மாற்று! » பதிவர்கள்

Perundevi

எப்படி எப்படியோ    
June 14, 2009, 2:27 pm | தலைப்புப் பக்கம்

மதிய உணவுக்கு அவள் ரொட்டிகள் சுடுவதில்லைஇரவுக்கு நெய்ப்பாயாசமும் வைப்பதில்லைஇரண்டாவது பொய் பொய் என்கிறான் சூரியனின் துளி சிலிர்த்துச் சிரிக்கும் ஆண் நண்பன்.(இது வேறு நெய்ப்பாயாசக்கதை. சரிதான் ஐயா.கவிதையும் கத்திரிக்காயும் உண்மைகளைச் சுட்டுவதற்கா என்ன?) அவனுக்கும் தமிழுக்கும் காததூரம் என்றாலும்அவன் அவளுக்கு அமிர்தம்ஹெடிரோ பாலியல் அரசியல் சரித்தன்மை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இலங்கையில் நடக்கும் போர் குறித்து நோம் சோம்ஸ்கி கூறியிருக்கிற கருத்து...    
February 19, 2009, 6:11 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்கள் அனைவருக்கும்,கீழே பதிக்கப்பட்டிருக்கிற அறிக்கையை வாசிக்கவும். உலகின் சிறந்த மொழியியல் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் வரிசையில் முக்கிய இடம்பெறும் நோம் சோம்ஸ்கி (Noam Chomsky) இலங்கையிலிருந்து வெளிவரும் “லங்கா கார்டியன்” பத்திரிக்கைக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அவரது பேட்டி பற்றிய விமரிசனமாகவும் அந்த பேட்டியில் சோம்ஸ்கியை சாதுர்யமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

இன்பம்: ஓரம் போ திரைப்படம் அல்லது பிரியாணியா, குஸ்காவா? (2)    
July 13, 2008, 9:09 am | தலைப்புப் பக்கம்

(இது விமரிசனம் அல்ல)7. படம் இனவரைவியலாக மட்டுமே காட்சிப்படுத்தப்படாமல் இருப்பதும் நவீனத்தின் பிம்பங்களோடு தன்னைத் தொடர்ந்து இணைத்தபடியிருப்பதும் குறிப்பிடப்படவேண்டியவை. சிலபல தமிழ் எழுத்தாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பருத்திவீரன் எனக்குப் பிடிக்கவில்லை. காரணம், இனவரைவியல் எனும் காட்சிப்பரப்பில் அது கட்டியெழுப்பும் லிங்கமைய (phallocentric) மதிப்பீடுகள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இன்பம்: ஓரம் போ திரைப்படம் அல்லது பிரியாணியா, குஸ்காவா?    
July 13, 2008, 5:24 am | தலைப்புப் பக்கம்

(இது விமரிசனம் அல்ல) ஓரம் போ என்கிற நகர உதிரிகள் பற்றிய திரைப்படம் எனக்குப் பிடித்ததற்கான ஏழெட்டு காரணங்கள்: 0. நமக்கு இதுவரை தமிழ்த்திரைப்படங்களில் காணக்கிடைத்திருக்கிற பல விஷயங்கள் பகடி செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, 'போட்டி' என்பதை எடுத்துக்கொள்வோம். ஆட்டோ ஓட்டுகிற கதாநாயகன் சந்துருவுக்கும் அவன் போட்டியாளனுக்கும் நடைபெறுகிற ஆட்டோ 'இரவு ரேஸ்'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கிளி நான்கு    
May 2, 2008, 12:10 pm | தலைப்புப் பக்கம்

கிளிக்கூட்டம்மென்மாலைக் கடற்புரத்தில்சில ஆண்கிளிகளும் பெண்கிளிகளும்உவந்து பாடுகின்றன.இசையின் அதிர்வுகள்அரசர்களின்முதுகில் அடிகளாய் விழுமெனமுழங்கும் அவற்றில்அரண்மனைக் கிளிகளும் உண்டு.தம் பாடல் புதுநகரத்தைக்கட்டும்,ஊர்நதியின்போக்கைபுது நகரத்துக்குத் திருப்பும்,திரும்புகிற நதிபிரபஞ்சப் பால்வீதியாகியும் விடுமெனவிரிகிறது இசை. அகம்பாவிகளாகஇவற்றைசில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை