நினைவெல்லாம் நித்யா நினைவுகள்
November 2, 2008, 1:35 pm | தலைப்புப் பக்கம்
November 2, 2008, 1:35 pm | தலைப்புப் பக்கம்
நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் ஒரு பெரிய வால்வ் ரேடியோ இருந்தது. நான், என் தங்கைகள், அம்மா எல்லாருக்கும் சினிமா பாட்டில் ஆர்வமும் இருந்தது. ஆனால் வீட்டில் அப்பாவும் இருந்தார்.
எப்போதாவது செய்திகள், கர்நாடக இசை கச்சேரிகள், ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிச்சித்திரங்கள், சிறுவர் சோலை என்று ஒரு ப்ரோக்ராம், நாடகங்கள், அவ்வளவுதான். சென்னை-1 கேட்கலாம். விவித்பாரதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
சிவாஜிக்கு சவால் விட்ட பாத்திரங்கள்
October 25, 2008, 8:46 pm | தலைப்புப் பக்கம்
October 25, 2008, 8:46 pm | தலைப்புப் பக்கம்
விகடனுக்கு நன்றி! (1967 தீபாவளி மலரில் வந்தது)
தமது நடிப்புத் திறமைக்கு சவால் விட்ட இரண்டு கேரக்டர்கள் பற்றி இங்கே சொல்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
ஒரு நடிகன் நடிப்புத் துறையில் பண்படுவது என்பது, நேரிடையாக சமூகப் படங்களில் நடிக்க ஆரம்பித்தால், இயலாத காரியமாகப் போய்விடும். இது என்னுடைய கருத்து. இதிகாசப் படங்களிலிருந்து அவனுடைய நடிப்புத் துறை துவங்கினால்தான்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
கல்யாணப் பரிசு (Kalyanap Parisu)
October 22, 2008, 10:28 pm | தலைப்புப் பக்கம்
October 22, 2008, 10:28 pm | தலைப்புப் பக்கம்
இரண்டு நாட்களுக்கு முன் மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் தமிழ் சினிமாவில் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பித்தார் என்று சொல்ல வேண்டும். நகர்ப்புற, படித்த, மத்திய தர வர்க்கத்தின் ஆசாபாசங்களை ஓரளவு உண்மையாக பிரதிபலிக்கும் சினிமா அவர் ஆரம்பித்ததுதான். அவரது மார்க்கெட்டும் அதுதான். அவர் ஆரம்பித்த வழியில்தான் பின்னால் கே. பாலச்சந்தர் நடந்தார். கல்யாணப் பரிசு இந்த இயக்கத்தின் முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
அரசிளங்குமரி (Arasilankumari)
September 28, 2008, 12:59 am | தலைப்புப் பக்கம்
September 28, 2008, 12:59 am | தலைப்புப் பக்கம்
1961இல் வந்த படம். எம்ஜிஆர், பத்மினி, ராஜசுலோசனா, நம்பியார், தங்கவேலு, டி.ஏ. மதுரம், அசோகன், முத்துராமன் (இதுதான் முதல் படமாமே?) நடிப்பு. நம்பியாரின் அப்பாவாக வருவது யார்? ஜி. ராமநாதன் இசை. கலைஞர் கதை வசனம். பழம் பெரும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கம். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. வெற்றிப் படம்.
படம் வெளி வர தாமதம் ஆயிற்று என்று கேள்வி - நாடோடி மன்னனால் தாமதம் என்று சொல்வார்கள்.
ஜி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
பாக்தாத் திருடன்
September 20, 2008, 1:24 am | தலைப்புப் பக்கம்
September 20, 2008, 1:24 am | தலைப்புப் பக்கம்
இன்று என் நண்பன் பகவதி பெருமாள் என்ற பக்ஸ் இந்த படத்தை பார்க்கவும் பார்த்து இதை பற்றி எழுதவும் செய்வதாக சொல்லி இருக்கிறான். நாம் எழுதுவதை படிக்கவும் படித்து மறு மொழியும் எழுத வெட்டிப் பய புள்ள மாதிரி ஆட்களும் இருக்கிறார்கள். சக்கைப் போடு போடு ராஜா!
Bags -
(என் கொடூரமான எழுத்துக்குப் பொறுப்பு நான் மட்டுமே அல்ல். RVயும் தான். அவன் தான் permission கொடுத்தது. நான் எழுதுவதைத் தாங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai)
September 17, 2008, 6:45 pm | தலைப்புப் பக்கம்
September 17, 2008, 6:45 pm | தலைப்புப் பக்கம்
முன்னால் எப்போதோ இந்த ப்ரோக்ராமில் டெலிகாஸ்ட் ஆனது. 1973இல் வந்த படம். சிவாஜி, உஷாநந்தினி, ஸ்ரீகாந்த், வி.கே. ராமசாமி, டி.கே.பகவதி, மனோரமா, ஜெயா, குமரி பத்மினி நடித்து, எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பி. மாதவனின் இயக்கத்தில் வெளியானது. நூறு நாட்கள் ஓடி இருக்கிறது.
வந்த புதிதில் இந்த படத்தை காஞ்சிபுரத்தில் பார்த்திருக்கிறேன். ஒன்றும் சரியாக நினைவில்லை. சிவாஜி பல தேச பக்தர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
கப்பலோட்டிய தமிழன் (Kappalottiya Thamizhan)
September 10, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்
September 10, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்
எனக்கு மிகவும் பிடித்த சிவாஜி படம் இதுதான். சிவாஜிக்கும் அப்படித்தான். தமிழின் சிறந்த படங்களில் ஒன்று. இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பே என் அம்மா எனக்கு இதைப் பற்றி ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தார். முதல் முறையாக பார்க்கும் பொது பன்னிரண்டு வயதிருக்குமோ என்னவோ. வ.உ.சிக்கு தண்டனை அளிக்கப்பட்டதும் தூத்துக்குடியே பற்றி எரிவது போல் ஒரு காட்சி உண்டு. அந்தக் காட்சியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ராணி சம்யுக்தா (Rani Samyuktha)
September 9, 2008, 1:07 am | தலைப்புப் பக்கம்
September 9, 2008, 1:07 am | தலைப்புப் பக்கம்
இல் வெளி வந்தது. எம்ஜிஆர், பத்மினி, எஸ்.வி. ஸஹஸ்ரநாமம், எம்.ஜி. சக்ரபாணி, தங்கவேலு, எம்.என். ராஜம், ராகினி, நம்பியார் நடித்து, கே.வி. மஹாதேவன் இசையில், யோகானந்த் இயக்கி இருக்கிறார். கண்ணதாசனும் அவினாசி மணியும் கதை வசனம் பாட்டுக்களை எழுதி இருக்கிறார்கள். எம்ஜிஆர் இறப்பதாக வருவதால் படம் ஓடி இருக்காது என்று நினைக்கிறேன்.
எம்ஜிஆர் இறப்பதாக நடித்த எந்த படமாவது வெற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
சாமி (Samy)
September 8, 2008, 11:46 am | தலைப்புப் பக்கம்
September 8, 2008, 11:46 am | தலைப்புப் பக்கம்
நேற்று மதியம் பார்த்த படம். தமிழ் கூறும் நல்லுலகில் எல்லாருமே பார்த்த படம்தான். குறைந்த பட்சம் “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” பாட்டையாவது கேட்டிருப்பார்கள். சன் டிவியிலே நாலைந்து முறை போட்டுவிட்டார்கள்.
2003இல் வந்த படம். ஹரியை பெரிய இயக்குனர்கள் லிஸ்டில் சேர்த்த படம். த்ரிஷாவை டாப் ஹீரோயினாக்கிய படமும் இதுதான். விக்ரமுக்கு பெரிய வெற்றி. இவர்களைத் தவிர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
அன்பே ஆருயிரே (Anbe Aaruyire)
September 5, 2008, 1:28 am | தலைப்புப் பக்கம்
September 5, 2008, 1:28 am | தலைப்புப் பக்கம்
1975இல் வந்த படம். சிவாஜியைத் தவிர மஞ்சுளா, மேஜர், நாகேஷ், வி.கே. ராமசாமி, சுகுமாரி, காந்திமதி, மனோரமா, மௌலி, தங்கவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஒய்.ஜி. மஹேந்திரன், எஸ். ராமாராவ், சுருளிராஜன் நடித்திருக்கிறார்கள். எம்எஸ்வி இசை, வாலி எல்லா பாட்டுகளையும் எழுதி இருக்கிறார். ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கம். படம் தோல்வி.
பாட்டுக்கள் சுமார்தான். “பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு”,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
தாமிரபரணி (Thamiraparani)
September 4, 2008, 1:11 am | தலைப்புப் பக்கம்
September 4, 2008, 1:11 am | தலைப்புப் பக்கம்
ராத்திரியில் படம் பார்த்து பழக்கம் ஆகிவிட்டது. இன்றைக்கு இந்த படம்தான். :-))
சின்ன வயதில் கிராமங்களில் சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி அன்று ஒரே டிக்கெட்டுக்கு இரண்டு சினிமா போடுவார்கள். இன்றைக்கு சன் டிவியில் நான் அவனில்லை படம் முடிந்தது, இரண்டு விளம்பரம், உடனே இந்த படம் - என்ன இன்றைக்கு விநாயக சதுர்த்தி, சிவராத்திரி இல்லை அவ்வளவுதான். இந்த back to back சினிமா எல்லாம் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
நாலும் தெரிந்தவன் (Naalum Therindhavan)
September 3, 2008, 1:37 am | தலைப்புப் பக்கம்
September 3, 2008, 1:37 am | தலைப்புப் பக்கம்
1968இல் வந்த படம். ரவிச்சந்திரன், காஞ்சனா, அசோகன், மனோகர், எம்.ஆர்.ஆர். வாசு, அஞ்சலி தேவி, பண்டரிபாய், வி.கே. ராமசாமி, நாகேஷ், டைப்பிஸ்ட் கோபு நடிக்க, எஸ்.எம். சுப்பையா நாயுடு (டைட்டில்களில் எஸ்.எம்.எஸ். என்று மட்டும்தான் போட்டிருந்தது.) இசையில், ஜம்பு இயக்கி இருக்கிறார். ஷம்மி கபூர் நடித்த ப்ரொபஸர், சவுண்ட் ஆப் ம்யூசிக் இரண்டையும் கொஞ்ச கொஞ்சம் கலக்கி எடுத்திருக்கிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
பணம் படைத்தவன் (Panam Padaitthavan)
September 2, 2008, 7:37 pm | தலைப்புப் பக்கம்
September 2, 2008, 7:37 pm | தலைப்புப் பக்கம்
1965இல் வெளி வந்த படம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்த கடைசி படங்களில் ஒன்று. டி.ஆர். ராமண்ணா இயக்கம். வாலியின் பாடல்கள். எம்ஜிஆரைத் தவிர ஸௌகார் ஜானகி, கே.ஆர். விஜயா, நாகேஷ், டி.எஸ். பாலையா, அசோகன், மனோகர் நடித்திருக்கிறார்கள். நன்றாக ஓடியிருக்கும் என்று நினைக்கிறேன், நிச்சயமாக தெரியாது.
நான் ஆச்சரியப்பட்ட விஷயம் இது ஒரு செண்டிமெண்டல் படமாக இருந்ததுதான். வில்லன்களின் சதி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
மோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)
August 31, 2008, 1:39 pm | தலைப்புப் பக்கம்
August 31, 2008, 1:39 pm | தலைப்புப் பக்கம்
சில நாட்களுக்கு முன்னால் இந்த ப்ரோகிராமில் பார்த்த படம். சாரதா/ப்ளம் ஆகியோரின் சில கடிதங்களால் நினைவு வந்தது.
1966இல் வந்த படம். ஜெமினி தயாரிப்பு. இயக்குனர் ஆனந்தவிகடன் ஆசிரியரான பாலசுப்ரமணியம் என்று நினைக்கிறேன். டைட்டில்களில் “பாலு” என்று போட்டிருந்தார்கள். அவர் இயக்கிய முதல் படமாம். சிவாஜியைத் தவிர, சௌகார் ஜானகி, மணிமாலா, முத்தையா(விவரத்துக்கு நன்றி, சாரதா), ஜெயலலிதா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
தசாவதாரம் (Dasavatharam)
August 30, 2008, 7:52 pm | தலைப்புப் பக்கம்
August 30, 2008, 7:52 pm | தலைப்புப் பக்கம்
Hello Partnerஇலிருந்து எல்லாம் இன்ப மயத்திற்கு போய் அங்கிருந்து தசாவதாரத்துக்கு வந்துவிட்டேன். Hello Partner ஜுரம் முடிவதற்குள் நவராத்திரி படத்துக்கும் விமரிசனம் எழுதினாலும் எழுதுவேன், you have been warned.
நாங்கள் வசிக்கும் சான் ஃப்ரான்சிஸ்கோ பகுதியில் இந்தியப் படங்களை திரையிடுவதற்கென்றே சில தியேட்டர்கள் உண்டு. தியேட்டர்கள் - naz, காமெரா3 - கொஞ்சம் மட்டமாகத்தான் இருக்கும். நடுவில் இன்டர்நெட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
இமயம் (Imayam)
August 30, 2008, 12:13 pm | தலைப்புப் பக்கம்
August 30, 2008, 12:13 pm | தலைப்புப் பக்கம்
1979இல் வெளி வந்த படம். சிவாஜி, ஸ்ரீவித்யா, ஜெய்கணேஷ், தேங்காய் ஸ்ரீனிவாசன், மீரா, மனோரமா, ஒய்.ஜி. மகேந்திரன் நடித்திருக்கிறார்கள். முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கம். எம்எஸ்வி இசை. சிவாஜியின் மைத்துனியாக வருபவர் மீரா((நன்றி, மது!). ஜெய்கணேஷின் முதல் காதலியாக வருபவரை யாரென்று தெரியவில்லை.
சிவாஜி படங்களைப் பற்றி விவரங்கள் அறிய நடிகர்திலகம்.காம் என்ற தளத்தைப் பார்க்கலாம். பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
அன்னமிட்ட கை (Annamitta Kai)
August 29, 2008, 2:28 am | தலைப்புப் பக்கம்
August 29, 2008, 2:28 am | தலைப்புப் பக்கம்
1972இல் வெளியிடப்பட்டது. எம்ஜிஆர், நம்பியார், மனோகர், ஜெயலலிதா, பாரதி, வி.கே. ராமசாமி, நாகேஷ், மனோரமா நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசை. வாலி எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
பாடல்கள் மோசம் இல்லை. ஆனால் கே.வி. மகாதேவனிடமும் எம்ஜிஆரிடமும் எதிர்பார்க்ககூடிய தரம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு aside. புகழேந்தி கே.வி. மகாதேவனின் நிரந்தர உதவியாளர். அவர் தனியாக சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
சுப்ரமணியபுரம் (Subramaniapuram)
August 28, 2008, 11:42 am | தலைப்புப் பக்கம்
August 28, 2008, 11:42 am | தலைப்புப் பக்கம்
ஏதாவது ஒரு படத்துக்கு விமரிசனம் எழுதலாம் என்று தோன்றியதால் எழுதுகிறேன். ஒரு மாறுதலுக்காக புதுப் படம். சமீபத்தில் பார்த்தது. எவ்வளவு நாட்கள்தான் பழைய படங்களுக்கே விமரிசனம் எழுதுவது? இதற்கும் எழுதிப் பார்ப்போமே!
2008-இல் வந்த படம். பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. வர்த்தக ரீதியாக மட்டும் இல்லாமல், கலை ரீதியாகவும் எல்லாரும் நல்ல படம் என்று சொல்கிறார்கள்.
சரி என்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

