மாற்று! » பதிவர்கள்

R A J A

American Gangster    
November 11, 2008, 1:08 am | தலைப்புப் பக்கம்

1969ல் ஆரம்பிக்கிறது கதை. கிட்டத்தட்ட ஆட்டோ பயோக்ரபி மாதிரி ஒரு இளைஞனுடைய கதையை ரியலிஸ்டிக்காக காண்பித்திருக்கிறார்கள். போதைப் பொருள் கடத்துவது ஒன்றும் சினிமாவுக்கு புதிதல்ல என்றாலும், இங்கே கடத்துபவனுடைய எழுச்சியும் வீழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது தான் சிறப்பு. Frank Lucas, 23 வயதுடைய இளைஞன், தரமான ஹெராயின் எங்கே கிடைக்கிறது என்று கண்டறிந்து தானே நேராக அங்கே சென்று அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஆயுதம் செய்வோம்    
August 6, 2008, 12:23 am | தலைப்புப் பக்கம்

1980களில் வந்திருந்தால் ஒரு வேலை மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கலாம். இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிப்படமாக அமையவேண்டுமானால் ஒன்று அதிநவீன டெக்னிகல் சமாச்சாரங்களுடன் நேர்த்தியான முறையில் வரவேண்டும். அல்லது, யதார்த்தத்தை மீறாமல் ரத்தமும் சதையுமாக சொல்லவேண்டும். சில இயக்குனர்கள் இந்த இரண்டு வகையிலும் சேராமல் ஒரு நாடகத் தன்மையோடு இயக்கிவிடுவதுண்டு, அப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நம் நாடு: சுயபுராணம்    
August 4, 2008, 4:06 am | தலைப்புப் பக்கம்

Photo Courtesy: Cine Folks சரத்குமார் தனிகட்சி தொடங்கியபின்னர் வெளியான முதல் படம் நம் நாடு. அதிக சர்ச்சைகுள்ளாகி பிறகு சத்தமே இல்லாமல் வந்து போன படம். படம் முழுவதும் நடிகர் சரத்குமார் காட்டிலும் கட்சி தலைவர் சரத்குமாரரே அதிகம் வெளிப்படுகிறார். கல்வி அமைசசராக நாசர், அவருடைய மூத்த மாப்பிள்ளையாக சரண்ராஜ், இரண்டாவது மாப்பிள்ளையாக பொன்வண்ணன், மூன்றாவது மாப்பிள்ளையாக ரியாஸ்கான் , ஓரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மருதமலை: மசாலா கலவை    
August 4, 2008, 3:56 am | தலைப்புப் பக்கம்

Photo Courtesy:Sulekha.com வெயிலில் தாகமாக சுற்றுபவர்களுக்கு, கொத்தமல்லி, கருவேப்பிலை, மிளகாய் கலந்த ஒரு டம்ளர் ஐஸ் மோர், கூடவே தொட்டுக்க ஊருகாய் கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆக்-ஷன், காதல், காமெடி, சென்டிமெண்ட், குத்துபாட்டு என அனைத்தும் கலந்த ஒரு ஐஸ்மோர்தான் மருதமலை. பதினெட்டு ஆண்டுகளாக தேர்தலே நடத்தவிடாமல் ‘நாச்சியாபுரம்’ எனும் ஊரையே தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் ஒரு மதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குருவி    
July 16, 2008, 1:33 am | தலைப்புப் பக்கம்

கல் குவாரியில் அடிமை தொழிலாளிகளாக சிக்கித்தவிக்கும் தன் அப்பாவையும் அவருடன் உள்ள மற்றவர்களையும் மீட்பதற்காக சுமன், ஆஷிஸ் வித்யாதிரி, ‘கடப்ப’ ராஜா, சூரி போன்ற வில்லன்களுடன் மோதும் கதைதான் குருவி. ஆரம்பத்தில் மாளவிகா, விவேக், பாடல் என்று அமர்களமாக ஆரம்பிக்கும் படம் போக போக படு போர். பல இடங்களில் அப்படியே கில்லியை நினைவு படுத்துகிறது காட்சிகள். ஒரு வெற்றிப்படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்