மாற்று! » பதிவர்கள்

RVC

கவிதையை செய்தல்    
September 15, 2008, 5:37 am | தலைப்புப் பக்கம்

எழுதிவிடமுடியா ஒரு கவிதையெனநீ வார்க்கப்பட்டிருக்கிறாய். இருப்பதில் பெரும் சொற்களஞ்சியமெனஅறியப்படுவதன் துணைகொண்டு உனை வாசிக்க முயல்கிறேன்துகள்களாய் சிதற்வுறுகிறதுன் உடல்எதனுள்ளும் சிக்காமல்நழுவத்தொடங்குகின்றன சொற்கள்பத்திகளாய்வாக்கியங்களாய்வார்த்தைகளாய்எழுத்துகளாய்………….வெறுமை சூல்கொண்ட கணத்தில்எழுதத்தொடங்கினேன்முற்றுப்புள்ளியிலா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தசாவதாரம் - விமர்சனங்கள் - தேவை மீள்பார்வை    
June 23, 2008, 7:47 am | தலைப்புப் பக்கம்

தசாவதாரம் படத்துக்கு போதும் போதுங்கிற அளவுக்கு நம்ம பதிவர்கள் விமர்............சனம்.............! எழுதி ஏற்கனவே துவைச்சு காயப்போட்டுட்டாங்க! இதுல நாம வேற எழுதி மக்கள்கிட்ட வாங்கிக் கட்டிக்கணுமான்னு ஒரே யோசனை. இவ்வளவுக்கும் நான் படம் பார்த்தது மூணாவது நாள்தான்,அது வரைக்கும் விமர்சனம் எதுவும் படிக்கலை. பார்த்துட்டு வந்து எதாவது கருத்து சொல்லலாமேன்னு தமிழ்மணத்தப் பார்த்தா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

:) அழகிய தமிழ்மகன் – a deep view (?) :) எவ்வளவோ பண்றிங்க, இதப் படிக்க ...    
November 27, 2007, 11:06 am | தலைப்புப் பக்கம்

தீபாவளி அன்னிக்கு ஒரு பச்சை…சரி, வேணாங்க,நம்மள மாதிரி ஒரு அழகிய(?!)கலர்ஃபுல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்