மாற்று! » பதிவர்கள்

ROSAVASANTH

நாகசாகி, 9/02/1945, 11.02.    
May 31, 2006, 4:31 pm | தலைப்புப் பக்கம்

கொகுரா நகரின் மீது வானில் மூன்று முறை சுற்றி வந்தும், மேகமூட்டம் காரணமாக, விமானக் குழுவினரால் தீர்மானித்திருந்த இலக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் இரண்டாவது இலக்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த நாகசாகி நகரத்தை நோக்கி பாம்பர் விமானம் நகர்ந்தது. அமேரிக்க வான்படையின் B-29 Bock car காலை 10.58க்கு நாகஸாகியை அடைந்த போது, மீண்டும் மேக மூட்டம் காரணமாக கீழே எதுவும் தெரியவில்லை....தொடர்ந்து படிக்கவும் »