மாற்று! » பதிவர்கள்

Ramesh

சலாம் சினிமா    
August 12, 2008, 8:38 am | தலைப்புப் பக்கம்

சலாம் சினிமாசலாம் சினிமா ( Salaam Cinema) .எனக்கு பிடித்த ஈரானிய சினிமாக்களில் ஒன்று . Mohsen Mokmalbaf , என் விருப்பமான இயக்குனரின் படம். சினிமாவின் அத்தனை பரிமாணங்களையும் பரிட்சித்து பார்க்கிற மனிதர். இனி ..தன்னுடைய புதிய திரைப்படத்திற்கு நடிகர்களைத் தேர்வு செய்யப்போவதாக அறிவிக்கிறார் மோசென். சுமார் ஐந்தாயிரம் பேர் கூடுகின்றனர். விண்ணப்பப் படிவங்களை போட்டி போட்டுக்கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பச்சை வாசம் பரவும் உடல் ..!    
June 19, 2008, 4:47 pm | தலைப்புப் பக்கம்

ஆரம்பித்தாயிற்று மற்றுமொரு மலையேறும் வைபவத்தை . பால்ய வயதுகளில் அதிசயத்தோடும் , பயத்தோடும் பார்த்த மலைகள் இப்போது நண்பர்களாகி இருக்கின்றன. சிவகங்கையில் மூன்றாவது படிக்கிம்பொழுது அந்த ஊரின் எல்லையில் இருந்து பார்க்கும்பொழுது , ஒரு கோட்டுச் சித்திரம்போல் மதுரையைச் சுற்றியுள்ள மலைகள் தெரியும் .எப்பொழுது அந்த சாலைகளைக் கடந்தாலும் பேருந்தின் வழியே கண்கள் மலையைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

வெயில்    
May 1, 2008, 12:03 pm | தலைப்புப் பக்கம்

எப்போதும் என் தெருவை விரைவாய் கடந்து செல்லும் வெயில் இன்றைக்கு இன்னும் காத்திருக்கிறது.....உன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை