மாற்று! » பதிவர்கள்

Prabu

இரயிலும் இரயில் சார்ந்த இடமும் மற்றும் மனதும்......    
February 23, 2008, 7:14 pm | தலைப்புப் பக்கம்

"ஜன்னலுக்கு வெளியேயதார்த்தமாய் கடக்கின்றன..ஏராளமான கவிதைகள்.ஒரு நீண்ட தூர இரயில் பயணம்.!!""எங்கோ எதற்கோ நடுவழியில்,...நள்ளிரவில் நிறுத்தப்பட்டதுஇரயில் வண்டி.மெல்ல இறங்கி..இருட்டில் நடந்து பார்த்துவிட்டு..மீண்டும் இரயிலேறிக் கொண்டதுமனது.!!""இப்போதும் உறுத்துகிறது..வேடிக்கை பார்த்துகையசைத்த சிறுவனுக்குஇரயில் பெட்டியிலிருந்துநாமும் 'டாட்டா'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

"ஞாயிற்றுக்கிழமை"    
February 17, 2008, 8:24 am | தலைப்புப் பக்கம்

ஞாயிற்றுக்கிழமை காலை. ஒட்டடைக்கம்பு தேடுகிறார் அப்பா. பணியாரக்கம்பி தேடுகிறாள் அம்மா...! வழக்கமான சோம்பலுடனே கழிந்தது.. இந்த ஞாயிற்றுக்கிழமையும்....! ஞாயிறு மதியம், பனிரெண்டு மணி. வீட்டிலும்,தெருவிலும் காற்றில் அசைவ வாசனை...! நினைத்துக் கொண்டபடி வெகுநேரம் தூங்க முடிந்ததில்லை.. எந்த ஞாயிற்றுக்கிழமையும்..! இன்னும் சந்திக்கவே இல்லை. ஏதேனுமொரு ஞாயிற்றுக்கிழமையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை