மாற்று! » பதிவர்கள்

Raviraj

காமராஜர் தாயார் இறந்த அன்று எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் Kamaraj Ra...    
January 27, 2008, 10:07 am | தலைப்புப் பக்கம்

காமராஜர் தன் தாயார் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் என்பது நமக்கு தெரிந்ததே, ஆனால் அவருக்கு இருந்த மனப்பக்குவமும் மனவுறுதியும் அசாத்தியமானது, அவர் தாயார் இறந்த அந்த துக்கமான நிகழ்வை கூட அவர் பக்குவமாகவே கையாண்டார், எந்த நிலையிலும் அவர் உணர்ச்சிவசப்படவில்லை. அன்னை சிவகாமி அம்மாள் உடல்நலம் குன்றி இருந்தபோது காமராஜர் விருநகரில் தன் தாயாரோடு கூடவே இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

காமராஜ் கூறினார் " நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்க...    
December 11, 2007, 7:26 am | தலைப்புப் பக்கம்

முன்னால் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் தனது மகளுடன் காமராஜரின் விருதுநகர் வீட்டிற்கு வந்திருந்தபோது எடுத்த படம்- இந்த படத்தில் பின்னணியில் நீங்கள் காண்பது தான் காமராஜரின் விருக்துநகர் வீட்டின் உண்மையான தோற்றம் . ஆனால் இப்போது இந்த பழமையான தோற்றத்தை நீங்கள் அந்த வீட்டில் பார்க்க முடியாது. இப்போது அது வூட் பாலிஸ் செய்யப்பட்டு டைல்ஸ் பதிக்கப்பட்டு பகட்டாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு