மாற்று! » பதிவர்கள்

Puthiyamaadhavi

தமிழ்ப் பாடநூல்களில் தமிழ்--நா.மு    
July 3, 2010, 11:17 am | தலைப்புப் பக்கம்

WELL DONE Naa.Mu.sir!தமிழ்ப் பாடநூல்களில் தமிழ்--நா.முத்து நிலவன்-- கோவையில் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு நடக்கும் வேளையில், தமிழ்வளர்ச்சி குறித்த பல்வகைச் சிந்தனைகள் எழுவது இயல்பே. இதில், தமிழ்நாட்டு உயர்நிலைப்பள்ளிப் பாடநூல்களில் தமிழறிவு குறித்த சிந்தனைகளையும், அதுபற்றிய நம் ஆலோசனைகளையும் முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இந்தியப் பெண்ணியம்    
November 8, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்

ஒரு பெண்ணாக எனக்கு நாடில்லைஒரு பெண்ணாக எனக்கென்றுஒரு நாடு வேண்டாம்ஒரு பெண்ணாகஇந்த உலகமே என் நாடு: - வெர்ஜீனியா வுல்ஃப்இந்தியப் பெண்ணியத்தைப் பற்றிப் பேசும் போது முதலில் சங்க இலக்கியதமிழ்ப் பெண்களைப் பற்றிய முன்னுரையே காலத்தாலும் கருப்பொருளாலும்ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய பெண்ணியமாக இருக்கிறது.சங்க காலப் பெண்பால் கவிஞர்கள் என்று பார்த்தால் 26 கவிஞர்களைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை    
June 25, 2008, 7:31 am | தலைப்புப் பக்கம்

இலண்டன் அக்கா ராஜேஸ்வரியின் தசாவதாரம் திரை விமர்சனம் வாசித்தேன்.(பார்க்க : www.pathivukal.com)http://www.geotamil.com/pathivukal/cinema_thasavathaaram_rajes_bala.htmஅதனால் தான் இதை எழுதும்படி ஆகிவிட்டது.! முதல் வாரம் மும்பையிலும் மேற்கண்ட திரைப்படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனத்தை தோலுரித்துக் காட்டியதற்காக அக்காவுடன்சேர்ந்து நாமும் கமலுக்கு ஜே போடலாம்தான்! ஆனா திரையில் எதற்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சாகித்திய அகதெமி பன்மொழி கவிதைகள் அரங்கம்    
June 17, 2008, 5:01 am | தலைப்புப் பக்கம்

சாகித்திய அகதெமி- மும்பை 13-6-2008 மாலை 6 மணிக்குசாகித்திய அகதெமி அரங்கில் பன்மொழி கவிஞர்களின் கவிதைக்கூடல்நிகழ்ச்சியை நடத்தியது. முதல் முறையாக தமிழ்க் கவிதைக்குமும்பை இடமளித்தது.ஒருவழியாக பன்மொழி கவிதைகளின் அரங்கத்தை தமிழுக்கு இடமளிக்காமல்நிறைவு செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டார்களோ என்னவோ!தமிழ்க் கவிதைக்காக என்னை அழைத்திருந்தார்கள்.என் கவிதைகளில் ஹேராம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும் _    
February 5, 2008, 7:34 am | தலைப்புப் பக்கம்

மும்பை முலுண்ட் காளிதாஸ் அரங்கில் 02/2/2008 மாலை எட்டு மணிக்குஇலெமுரியா பதிப்பகம் தானே தமிழ் மன்றத்துடன் இணைந்து நடத்தியஇயல்-இசை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்சீமான். இலெமுரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கவிஞர் கலைக்கூத்தனின்பாடல்கள்- குறுந்தகடு, எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசனின் வாழ்வின் சுவடுகள் என்ற நூலும் வெளியிடப்பட்டது. இந்திய நகர மேயர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நபர்கள்

யார் இவர்கள்?    
January 7, 2008, 12:03 pm | தலைப்புப் பக்கம்

யார் இவர்கள்? ----------------2008 புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்தப் பின்மறுநாள் பத்திரிகையின் முதல் பக்கத்தைப் புரட்டிய எந்த மும்பைவாழ் மனிதரும் தலைநிமிர்ந்து பெருமையுடன் உலாவ முடியவில்லை. ஜூகு ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வெளியில் வந்த இரு ஜோடிகள்,தங்களைக் கேலி செய்து ஆண்கள் கூட்டத்தை நோக்கி பெண்கள் சத்தமிட,விளைவு.. அந்த இருபெண்களைச் சுற்றிக் கூடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

உறவுச் சிக்கல்கள்    
December 12, 2007, 10:04 am | தலைப்புப் பக்கம்

உறவுச் சிக்கல்கள்--------------------> புதியமாதவி, மும்பை( பாரீஸில் 2007, அக்டோபர் 13,14 களில் நடந்த 26வது பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரை)நான் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வது என்று உறுதியானப் பின் இச்செய்தி அறிந்த என் நண்பர்கள் பலர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி:தனியாகவா போகிறாய்?சங்கர் (என் துணைவரின் பெயர்) உன்னுடன் வரவில்லையா?இப்படிக் கேட்டவர்கள் அனைவரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

தலித் மாநாடு    
December 6, 2007, 9:00 am | தலைப்புப் பக்கம்

நன்றி: கீற்று மின்னிதழ்(http://www.keetru.com/literature/essays/puthiya_madhavi_5.php)தலித் மாநாடு - கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள் புதியமாதவி, மும்பைஐரோப்பாவில் பாரீஸ் மாநகரில் அக்டோபர் மாதம் 20, 21 (2007)களில் நடந்த தலித் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை திறக்கப்படாமலிருந்த பல கதவுகள் தானே திறந்து கொண்டன. 3000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள் விரக்தியில் சில கேள்விகளை முன்வைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம்

நேர்காணல்    
December 6, 2007, 8:45 am | தலைப்புப் பக்கம்

நேர்காணல் வார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி(http://www.vaarppu.com/interview.php?ivw_id=3)செவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்)கடந்த அக்டோபர் மாதத்தில் பிரான்சில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு, தலித் மாநாடு என்பவற்றில் கலந்து கொண்டீர்கள். இச் சந்திப்புக்கள் உங்களுக்கு புது அனுபவங்களைத் தந்திருக்கிறதா?நிச்சயமாக. இதுவரை நான் எட்டிப் பார்க்காத பல வாசல்கள் திறந்தன. அதனுள் பயணிக்கும்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

இது அறிவுரை அல்ல    
November 3, 2007, 6:04 pm | தலைப்புப் பக்கம்

இது அறிவுரை அல்ல---------------------என் அனுபவத்தை எழுதச் சொல்லுகிறீர்கள்?எழுதுவேன்.இப்போதல்ல.எப்போதாவது.என் கதைகளில்என் கவிதைவரிகளில்பட்டுத் தெறிக்கும் மின்னலாய்கட்டாயம் எழுதுவேன்.நான் வந்தது ஒரு சுற்றுலாவுக்காக என்றால்பார்த்து பிரமித்த காட்சிகளைஅப்படியே என் டிஜிட்டல் காமிராவுக்குள்சிறைப்பிடித்துஎன் வார்த்தை ஜோடனைகளால்அலங்கரித்து எழுதி எழுதிபயணக்கட்டுரைகளில்ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

மும்பையில் தோழர் ஏபி.வள்ளிநாயகத்து வீரவணக்கம்    
August 29, 2007, 9:21 am | தலைப்புப் பக்கம்

மும்பையில் தோழர் ஏபி.வள்ளிநாயகத்து வீரவணக்கம்----------------------------------------------------மறைந்த தோழர் ஏ.பி.வள்ளிநாயத்திற்கு 18-08-07 மாலை 6 மணியளவில் மும்பை தாதர் (மேற்கு) வான்மாலி அரங்கில் தலித் உறவுகள் ஒன்றுகூடி வீரவணக்கம் செலுத்தினர்.ஆதிதிராவிடர் சிந்தனையாளர் சபையும் தமிழர் முழக்கமும் இணைந்துநடத்திய நிகழ்வில் தலித் அமைப்புகளைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.புலவர் இரா.பெருமாள் அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

மணிப்பூரின் போராளிகள்    
August 24, 2007, 4:43 am | தலைப்புப் பக்கம்

மணிப்பூரின் போராளிகள்-----------------------"தேசப்படத்தின்எல்லைக்கோடுகள்கிறுக்கியஎல்லைமீறியவன்புணர்ச்சியில்மணிப்பூரின் நிர்வாணம்.முலைகளே ஆயுதமானபோர்ப்படைபுறப்பட்டுவிட்டதுவலிகளின் வரிசையுடன்.எதிர்க்கமுடியாதஅவலத்தில்தோற்றுப்போகிறதுநேற்றுவரைக் குறிவைத்தஉன் நீண்ட துப்பாக்கிகள்"மணிப்பூர் மாநிலம் இந்தியாவில் இருக்கிறது - இது பூகோளப்பாடம்.மணிப்பூர் மக்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: