மாற்று! » பதிவர்கள்

S ஜோன்ஸ் எபநேசர் இஸ்ரவேல்

கோயம்பேடு அவலம்    
March 3, 2008, 3:45 pm | தலைப்புப் பக்கம்

நான் நேற்றையத் தினம் என்னுடைய நண்பன் ஒருவனைக் கோயம்புத்தூர் செல்வதற்குப் பேருந்தில் ஏற்றி வழி அனுப்புவதற்காகச் சென்றிருந்தேன். என்னுடைய நண்பன் அங்கிருந்த ஒரு கடையில் 500 மி.லி குளிர்பானம் ஒன்று வாங்கினான். எவ்வளவு என்று அந்தக் கடைக்காரனிடம் கேட்டபோது 23 ரூபாய் என்று கூறினான். அதற்கு நான் M.R.P 20 ரூபாய் என்று தானே போட்டிருக்கிறது என்று அவனிடம் கேட்டேன். அதற்கு அவன் சார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கடி    
March 1, 2008, 12:06 pm | தலைப்புப் பக்கம்

90 தடவை பாவம் செய்தால் 45 தடவை மாட்டிப்பாங்கஎன்ன?புரியலையா?????Sin 90 = cot...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

எங்கு போகிறது சென்னை    
February 15, 2008, 1:04 pm | தலைப்புப் பக்கம்

ஒரு சில நாட்களுக்கு முன்பதாக ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றிருந்தேன். கல்லாவில் ஒரு சிறு பையன் உட்கார்ந்து பணத்தை வாங்கிக் கொண்டிருந்தான். ஒரு நடுவயதுக்காரர் ஹோட்டலுக்கு வந்து டீ குடித்தார். குடித்து முடித்தப் பின் அந்தப் பையனிடம் தம்பி ஒரு டீ, ஒரு பிஸ்கட் என்று அவனிடம் 10 ரூபாய் நீட்டினார். அவனும் கல்லாவில் பணத்தைப் போட்டு விட்டு வேறு ஒருவரிடம் பணம் வாங்கிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்