மாற்று! » பதிவர்கள்

Ramya Ramani

A for Apple    
August 10, 2008, 10:35 pm | தலைப்புப் பக்கம்

நாணல் அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவுAhttp://abc.go.com/ -எனக்குப்பிடித்த சில சீரியல் பார்க்க, http://amazon.com - கண்டதையும் வாங்க ;)Bhttp://blogsearch.google.com/ - பளாக் தேடChttp://www.coolhotmail.com/ இதுவும் ஒரு மெயில் சர்வீஸ் தான் ..நமக்கு பிடித்தார் போல் ஐடி வெச்சுக்கலாம்(eg) rr@iamwhatiam.com ,http://www.chennaionline.com/Dhttp://deals2buy.com/Ehttp://en.wikipedia.org/ -விஷயம் தெரிஞ்சிக்க ,http://www.esnips.com/Fhttp://www.freerice.com/- ஆங்கில அறிவை வளத்திக்கிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

கிச்சன் கில்லாடி    
July 26, 2008, 5:56 am | தலைப்புப் பக்கம்

சமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும்.என்ன சுலபமா சொல்லிட்டாங்க? ஆனா நீங்க ஒரு கில்லாடி ஆகணும்னா என்ன பண்ணனும்?அதைச் சொல்லத்தானே இந்த பதிவு கவனமா குறிப்பு எடுங்க!சமையல் ஒரு கலை அதில் நீங்க வெற்றிப்பெற இரண்டு முக்கியமாத் தேவை.முதல்ல நீங்க பயிற்சி செய்ய ஒரு களம், அதை சமையல்கட்டுன்னும் பேச்சு வழக்குல சொல்லலாம்,அடுத்து நீங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மென் துறையில் பெண்கள் ஒப்புக்குச் சப்பானியா..? - என் கருத்துக்கள்    
June 22, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்

இன்று வலைபூக்களை படித்து கொண்டிருக்கையில் வள்ளி அவர்கள் எழுதிய இந்த பதிவை படிக்கநேர்ந்தது. அவர் கூரும் கருத்துக்களை 3 விதமாக பிரித்து கொள்வோம்1. மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்2. சமூகத்தில் பெண்களின் நிலை.3.மென் துறையில் பெண்களின் நிலை.மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்மென் துறையில் வேலை வேண்டுமா? நீங்கள் என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் பணி