மாற்று! » பதிவர்கள்

Prakash

aayirathil oruvan    
January 16, 2010, 8:53 am | தலைப்புப் பக்கம்

இது என்னோட point of view. இது விமர்சனமில்லை. பார்த்ததில் இருந்து நான் புரிந்து கொண்டதை, எழுதுகிறேன். ******* ஆயிரத்தில் ஒருவன் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ் பேசும் ஒரு இனத்தினர் ( சோழர்கள்) , அதே தமிழ் பேசும் ஒரு மற்றொரு இனத்தினரால் ( பாண்டியர்கள்) நாட்டை விட்டுத் துரத்தப் படுகிறார்கள். சோழர்கள், அதற்குப் பழிவாங்க, பாண்டியர்களின் குலப்பெருமையான ஒரு ‘சிலயைக்’ கவர்ந்து கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கைக்கு எட்டிய சிக்கன் பகோடா…..    
November 8, 2009, 5:35 am | தலைப்புப் பக்கம்

மழை விட்டிருந்தது. காலையில் இருந்து வீட்டிலேயே அடைந்து கிடந்தது என்னவோ போல் இருக்க, அரைக்கால் டவுசரை மேலும் சுருட்டிக் கொண்டு நடை நீச்சல் அடித்துத் தெரு முனைக்குச் சென்றேன். வழக்கமாக இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும் அய்யனார் ஸ்டோர்ஸ், நேற்று, எட்டரை மணிக்கெல்லாம் மூடப்பட்டு, கடை வாசலிலே, உரிமையாளர் , அவரது தம்பி, மேலும் இருவர் கும்பலாக நின்று கதை பேசிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உன்னைப் போல் ஒருவன்.    
September 18, 2009, 10:59 am | தலைப்புப் பக்கம்

முதலில், வெள்ளித்திரையில் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் அண்ணன் இரா,முருகன் அவர்களுக்கு பழைய ராகாகி தோஸ்துகள் சார்பாக ஒரு பெரிய ‘ஓ’ சும்மா சொல்லக்கூடாது, மனுஷர், வசனங்களிலே பட்டையைக் கிளப்பியிருக்கிறார். தியேட்டரில் விசில் பறக்கிறது. கதை? இந்தியில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பிய ‘ A wednesday‘ இன் அழுத்தமான மொழிபெயர்ப்பு. தீவிரவாதத்தின் மேல் கோபம் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அக்கிரஹாரத்தில் கழுதையும், ஒரு எருமை மாடும்.    
August 13, 2009, 6:42 pm | தலைப்புப் பக்கம்

பல வருடங்களாக சல்லடை போட்டு சலித்துத் தேடிய படம். கிடைத்ததும் உடனே பார்த்து விட்டேன். கடந்த முப்பது வருடங்களாக, இப்படத்துக்குத் திரைக்கதை எழுதிய வெங்கட் சுவாமிநாதன் துவங்கி, ரெண்டாவது இஷ்யூவிலேயே இழுத்து மூடிய சிற்றிதழ் எழுத்தாளர் வரை கழுதை குறித்து, அவரவர் கோணத்தை எழுதியாகிவிட்டார்கள். புதுமைச்சிற்பி ரா.பார்த்திபனுக்கு வாரிசாக விரும்பும் ‘யுவர்ஸ் ட்ரூலி’ க்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Movies, a meme    
October 9, 2008, 1:36 pm | தலைப்புப் பக்கம்

நாகார்ஜுனன், ஒரு அருமையான பதிவு எழுதியிருந்தார். அதை அவரது அனுமதி இல்லாமலேயே ஒரு மீம் ஆகச் செய்கிறேன். கோச்சுக்கமாட்டார் ன்னு நினைக்கிறேன் அந்த இடுகைக்கான பின்னூட்டத்தை இங்கே அப்படியே எழுதுகிறேன். நான் குறிப்பிடும் நண்பர்களும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நினைக்கிறேன். 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மிக்சர் - II    
September 13, 2008, 5:31 pm | தலைப்புப் பக்கம்

‘A wednesday’ என்று ஒரு படம் பார்த்தேன். மும்பை குண்டு வெடிப்புகள் ஈன்ற மற்றொரு திரைப்படம். Cinematic என்று வர்ணிக்கத் தக்க கதைக் கருவை, அசலான களத்தில் படமாக்கியிருந்தார்கள். படத்தின் சஸ்பென்ஸை, பாதியிலேயே ஊகிக்க முடிந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் இப்படத்தில், பாடல்கள் கிடையாது. சின்ன வயசிலே, ‘பார்’ ( Paar), என்ற படத்தைப் பார்த்து, இந்த ஆளலெல்லாம் எனன் நடிகன் ( நசீருத்தின்ஷா) ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் திரைப்படம்

Saroja - கலாய்த்தலும், கலாய்த்தல் நிமித்தமும்    
September 5, 2008, 4:38 pm | தலைப்புப் பக்கம்

ஆடியன்சின் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல, அவர்களுக்குப் பிடித்த மாதிரி படம் எடுத்து வெற்றி பெறுவது ஒரு வகை. ட்ரெண்டு பற்றியெல்லாம் கவலைப் படாமல் தன்னிஷ்டம் போலப் படம் எடுத்து, பார்ப்பவர்களை ரசிக்க வைப்பது மற்றொரு வகை. வெங்கட் பிரபுவின் படங்கள் இதிலே இரண்டாவது ரகம். சரோஜா. வெங்கட் பிரபுவின் முதல் வெற்றி தற்செயலானது அல்ல என்பதை இப்படம் அழுத்தமாக நிரூபித்திருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

madras day,gnani, manushyaputhran & vikatan    
August 10, 2008, 6:56 pm | தலைப்புப் பக்கம்

வரும் ஆகஸ்ட் 17 முதல், மெட்ராஸ் தின நிகழ்ச்சிகள் துவங்க இருக்கின்றன. வழக்கம் போல இந்த ஆண்டும் பல சுவாரசியமான நிகழ்வுகள் இடம் பெற உள்ளன. மெட்ராஸ் தின நிகழ்வுகளில் பொதுவாக, வடசென்னையின் பங்கு இருக்காது. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள், ராயபுரத்தில் நடைபெறுகின்றன. கலந்து கொள்ளலாம் என்று எண்ணியிருக்கும் நிகழ்வுகள், - ஆகஸ்ட் 18. மாலை 6.30 மணி . ‘அந்நாளைய சென்னைக் கொலைகள்’....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சோதனைப் பதிவு    
July 29, 2008, 7:44 pm | தலைப்புப் பக்கம்

நாலைந்து மாதங்களுக்குப் பிறகு எழுதுவதால், வலைப்பதிவுக் கணக்கு உயிருடன் இருக்கிறதா என்பதற்கான சோதனையா அல்லது ‘டச் விட்டுப் போயிடும்’ என்று பலரும் சொல்வதால், கொஞ்சமேனும் நீளமாக எழுத முடிகிறதா என்று சோதனையா என்பதை அவரவர் விருப்பப்படி, தலைப்புடன் பொருத்திக் கொள்ளலாம். வலைப்பதிவுக் கணக்கு உயிருடன் தான் இருக்கிறது. எழுத்து? சென்னையில் வெயில் குறைந்து மழை அடிக்கத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜெயமோகன் & கருத்துச் சுதந்திரம்    
March 20, 2008, 2:59 pm | தலைப்புப் பக்கம்

பணியாற்றிக் கொண்டிருந்த திரைப்படத்தில் இருந்து ஜெயமோகன் வெளியேற்றப்பட்டதாகச் சற்றுமுன் செய்தியைப் படித்ததில், இதை விட மோசமாகக் கருத்துச் சுதந்திரத்தை யாரும் கேலி செய்து விட முடியாது என்றே தோன்றியது. நகைச்சுவை என்ற வகைப்பாட்டில் எழுதப்பட்ட , சிவாஜி, எம்ஜிஆர் குறித்தான அந்த வலைப்பதிவுக் கட்டுரையுடன் உடன்படுகிறோமா இல்லையா என்பது வேறு விஷயம். ஜெயமோகன் எழுதியதிலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

Sujatha & Kamal Hassan    
March 3, 2008, 7:19 am | தலைப்புப் பக்கம்

கணையாழி கடைசிப்பக்கங்களில் இருந்து…. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

Thank you sir, for everything    
February 27, 2008, 8:39 pm | தலைப்புப் பக்கம்

செய்தியைக் கேட்டு, ஜீரணித்து, ஆசுவாசப் படுத்திக் கொண்டு யோசிச்சதிலே, ஒரு உண்மை பளிச்சுன்னு புலப்பட்டுச்சு. எனக்கும், சுஜாதாவுக்கும் நடுவிலே இருந்தது, பரிபூரணமான எழுத்தாள - வாசக உறவு மட்டும் தான். அவர் பொதுவிலே விலே சொன்ன விஷயங்களைத் தாண்டி, அவரைப் பத்தி , வேறு எதுவும் எனக்குத் தெரியாது. இது போல ஒரு எழுத்தாளரின், முதுமை காரணமான மறைவுக்கு, இது வரைக்கும், இத்தனை தூரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கல்யாண் நினைவாக…..    
February 11, 2008, 5:11 am | தலைப்புப் பக்கம்

ஆசாத், தொலைபேசியில் அழைத்து, ‘ கல்யாண் இறந்துட்டாருங்க’ என்று சொன்ன அந்த நாளை இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. ” என்னன்னு சரியாத் தெரியலைங்க பிரகாஷ், ஹார்ட் அட்டாக்க்காக இருக்குமோன்னு நினைக்கறாங்க”, கே.வி.ராஜா கூடவே இருக்கார்” என்று சொல்லி விட்டு ‘ திரும்ப கூப்பிடறேன்’ என்று வைத்துவிட்டார்… அதைத் தொடர்ந்த மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள், விசாரிப்புகள்,...தொடர்ந்து படிக்கவும் »

Check List :-)    
February 6, 2008, 5:11 pm | தலைப்புப் பக்கம்

இனி * படிவங்களைப் பூர்த்தி செய்யும் பொழுது, மறக்காமல் married க்கு பக்கத்தில் இருக்கும் டப்பாவை ‘செக்’ செய்ய வேண்டும். * பூகம்பமே வந்தாலும், மார்ச் ஐந்து என்கிற தேதியை மறந்து தொலைக்கக்கூடாது. * வேகமாக டெக்ஸ்ட் மெசேஜ் அடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். * மாத ஆரம்பத்திலேயே அஜந்தா பாக்கு ஃஓல்சேலில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மறக்காமல் போட்டுக் கொள்ள வேண்டும். * புதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கில்லி ஜோசியம் :-)    
January 30, 2008, 7:32 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நேரம் கில்லியின் ‘போக்குவரத்துத்’ தகவல்களை நோண்டிக் கொண்டிருந்தேன். ஒண்ணுமில்லை… இந்த மாசம் யார் யார் எல்லாம் , எந்த எந்தப் பதிவுகளை விரும்பி வாசித்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என்றுதான்… ஒரு வியப்பு காத்திருந்தது… இரண்டாவது இடத்தில் இருப்பது Star & Politicians Rasi Palan இதிலே வியப்படைவதற்கு என்ன இருக்கிறது என்றால், இந்தப் பதிவை கில்லியிலே இட்டு ஒரு வருடத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »

குடும்பம், திருமணம், வன்முறை இத்தியாதி    
January 19, 2008, 6:45 pm | தலைப்புப் பக்கம்

எழுதுகிற மூடில் இல்லை என்றாலும், சிறகின் குரல் கேட்டதும், எழுதத் தோன்றியது. திருமணம் என்கிற அமைப்பு, பெண்களைப் பொறுத்த வரை ஒரு தலைப்பட்சமானது என்பதைத் தெரிந்து கொள்ள சமூகவியிலே முனைவர் பட்டமோ , நிறைஞர் பட்டமோ ( நன்றி : காயத்ரி) பெற்றிருக்கத் தேவையில்லை. நடைமுறை வாழ்க்கையில் இருந்தே புரிந்து கொள்ளலாம். திருமணமாகாத இள வயதினர், குழந்தைகள் , ஐடி நிறுவனங்களில் வேலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

நான் வித்யா    
January 13, 2008, 6:46 pm | தலைப்புப் பக்கம்

வாசித்ததும் மனசு கனத்துப் போனது என்று சொன்னால் அது க்ளிஷே ஆகப் பார்க்கப் படுமோ என்று தோன்றுகிறது. கணிப்பொறி அறிவியலில் இளநிலைப் பட்டமும், மொழியியல் பாடத்தில் முதுகலையும் படித்துவிட்டு, நாடகத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவர், தன்னுடைய ஆண் என்கிற அடையாளத்தைத் துறக்க மேற் கொண்ட முயற்சிகளையும், துறந்த பின்னர் சமூகம் அவரை எதிர் கொண்ட முறைகளையும், சந்தித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

16 Useful Tips for Entrepreneurs    
December 26, 2007, 3:56 pm | தலைப்புப் பக்கம்

மா.சிவக்குமார் எழுதிய பதிவின் தாக்கத்தில் மற்றும் அதன் தொடர்ச்சியாக…. - எல்லாப் பொருள் / மற்றும் சேவைகளுக்கும் தேவை என்ற ஒன்று இருக்க வேண்டும். அல்லது தேவையை உருவாக்கவாவது தெரிந்திருக்க வேண்டும். கூல் ஐடியா என்றால், உடனே வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிவிடக்கூடாது. உதாரணமாக உங்களுக்குக் கிச்சிலிக்காய் ஊருகாய் பிடிக்கும், ஆனால், சென்னையில் எங்கும் கிடைக்கவில்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

Katrathu Thamiz, Must See    
October 7, 2007, 4:00 pm | தலைப்புப் பக்கம்

“சென்னையில் வசிப்பவர்களை இரண்டே இரண்டு பிரிவுகளுக்குள்ளே அடக்கி விடலாம். ஸ்பென்ஸர் ப்ளாசாவுக்கு உள்ளே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Few Things Newbie Bloggers Should Be Aware Of…    
September 30, 2007, 8:42 pm | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவு எழுதுவது , தமிழ் எழுத்துருக்கள் தரவிறக்கம் செய்வது, தமிழ்மணம், தேன்கூடு போன்றவற்றில் இணைத்துக் கொள்வது ஆகிய தொழில்நுட்பச் சங்கதிகளை விடவும், எழுதும் போது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

A Stinking Place Called India    
September 26, 2007, 9:08 pm | தலைப்புப் பக்கம்

“The Farm Crisis: Why have more than a lakh farmers ended their lives in India during the past decade” என்ற பொருளிலே, தி ஹிந்து நாளிதழின் ரூரல் எடிட்டரும், இந்த ஆண்டின் ( 2007 ) ரமோன் மக்சேசே விருது பெற்றவருமான ...தொடர்ந்து படிக்கவும் »

‘Rasam’, Kongunad Restaurant - Review    
September 25, 2007, 7:09 am | தலைப்புப் பக்கம்

கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் குழுமம், ‘ ரசம்’ என்ற பெயரிலே கொங்கு நாட்டு உணவகம் ஒன்றைத் திறந்திருக்கிறது. புரசைவாக்கம் அண்ணாமலைச் சாலையில், MCtM பள்ளிக்கு அருகிலே , ஒரு பழங்காலத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சமீபத்தில் பார்த்த படங்கள் :    
September 20, 2007, 6:50 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்ப்பட டிவிடிக்கள் இப்போது சல்லிசான விலையில் கிடைக்கின்றன.பார்க்குமிடமெல்லாம் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த மாதம், அந்தக் குவியலில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

peNNiyam, kaRpu & Kushbu    
September 19, 2007, 11:37 am | தலைப்புப் பக்கம்

இரண்டு வருடங்களுக்கு முன்பு, குஷ்பு மேடம், பெண்களின் பாலியல் சுதந்திரம் பற்றி சொன்ன கருத்து,பலமான சர்ச்சைகளைக் கிளப்பியது. யாராச்சும் அசந்தர்ப்பமாக தும்மல் போட்டாலே, ஆளுக்காள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

thamiz vs aalywood movies    
September 17, 2007, 5:37 pm | தலைப்புப் பக்கம்

2004 அக்டோபர் இலே சன்னாசி, ( அப்போது அவர் பெயர் தமிழ்ப்பாம்பு ) , அக்கரைப்படங்களையும் இக்கரைப்படங்களையும் ஒப்பிட்டு ஒரு மேட்டர் எழுதினார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Rajini Fans, Japan & Badri    
September 17, 2007, 4:27 am | தலைப்புப் பக்கம்

மூன்று வருடங்களுக்கு முன்பு, ரஜினி ரசிகர்கள் பற்றி பத்ரி, கடுமையாகக் கிண்டல் செய்து போட்ட நக்கல் பதிவுக்கு வெகுண்டெழுந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

satham pOdathEy    
September 14, 2007, 5:25 pm | தலைப்புப் பக்கம்

தைரியமாப் படிங்க… No Spoilers. ஷேக்ஸ்பியரின் கதை, ஹிட்ச்காக் ஸ்டைலில் சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் இந்தப் படம் என்று,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Watch aaNivEr Trailer    
August 18, 2007, 3:35 pm | தலைப்புப் பக்கம்

மெய்ன்லாண்டுத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆணிவேர் திரைப்படத்தின் டிரெய்லர் யூட்யூபில் இருந்து உங்கள் பார்வைக்கு இந்தியாவில் ரிலீஸ் ஆகுமா? -...தொடர்ந்து படிக்கவும் »

Blowing my own trumpet    
June 18, 2007, 5:12 pm | தலைப்புப் பக்கம்

வெங்கட்டின் அழைப்பை ஏற்று…. நானே என்னைப் பற்றிப் பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்கள். 1. நாங்கள் தொழில் தொடங்கிய...தொடர்ந்து படிக்கவும் »

Dayanidhi Maran & North Indian Media    
May 14, 2007, 6:28 pm | தலைப்புப் பக்கம்

இந்த சப்ஜக்டிலே நானும் ஒரு பதிவு போடாவிட்டால், வேர்ட்பிரஸ் கட்டம் கட்டிவிடப்போகிறது என்று பயமாக இருக்கிறது… ஆகவே….. இந்த நிகழ்வு அனேகமாக யாரும் எதிர்பாராதது. ஜெயலலிதா...தொடர்ந்து படிக்கவும் »

Dear Maanga Madayan from Minneapolis    
May 12, 2007, 8:40 am | தலைப்புப் பக்கம்

இனிமேல் இந்தியாவுக்கு வராதே… வந்தாலும்…. “சும்மா வா மச்சீ… பார்த்து எவ்ளோ வருஷமாச்சு” என்று ஃபோனிலே மொக்கை போடாதே…சரி போனால் போகிறது என்று வந்தாலும், சில விஷயங்களைக் கவனத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

Why I didn’t like paruthi veeran    
April 26, 2007, 4:34 pm | தலைப்புப் பக்கம்

முன் குறிப்பு : ஸாரி மூக்கரே 1. நான் பருத்தி வீரனைப் பார்த்தது படம் வெளிவந்து நாற்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நாராயணமூர்த்தி நாடாள வந்தால் நாடு தாங்குமா?    
April 22, 2007, 6:58 am | தலைப்புப் பக்கம்

திடீரென்று ஏதோ ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, அங்கே கோட் சூட் அணிந்த கனவான்கள் நாலைந்து பேர் வட்டமாக அமர்ந்து, நாராயண மூர்த்தி, அடுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

Child Abuse & Vijay TV    
March 30, 2007, 4:32 pm | தலைப்புப் பக்கம்

இன்றுதான், விஜய் டீவியில், குழந்தைகள் பங்கு பெறும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியை பார்க்க நேர்ந்தது. மழலை கூட மாறாத குழந்தைகளை கூப்பிட்டு பாடவைத்து, ‘ நீ செலக்டட்’, ‘...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்