மாற்று! » பதிவர்கள்

RP RAJANAYAHEM

யார் நீ?    
September 24, 2009, 6:57 am | தலைப்புப் பக்கம்

"மனித நாகரீகம் மற்றும் மொழி தோன்றிய பின் மனிதனின் நீண்ட வரலாற்றில் சட்டென்று விடை தர முடியாததோர் அசாத்தியமான கேள்வி இந்த " யார் நீ? " எந்த விடையும் பூரணமாக இருக்கமுடியாது ."- அசோகமித்திரன் 'விழாமாலைப்போதில்'கரு இல்லாத முடடையில்லேகுரு இல்லாத வித்தையில்லேஎன்றாலும் நீ யார் ? கேள்வி தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது . நதி மூலம் ,ரிஷி மூலம் கண்டுபிடிக்க தவிப்பு தொடர்கிறது ....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

On the Waterfront (1954movie)    
March 17, 2009, 4:58 am | தலைப்புப் பக்கம்

"I could have had class. I could have been a contender. I could have been somebody, instead of a bum, which is what I am......"வாழ்வின் முக்கிய தீர்மானங்கள் எள்ளி நகையாடப்படும் சூழல் . காலம் சொல்லும் திடுக்கிடும் ரகசியங்கள் . கானல் நீராகிவிடும் Aim! Ambition!! யாரை குற்றம் சொல்வது .வாழ்வின் திசை மாற்றிய காரணங்கள் ."நீ தானே என் இன்றைய நிலைக்கு காரணம் ?" என்ற வினா ஒருவரை நோக்கி கேட்கின்ற தருணம்.தன்னிரக்கம் .. சுய பச்சாத்தாபம் ..வாழ்க்கையை தொலைக்க நேரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Well ..Nobody is Perfect.    
March 10, 2009, 11:45 am | தலைப்புப் பக்கம்

பில்லி வைல்டர் இயக்கிய படம் Some like it Hot (1959 movie)டோனி கர்டிஸ் , மரிலின் மன்றோ , ஜேக் லெமன் ஆகியோர் நடித்தார்கள் . சிரிப்பு படம் . இந்த படத்தில் ஜோ பிரவுன் என்ற நகைச்சுவை நடிகர் பேசிய வசனம் Well ..Nobody is Perfect. படத்தின் கடைசி வசனம் . டோனி கர்ட்டிஸ் , ஜேக் லெமன் இருவரும் ஒரு கொள்ளை கூட்டத்திடம் இருந்து தப்புவதற்காக பெண்களாக வேடமிட்டு ஒரு பெண்கள் இசைக்குழுவில் இணைந்து விடுவார்கள் .ஆஸ்குட் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

என்னத்தை கண்ணையா    
February 22, 2009, 6:24 am | தலைப்புப் பக்கம்

என்னத்தை கண்ணையா "முதலாளி " படத்தில் ஒரு பிரதான பாத்திரத்தில் நடித்தார் . அதனால் ஆரம்ப காலங்களில் 'முதலாளி ' கண்ணையா என அறியப்பட்டிருந்தார் . "பாசம் " படத்தில் இவர் வசன உச்சரிப்பு 'ப'கரம்வார்த்தைகளை F ல் உச்சரிப்பார் . என்ன அன்பு !என்ன பாசம் !என்ன பரிவு !என்ன பக்தி! ' இதை " என்ன அன் Fu! என்ன Faசம்! என்ன Faரிவு! என்ன Fuckதி !" எம் ஆர் ராதாவை பார்த்து பிரமித்து இப்படி சொல்வார் !கண்ணதாசனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தெய்வாம்சமும் மிருகாம்சமும்    
February 21, 2009, 4:32 am | தலைப்புப் பக்கம்

Sublimation and Transformation போன்னி சாம்பர்லைன் என்ற எழுத்தாளர் எழுதிய சிறுகதை .'யூதாசின் முகம் ' என்ற தலைப்பு .சிசிலிய நகரத்தின் தேவாலயத்தில் சுவர் ஓவியம் தீட்டும் வாய்ப்பு கிடைக்கபெற்ற ஓர் ஓவியர் பல ஓவியங்களை கோவில் சுவற்றில் வரைய ஆரம்பிக்கிறார் . குழந்தை ஏசு வின் ஓவியம் வரைய அவருக்கு மாசு மரு இல்லாத ஒரு முகத்தை தேடியிருக்கிறார் . ஒரு நாள் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திருமங்கலம் வேட்பாளர்கள்    
December 22, 2008, 6:49 am | தலைப்புப் பக்கம்

திருமங்கலம் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் !கல்வி தகுதி ?ஆளுமை ?விஜய் காந்த் கட்சி வேட்பாளர் எட்டாம் வகுப்பு முடித்து விட்டார் !சரத் குமார் கட்சி வேட்பாளர் பத்தாம் வகுப்பு வரை . முடித்திருக்கிறாரா?திமுக வேட்பாளர் மறைந்த அதியமான் பொஞ்சாதி ?அண்ணா திமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் கல்வி தகுதி என்ன ? அதிகமிருக்கும்போல தோன்றவில்லை ?இடைத்தேர்தல் வேட்பாளர்கள் ஏதேனும் வேறு...தொடர்ந்து படிக்கவும் »

ஏகாதசி தோசையும் இளைய குடியா மாகையும்    
December 13, 2008, 7:29 am | தலைப்புப் பக்கம்

பழைய பழமொழிகளை கேட்கும்போது சில பழமொழிகள் புரியாது . இந்த பழமொழியை பாருங்கள் ."ஏகாதசி தோசையும் இளையகுடியா மாகையும்" கி ரா என்னிடம் சொன்னார் ! அவரே விளக்கம் சொன்னார் .ருசி சம்பந்தப்பட்டது . முக்கியத்துவம் குறித்தது .ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முடியும்போது அந்த காலத்தில் தோசை சாப்பிடுவார்கள் . நல்ல பசியில் இருக்கும்போது சாப்பிடும் தோசை ருசி எப்படி இருக்கும் !!இளைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இதை கேளுங்க இதை கேளுங்க    
December 11, 2008, 1:17 pm | தலைப்புப் பக்கம்

1988 ஆண்டில் ஒரு எழுத்தாளரின் முதல் சிறுகதை தொகுப்பு காவியா வெளியீடு . கோவை வேலாயுதம் என்னிடம் அதன் முதல் பிரதியை ஒரு நல்ல தொகைக்கு நான் வாங்க வேண்டும் என்று கேட்டுகொண்டார் . கோவை ரெட் கிராஸ் பில்டிங்கில் நடந்த அந்த புத்தக வெளியீட்டு விழாவில் அந்த நூலின் முதல் பிரதியை பத்து மடங்கு தொகை கொடுத்து காவியா சண்முக சுந்தரத்திடம் இருந்து பெற்றுகொண்டேன் அந்த நிகழ்வில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கல்யாண்குமார் சொந்தகுரல்    
December 5, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்

ராசுக்குட்டி படத்தில் மறைந்த கல்யாண்குமார் கதாநாயகனின் தந்தை . அவர் கன்னடபடங்கள் நூறுக்கு மேல் நடித்தவர் என்றாலும் தமிழில் அவர் கதாநாயகனாக நடித்த நெஞ்சில் ஓர் ஆலயம் , நெஞ்சம் மறைப்பதில்லை , மணி ஓசை , தாயில்லாபிள்ளை,யாருக்கு சொந்தம் ஆகிய படங்களில் சொந்த குரலில் தான் பேசியிருக்கிறார் .அவர் ராசுக்குட்டி படத்தில் நடித்தபோது அவருக்கு அந்த காலத்தில் ஏற்படாத சிக்கல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கி வேங்கிட சுப்பிரமணியன்    
December 3, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்

புதுவை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மறைந்த கி வேங்கட சுப்பிரமணியன் அப்போது என் எதிர் வீட்டுக்காரர் .தி ஜானகிராமன் நினைவு மதிப்பீட்டு மடல் நான் வெளியிட்டபோது என்னை அழைத்து பல்கலைக்கழகத்தில் எனக்காக ஒரு தி ஜானகிராமன் கருத்தரங்கம் நடத்த செய்தவர் .பிரமிள் நூல்களை அவரிடம் பரிசாக தந்தேன் . அவருக்கு ஏதேனும் பல்கலைக்கழகம் மூலம் உதவ முடியுமா என்று கேட்டேன் ....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மக்கள் செல்வாக்கு மிக்க நடிகர்கள் !    
November 16, 2008, 2:01 pm | தலைப்புப் பக்கம்

எம்ஜியார் ஏழைகளை நேசித்ததில் ஒரு வேஷம் இருந்தது .வி பி சிந்தன் கத்தி குத்து பட்டு மருத்துவமனையில் இருந்த போது பார்க்க போனஎம்ஜியார் ' நீ எல்லாம் என்ன கம்யூனிஷ்ட் . உன்னை குத்தியிருக்காங்கே . இந்நேரம் நூறு குடிசை எரிந்திருக்க வேண்டாமா ' என்று கேட்டாராம் . சினிமாவில் ' மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா ?' என்று உருக்கமாக பாடியவர் .இதை சேலத்தில் நான் பேசிய போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

இந்திரா பார்த்தசாரதியின் தன்மானம்    
November 10, 2008, 4:13 am | தலைப்புப் பக்கம்

புதுவையில் என் வீட்டிற்கு எதிர் வீட்டில் துணைவேந்தர் கி .வேங்கிட சுப்பிரமணியன் குடியிருந்தார் .அல்லது அவர் வீட்டுக்கு எதிர் வீட்டு மாடியில் நான். ஒரு நாள் துணைவேந்தர் வீட்டில் இருந்து வெளியே இருவருடன் வந்து சத்தமாக பேசிகொண்டிருந்தார் . நான் ஜன்னல் வழி பார்த்தேன் .கே பால சந்தரும் நடிகை வைஜயந்தி மாலாவும் . பாலச்சந்தர் ரொம்ப உற்சாகமாக பேசிகொண்டிருந்தார் . பதினைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இது தான் சினிமா !    
November 6, 2008, 10:37 am | தலைப்புப் பக்கம்

தேவர்' தெய்வச்செயல் 'படம் மேஜர் சுந்தர் ராஜனை கதாநாயகனாக்கி எடுத்தார் .கொஞ்ச நாளில் அதை தூசி தட்டி ஹிந்தியில் அப்போது உச்சத்தில் இருந்த ராஜேஷ் கண்ணா கதாநாயகனாக 'ஹாத்தி மேரே சாத்தி 'யாக்கி படம் அகில இந்தியாவிலும் சூப்பெர் ஹிட் . அதையே மீண்டும் தமிழில் எம்ஜியாரை வைத்து' நல்ல நேரம் ' வியாபார ரீதியில் நல்ல லாபம் .பொதுவாகவே தேவர் பிலிம்ஸ் படங்கள் எல்லாமே ஒரே மாதிரியானவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜம்பம்    
September 16, 2008, 6:36 am | தலைப்புப் பக்கம்

ஒரு திருமணம் . பெண் , மாப்பிள்ளை இருவருக்குமே இரண்டாவது திருமணம் . இருவருமே ஏற்கனவே விவாக ரத்து பெற்றவர்கள் . பெண் தான் எனக்கு உறவு . அதே ஊரில் பெரிய திருமண மண்டபத்தில் அவளுடைய முதல் திருமணம் ஐந்து வருடம் முன் தடபுடலாக நடந்திருந்தது.இந்த இரண்டாவது திருமணம் அவள் பெற்றோருக்கு மட்டுமல்ல உறவினர் எல்லோருக்கும் ஆசுவாசத்தை தந்திருந்தது .திடீரென்று பெண்ணின் தகப்பனாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சந்திர பாபு    
September 12, 2008, 11:12 am | தலைப்புப் பக்கம்

பெங்களுர் ராஜா பாலஸில் ஒரு பாடல் சூட்டிங் . இந்த ரெண்டு நாள் ஷூட்டிங் வீண் தான .இதெல்லாம் Development Hell. இப்படி பல மாற்றங்கள் நடக்கும் . ஆனால் அந்த பாடல் பின்னர் வீ ஜி பி கோல்டன் பீச்சில் வேறு நடிகர் நடிகை நடிக்க படமாக்கப்பட்டு திரையில் வந்தது. நான் உதவி இயக்குனர் .இந்த பாட்டு ரெகார்டிங் ஆன போது நடந்த விஷயம் இன்னும் சுவாரசியம் .பாட்டு ஷூட்டிங் போது டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் சொன்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஹாலிவுட் சுவாரசியங்கள்    
August 20, 2008, 10:50 am | தலைப்புப் பக்கம்

ரீகன் ஒன்றும் ஹாலிவுட்டில் சாதித்தவரல்ல. சில சாதாரணப் படங்களில் கதா நாயகன். பல படங்களில் துணைப் பாத்திரங்கள் என்றாலும் ஒரு நடிகனின் அதிக பட்ச சாதனை அவருடையதுதான். உலகின் முதல் மனிதன் என்ற அந்தஸ்துடைய அமெரிக்க ஜனாதிபதி பதவியை அடைய முடிந்த ஒரே நடிகன் ரொனால்ட் ரீகன் மட்டுமே. ஹாலிவுட் படங்களில் நடித்ததை விட T.V. சீரியல்களில் தான் ரீகன் மிக அதிகமாக நடித்தவர் என்பதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கமல் படங்கள் சில -    
July 29, 2008, 11:14 am | தலைப்புப் பக்கம்

The Godfather part one வெளி வந்த வருடம் 1972. மார்லன் பிராண்டோ வும் அல் பாசினோ வும் நடித்த படம். இந்த படத்தை பார்க்காதவர்கள் ஒரு முறை பார்த்துவிட்டால் , கமல் ஹாசன் நடித்து 1987 ம் வருடம் வந்த படத்தின் மீது உள்ள பிரமிப்பும் , 1992 ம் ஆண்டு இவரே நடித்து வெளிவந்த " தேவர்மகன் " படம் பற்றிய பெருமையும் உடைபடுவதை உணர்வார்கள். ஆங்கில படங்கள் நம் மக்கள் பார்ப்பதே இல்லை என்பதால் இங்கே பல விக்ரகங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்