மாற்று! » பதிவர்கள்

S. Anand

2, செப்டெம்பர் 2007 : மகேந்திரனின் ' உதிரிப்பூக்கள் ' திரையிடல...    
August 28, 2007, 2:57 am | தலைப்புப் பக்கம்

உதிரிப்பூக்கள்இயக்கம் : மகேந்திரன்வருடம்:1979 ; தமிழ்ஓடும் நேரம் : 143 நிமிடங்கள்அஷ்வின் மருத்துவமனை கலையரங்கம் , கணபதி , கோவை 02 09 2007 ஞாயிறு மாலை 5.45 தொடர்புக்கு : 94430 39630 'உதிரிப்பூக்கள்' இயக்குநர் மகேந்திரனின் இரண்டாவது திரைப்படமாகும். இவரின் முதல் திரைப்படம் 'முள்ளும் மலரும்'. கிராமத்து பள்ளியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் சுந்தரவடிவேலுவின் கதை அவனது முடிவு வரை ஒரு கவிதையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்