மாற்று! » பதிவர்கள்

RATHNESH

இன அழிவைத் தடுப்பதற்கு இப்படி ஒரு வழி இருக்கிறது    
November 3, 2008, 6:48 am | தலைப்புப் பக்கம்

பாண்டவர்களின் வனவாசத்தின் போது துரியோதனன் அஸ்தினாபுரத்தில் அப்படி ஒன்றும் முழு நிறைவான சந்தோஷத்துடன் இருக்கவில்லை. "நம் எதிரிகள் கஷ்டத்தில் இருக்கும் போது அதனைப் பார்த்து ரசிக்க இயலாவிட்டால் அந்த வாழ்க்கையில் என்ன சந்தோஷம் இருக்க முடியும்?" என்று தான் ஏங்கிக் கொண்டிருந்தான்."நாம் நம் பரிவாரம் பட்டாளங்களுடன் வனத்திற்கு பிக்னிக் செல்வது போல் சென்று அவர்களின் வறிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா தரும் முதல் தீபாவளிப் பரிசு    
October 26, 2008, 3:22 pm | தலைப்புப் பக்கம்

இலங்கைத் தமிழர் விஷயத்தில் தன் நேர்மையை நிரூபித்து வரும் கலைஞர், மனிதச் சங்கிலிப் போராட்டம் மூலம், தமிழகத்தின் சமூக ஒற்றுமை, இலங்கைத் தமிழர் வாழ்வின் அமைதிக்குச் சாதகமாக இருப்பதை உலகத்துக்கு நிரூபித்தார். (மனிதச் சங்கிலிப் போராட்டச் செய்தி வட இந்திய செய்தி நிறுவனங்கள், மற்றும் மீடியாக்களால் கிட்டத்தட்டக் கண்டு கொள்ளவே படவில்லை என்பதை உணர்ச்சி வசப்பட்ட நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »

காவிவர்ணமும் இருந்தால் இது இந்தியாவையும் குறிக்குமோ    
October 22, 2008, 7:25 pm | தலைப்புப் பக்கம்

இதில் என்ன இருக்கிறது என்று கண்டுகொள்ளாமல் விடப்படும் விஷயங்கள் என்ன நீண்டகால விளைவை ஏற்படுத்த முடியும் என்பதற்கான நடைமுறை உதாரணம்.இந்தப்படம், பல (ஆமாம்; பலப்பல) கோணங்களில் சிந்தனையைத் தூண்டுகிறது.*...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சில “முதன்முதல்”கள் (1) :    
September 14, 2008, 6:01 am | தலைப்புப் பக்கம்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட தமிழகம் தான் காரணமாக இருந்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் (அப்போதைய அகண்ட தமிழகத்தில்) எஸ்.முத்தையா முதலியார் என்பவரால் 1928-ல் இடஒதுக்கீட்டு ஆணை கொண்டுவரப்பட்டது. எவ்வளவு தூரம் நடைமுறையில் இருக்க விட்டிருப்பார்கள் என்பதைப் படிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சுஜாதா! எங்கள் இனிய சுஜாதா . . . !    
February 27, 2008, 7:05 pm | தலைப்புப் பக்கம்

"பொறியியல் வல்லுநர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணி புரிந்தவர். நவரத்னா பொதுத்துறை நிறுவனத்தில் பொதுமேலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். பணியில் இருந்தபோது இந்தியாவில் முதன்முறையாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கேரளமாநிலம் பாகூர் தொகுதி இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அந்த ப்ராஜக்ட் இம்ப்ளிமெண்டேஷனில் முன்னணி வகித்தவர். மின்ணுவியலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கரியைக் காசாக்குங்கள்    
December 11, 2007, 10:08 am | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு சரியாக பத்தாண்டுகளுக்கு முன் (11.12.1997)-ல் உருவாக்கம் பெற்றது KYOTO PROTOCOL.வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் தம்முடைய தொழில் முன்னேற்றத்திற்காகச் செய்யும் அவசர அலட்சித் தவறுகள், உலக அளவில் வெம்மை அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு எவ்வளவு தூரம் காரணமாக இருக்கின்றன என்பதை, அதற்கு முன் இரண்டு மாநாடுகளில் ஆராய்ந்து மூன்றாவது, ஜப்பான் கியோட்டோ மாநாட்டில் உருவாக்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

கைப்பற்றப்பட்ட சுண்டெலி வால்முடி.    
December 11, 2007, 12:51 am | தலைப்புப் பக்கம்

"உன்னை மாதிரி கேணப்பய தான் கவர்மெண்ட்டு பஸ்ல டிக்கெட் வாங்குவான்" என்று பார்த்திபன் வடிவேலுவுக்கு ஒரு திரைப்படத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதற்கு வழி சொல்லிக் கொடுத்து மாட்ட வைப்பார்.ஆனால் "கேணப்பய கண்டக்டர் தான் கவர்மெண்ட் பஸ்ல டிக்கெட் கொடுத்துட்டுக் காசு வாங்குவான்" என்று உத்திரப்பிரதேசத்தில் ஓர் அரசுத் துறைப் பேருந்தின் நடத்துநர் மற்றவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

தினமலர் 'தகவல் பலகை'யும் நானும்    
December 8, 2007, 5:03 pm | தலைப்புப் பக்கம்

பாடின வாயும் ஆடின காலும் சும்மா இருக்காது என்பது எழுதுகிற விரல்களுக்கும் பொருந்தும். படித்த, கேட்ட, அனுபவித்த சுவையான விஷயங்களை அடுத்தவர்களுடன் கலந்து கொள்வதென்பது ஒருவித சுகம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

உதவி . . . நன்றி . . . கருணை . . . சில சமயங்களில் சில வார்த்தைகள்.    
December 6, 2007, 3:20 pm | தலைப்புப் பக்கம்

"மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்" என்கிற குறளில், உதவி என்கிற வார்த்தையையும், "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்" என்கிற குறளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

தேவை உணர்ச்சி வசப்படாத சுய பரிசீலனை.    
December 4, 2007, 4:19 am | தலைப்புப் பக்கம்

தமிழர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் மட்டுமின்றி உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளார்கள். இவர்களில் வேலை நிமித்தம் இப்போதைக்கு அங்கே போய் இருப்பவர்கள் (அதாவது தம் வேரினை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

இன்னொரு சுடுகாட்டு வைராக்கியம்    
December 2, 2007, 3:28 am | தலைப்புப் பக்கம்

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விது. (பெயரில் பண்ணைப்புர வாசனை இல்லையே) ப்ளஸ் டூ வரை தமிழ் வழிக் கல்வி படித்து, 1023 மதிப்பெண்கள் (85 சதவிகிதம்) பெற்று, அரசு கோட்டாவில்...தொடர்ந்து படிக்கவும் »

பெண்ணிடம் அவள் வயதை எப்போது ஞாபகப்படுத்தலாம்?    
December 1, 2007, 4:50 am | தலைப்புப் பக்கம்

கணவன் - மனைவி உறவு என்பது மற்ற எல்லாவிதமான உறவுகளையும் விட வித்தியாசமானது; விரித்துரைக்க இயலாதது; எந்த இலக்கணத்தினுள்ளும் அடக்க இயலாதது என்பதனால் தான் குடும்ப விவகாரங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

இந்தப் பெண்ணின் மானம் காக்க ஒரு கண்ணனும் வரவில்லையே    
November 28, 2007, 2:18 pm | தலைப்புப் பக்கம்

ஒரு பதிவை எழுதி விட்டு மூன்று நாட்களாக அதனைத் திருத்தம் செய்து செய்து கடுமையைக் குறைத்து பதிவிடுவது முதல் அனுபவம்.அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் விஷயத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தமிழ் சினிமாவில் விஜய் தனுஷ் பின்பற்றும் தொல்காப்பிய நெறி    
November 27, 2007, 3:13 am | தலைப்புப் பக்கம்

என்னவோ ஆன்னா ஊன்னா தொல்காப்பியம்ங்கறாங்களே, நாமும் நாலு விஷயம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு உதார் விடலாமே என்கிற ஆசையில் தான் உரை நூல் எடுத்துப் பிரித்தேன்."உழிஞை என்னும் புறத்திணை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் பண்பாடு

கோயமுத்தூர் குண்டு வழக்கில் தூக்குத் தண்டனை ஏன் இல்லை?    
November 23, 2007, 2:49 am | தலைப்புப் பக்கம்

'ஆபரேஷன் அல்லாஹு அக்பர்' என்று பெயரிடப்பட்ட கோயமுத்தூர் தொடர் குண்டுவெடிப்பு பிப்ரவர் 14 ஆம் நாள் 1998-ல், 58 உயிர்களைப் பலி வாங்கியதோடு 250 பேரைக் காயங்களுக்கு உள்ளாக்கியது. அதனை விசாரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

வழக்கொழிந்து போய் விட்டதே இந்த நல்ல பழக்கம்    
November 22, 2007, 8:00 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய பள்ளி கல்லூரி நாட்களில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் காணக்கிடைக்கும் ஒரு விஷயம், பைண்டு செய்யப்பட்ட பத்திரிக்கைப் பக்கங்கள். தமக்குப் பிடித்த எழுத்தாளரின் தொடர்கதைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மிகச் சிறந்த புத்தகத்திற்கான அடையாளம்    
November 22, 2007, 2:24 am | தலைப்புப் பக்கம்

குஜராத்தில் நான் இருந்தது வடக்கு மாவட்டம் மெஹ்ஸானாவின் தலைநகர் மெஹ்ஸானாவில். கரைச்சல் இல்லாத அமைதியான ஊர். அங்கே ஒரு நூலகம் இருந்தது. பழைய ராஜா ஒருவர் தான் சேகரித்து வைத்திருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அது இரவு நேர வாண வேடிக்கை; இது பகல் நேர புஸ்வாணம்    
November 19, 2007, 4:22 am | தலைப்புப் பக்கம்

1998 -லிருந்து 2001 வரையிலான சமயத்தில் அஸ்ஸாமில் ஆட்சியில் இருந்தது அஸாம் கன பரீஷத் என்கிற கட்சி. ப்ரஃபுல்ல குமார் மஹந்தா (பழைய மாணவர் தலைவர்) தான் முதல்வர். அந்தக் கால கட்டத்தில் அஸ்ஸாமில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

குறுந்தொகை உவமைநயம்    
November 17, 2007, 12:57 pm | தலைப்புப் பக்கம்

கார்காலம் எப்போது வரும் என்று துறவி ஒருவரிடம் கேட்க நினைக்கிறாள் ஒரு பெண். எதற்காக? அவளுடைய தோழியின் காதலன், கார்காலத்தில் திரும்பி வருவேன் என்று சொல்லிப் போயிருக்கிறான். தோழியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

வாலிப வயோதிக அன்பர்களே! கவலையா, மனச் சோர்வா . . .    
November 16, 2007, 3:08 am | தலைப்புப் பக்கம்

கவலை கொள்வது போன்ற சுகம் கிடையாது. சந்தோஷத்தில் என்ன இருக்கிறது? எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது (திருஷ்டி விழுந்து விடும்). மிகைப்படுத்திக் கொள்ள முடியாது. அலட்டறான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

நான் அருந்துவதே இந்தியாவின் மிகச் சிறந்த தேயிலை    
November 14, 2007, 5:58 pm | தலைப்புப் பக்கம்

நவம்பர் 22 முதல் 24 வரையிலான மூன்று நாட்கள் அகில உலக தேயிலை சம்மேளனம் கௌஹாத்தியில் நடக்க இருக்கிறது. அதைப் பற்றிய செய்திகளோடு தேயிலை சம்பந்தமான சில புதிய தகவல்கள் அறியக் கிடைத்தன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒரு கவிதை கிளறி விட்ட சில பழைய நினைவுகளும், எழும் பெருமூச்சுக்களும்    
November 10, 2007, 5:12 pm | தலைப்புப் பக்கம்

1983 ஜூலை 26: தனக்கு லண்டன் பாரீஸ் மூலம் இலங்கையில் நாற்பது தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வந்துள்ளது என்றும் அதனைக் கண்டித்து மறுநாளே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

சாலமன் பாப்பையா! சினிமா ஆசை உங்கள் சிந்தனைக்கும் வைத்து விட்டதே ஆப்பைய...    
November 10, 2007, 2:26 am | தலைப்புப் பக்கம்

தீபாவளியன்று சிறப்புப் பட்டிமன்றம் என்று சிங்கப்பூரில் நடந்த ஒரு பட்டமன்றத்தின் தொகுப்பு சன் டிவியில் ஒளிபரப்பப் பட்டது. பட்டிமன்றத்தின் பொருள், "75 வருட தமிழ் சினிமாவின் வளர்ச்சி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பொறுப்பு என்றொரு போலி வார்த்தை    
November 5, 2007, 1:23 am | தலைப்புப் பக்கம்

இந்தியில் மனித வாழ்க்கையின் பருவங்கள் குறித்த வார்த்தைகளில் பச்பன் (குழந்தைப் பருவம்), ஜவானி (இளமைப் பருவம்), புடாப்பா (முதுமைப் பருவம்) ஆகிய வார்த்தைகளுக்கு இடையே நடுத்தர வயது என்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

இந்த வருடம் எங்களுக்கு தீபாவளி இல்லை.    
November 3, 2007, 3:29 pm | தலைப்புப் பக்கம்

நம் வாழ்க்கையின் போலிப் பாசாங்குகளில் முக்கியமான ஒன்று, "என் மாமனார் இறந்து எட்டு மாதம் தான் ஆகுது; என் தாத்தா இறந்து ஆறு மாசம் தான் ஆகுது. அதனால் எங்களுக்கு இந்த வருஷம் தீபாவளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு