்டிருக்கிறேன்சில சமயம் மருந்து தூக்கலாக இருக்கும், சில சமயம்தேன் அதிகமாக இருக்கும். அது தற்செயலாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

எல்லாக் கண்டுபிடிப்புக்களையும் ஒழிக்க மனிதன் கண்டுபிடித்தது எது?    
February 28, 2008, 7:42 pm | தலைப்புப் பக்கம்

எல்லாக் கண்டுபிடிப்புக்களையும் ஒழிக்க மனிதன் கண்டுபிடித்தது எது?தெரிந்த சொற்கள்தான். எல்லாவற்றிற்கும் புது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது,கொடுத்த புண்ணியவான் யாரென்று தெரியவில்லை. மின்னஞ்சலில் வந்தது.அப்படியே கொடுத்துள்ளேன். அப்படியே சாப்பிடுங்கள். வேகவைக்கஅல்லது வறுக்க நேரமில்லை. தமிழ் ஆர்வலர்களையும் அப்படியேசாப்பிடப் பணிக்கின்றேன்தமிழ்மணத்தில் உள்ள இளைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

நீ பார்த்த பார்வைகள் எங்கே போகும்?    
February 25, 2008, 5:50 pm | தலைப்புப் பக்கம்

நீ பார்த்த பார்வைகள் எங்கே போகும்?மீண்டும் ஜோதிடம் - பகுதி 8மனித வாழ்க்கை சுவையானது. சின்னச் சின்ன சந்தோஷங்கள் நிறைந்தது.அதோடு துன்பங்களும் அவலங்களும் நிறைந்ததுதான் - அதில் சந்தேகமில்லை.எத்தனை பேர் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? போதும் என்ற மனம் எத்தனைபேர்களுக்கு இருக்கிறது?மரத்தில் உள்ள பழங்களைத் தின்பதைவிட்டு விட்டு, ஒருவன் இலைகளை மட்டுமேதின்று கொண்டிருந்தால் அவனை ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

நாம் வல்லரசாகும் வாய்ப்பு - ஒரு பார்வை!    
February 20, 2008, 5:49 pm | தலைப்புப் பக்கம்

நாம் வல்லரசாகும் வாய்ப்பு - ஒரு பார்வை! நாம் வல்லரசாகும் வாய்ப்பு உள்ளதா?இந்தியாவின் ஜாதகம் என்ன சொல்கிறது?வாருங்கள் ஒரு பார்வை பார்ப்போம்!"இரவிலே வாங்கினோம்இன்னும் விடியவில்லை! "என்று இந்திய சுதந்திரதத்தைப் பற்றி ஒரு கவிஞன் பாடிய புதுக்கவிதை ஒன்றுஅந்தக் காலத்தில் மிகவும் பிரபலமானதுஆனால் இன்று நிலைமை வேறு! அசுர வேகத்தில் எல்லா மாற்றங்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நீங்கள் கேட்ட மென்பொருள்!    
February 15, 2008, 4:40 pm | தலைப்புப் பக்கம்

நீங்கள் கேட்ட மென்பொருள்!மீண்டும் ஜோதிடம் - பகுதி 7திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு உரிய மென்பொருள் எங்கேகிடைக்கும் என்று பல அன்பர்கள் மின்னஞ்சல் கொடுத்துள்ளார்கள்அவர்களூக்கான பதிவு இது.மென்பொருள் இலவசமாகக் கிடைக்கும் தளங்களைப் பற்றியவிவரம் அறிய இங்கே சொடுக்கவும்ஒரு லிட்டர் பாலிற்காக ஏன் ஒரு பசு மாட்டைப் போய் வாங்கிக்கட்டிவைக்க வேண்டும்?கீழே ஒரு இணையதளத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பெண்ணிற்குப் பெண் எப்போது விரோதி?    
February 14, 2008, 7:09 pm | தலைப்புப் பக்கம்

பெண்ணிற்குப் பெண் எப்போது விரோதி?மீண்டும் ஜோதிடம் - பகுதி 6(இதற்கு முன் பதிவைப் படித்தீர்களா? இல்லையென்றால் படித்துவிட்டு இங்கே வாருங்கள். அப்போதுதான் இந்தப் பதிவிலுள்ள சில விஷயங்கள் புரியும்)பெண் பல அவதாரம் எடுக்கின்றாள். குழந்தை, சிறுமி, கன்னி, முதிர்கன்னி, மனைவி, தாய், நாத்தனார், அண்ணி, மாமியார், என்று ஒரேபெண் பல அவதாரங்களை எடுத்தாலும் அவள் மிகவும் சோபிப்பதுஅல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பெண்ணிற்கு என்ன வேண்டும்?    
February 13, 2008, 11:40 am | தலைப்புப் பக்கம்

===================================================பெண்ணிற்கு என்ன வேண்டும்?மீண்டும் ஜோதிடம் - பகுதி 5ஆணிற்கு என்ன வேண்டும்? இவன் எதையும் சாதிக்கக்கூடியவன்என்ற நிலைப்பாடு கொண்டவனாக அல்லது திறமையுடையவனாகஅவன் இருக்க வேண்டும்.சரி, ஒரு பெண்ணிற்கு என்ன வேண்டும்? இவன் எதையும் எனக்காகச்செய்யக்கூடியவன் என்று சொல்லும்படியான ஆடவன் ஒருவனின் துணைகிடைத்தால் போதும். அதாவது அத்தகைய இளைஞன் அவளுக்குக்கணவனாகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வாழ்க்கையும் சீட்டாட்டமும்    
February 7, 2008, 7:29 pm | தலைப்புப் பக்கம்

வாழ்க்கையும் சீட்டாட்டமும்மீண்டும் ஜோதிடம் - பகுதி 3இளைஞனாக இருந்த காலத்தில் எனக்கு ஜோதிடத்தின் மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. உயர் நலைப் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த காலத்தில் எல்லாம் அதாவது 1964ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டு வரை - திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனுதாபியாக இருந்தவன் நான். அந்தக் கால கட்டத்தில்,அரசியல் கூட்டங்களுக்கு எல்லாம் தவறாமல் நண்பர்களுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

எவனுக்கு இங்கே இடமில்லை?    
February 4, 2008, 1:53 pm | தலைப்புப் பக்கம்

எவனுக்கு இங்கே இடமில்லை? மீண்டும் ஜோதிடம் - பகுதி 2இறைவன் கருணை வடிவானவர். உலகில் உள்ள ஜீவராசிகள்அனைத்தும் - மனிதன் உட்பட - அனைத்துமே அவருக்குச் சமமானவை தான்.அவருக்கு வேண்டியது - வேண்டாதவை என்று எதுவும் கிடையாது.தன்னை நம்புகிறவனும் அல்லது நம்பாதவனும், மேலும்தன்னை நம்புகிறவனை முட்டாள் என்று சொல்கிறவனும் அவருக்கு ஒன்றுதான்.தன்னை மறுத்துப் பேசுகிறவனையும் அவர் முகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

என்னடா மேட்ச் இது - சரவணா?    
January 25, 2008, 12:01 am | தலைப்புப் பக்கம்

என்னடா மேட்ச் இது - சரவணா?அதானே! இரண்டே இரண்டு ப்ளேயர்கள். அம்பயர்களோ ஒன்பது பேர்கள்கேள்வி எழத்தானே செய்யும்!சரி, என்ன பதில் வந்தது?நீங்களே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

அட, புதுக்கவிஞரா நீங்கள் - எழுதுங்கள் கவிதை!    
November 29, 2007, 5:04 pm | தலைப்புப் பக்கம்

அட, புதுக்கவிஞரா நீங்கள் - எழுதுங்கள் கவிதை!வீட்டில் ஒரு கவியரங்கம். நான்கு நண்பர்களின் கலந்துரையாடல்- கவிதை வரிகளிலும் உரையாடல்.நண்பர் ஒருவர் தலைப்பைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

JL.51 ஜோதிடம் என்னும் மகாசமுத்திரம்.    
November 18, 2007, 6:11 pm | தலைப்புப் பக்கம்

------------------------------------------------------------------------------------------------------------JL.51 ஜோதிடம் என்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

ஜோதிடப் பாடம் - பகுதி 40    
October 3, 2007, 6:25 pm | தலைப்புப் பக்கம்

ஜோதிடப் பாடம் - பகுதி 40இன்று கதை கிடையாது. வெறும் பாடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் ஆன்மீகம்

34. கால சர்ப்ப தோஷத்தின் பலன்கள்    
August 3, 2007, 5:11 pm | தலைப்புப் பக்கம்

34. கால சர்ப்ப தோஷத்தின் பலன்கள்சென்ற வகுப்பில் நடத்திய பாடத்தின் தொடர்ச்சிஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் கேது அமர்ந்திருக்கும் இடத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

தீராத வினையைத் தீர்ப்பதெது?    
April 6, 2007, 12:05 am | தலைப்புப் பக்கம்

===========================================தீராத வினையைத் தீர்ப்பதெது?ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை