மாற்று! » பதிவர்கள்

Raja

நீயா? நானா? -- க்ளாசிக்கல் டாக் ஷோ    
May 6, 2008, 2:56 am | தலைப்புப் பக்கம்

மெகா சீரியல்களில் சிக்கிக்கிடந்த மக்களை வெளியே கொண்டுவந்த பெருமை விஜய் டி.விக்கு உண்டு. சீரியல்களை குறைத்து டாக் ஷோக்களை அறிமுகப்படுத்தி இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துக்கொண்டது. காப்பி வித் அணு, லொள்ளு சபா, காதலிக்க நேரமில்லை, மதுரை, கனா காணும் காலங்கள், மதன்ஸ் திரைப்பார்வை, ஜோடி No 1 என்று பல அருமையான ப்ரோக்ராம் இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடித்தது நீயா? நானா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

குருவி விமர்சனம்    
May 4, 2008, 12:47 am | தலைப்புப் பக்கம்

கல் குவாரியில் அடிமை தொழிலாளிகளாக சிக்கித்தவிக்கும் தன் அப்பாவையும் அவருடன் உள்ள மற்றவர்களையும் மீட்பதற்காக சுமன், ஆஷிஸ் வித்யாதிரி, 'கடப்ப' ராஜா, சூரி போன்ற வில்லன்களுடன் மோதும் கதைதான் குருவி. ஆரம்பத்தில் மாளவிகா, விவேக், பாடல் என்று அமர்களமாக ஆரம்பிக்கும் படம் போக போக படு போர். பல இடங்களில் அப்படியே கில்லியை நினைவு படுத்துகிறது காட்சிகள். ஒரு வெற்றிப்படம் கொடுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குருவி பாடல்களின் visual internetல் வெளியாகியுள்ளது    
May 2, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்

குருவி படம் இன்னும் வெளியாகதா நிலையில், அந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களின் visual internetல் வெளியாகியுள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அன்புள்ள கோவி.கண்ணன் அவர்களுக்கு......    
April 7, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் இட்ட பின்னூட்டதிற்கு நான் அங்கேயே மறுமொழி கொடுத்திருக்க முடியும். நீங்கள் கொடுத்த சுட்டிகளை பொறுமையாக படித்தபோது, நிறைய சொல்லவேண்டும் என்று தோன்றியது, அதன் விளைவே இந்த பதிவு. நீங்கள் சுட்டிய உங்கள் பதிவுகள் அனைத்திலும் ஹிந்தியை எதிர்த்து உரக்க குரல் கொடுத்து இருக்கிறீர்கள். நன்றாக என்னுடைய இடுக்கையை இன்னொருமுறை படித்துப்பாருங்கள், நான் எந்த இடத்துலேயும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தன்னம்பிக்கை டானிக்    
March 13, 2008, 5:12 pm | தலைப்புப் பக்கம்

இப்போதைக்கு கண்ணதாசனின் இந்த வரிகள்தான் எனக்கு தன்னம்பிக்கை டானிக். வாழ்க்கை யென்றால் ஆயிரமிருக்கும்வாசல் தோறும் வேதனையிருக்கும்வந்த துன்பம் எதுவென்றாலும்வாடி நின்றால் ஓடுவதில்லை!எதையும் தாங்கும் இதயம் இருந்தால்இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!ஏழை மனதை மாளிகையாக்கிஇரவும் பகலும் காவியம் பாடிநாளைப் பொழுதை இறைவனுக் களித்துநடக்கும் வாழ்வில் அமைதியைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

Waves of Possessiveness............    
February 22, 2008, 8:48 am | தலைப்புப் பக்கம்

அதிகம் வெளிப்படையாக பேசவோ எழுதவோ பகிர்ந்துகொள்ளவோ முடியாத ஒரு தலைப்பு. தன்னம்பிக்கைக்கும் தலைகனத்திற்கும் ஒரு நூலளவுதான் வித்தியாசம் என்பார்கள். காதல், காமம், Possessiveness போன்றவற்றிற்கும் அதே அளவுதான் வித்தியாசம். இந்த உணர்வு எனக்கில்லை என்று யாரும் சத்தியம் செய்ய முடியாது. கண்டிப்பாக இருக்கும், விகிதாசாரம் வேண்டுமானால் மாறுபடலாம். நான் விரும்பும் நபர் எனக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை