மாற்று! » பதிவர்கள்

S. Thivagaren

கேயாஸ் (chaos) தியரி    
June 16, 2008, 6:25 pm | தலைப்புப் பக்கம்

இப்பொழுதுதான் "தசாவதாரம்" பார்த்துவிட்டு வந்தேன். ஆனால் இப்பதிவு தசாவதாரத்தைப் பற்றியதல்ல, அதில் குறிப்பிடப்படும் கேயாஸ் (CHAOS) தியரியைப் பற்றியது. எழுத்தாளர் சுஜாதா எழுதியது.சுஜாதாவின் கற்றது பெற்றதுவுமில் கேயாஸ் தியரியைப் பற்றி கீழ்கண்டவாறு எழுதியிருந்தார். கேயாஸ் (chaos) தியரி:லொரென்ஸ் என்பவர் அறுபதுகளில் முதலில் அறிவித்த சித்தாந்தம் இது. லொரென்ஸின் ஆதார மேற்கோள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்