மாற்று! » பதிவர்கள்

Raaji

புத்தாண்டு தாண்டவம்    
January 7, 2008, 6:41 pm | தலைப்புப் பக்கம்

எழுவது ஜோடி கைகள் தீண்டவில்லை,கோடானுகோடி கண்கள் தீண்டின.அவள் இடையைத் தணிக்கைச் செய்துமானம் காத்தீரோ?காமுகக்கழுகுகள் மேனி சூழ்ந்தும்,சேதமற்று மீண்டுவந்தாள்."பளிச் செய்தி" போட்டு போட்டு,தொடுதலற்று யோனி கிழித்தீர்.அவள் இரும்புக்கை அரண் தாண்டிஒரு விரலும் பாயவில்லை,நாள்முழுக்க சுவைப்பார்த்தும்உங்கள் நாவோ ஓயவில்லை.ஒளிக்கீற்றில் பதிந்ததோ பதினான்கு,பதியாத ஆயிரங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

மடம்    
October 22, 2007, 12:56 pm | தலைப்புப் பக்கம்

என்னைத் தொலைக்க சென்றால் - செருப்பைத் தொலைக்காதே! என்று நுழைவாசல் எச்சரிக்கை,காலம் கடக்கும் சிந்தனைச் சாரம் - கடிகாரம் காட்டும் இடைவெளியில் மட்டுமே "விற்பனைக்கு".துறவிகள் குடியிருப்பில் - அனுமதியில்லை அறிவிப்பு, இருவர்ண நிலைப்பாடு.பரமஹம்சர் சன்னதிக்குள் - செல்போன் மௌனம், கம்பிக்கூண்டில் மூவர் கைது. பெரியவரே, சிறைப்பட்டிருக்கிறது உங்கள் வெளிப்பாடெல்லாம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை