மாற்று! » பதிவர்கள்

RAGA

உச்சம்    
March 18, 2008, 7:29 pm | தலைப்புப் பக்கம்

விடியவிடியஉன்னைப்பற்றி யோசித்துவிட்டுஎனையறியாமல்தூங்கிப்போன இரவில் -நீ வந்துஎன்னை தட்டி எழுப்பி'என்ன வேண்டும்..?' என்றாய்.இதுபோதுமென்றுஉனக்கொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ரணம்    
March 18, 2008, 7:26 pm | தலைப்புப் பக்கம்

விடிந்ததும்அறைநண்பன் கூறியநகைச்சுவைக்காகஒரு சிரிப்பு.போகும் வழியில்வானொலியில் கேட்டநகைச்சுவைக்காகஇன்னொரு சிரிப்பு.அலுவலகத்தில்யாரோ கடித்த கடிக்கும்,காதில் விழுந்த ரகசியத்துக்கும்,ஒரு வறண்ட சிரிப்பு.பின்,மாலையில்தொலைகாட்சியில் பார்த்தநகைச்சுவை காட்சிக்காகஒரு சிரிப்பென்றுநாள்முழுக்க ஆங்காங்கேசிரித்துக்கொண்டிருந்தாலும்இரவுகள்என்னைஅழவைக்கவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஆயாசம்    
March 18, 2008, 7:13 pm | தலைப்புப் பக்கம்

எதைபற்றி பேசுகிறாய்என்று யோசிப்பதை விட்டுவிட்டுஎப்படி பேசுகிறாய்என்று கவனித்த நாட்களிலும்எங்கு கூட்டிச்செல்கிறாய்என்று கவனிக்காமல்எப்படி நடந்து செல்கிறாய்என்று ரசித்த நாட்களிலும்எதற்கு சிரிக்கிறாய்என்று கேட்காமல்எப்படி சிரிக்கிறாய்என்று உண்ர்ந்த நாட்களிலும்நிச்சயமாய்கவனிக்கவில்லை-நானும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வலி    
December 21, 2007, 2:51 am | தலைப்புப் பக்கம்

'நட்பு' என்ற சொல்லில்முடியுமாறுஒருகதையெழுதச் சொன்னார்கள்.உடனே,நம் காதல் கதையைஎழுதிநீ சொல்லிவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மூன்றாம் வகை    
December 11, 2007, 2:55 am | தலைப்புப் பக்கம்

முன்பெல்லாம்,புரிந்துகொள்பவர்களுக்குபுரிந்துகொள்ளாதவர்களுக்கு- எனஇருவகை கவிதை எழுதினேன்.இனி உனக்கும் சேர்த்துமூன்றாம் வகைகவிதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அப்புறம்    
December 9, 2007, 7:53 pm | தலைப்புப் பக்கம்

பேசிக்கொண்டேயிருக்கையில்வார்த்தைக்கு ஒருமுறை,'அப்புறம்' என்பாய்.பின்,பேசிக்கொள்ளஎதுவுமில்லை என்றாலும்உன் 'அப்புறம்'களை கேட்கவேவெறுமையானவாக்கியங்கள் வளர்ப்பேன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அடக்கடவுளே    
November 28, 2007, 3:59 am | தலைப்புப் பக்கம்

சிறு பார்வையாலும்சின்னஞ்சிறு புன்னகையாலும்தினம் தினம்உயிரை குடிப்பவள்-நேற்று மாலைஅறிவுரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பிரிவு    
November 6, 2007, 8:03 pm | தலைப்புப் பக்கம்

ஞாபகமில்லாத ஒரு நாளில்,எதேச்சையாகசந்தித்தது நம் கண்கள்.நொடிக்கூட தாமதியாமல்இன்னொருமுறைஎன்றது என் உள்மனது.சற்றும் கூச்சமின்றிஉன் மனதும்..!பின் -தேநீர்அருந்திக்கொண்டிருக்கையில்,செல்போனில் எவருடனோபேசிக்கொண்டிருக்கையில்,மதியவுணவருந்திக்கொண்டிருக்கையில்,வேலையாக கணிப்பொறியுடன்போராடிக்கொண்டிருக்கையில்,இன்னும்எத்தனை எத்தனையோசூழல்களில்நம் பார்வைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

யதார்த்தம்    
October 30, 2007, 7:12 pm | தலைப்புப் பக்கம்

வானம்அழுதுக் கொண்டிருந்தநாளொன்றில்,முறிந்துபோனஉன் காதல் கதையைஎன்னிடம்சொல்லி அழுதாய்.சமயம்கூடிக்கிடப்பதை உணர்ந்துஉனைத் தேற்றிஎன் காதலைச்சொல்ல முனைகையில்,சட்டென,மேகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திருடர்கள்    
May 24, 2007, 2:27 pm | தலைப்புப் பக்கம்

வெறுமையாய்காரணங்கள் வளர்த்துபேசிக்கொண்டிருப்போம்-மணிக்கணக்காய்.பின்சட்டென முளைக்கும்கேள்வியொன்றுவார்த்தைகளை விழுங்கிமௌனம் வளர்க்கும்.காதலை சொல்லும்தருணம் இதுவெனஅறிந்தும், அறியாமல்நான் சிரிக்க...புரிந்தும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நீயும்...    
September 11, 2006, 8:41 am | தலைப்புப் பக்கம்

அக்காவின் திருமணம்,தம்பியின் படிப்பு,அப்பாவுக்கு...அம்மாவுக்கு...அத்தனையும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: